tag:blogger.com,1999:blog-8463914.post6088119699553089103..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: பழம் பழமுன்னு ஏமாத்திட்டாங்களே..... துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-85267063848111802162015-12-01T14:43:24.806+13:002015-12-01T14:43:24.806+13:00வாங்க ஜோதிஜி.
பழைய விஷயமுன்னு பராமரிப்பு இல்லாமத்...வாங்க ஜோதிஜி.

பழைய விஷயமுன்னு பராமரிப்பு இல்லாமத் தூக்கிப் போட்டுட மாட்டாங்க. கட்டிடங்களும் இந்த வகையில்தான்! ஆண்டீக் ஆண்டீக்னு அலையும் கூட்டம் ஒன்னும் இருக்கே! த மோர் பழசு இஸ் மோர் வேல்யபிள்!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73085187579515312672015-12-01T14:43:08.230+13:002015-12-01T14:43:08.230+13:00வாங்க சசி கலா.
அதான் எனக்கும் தெரியலை. காயைப்போய்...வாங்க சசி கலா.

அதான் எனக்கும் தெரியலை. காயைப்போய்ன்னு சொல்லிப் பார்த்தப்பத் தானே தோணிப்போச்சு :-)
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89349024832658095862015-12-01T14:42:50.276+13:002015-12-01T14:42:50.276+13:00வாங்க கோமதி அரசு.
மனம் நிறைந்த நன்றிகள்!
வாங்க கோமதி அரசு.

மனம் நிறைந்த நன்றிகள்!

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26236395101484538012015-12-01T14:42:25.691+13:002015-12-01T14:42:25.691+13:00வாங்க ஏஞ்ஜலீன்.
இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்ன்னு எக்க...வாங்க ஏஞ்ஜலீன்.

இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்ன்னு எக்கச்சக்கமா அதுக்குத்தான் போகுது!
நல்லவேளை.... தனக்குன்னு கொள்ளையடிச்சுக்கும் குணம் இல்லை!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-223834993961343142015-12-01T14:42:04.683+13:002015-12-01T14:42:04.683+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
நெசமாவா? பாராட்டுகளுக்கு நன்றி...வாங்க ஜிஎம்பி ஐயா.

நெசமாவா? பாராட்டுகளுக்கு நன்றி.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85004270401767252372015-12-01T14:41:47.830+13:002015-12-01T14:41:47.830+13:00வாங்க ஜிரா.
பத்துத் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும்...வாங்க ஜிரா.

பத்துத் தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் எண்ணமெல்லாம் நமக்குத்தான். நாளை நாளைன்னு நினைச்சுக்கிட்டே இன்று என்பதை அனுபவிக்கத் தவறிட்டோம் :-(
இயற்கை அழிவுக்கு முன் மனிதர்கள் வெறும் தூசு. எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் தலையில் கை வச்சு உக்காராமல் மேற்கொண்டு நடக்கவேண்டியதைக் கவனிக்கும் சுறுசுறுப்பு இவுங்களுக்குக் கொஞ்சம் அதிகம்தான்னு நினைக்கிறேன்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55030157060215102492015-12-01T14:41:16.411+13:002015-12-01T14:41:16.411+13:00வாங்க அனுராதா ப்ரேம்.
நகரங்களை விட கிராமங்கள் அழக...வாங்க அனுராதா ப்ரேம்.

நகரங்களை விட கிராமங்கள் அழகுதான்!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19067024707913699102015-12-01T14:40:42.460+13:002015-12-01T14:40:42.460+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
நன்றீஸ்!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றீஸ்!
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54077994039432097882015-12-01T14:40:20.695+13:002015-12-01T14:40:20.695+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஊக்கமூட்டும் பின்னூட்டங்க...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஊக்கமூட்டும் பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73005569663687829712015-11-30T14:51:35.015+13:002015-11-30T14:51:35.015+13:00மேலைநாடுகளில் குறிப்பிட்டுச் சொன்னால் ஐரோப்பாவில் ...மேலைநாடுகளில் குறிப்பிட்டுச் சொன்னால் ஐரோப்பாவில் பழைய விசயங்களுக்கு மக்கள் மற்றும் அரசாங்கம் கொடுக்கும் ஆதரவும்,ஒத்துழைப்பும் வியப்பாகவே உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16637068648091789222015-11-27T00:40:01.815+13:002015-11-27T00:40:01.815+13:00கைய போ ய் நல்ல விளக்கம் .:)))) எப்பிடி இந்த கத...கைய போ ய் நல்ல விளக்கம் .:)))) எப்பிடி இந்த கதை சட்டுன்னு தோணிச்சு ?

