tag:blogger.com,1999:blog-8463914.post6022865515166010473..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 28துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-45909831181162439422007-10-03T09:59:00.000+13:002007-10-03T09:59:00.000+13:00வாங்க ஆடுமாடு.'கல்'வீடு மாதிரிதான் 'சொல்'வீடும்னு ...வாங்க ஆடுமாடு.

'கல்'வீடு மாதிரிதான் 'சொல்'வீடும்னு சொல்லிட்டீங்க.

அரைக்கிணறு தாண்டமுடியாதுதானே?

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90108598712579182542007-10-02T22:48:00.000+13:002007-10-02T22:48:00.000+13:00வீடு கட்டுறது எவ்வளவு கஷ்டமோ அவ்ளவு கஷ்டம் அதை எழு...வீடு கட்டுறது எவ்வளவு கஷ்டமோ அவ்ளவு கஷ்டம் அதை எழுதறதும். நீங்க எதுக்கும் சளைச்சவர் அல்லன்னு இலவசத்துக்கு ஒரு தகவல் சொல்லிருங்க.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21124936543253250322007-10-02T21:55:00.000+13:002007-10-02T21:55:00.000+13:00'குட்டி' வீடு கட்டிக்கலாம்தான். ஆனால் கோபாலுக்கு ந...'குட்டி' வீடு கட்டிக்கலாம்தான். ஆனால் கோபாலுக்கு நான் அனுமதி தரலையேப்பா:-))))))

வேணுமுன்னா பூனைக் 'குட்டி' க்குக் கட்டித்தரலாம்.

பில்டர் சம்பளத்தைக் கேட்டா மயக்கமே வந்துரும்.

ஒரு வழியா எல்லாம் ஃபிக்ஸ் ஆச்சுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26699569691465469712007-10-02T01:43:00.000+13:002007-10-02T01:43:00.000+13:00துளசி, இந்தப் போயிட்டு வர பெட்ரோல் செலவிலயே இ...துளசி, இந்தப் போயிட்டு வர பெட்ரோல் செலவிலயே இன்னோரு குட்டி வீடு கட்டிடலாம் போல இருக்கே.

வீட்டு ப்ளூ கலர் பிரமாதமா இருக்கு. எல்லாம் நல்லபடி யா ஃபிக்ஸ் ஆகணுமே சாமின்னு தோணறது:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87013764754679047562007-10-01T14:37:00.000+13:002007-10-01T14:37:00.000+13:00வாங்க குமார்.ஐரோப்பாவில் சுற்றுலாப் போனப்ப நிறைய ம...வாங்க குமார்.

ஐரோப்பாவில் சுற்றுலாப் போனப்ப நிறைய மார்பிள் சிலைகளைப் பார்த்து ரசிச்சிருக்கேன். உடைகளில் இயல்பா ஏற்படும் மடிப்புகளையெல்லாம் கூட அழகாச் செதுக்கி இருப்பாங்க. அதேபோல இந்தச் சிலைக்களிலும் இருக்கு. அநேகமா விலைகூடுனதா இருக்கலாம். என்னவொ நமக்கு 10லெ கிடைச்சிருச்சு. எந்த ஊர் என்ற விவரம் இல்லை. பறவைகள் அந்த தம்பதிகள்(??) தோள் மீதும், உடையிலும் உக்காந்துருக்கு. அந்த மனிதரின் கைத்தடி கூட மனித எலும்பு டிஸைனில் இருக்கு.

கதவுகள் ஒருவேளை அந்த மரத்தில் இருக்கும் ஈரம் உலரும்போது அப்படி ஆகுமுன்னு நம்ம நண்பர்( இந்த ஊர்க்கார்) சொன்னார். முன்வாசக் கதவு பரவாயில்லை. அது பக்கத்தில் ஸ்டடியில் இருக்கறதுக்கு ஒரு காகிதம் நுழையும் அளவு கேப் இருக்கு. நிலைவாசல் இது ரெண்டுக்கும் அலுமினியம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16689454397498524972007-10-01T14:36:00.000+13:002007-10-01T14:36:00.000+13:00வாங்க வாத்தியார் ஐயா.கவலைப்படுற மனசுக்குக் கொஞ்சம்...வாங்க வாத்தியார் ஐயா.

