tag:blogger.com,1999:blog-8463914.post6089035837935087480..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சிங்காரச்சென்னை. கொஞ்சம் அது கொஞ்சம் இது.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8463914.post-14055366093101601492011-01-10T20:58:52.890+13:002011-01-10T20:58:52.890+13:00வாங்க குமார்.
அதான் விழிச்சுட்டீங்களே:-))))
நோ ஒ...வாங்க குமார்.

அதான் விழிச்சுட்டீங்களே:-))))

நோ ஒர்ரீஸ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85004649268155796232011-01-07T05:28:04.740+13:002011-01-07T05:28:04.740+13:00இவ்வளவு நடந்திருக்கு நான் தூங்கிட்டு இருந்திருக்கே...இவ்வளவு நடந்திருக்கு நான் தூங்கிட்டு இருந்திருக்கேனே!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9628795965933744262011-01-05T17:08:44.022+13:002011-01-05T17:08:44.022+13:00வாங்க மாதேவி.
எண்ணி எட்டுநாள் சென்னைவாசிதான்:-)))...வாங்க மாதேவி.

எண்ணி எட்டுநாள் சென்னைவாசிதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24141981935518745062011-01-05T17:04:16.268+13:002011-01-05T17:04:16.268+13:00வானக்க அப்பாதுரை.
ஆயிரம் குற்றங்கள் (கண்டுபிடிச்ச...வானக்க அப்பாதுரை.

ஆயிரம் குற்றங்கள் (கண்டுபிடிச்சு) சொன்னாலும் இந்தியாவில் சென்னையை பீட் பண்ண முடியாது!!

ரொம்ப ஒன்னும் இல்லை. ரெண்டு வெளிவந்துருக்கு. மூணாவது இந்த வருசப் புத்தகத் திருவிழாவில்.

விவரங்கள் இந்தச் சுட்டிகளில்.

http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_23.html

http://thulasidhalam.blogspot.com/2010/06/blog-post_12.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4825979648985954622011-01-05T16:56:02.387+13:002011-01-05T16:56:02.387+13:00வாங்க டொக்டர் ஐயா.
வருகைக்கு நன்றி. களை இப்போ இன்...வாங்க டொக்டர் ஐயா.

வருகைக்கு நன்றி. களை இப்போ இன்னும் கூடுதலாக் கட்டி இருக்கும். புத்தகத் திருவிழா தொடங்கியாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11161830888278920412011-01-05T16:54:26.901+13:002011-01-05T16:54:26.901+13:00வாங்க செந்தில்குமார்.
வருகைக்கும் கருத்துக்கும்(!...வாங்க செந்தில்குமார்.

வருகைக்கும் கருத்துக்கும்(!!!) நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84199925458355895722011-01-05T16:52:29.394+13:002011-01-05T16:52:29.394+13:00வாங்க தக்குடு.
முதல் பின்னூட்டம் ஒளிஞ்சுருந்தது. ...வாங்க தக்குடு.

முதல் பின்னூட்டம் ஒளிஞ்சுருந்தது. தேடிக் கண்டு பிடிச்சேன். ஐஸ்பாய்!

பயணத்துக்குள் பயணம் முடியலை. அதான் அம்பது ஊர் போகலை!

கேண்டீன் வந்துண்டு இருக்கு. வெயிட் ப்ளீஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56286044757364037092011-01-05T16:45:42.835+13:002011-01-05T16:45:42.835+13:00வாங்க உண்மைத்தமிழன்.
முருகா....வந்து உக்கார்ந்து ...வாங்க உண்மைத்தமிழன்.

முருகா....வந்து உக்கார்ந்து நலம் விசாரிச்ச அடுத்த விநாடி 'எஸ்' ஆகிட்டீங்க. அதுக்குள்ளே அணணன்தம்பியைக் கிளிக்குனதுதான் அது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51013424252812993712011-01-05T16:34:56.992+13:002011-01-05T16:34:56.992+13:00சென்னைவாசி ஆகிவிட்டீர்கள்.
படங்கள் கலக்கல் :)சென்னைவாசி ஆகிவிட்டீர்கள்.
படங்கள் கலக்கல் :)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47233715885579683322011-01-05T05:33:56.960+13:002011-01-05T05:33:56.960+13:00ஆட்டோ சிரிப்பு நல்லா இருந்தது. சென்னை இழப்பு உறுத்...ஆட்டோ சிரிப்பு நல்லா இருந்தது. சென்னை இழப்பு உறுத்துது - உங்க பதிவைப் படிச்சதும் இன்னும். :)

புத்தகம் வெளியிட்டிருக்கீங்களாமே? விவரம் சொல்லுங்க.