//வர்ற காசை 'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம். வேறென்ன சொல்ல?//

மனசார பொலம்பி இருக்கீங்க . படங்கள், விளக்கங்கள் அருமை .உங்க வெள்ளை காத்தாடி அழகு . Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1661336295752282362015-11-26T23:57:09.005+13:002015-11-26T23:57:09.005+13:00எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி பாருங்க நான்! நாலு வரு...எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி பாருங்க நான்! நாலு வருசத்துக்கு முன்னேயே காத்தாடி செஞ்சு தோட்டத்தில் வச்சுப் பார்க்கலாமுன்னு செஞ்சு பார்த்துருக்கேன்:-))))))//

குழந்தை உள்ளம் வாழ்க!

பதிவும், படங்களும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36261048779824092592015-11-26T10:59:13.158+13:002015-11-26T10:59:13.158+13:00//வர்ற காசை 'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்...//வர்ற காசை 'அழகு பண்ணறேன், கலையை வளர்க்கறேன்'னு காலி பண்ணும் குணம். //
ஆமாம்க்கா சரியா சொன்னீங்க ,,இங்கயும் அப்படிதான் எதற்கு செலவு பண்ணனும்னு வகைதொகை இல்லை ..simple information leaflets க்கே வேஸ்டா பணத்தை செலவு பண்ணுவாங்க இங்க ..
..இறந்த கால படங்கள் !!எவ்வளவு அழகு :( உங்களுக்கு பார்க்க கஷ்டமா இருக்கும்ல எனக்கே அவ்ளோ கஷ்டமா இருக்கு .
அந்த சாலிஸ் செம அழகு !!!

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30996395446455470142015-11-26T00:23:24.595+13:002015-11-26T00:23:24.595+13:00உங்களுக்கும் வார்த்தை விளையாட்டு நன்றாக வருகிறது ப...உங்களுக்கும் வார்த்தை விளையாட்டு நன்றாக வருகிறது பாராட்டுக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37720785060882864942015-11-25T21:52:41.366+13:002015-11-25T21:52:41.366+13:00ஒரு இயற்கைப் பேரழிவோட விளைவுகளும் தாக்கங்களும் எவ்...ஒரு இயற்கைப் பேரழிவோட விளைவுகளும் தாக்கங்களும் எவ்வளவு தூரத்துக்குத் தொடர்ந்து வருது பாருங்க. இந்த வருடம் சென்னைல பெஞ்ச மழையோட விளைவுகள் எவ்வளவு தூரத்துக்குப் போகும்னு தெரியல. நல்ல விளைவுகளை உண்டாக்குனாச் சரி.

பொதுவாகவே மேற்கத்தியர்கள் பெருசாச் சேத்து வைக்காம செலவு செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதான் அரசாங்கமும் அப்படிப் பண்ணுது போல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68722053266373260192015-11-25T18:23:41.258+13:002015-11-25T18:23:41.258+13:00KAIAPOI .... சூப்பர் விளக்கம்
அழகான இடங்கள்...KAIAPOI .... சூப்பர் விளக்கம்

அழகான இடங்கள்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42959616700957096742015-11-25T15:40:31.539+13:002015-11-25T15:40:31.539+13:00பிரமிக்க வைக்கிறது அம்மா...பிரமிக்க வைக்கிறது அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36422226053696877252015-11-25T14:56:33.629+13:002015-11-25T14:56:33.629+13:00கார்த்திகைத் திருநாளில் பல இடங்களுக்கு எங்களை அழைத...கார்த்திகைத் திருநாளில் பல இடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி. வழக்கம்போல் புகைப்படங்கள் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com