கவலைப்படுற மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலாப் பேசுனா நாம என்ன குறைஞ்சாப் போயிருவோம். அதுலெயும் இங்கெல்லாம் ஒண்டிக்கட்டையாவே
பல முதியோர்கள் இருக்கறதைப் பார்க்கறப்பக் கஷ்டமாத்தான் இருக்கு. சொந்தபந்தம் எல்லாம் ரொம்ப ஒட்டிஉறவாடுறதை இப்பெல்லாம் பார்க்க முடியறதில்லைங்க(-:

கொத்தனார் அர்ஜுனன் மாதிரி. இலக்கை மட்டுமே பார்க்கிறார். அக்கம்பக்கத்துக் கிளை(கதை)களைக் கவனிக்கறதில்லை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62330709953848198832007-10-01T13:53:00.000+13:002007-10-01T13:53:00.000+13:00சொல்ல மறந்துவிட்டேன்.கேரேஸ் சேல்ஸில் ஒரு தடவை நான்...சொல்ல மறந்துவிட்டேன்.
கேரேஸ் சேல்ஸில் ஒரு தடவை நான் 220 வெள்ளி கொடுத்து கடையில் வாங்கிய டிஜிடல் கேமிரா,.அதே மாடல் 6 வெள்ளிக்கு கிடைத்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68793177944862333642007-10-01T13:50:00.000+13:002007-10-01T13:50:00.000+13:00அந்த பொம்மைகள் வடித்த கைகளை சும்மா சொல்லக்கூடாது.....அந்த பொம்மைகள் வடித்த கைகளை சும்மா சொல்லக்கூடாது... அருமையான கற்பனை.தத்ரூபமாக இருக்கு.
கதவில் gap ஆ!கதவை தயாரிக்கும் போதே அதை நிலப்படியுடன் சேர்த்து தான் தயாரிப்பார்கள்,அப்போதே தெரிந்திருக்குமே?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36405440216253958072007-10-01T13:31:00.000+13:002007-10-01T13:31:00.000+13:00'///சிகிச்சை முடிஞ்சுத் திரும்ப வருவேனான்னு தெரியல...'///சிகிச்சை முடிஞ்சுத் திரும்ப வருவேனான்னு தெரியலை''ன்னு சொன்னார். 'அதெல்லாம் கவலைப் படாதீங்க. கட்டாயம் வருவீங்க. எங்க வீடு இதோ பக்கத்து தெருதான். எப்ப வேணுமுனாலும் வந்து பொம்மைகளைப் பாருங்க. நான் நல்லபடியா
வச்சுக்குவேன்னு சொன்னேன்.///

ரசித்த வரிகள் டீச்சர்! (டீச்சர்தானே?)
கொத்தனாருக்கு ஏன் இந்த அங்கலாய்ப்பு?:-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18458210135041917122007-10-01T09:20:00.000+13:002007-10-01T09:20:00.000+13:00'தப்புகள் பலவிதம்ஒவ்வொன்றும் ஒரு விதம்'எல்லாத் தப்...'தப்புகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு விதம்'
எல்லாத் தப்பையும் கண்டுபிடிச்சுச் சரி செய்யும்வரை 'தொடரும்':-)

கூர்க்காக் கத்தி வெளியிலெ வந்தா.........ரத்தம் பார்க்காமத் திரும்பாது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45386409363112713892007-10-01T09:14:00.000+13:002007-10-01T09:14:00.000+13:00போய் பாக்கறது ரெண்டு தப்பு கண்டுபிடிக்கிறது. அதைச்...போய் பாக்கறது ரெண்டு தப்பு கண்டுபிடிக்கிறது. அதைச் சரி பண்ணறது.

வாங்கறது. திரும்பக் குடுக்கிறது. திரும்ப வேற ஒண்ணு வாங்கறது.

இன்னும் எம்புட்டு பதிவு இப்படியே ஓட்ட போற உத்தேசம்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com