tag:blogger.com,1999:blog-8463914.post6249588524544212321..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தண்ணித்தொட்டி தேடிப்போன ...... ???? துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8463914.post-75288691892389956062013-01-26T05:42:38.471+13:002013-01-26T05:42:38.471+13:00சர்ச்சின் அமைதி புகைப்படத்திலும் தெரிகிறது.
தண்ண...சர்ச்சின் அமைதி புகைப்படத்திலும் தெரிகிறது.

தண்ணீர் தொட்டி இத்தனை கலைநயத்துடனா? அதிசயிக்க வைக்கிறது.

படங்கள் அருமை!
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15264876643264959392013-01-21T09:49:20.246+13:002013-01-21T09:49:20.246+13:00வாங்க ஜிரா.
சில பருப்புப்பொடியில் உப்பு காரம் கொஞ...வாங்க ஜிரா.

சில பருப்புப்பொடியில் உப்பு காரம் கொஞ்சம் தூக்கும். இங்கே காரம் கம்மி:-))))

வாய்ச்சொல் வீரர்கள் எங்கேயும் இருப்பார்கள்தானே?

கூட்டம் இல்லாததால் எங்கோ ஒன்னு:-)
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86856008327230492052013-01-21T09:46:24.127+13:002013-01-21T09:46:24.127+13:00வாங்க மாதேவி.
அமைதியே ஒரு அழகுதானேப்பா!வாங்க மாதேவி.

அமைதியே ஒரு அழகுதானேப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67788110705346657332013-01-21T09:45:49.367+13:002013-01-21T09:45:49.367+13:00வாங்க ஜயராஜன்.
படங்கள் நிஜமாவே நல்லா இருக்கா?
பெ...வாங்க ஜயராஜன்.

படங்கள் நிஜமாவே நல்லா இருக்கா?

பெருமை எல்லாம் Canon 1100D EOS க்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91787702693592844682013-01-21T09:44:11.140+13:002013-01-21T09:44:11.140+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
கூட்டம் இல்லை பாருங்க. அதான் ப...வாங்க ரோஷ்ணியம்மா.

கூட்டம் இல்லை பாருங்க. அதான் பளிச் பளிச்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9351627160174859612013-01-21T09:43:10.176+13:002013-01-21T09:43:10.176+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
நாட்டைவிட்டு வெளியில் வந்துட...வாங்க இராஜராஜேஸ்வரி.

நாட்டைவிட்டு வெளியில் வந்துட்டால் அந்த இந்தியர் என்ற சொல்லுக்கு இனிப்பு கூடுதல்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48371595209713862372013-01-21T09:41:40.623+13:002013-01-21T09:41:40.623+13:00வாங்க சுரேஷ் குமார்.
ச்சான்ஸ் கிடைச்சால் இந்தப்பக...வாங்க சுரேஷ் குமார்.

ச்சான்ஸ் கிடைச்சால் இந்தப்பக்கம் நேரில் வந்து பாருங்க. புது அனுபவம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90205263828159123702013-01-21T09:40:29.023+13:002013-01-21T09:40:29.023+13:00வாங்க ரமா ரவி.
நாற்பது விநாடி குலுக்கலில் 173 வர...வாங்க ரமா ரவி.

நாற்பது விநாடி குலுக்கலில் 173 வருச சரித்திரம் காணாமப் போயிருச்சு எங்க ஊரில்:(

இன்னும் அநேகமா 15 வருசத்தில் புது ஊர்! இடிபாடுகளை முக்காலே மூணுவீசம் அகற்றியாச்சு.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22260400794339626542013-01-21T09:37:38.991+13:002013-01-21T09:37:38.991+13:00வாங்க அமைதிச்சாரல்.
அண்ணனுக்கு சப்போர்ட்!!!! ஒவ்...வாங்க அமைதிச்சாரல்.

அண்ணனுக்கு சப்போர்ட்!!!! ஒவ்வொரு படியும் உசரம் கூடுதல். அதுவும் சின்ன குறுகலான இடத்தில் கட்டி இருக்காம்.