வாழ்த்துக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22883339261540397962011-01-04T23:57:48.666+13:002011-01-04T23:57:48.666+13:00சிங்காரச் சென்னை... சந்திப்புகள்...படங்கள்..
ஆரம்ப...சிங்காரச் சென்னை... சந்திப்புகள்...படங்கள்..
ஆரம்பமே களை கட்டிச்சு..Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69673648300754149952011-01-04T18:29:37.088+13:002011-01-04T18:29:37.088+13:00good post with wonderfull fotosgood post with wonderfull fotosசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44613450672609835642011-01-04T17:53:23.336+13:002011-01-04T17:53:23.336+13:00Reacher, thakkudu potta cmmt yenga poochu??..:(( ...Reacher, thakkudu potta cmmt yenga poochu??..:((

//எட்டே நாளில் கொஞ்சம் ஓட்டம். அதான் வீட்டுக்கு வர நேரமில்லைப்பா// correctuthan estate poyittu varanumnaa thaniya 2 days aagumnu sollarelaa teacher?..:Pதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73519351502449932682011-01-04T17:33:48.200+13:002011-01-04T17:33:48.200+13:00என் மூஞ்சியே தெரியாத அளவுக்கு போட்டோ போட்டிருக்கும...என் மூஞ்சியே தெரியாத அளவுக்கு போட்டோ போட்டிருக்கும் உங்களுக்கு எனது கண்டனங்கள்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80847693835909161822011-01-04T16:49:46.715+13:002011-01-04T16:49:46.715+13:00வாங்க கோபி.
ச்சும்மா ஒரு எட்டுநாள்.
தினமும் உங்க...வாங்க கோபி.

ச்சும்மா ஒரு எட்டுநாள்.

தினமும் உங்களை நினைச்சேன்!

விடுதியின் வரவேற்பாளர் கோபிநாத்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66015165237126255402011-01-04T16:48:32.434+13:002011-01-04T16:48:32.434+13:00வாங்க சிஜி.
சந்திக்க முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி...வாங்க சிஜி.

சந்திக்க முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி.

இப்போதான் உங்க கணினி சரியாயிருச்சே. அர்ரியர்ஸை முடிக்கணும், ஆமா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80674439205885736282011-01-04T16:47:19.813+13:002011-01-04T16:47:19.813+13:00வாங்க வழிப்போக்கன் -யோகேஷ்.
போற போக்கிலே சொல்லிக்...வாங்க வழிப்போக்கன் -யோகேஷ்.

போற போக்கிலே சொல்லிக்கிட்டே போறதுதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41670351146200746092011-01-04T16:46:16.898+13:002011-01-04T16:46:16.898+13:00வாங்க ஜோதிஜி.
பஸ்ஸா? எந்த ரூட்? நான் பார்க்கலையே....வாங்க ஜோதிஜி.

பஸ்ஸா? எந்த ரூட்? நான் பார்க்கலையே.....

எடுத்த படங்களை நான் அவருக்கு அனுப்பியிருந்தேன். முந்தினார்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5628934003384919852011-01-04T16:44:58.818+13:002011-01-04T16:44:58.818+13:00வாங்க கீதா,
மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீச...வாங்க கீதா,

மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன் மாரீசன்

பிழை பொறுக்கணும். ஹிந்தியில் சரிபார்க்கத் தோணலை. அதுக்கு இம்போஸிஷன் எழுதியிருக்கேன்.

எட்டே நாளில் கொஞ்சம் ஓட்டம். அதான் வீட்டுக்கு வர நேரமில்லைப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81349165951191390812011-01-04T16:42:13.610+13:002011-01-04T16:42:13.610+13:00வாங்க கோமதி அரசு.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்...வாங்க கோமதி அரசு.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50794013072591888372011-01-04T16:41:35.262+13:002011-01-04T16:41:35.262+13:00வாங்க சுமதி.
சென்னையுமே குளிர்காலத்துலே நல்லாவே இ...வாங்க சுமதி.

சென்னையுமே குளிர்காலத்துலே நல்லாவே இருக்கு. வழியும் வியர்வைக்கு டாட்டா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30579286172037497252011-01-04T16:40:38.150+13:002011-01-04T16:40:38.150+13:00வாங்க வல்லி.
காண்டீன் விலாவரியாவா? ஓக்கே. தங்கள் ...வாங்க வல்லி.

காண்டீன் விலாவரியாவா? ஓக்கே. தங்கள் சித்தம் என் பாக்கியம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39603531854193274462011-01-04T16:39:45.687+13:002011-01-04T16:39:45.687+13:00வாங்க கயலு.
அப்பப்ப நல்லது(ம்) சொல்லத்தானே வேணும்...வாங்க கயலு.

அப்பப்ப நல்லது(ம்) சொல்லத்தானே வேணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69389687432961229812011-01-04T16:39:05.432+13:002011-01-04T16:39:05.432+13:00வாங்க கோவியார்.
கிறிஸ்மஸ் விடுமுறை. பத்து நாளில் ...வாங்க கோவியார்.

கிறிஸ்மஸ் விடுமுறை. பத்து நாளில் ரெண்டு நாள் பயணம்.

விமானநிலையத்தில் தேவுடு காத்தோம்:(

இந்த நேரத்துக்கும் கட்டணத்தொகைக்கும் பேசாம சிங்கைக்கு வந்து போயிருக்கலாம். நேரமாவது மிச்சமாகி இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22147005287851488012011-01-04T16:36:18.961+13:002011-01-04T16:36:18.961+13:00நானானி,
ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ராமா!!!!!...நானானி,

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ராமா!!!!!!!!!

சுழற்றியவனுக்கு ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு பெயராம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com