tag:blogger.com,1999:blog-8463914.post5954639598474099849..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: அரச குடும்பம் ஓக்கேவா? அப்பீல் பண்ணலாமா? தீக் (DEEG) தொடர்ச்சி.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-10995166810680062632010-12-24T16:12:13.571+13:002010-12-24T16:12:13.571+13:00வாங்க மாதேவி.
ஊஞ்சலைக்கண்டால் 'ஆடாம' இருக...வாங்க மாதேவி.

ஊஞ்சலைக்கண்டால் 'ஆடாம' இருக்கமாட்டோமுன்னுதான் 'கழட்டி' வச்சுட்டாங்கப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-458321964585201312010-12-23T16:53:05.328+13:002010-12-23T16:53:05.328+13:00அந்த ஊஞ்சலில் எல்லோரையும்.... அப்படி ஆட்டுது.
ம...அந்த ஊஞ்சலில் எல்லோரையும்.... அப்படி ஆட்டுது.

மஹால் மிகவும் நன்றாக இருக்கிறது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18656196674142075132010-12-23T16:47:41.832+13:002010-12-23T16:47:41.832+13:00வாங்க வல்லி.
சுத்தம் = கடவுள் என்பதை இன்னும் புரி...வாங்க வல்லி.

சுத்தம் = கடவுள் என்பதை இன்னும் புரிஞ்சுக்கலையேப்பா:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47407636871134295032010-12-23T15:39:50.096+13:002010-12-23T15:39:50.096+13:00தீக்!
அந்நியர்களுக்கு எதிரா எழுந்த தீ' அப்படீ...தீக்!
அந்நியர்களுக்கு எதிரா எழுந்த தீ' அப்படீங்கற மாதிரி இருக்கு.
ஏதாவது தூண்டுதல் இருந்தால்தான் அடுத்த எதிர் பகுதி சக்தி பெறும்னு ஒரு எடுத்துக்காட்டு.
இப்படி அவலப்பட்டுக் கிடக்கிறதே:(
மற்ற இடங்கள் வெகு அழகு. என்ன விஸ்தீரணம்பா.!!சுத்தமா இருந்துட்டா
மத்த நாடுகளைவிட நாம் நல்லாவே இருப்போம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88627946393618155602010-12-22T16:40:55.556+13:002010-12-22T16:40:55.556+13:00வாங்க ஜோதிஜி.
சரியான உச்சரிப்பு 'மஹல்'தான...வாங்க ஜோதிஜி.

சரியான உச்சரிப்பு 'மஹல்'தான். ஹிந்தி வார்த்தை.

பெயர்கள் இடங்கள் எல்லாம் அதனதன் ஒரிஜினல் உச்சரிப்புலே சொல்லணுமுன்னு நான் நினைக்கிறேன்.

நாம்தான் தமிழ்ப்படுத்தறோமுன்னு ....

அம்ரித்ஸர் = அமிர்தசரஸ்

ஆஸ்ட்ராலியா = ஆஸ்திரேலியா

மஹல் = மஹால்

இப்படி பலதும் இருக்கு.

ஆமாம்....ஸ்டாலின் ஏன் இசுடாலின் ஆகலை????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41014822562032906892010-12-22T16:22:14.915+13:002010-12-22T16:22:14.915+13:00வாங்க சுமதி.
ஆக்ரான்னதும் தாஜ் தான் மனசுலே வருது ...வாங்க சுமதி.

ஆக்ரான்னதும் தாஜ் தான் மனசுலே வருது இல்லே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75352958761829650822010-12-22T16:21:37.117+13:002010-12-22T16:21:37.117+13:00வாங்க கயலு.
பல கோட்டைகளில் சமையலறையைக்கூடக் காணோம...வாங்க கயலு.

பல கோட்டைகளில் சமையலறையைக்கூடக் காணோமே! ஒருவேளை கீழ்தளத்தில் அமைஞ்சு இருக்குமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8595284427075573812010-12-22T16:20:16.065+13:002010-12-22T16:20:16.065+13:00வாங்க அமைதிச்சாரல்.
பலகையும் சங்கிலியும் போட்டுரு...வாங்க அமைதிச்சாரல்.

