tag:blogger.com,1999:blog-8463914.post588736857408119101..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: குகையில் கல்யாணம், கொட்டாயில் சாப்பாடு:-)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-23127151644499002922015-04-16T21:25:45.897+12:002015-04-16T21:25:45.897+12:00என்ன இருந்தாலும் நம்மூர் புளியோதரைதான் கை கொடுக்கு...என்ன இருந்தாலும் நம்மூர் புளியோதரைதான் கை கொடுக்குது....அது சரி முன்னாடியே தெரிஞ்சுதான் கொண்டு போயிருந்தீங்களோ.....சூப்பர்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61960249581207749462015-04-16T21:24:39.223+12:002015-04-16T21:24:39.223+12:00அந்தப் பாட்டி ரொம்ப ஸ்வீட்....இப்பவும் இருக்காங்கள...அந்தப் பாட்டி ரொம்ப ஸ்வீட்....இப்பவும் இருக்காங்களா? இருந்தா சென்சுரி போட 2 கம்மி!!!!

ம்ம்ம் விவரணங்கள் வழக்கம் போல...ஆனால் சுனிதாவின் கல்யாணம் வேறுமாதிரி இருந்தது இல்லையோ....கல்யாணத்தில் வேறுபாடுகள் உண்டோ....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57117531977354805212012-03-05T15:26:08.203+13:002012-03-05T15:26:08.203+13:00வாங்க பாசமலர்.
ஒரு வருசமா உக்காந்து யோசிச்சு அந்த...வாங்க பாசமலர்.

ஒரு வருசமா உக்காந்து யோசிச்சு அந்த உடையைத் தேர்வு செஞ்சுருக்காங்க சம்பந்தியம்மா!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92145545130362162302012-03-03T22:09:37.653+13:002012-03-03T22:09:37.653+13:00Lord of the rings மாமியார் உடை / நம் நாட்டு மாமியா...Lord of the rings மாமியார் உடை / நம் நாட்டு மாமியார் பற்றிய உங்கள் ஞாபகம்....நான் ரசித்த பலவற்றுள் முதலிடம் பிடிக்கிறது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69585212234149091962012-03-02T14:06:08.900+13:002012-03-02T14:06:08.900+13:00சொல்ல விட்டுப்போச்சு வல்லி.
அந்த ப்ளவர் கேர்ளைத் ...சொல்ல விட்டுப்போச்சு வல்லி.

அந்த ப்ளவர் கேர்ளைத் தூக்கி வச்சுருக்கும் ப்ரைட்ஸ் மெய்டுதான் அக்கா!

அம்மாவும் பெண்ணுமா கல்யாணத்துலே 'பங்கெடுத்து'க்கிட்டாங்கப்பா:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25505133153209096702012-03-02T14:03:34.694+13:002012-03-02T14:03:34.694+13:00வாங்க வல்லி.
கண் தேவலையா? கணினி முன் ரொம்ப நேரம் ...வாங்க வல்லி.

கண் தேவலையா? கணினி முன் ரொம்ப நேரம் இருக்காதீங்க.

அந்த சூப்பர் 'ஜோடி'யின் அன்பு உங்களுக்கான ஸ்பெஷல்:-)

நியூஸி நாட்டுக்கான கலர் கருப்பு என்பதால் இங்கே நல்லது கெட்டது எல்லாத்துக்கும் பொதுவா இருக்கு.

நானும் கருப்பு அணியும்போது..... கொஞ்சம் யோசிச்சேன். ஆனால்..... சம்பந்தியம்மா....கொஞ்சம்கூட யோசிக்கலை போல:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18610079694533276452012-03-02T13:59:47.733+13:002012-03-02T13:59:47.733+13:00வாங்க ரத்னவேல்.
வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன...வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67838895156033308772012-03-02T13:58:56.753+13:002012-03-02T13:58:56.753+13:00வாங்க மாதேவி.
எல்லாம் கல்யாணப்பெண்ணின் ஏற்பாடு. அ...வாங்க மாதேவி.

எல்லாம் கல்யாணப்பெண்ணின் ஏற்பாடு. அவுங்க கேட்டரிங் ஒப்பந்தம் போடுமுன் ட்ரையலுக்கு போய்ச் சாப்பிட்டப்ப ரொம்ப நல்லா இருந்துச்சாம்:(

அப்ப என்ன மூடுலே இருந்தாங்களோ!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60113350115786600242012-03-02T12:26:06.220+13:002012-03-02T12:26:06.220+13:00மணம்க்களை விட்டு மத்தவங்க போட்டோக்களில் பதிவர் ஜோட...மணம்க்களை விட்டு மத்தவங்க போட்டோக்களில் பதிவர் ஜோடிதான் கண்ணைப் பறிக்குது:)
ஏம்மா அந்த மாமியார் ப்ளாக் உடுத்தினாங்க.??/பொண்ணோட அக்காவைக் காணொமேப்பா.
சர்ச் சூப்பர்.சாரல் சொல்கிறாப்போல பாட்டர் மூவீ டின்னர் சீன் தான் ஞாபகம் வந்தட்து.;)
என்ன இருந்தாலும் நம்ம ஊரென்ன. சாப்பாடு என்ன.அடிச்சுக்க ஆளே கிடையாது. பொண்ணோட புகுந்தவீட்டுப் பாட்டி வெரி ஸ்வீட்.
மாப்பிள்ளை பெண்ணும் நல்ல ஜோடி. வளர நன்னி துளசிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55750107910231853012012-03-02T02:04:15.707+13:002012-03-02T02:04:15.707+13:00உங்கள் வர்ணனை அருமை அம்மா.
வாழ்த்துகள்.உங்கள் வர்ணனை அருமை அம்மா.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61410959333832587692012-03-01T17:32:07.478+13:002012-03-01T17:32:07.478+13:00குகைக் கல்யாணம் நன்றாக இருந்தது.
கொட்டாய் சாப்பா...குகைக் கல்யாணம் நன்றாக இருந்தது.

