tag:blogger.com,1999:blog-8463914.post6215874060730111776..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சதுர்முக் பஸாடிதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-88069628973346556162010-05-15T02:19:29.734+12:002010-05-15T02:19:29.734+12:00வாங்க மாதேவி.
கர்நாடகாவில் இருக்கும் 5 பஹூபாலிச் ...வாங்க மாதேவி.

கர்நாடகாவில் இருக்கும் 5 பஹூபாலிச் சிலைகளில் ஸ்ரவனபெளகுளாதான் வயசானதும் உசரம் கூடுனதும்.

நானும் போயிருக்கேன்.

57 அடி உசரம். கி. பி.981வது வருசம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70485786209838944982010-05-15T02:02:34.825+12:002010-05-15T02:02:34.825+12:00பாஹூபாலி,அழகான இடம்.
ஸ்ரவணபெளகுளா பார்த்திருக்கி...பாஹூபாலி,அழகான இடம்.

ஸ்ரவணபெளகுளா பார்த்திருக்கிறேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84470565238999993112010-05-13T18:10:09.891+12:002010-05-13T18:10:09.891+12:00வாங்க கயலு.
அமைதியே ஒரு அழகுதான்.
ஓம் சாந்தி சாந...வாங்க கயலு.

அமைதியே ஒரு அழகுதான்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55395665181920511282010-05-13T18:09:25.211+12:002010-05-13T18:09:25.211+12:00வாங்க வெண்பூ.
எக்ஸ்ஃப்ளோரர்லேதான் பொட்டி வரலை:(
...வாங்க வெண்பூ.

எக்ஸ்ஃப்ளோரர்லேதான் பொட்டி வரலை:(

உங்க பின்னூட்டத்தை 'அங்கே அந்தப் பதிவில்' காப்பி & பேஸ்ட் செஞ்சுருக்கேன்.

வெறிச்சோன்னு இருக்குமிடம் மனசுலே சோகத்தை வரவழைச்சுருது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40099465768093590252010-05-13T18:07:38.237+12:002010-05-13T18:07:38.237+12:00வாங்க வல்லி.
சாப்பாடு?????
நிச்சயமா பீட்ஸாவும் ப...வாங்க வல்லி.

சாப்பாடு?????

நிச்சயமா பீட்ஸாவும் பர்கருமா இருக்கச்சான்ஸே இல்லை:-)))

ஆரண்யநிவாஸ் பெயரே அழகுதான். ஆனால் ரிஸார்ட் என்ற பெயரில் யாராவது வந்து நிஜ அழகைக் கெடுக்காமல் இருக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74369067687720091202010-05-13T18:05:25.030+12:002010-05-13T18:05:25.030+12:00வாங்க சுமதி.
மேற்குக்கடற்கரை முழுசும் தெங்குக்குப...வாங்க சுமதி.

மேற்குக்கடற்கரை முழுசும் தெங்குக்குப் பஞ்சமே இல்லையேப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75677420396236988022010-05-13T18:04:38.378+12:002010-05-13T18:04:38.378+12:00வாங்க லோகன்.
ஆஹா..... ரிவிஷன்! டீச்சர்ங்க வேலையே ...வாங்க லோகன்.

ஆஹா..... ரிவிஷன்! டீச்சர்ங்க வேலையே இதுதானே. எல்லாத்தையும் தேர்வுக்கு முன் நல்லா ரிவைஸ் செஞ்சுக்கணும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33539055736828916282010-05-13T16:38:45.173+12:002010-05-13T16:38:45.173+12:00அழகோ அழகு .. அமைதியும் அழகுஅழகோ அழகு .. அமைதியும் அழகுமுத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43423100911770439642010-05-13T06:02:20.661+12:002010-05-13T06:02:20.661+12:00உங்களோட குதிரமூக் பதிவுக்கு கமென்ட்ஸ் லிங்கே ...உங்களோட குதிரமூக் பதிவுக்கு கமென்ட்ஸ் லிங்கே வரலை.. இது அங்க போட வேண்டிய கமென்ட்,, :)

1996, 97ல் ரெண்டு மூணு தடவை அங்கே போய் இருக்கேன். கே.ஐ.ஓ.சி.எல்லில் எங்கள் ப்ராஜக்ட் ஓடிக்கொண்டிருந்தது. மங்களூர் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து அந்த மலைச்சாலையில் குதிரமூக் சென்று, நீங்கள் போட்டிருக்கும் ரெஸ்ட்டாரண்டில் சாப்பிட்டது என்று நன்றாக பொழுது போகும்.. அப்போது மைனிங்க் நடந்து கொண்டிருந்ததால் ஆட்கள் இருப்பார்கள்.. பரபரப்பாக இல்லையென்றாலும் நீங்கள் சொல்வது போல் கோஸ்ட் டவுன் போல இருக்காது.. கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61057295174534319742010-05-12T16:39:10.307+12:002010-05-12T16:39:10.307+12:00பசாடி பசாடின்னுட்டு,
கட்டினவங்க அங்க இருந்தாங்களோ ...பசாடி பசாடின்னுட்டு,
கட்டினவங்க அங்க இருந்தாங்களோ என்னவொ!
அதிசயமா இருக்கு. என்ன சாப்பாடு சாப்பிட்டா இந்த மாதிரி வலிமை வரும். கருங்கல்லை அடுக்கிறது,
மாளிகை கட்டறது எல்லாம் பிரமிக்க வைக்கிறது.
கடைசிப் படம் ரொம்ப அழகு. ஆரன்ய நிவாஸ்னு ஒரு போர்ட் போட்டு இருக்கலாம்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12102373788432388292010-05-12T01:47:49.560+12:002010-05-12T01:47:49.560+12:00சுற்றிலும் எவ்வளவு தென்னை மரங்கள் பார்க்க மிகவும் ...சுற்றிலும் எவ்வளவு தென்னை மரங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றன.Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55357950820122905892010-05-11T21:24:35.922+12:002010-05-11T21:24:35.922+12:00அருமையான கட்டுரையும், புகைப்படங்களும். இறுதியாக கூ...அருமையான கட்டுரையும், புகைப்படங்களும். இறுதியாக கூறி கொள்ளலாம் என்று இருந்தேன்... இந்த கர்நாடக ஆன்மீக தொடரை விரும்பி படிப்பதற்கு முக்கிய காரணம் தங்களின் எழுத்தும் நான் சிறு பிள்ளையை இருந்த பொது (7 வயது) எனது தாய், அண்ணன், அக்காளுடன் சுற்றுலா சென்ற அதே இடங்களுக்கும் திரும்பவும் சென்ற உணர்வு, குறிப்பாக உடுப்பி, மூகாம்பிகை, சரவணபெலகோலா, பெங்களூர் etc.... நினைவுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு நன்றி டீச்சர்.Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52738831284415797072010-05-11T20:48:58.034+12:002010-05-11T20:48:58.034+12:00வாங்க அமைதிச்சாரல்.
அமைதிக்கு அமைதி பிடிக்கலைன்னா...வாங்க அமைதிச்சாரல்.

அமைதிக்கு அமைதி பிடிக்கலைன்னாதான் ஆச்சரியம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33695925402267834542010-05-11T16:15:20.752+12:002010-05-11T16:15:20.752+12:00சுத்திலும் ஆளரவமே இல்லாம அமைதியா இருக்கு. அதுவே ஒர...சுத்திலும் ஆளரவமே இல்லாம அமைதியா இருக்கு. அதுவே ஒரு தனி அழகையும் தருது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com