கூடப்போனால் முட்டி கழண்டுரும்:(

மேலே இருந்து காலடியில்பூமி பார்க்கணுமுன்னா என் ச்சாய்ஸ் ஹாட் ஏர் பலூன்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87391936428733425682013-01-21T09:35:30.807+13:002013-01-21T09:35:30.807+13:00வாங்க வல்லி.
பெரிய திருவடி இருக்குமிடத்தில் .......வாங்க வல்லி.

பெரிய திருவடி இருக்குமிடத்தில் .....
சிறிய திருவடி ஆட்டோமேடிக்கா வந்துடமாட்டாரா?:-)

கல் ஆர்டர் பண்ணி வாங்கும்போதே ஒரு லோடுன்னு கணக்கு வச்சுக்குவாங்கல்லே. அது இந்தப்பக்கங்களில் எண்ணிக்கையா இருக்கு போல!

ஆனா ஒன்னு, கணக்கு ரொம்ப முக்கியம்.கணக்குக் கேட்டவங்களாலே எப்படியெல்லாம் தமிழ்நாடு மாறுச்சுன்னு தெரியாதா உங்களுக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76784300021885245722013-01-21T09:31:11.316+13:002013-01-21T09:31:11.316+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஏற்கெனவே கருடர் பற்றி எழு...வாங்க வெங்கட் நாகராஜ்.

ஏற்கெனவே கருடர் பற்றி எழுதுனது இங்கே.

http://thulasidhalam.blogspot.co.nz/2011/10/blog-post_31.html
அதான்........ :-)))))

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14087803948836580732013-01-21T09:27:22.464+13:002013-01-21T09:27:22.464+13:00வாங்க ஸ்ரீராம்.
ஆட்டுக்குட்டிதான் நானும் இதுவரை...வாங்க ஸ்ரீராம்.

ஆட்டுக்குட்டிதான் நானும் இதுவரை பார்த்தது.இப்போ முதல்முறையா நாய்க்குட்டி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56852980398791381602013-01-21T09:26:26.454+13:002013-01-21T09:26:26.454+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
அத்தனைக்கும் நன்றிகள்.வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அத்தனைக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3518972686588115682013-01-21T05:06:32.281+13:002013-01-21T05:06:32.281+13:00டீச்சர். நடுவுல நீங்க கொஞ்ச நாள் பதிவு எழுதலையே.. ...டீச்சர். நடுவுல நீங்க கொஞ்ச நாள் பதிவு எழுதலையே.. நானும் படிக்காம இடைவெளி விட்டுட்டேன். இப்பப் பாத்தா அஞ்சு பதிவு படிக்காம இருக்கு. :)

அடி வாங்குறது தவிர்க்க முடியாது. ஆனா அதுக்கப்புறம் எழுந்து நிக்குறதுதான் வீரம். அந்த வீரம் நியூசியில் இருக்கு.

படங்கள் அவ்வளவு அழகு.

ஒங்கூர்லயுமா ஒரு வாய்ச்சொல் அரசியல்வாதி இருக்காரு? ம்ம்ம். வீட்டுக்கு வீடு பருப்புப்பொடிங்குறது எவ்வளோ சரியா இருக்கு!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51340639812189571602013-01-20T03:00:19.029+13:002013-01-20T03:00:19.029+13:00சர்ச் ரொம்ப அழகாக அமைதியாக இருக்கின்றது.
சர்ச் ரொம்ப அழகாக அமைதியாக இருக்கின்றது.

மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44157697823733314412013-01-19T21:32:40.234+13:002013-01-19T21:32:40.234+13:00படங்களை எல்லாம் ரொம்ப துல்லியமா அகல கோணத்திலே எடுத...படங்களை எல்லாம் ரொம்ப துல்லியமா அகல கோணத்திலே எடுத்திருக்கீங்க ....! என்ன கேமிரா பயன்படுத்துறீங்க..?Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84699032398171338682013-01-19T03:31:57.436+13:002013-01-19T03:31:57.436+13:00படங்களும் பகிர்வும் சூப்பர் டீச்சர்.
ஊரே பளிச்னு ...படங்களும் பகிர்வும் சூப்பர் டீச்சர்.
ஊரே பளிச்னு இருக்கே....பொறாமையா இருக்கு...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46247960182003734342013-01-19T00:50:41.013+13:002013-01-19T00:50:41.013+13:00இப்ப இருக்கும் மனைவி இந்தியர். வக்கீலமா. (கொசுறு...இப்ப இருக்கும் மனைவி இந்தியர். வக்கீலமா. (கொசுறுத்தகவல்)

ரொம்ப இண்டரஸ்ட்டிங் தகவல் ....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46274356270682605842013-01-18T21:47:29.507+13:002013-01-18T21:47:29.507+13:00அருமை.... அருமை..... நான் அந்த இடத்திற்கு சென்று வ...அருமை.... அருமை..... நான் அந்த இடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது. தொடரட்டும்.....Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45212434386688944942013-01-18T21:19:05.893+13:002013-01-18T21:19:05.893+13:00படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு. முதலில் குறிப்...படங்களும் பதிவும் சிறப்பாக இருக்கு. முதலில் குறிப்பிட்டுள்ள சர்ச் படம் மனதை கலங்க வைத்தது. உங்க ஊர் மேயர்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59490703466201620222013-01-18T17:19:09.261+13:002013-01-18T17:19:09.261+13:00படங்களெல்லாம் பட்டையைக் கிளப்புது.
//நம் வீட்டு க...படங்களெல்லாம் பட்டையைக் கிளப்புது.

//நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)//

துள்சிக்கா.. அவ்ளோ உசரத்துல ஏறி நின்னுக்கிட்டு, நம்ம காலடியில் கிடக்கிற ஊரைப் பறவைப்பார்வையில் பார்க்கற சுகமே தனிதான் தெரியுமோ? அதுவும் ஆளைத்தள்ளுற காத்துல நின்னுக்கிட்டு :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11145146504607263222013-01-18T16:33:20.223+13:002013-01-18T16:33:20.223+13:00அத்தனை படங்களும் சூப்பர்.சர்ச் ரொம்ப அழகு.இதையா ச...அத்தனை படங்களும் சூப்பர்.சர்ச் ரொம்ப அழகு.இதையா சின்ன சர்ச் னு சொன்னீங்க:)
அமைதியா அப்படியே அடங்கிடலாம் போல இருக்கு. தண்ணித்தொட்டியும் தான் கலைஅம்சத்தோட விளங்குது. இதென்ன செங்கல் கணக்கு. அந்த மேயரைப் போய்க் கேட்டிருக்கலாமில்ல:)
கருடர் அனுமார் எல்லாம் பதிவிலியே வந்துட்டாங்க!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24115667090640985332013-01-18T15:22:13.194+13:002013-01-18T15:22:13.194+13:00//நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம...//நம் வீட்டு கருடர், கட்டாயம் ஏறிப்பார்க்கக் கிளம்பி இருப்பார். எல்லாம் போன ஜென்ம வாசனை:-)//

ஏன்...... அவர் பாவம் டீச்சர்.... :)))

படங்களும் பகிர்வும் அசத்தலா இருக்கு டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16259352474258821032013-01-18T14:23:22.736+13:002013-01-18T14:23:22.736+13:00படத்துக்குக் கீழே நீங்கள் குறிப்பிட்டபின்தான் நாய்...படத்துக்குக் கீழே நீங்கள் குறிப்பிட்டபின்தான் நாய்க்குட்டியைக் கவனித்தேன். (அவ்வளவு கவனம்!)

ஏகாந்த சேவை.... ஹா...ன்னு இருக்கு ஹா.........ல்!

தண்ணீர்த் தொட்டி(யிலும் கூட) அழகு!

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61862367009602598722013-01-18T12:50:00.445+13:002013-01-18T12:50:00.445+13:00பார்த்து, படித்து, ரசித்தேன்.பார்த்து, படித்து, ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com