பலகையும் சங்கிலியும் போட்டுருந்தால் ஆடிட்டுத்தான் வந்திருப்பேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3128248707693384482010-12-22T16:16:31.044+13:002010-12-22T16:16:31.044+13:00வாங்க அப்பாதுரை.
பார்த்தது கடுகளவு. இன்னும் பார்க...வாங்க அப்பாதுரை.

பார்த்தது கடுகளவு. இன்னும் பார்க்காதது மலை அளவு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91000254221623307532010-12-22T16:15:50.555+13:002010-12-22T16:15:50.555+13:00வாங்க டொக்டர் ஐயா.
நானும் இதுவரை போக முடியாத, பார...வாங்க டொக்டர் ஐயா.

நானும் இதுவரை போக முடியாத, பார்க்காத இடங்களை மற்றவர்கள் அனுபவத்தால் பார்த்துக்கறேன்.

எல்லாத்தையும் எல்லோராலும் பார்க்க முடியறதில்லைங்களே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69836760261996646152010-12-22T04:54:11.418+13:002010-12-22T04:54:11.418+13:00கோட்டைக்குள்ளே பாழடைஞ்ச மஹல்கள்
சிரிக்காதீங்க அடி...கோட்டைக்குள்ளே பாழடைஞ்ச மஹல்கள்

சிரிக்காதீங்க அடிக்க வராதீங்க. நாங்களும் இப்ப உங்களை பார்த்து கத்துக்கிட்டு வர்றோம்ல......

மஹால்தானே?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12589620105949211042010-12-22T02:56:52.256+13:002010-12-22T02:56:52.256+13:00அரண்மனை மண்டபம்,நீருற்று,அரண்மனை நாய்கள் எல்லாம் ந...அரண்மனை மண்டபம்,நீருற்று,அரண்மனை நாய்கள் எல்லாம் நல்லாருக்கு டீச்சர். அடுத்து ஆக்ரா ரெடி டீச்சர்:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57506118532150890552010-12-21T19:28:34.827+13:002010-12-21T19:28:34.827+13:00எனக்கும் ஊஞ்சல் மாட்டும் இடம் ரொம்ப பிடிச்சது.
அப...எனக்கும் ஊஞ்சல் மாட்டும் இடம் ரொம்ப பிடிச்சது.

அப்பறம் இந்த திறந்த அறைகள் கவலை எனக்கும் வரும்..எப்படி இருந்தாங்களோ..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10033555889133578142010-12-21T17:41:48.362+13:002010-12-21T17:41:48.362+13:00அந்த ஊஞ்சல்மேடை ஜம்முன்ன்னு இருக்கு. அப்படியே காத்...அந்த ஊஞ்சல்மேடை ஜம்முன்ன்னு இருக்கு. அப்படியே காத்தாட ஊஞ்சலாடிக்கிட்டே இருந்தா நல்லாத்தான் இருக்கும் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57624778856731909892010-12-21T15:44:31.175+13:002010-12-21T15:44:31.175+13:00இந்தியாவுல இத்தனை இடம் இருக்குதா! உங்க பதிவை எல்லா...இந்தியாவுல இத்தனை இடம் இருக்குதா! உங்க பதிவை எல்லாம் சேத்து வச்சு முடிஞ்சா இந்த இடமெல்லாம் ஒரு தடவையாவது பாக்கணும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22698712816229435822010-12-21T15:34:08.679+13:002010-12-21T15:34:08.679+13:00எங்களுக்குப் பார்க்கக் கிடைக்காத இடங்களுக்கு எல்லா...எங்களுக்குப் பார்க்கக் கிடைக்காத இடங்களுக்கு எல்லாம் சுற்றுலா செல்லக் கிடைத்திருக்கிறது. சிறப்பான கைட் ஆக புகைப்படங்களுடன் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.com