tag:blogger.com,1999:blog-8463914.post6035806528004489519..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தண்ணீர் தேசம் (குஜராத் பயணத்தொடர் 24)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-18939104222401407712010-02-22T15:21:54.572+13:002010-02-22T15:21:54.572+13:00வாங்க மாதேவி.
ஆல்பத்தைத்தான் அப்படியே விட்டுவைக்க...வாங்க மாதேவி.

ஆல்பத்தைத்தான் அப்படியே விட்டுவைக்கமுடியாத நிலமை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75970817513582705872010-02-22T00:47:16.046+13:002010-02-22T00:47:16.046+13:00"பளிங்கு ராதாகிருஷ்ணரின் சிலை கொள்ளை அழகு.&qu..."பளிங்கு ராதாகிருஷ்ணரின் சிலை கொள்ளை அழகு." கொஞ்சும் அழகு.

ஆல்பம் படங்கள் யாவும் நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49840919871966234972010-02-18T15:23:45.463+13:002010-02-18T15:23:45.463+13:00வாங்க எல் கே.
//daman illai//
ஆமாம்.வாங்க எல் கே.

//daman illai//

ஆமாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60298762651672253232010-02-18T15:23:05.206+13:002010-02-18T15:23:05.206+13:00வாங்க நான் ஆதவன்.
ஆல்பம் பார்த்ததுக்கு அஞ்சு மார்...வாங்க நான் ஆதவன்.

ஆல்பம் பார்த்ததுக்கு அஞ்சு மார்க் போனஸ்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53619924791815994902010-02-18T15:22:30.417+13:002010-02-18T15:22:30.417+13:00வாங்க அமைதிச்சாரல்.
நம்ம ஹாஜி அலி (பாம்பேயில்) ...வாங்க அமைதிச்சாரல்.

நம்ம ஹாஜி அலி (பாம்பேயில்) கூட டைட் இல்லாதப்ப நடந்துபோக நல்லாத்தானே இருக்கு.

ஆனா கணக்குப் பிசகக்கூடாது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89892494534568078842010-02-18T14:39:44.969+13:002010-02-18T14:39:44.969+13:00//மணிரத்தினம் படங்களில், மனிஷா கொய்ராலாவும் அர்விந...//மணிரத்தினம் படங்களில், மனிஷா கொய்ராலாவும் அர்விந்த்சாமியும் ஓடிவந்து சந்திச்சுக்கும் இடங்கள்!//

antha idam keralavakum. daman illaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19290893226565731302010-02-18T06:28:11.865+13:002010-02-18T06:28:11.865+13:00கடற்கரை அழகு.. பிகாசாவுல பார்த்தது தான் :)கடற்கரை அழகு.. பிகாசாவுல பார்த்தது தான் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45048250279231917582010-02-18T04:24:21.005+13:002010-02-18T04:24:21.005+13:00//அவ்வளவா (tide) டைட் இல்லாததால் அங்கங்கே கடல் உள்...//அவ்வளவா (tide) டைட் இல்லாததால் அங்கங்கே கடல் உள்வாங்கி இருக்கு. மஸ்ஸல்ஸ் ஒட்டிப்பிடிச்சுருக்கும் பாறைகள் எல்லாம் வெளியில் வந்து, வெய்யல் காய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க.//

இந்தப்பக்கம் கடலில் பெரிய அலைகள் கிடையாது.. கவனிச்சீங்களா..

லோ டைட்(tide) வந்தா 2,3 கிலோமீட்டர் வரைக்கும்கூட கடல் உள்வாங்கும். நேரத்தை தெரிஞ்சி வெச்சிருந்தா ஜாலியா ஒரு வாக் போகலாம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40122758771368217742010-02-18T02:01:11.761+13:002010-02-18T02:01:11.761+13:00வாங்க வல்லி.
குஃபா விஜயம் முடிஞ்சது. இனி கோட்டையி...வாங்க வல்லி.

குஃபா விஜயம் முடிஞ்சது. இனி கோட்டையில்தான் கொடி!

சமாஜத்துலே உங்களுக்கு லைஃப் டைம் மெம்பர்ஷிப் கொடுத்துடுவேன்.

வர்றவங்க 'தப்பி ஓடாம'ப் பார்த்துக்க வேண்டியது உங்க பொறுப்பு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21617911980403710712010-02-18T01:58:54.935+13:002010-02-18T01:58:54.935+13:00வாங்க ஜோதிஜி.
அங்கே அந்த 'ஒரு விஷயம்' இல்...வாங்க ஜோதிஜி.

அங்கே அந்த 'ஒரு விஷயம்' இல்லாததால் முன்னேற்றம் நிறையத் தெரியுது. குறைஞ்சபட்சம், சம்பாரிக்கும் காசு வீட்டுக்குல்லே போகுது!

ஆணும் பொண்ணுமாய் உழைக்குதுங்க. சோம்பல் இல்லாத ஊரில் மகாலட்சுமி வசிக்கிராள்.

நாம்? கண்ணை வித்துச் சித்திரம் வாங்கிட்டோம். அடுத்து, இலவச ஃபினாயில் தரப்போறாங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31260342619929907232010-02-18T01:55:22.312+13:002010-02-18T01:55:22.312+13:00வாங்க அமுதா.
ஹப்பா.... பாலை வார்த்தீங்க. குறைஞ்ச...வாங்க அமுதா.

ஹப்பா.... பாலை வார்த்தீங்க. குறைஞ்சபட்சம் உங்களுக்காவது பயனாக இருக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77059699053564738852010-02-18T01:54:35.651+13:002010-02-18T01:54:35.651+13:00வாங்க கயலு.
இருக்கும் ஒரு GBக்கு உள்ள ஆட்டம்தான் ...வாங்க கயலு.

இருக்கும் ஒரு GBக்கு உள்ள ஆட்டம்தான் போடணுமாம்,ஆமா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40028743516333649662010-02-18T01:33:39.384+13:002010-02-18T01:33:39.384+13:00ஆமாம் ஒவ்வொரு பதிவிலயும் கோபாலைக் குறி வைக்கிறது ...ஆமாம் ஒவ்வொரு பதிவிலயும் கோபாலைக் குறி வைக்கிறது நீங்க.(காமிராப்பா)
இதில அவரு உங்களையே குறி வச்சிட்டாலும்:)
இங்க ஒண்ணும் குஃபா இல்லையா.
உங்க கேள்விக்கு விடை கண்டுபிடிச்சீங்களா. அது அவங்க கட்டின கோட்டையாத்தான் இருக்கும்.
வரலாறை முந்திப் போடப் பாத்தாங்களோ. இல்ல ஏற்கனவே வந்துட்டுப் போனவங்க வேற யாராவது??
குழப்புதப்பா.
பார்த்துப்பா. சமாஜம் ஏதாவது ஆரம்பிச்சுடப் போறீங்க. தத்துவம் உதிர்க்கிற வேகத்தைப் பார்த்தால் அப்டித்தான் தெரியுது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30215166906291098042010-02-17T21:46:49.350+13:002010-02-17T21:46:49.350+13:00தேர்ந்தெடுத்த பெயர் பொருத்தம் கவர்ந்தது. ஆனால் இந...தேர்ந்தெடுத்த பெயர் பொருத்தம் கவர்ந்தது. ஆனால் இந்த தொடர் முடிவதற்குள் உங்களுக்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாவிட்டாலும் குஜராத்தில் நரேந்திர மோடி உருவாக்கி உள்ள தீர்க்கதரிசன பாதையை குறைந்தபட்சம் கோடிட்டி தமிழர்களுக்கு புரியவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உலகம் சுற்றும் வாலிபி. இல்லை இல்லை இந்தியாவை அன்புப்பிடியில் கொண்டு வந்து கொண்டு உங்களுக்கு வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59062481432659972452010-02-17T21:06:07.343+13:002010-02-17T21:06:07.343+13:00குஜராத் போகணும் 2 தடவை ப்ளான் செய்து போகமுடியவில்ல...குஜராத் போகணும் 2 தடவை ப்ளான் செய்து போகமுடியவில்லை..நல்ல உபயோகமான தகவல்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70131883813169673652010-02-17T20:19:55.717+13:002010-02-17T20:19:55.717+13:00கடற்கரை மிக அழகு ..
தத்துவத்தைப்பார்த்து பயந்து ...கடற்கரை மிக அழகு ..

தத்துவத்தைப்பார்த்து பயந்து போய் நான் ஆல்பம் பக்கம் ஓடிட்டேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com