கொட்டாய் சாப்பாடுதான் சொதப்பிவிட்டதே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42924960777728609182012-03-01T14:13:29.507+13:002012-03-01T14:13:29.507+13:00வாங்க கோவை2தில்லி.
எல்லாம் தெரியாத்தனம்தான்:-))))...வாங்க கோவை2தில்லி.

எல்லாம் தெரியாத்தனம்தான்:-))))

ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நானே கொஞ்சம் சமைச்சுக் கொண்டுபோய் கொடுத்திருப்பேன்.

தயிர்சாதம் வேற ஃபிரிட்ஜுலே இருந்துச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-198598904858559832012-03-01T14:11:19.607+13:002012-03-01T14:11:19.607+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
கல்யாணத்தில் வந்து கலந்துகிட...வாங்க இராஜராஜேஸ்வரி.

கல்யாணத்தில் வந்து கலந்துகிட்டதுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88023601702131656952012-03-01T14:10:11.220+13:002012-03-01T14:10:11.220+13:00வாங்க ராம்வி.
Dதானே Dதானே மெய்ன் லிக்கா ஹை கானே வ...வாங்க ராம்வி.

Dதானே Dதானே மெய்ன் லிக்கா ஹை கானே வாலாக்கா நாம் என்று எழுதுவது மட்டுமில்லாம kabh, kabhi கப், கபின்னு கூட எழுதிவைப்பான் போல!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85591924276778076302012-03-01T14:07:00.720+13:002012-03-01T14:07:00.720+13:00வாங்க கயலு.
அதெல்லாம் கலக்கிப்புடுவொம்லெ:-)))))வாங்க கயலு.

அதெல்லாம் கலக்கிப்புடுவொம்லெ:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75979222621348451542012-03-01T14:06:15.476+13:002012-03-01T14:06:15.476+13:00வாங்க அமைதிச்சாரல்.
மணமக்கள் மோதிரம் மாத்திக்கிட்...வாங்க அமைதிச்சாரல்.

மணமக்கள் மோதிரம் மாத்திக்கிட்டதும் கேண்டில் ஸெரிமனின்னு ஒன்னு. சம்பந்திகள் இருவரும் சேர்ந்து ஒரு பெரிய மெழுகுவத்தியைக் கொளுத்துனாங்க. வீட்டுக்கு விளக்கேத்த மருமகனும் மருமகளும் வந்துட்டாங்கன்னு சிம்பாலிக்காச் சொல்றது:-)

மாப்பிள்ளையின் அம்மா ஒரு ஃப்ளோரிஸ்ட். மலர் அலங்காரம் முழுசும் அவுங்களே செஞ்சாங்க. அதுலே மல்லிப்பூ வைக்கலைன்னு தோழியைக் கிளப்பிவிட்டு சண்டை எப்படிப்போடணுமுன்னு நாந்தான் அவுங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52846325924612928172012-03-01T14:00:22.358+13:002012-03-01T14:00:22.358+13:00வாங்க மோகன்குமார்.
இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கல்ய...வாங்க மோகன்குமார்.

இன்னும் கொஞ்ச நேரத்துக்கு கல்யாணப்பொண் லேட் பண்ணி இருந்தால் எங்க அறுவதாம் கல்யாணத்தை அங்கே(யே) நடத்திக்கிட்டு இருப்போம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32330933243007646862012-03-01T13:57:48.985+13:002012-03-01T13:57:48.985+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
சாப்பாடுதான் இந்தக் கல்யாண...வாங்க வெங்கட் நாகராஜ்.

சாப்பாடுதான் இந்தக் கல்யாணத்துக்கு திருஷ்டி பரிகாரம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69589930529236604142012-03-01T13:56:51.955+13:002012-03-01T13:56:51.955+13:00வாங்க மீனாட்சி அக்கா.
வெள்ளைக்கார விருந்துகளில் வ...வாங்க மீனாட்சி அக்கா.

வெள்ளைக்கார விருந்துகளில் வெஜிடேரியன் சாப்பாடுன்னு கேட்டுட்டா....நடுங்கிடறாங்க. ஃபிலோ பேஸ்ட்ரின்னு ஒன்னு ஸ்டேண்டர்ட் ஐட்டம் போல. அக்கா கல்யாணத்துலேயும் அதேதான் விளம்புனாங்க. ஆனா அது நல்ல பெரிய ஹொட்டேலில் நடந்ததால் சாப்பிடும் விதத்தில் செய்ஞ்சுருந்தாங்க.

நான்வெஜ் மக்களுக்கும் அவுங்க சாப்பாடு நல்லா இல்லேன்னு ஒரே புலம்பல்.

அடுத்த கல்யாணத்துக்கு உங்க ஐடியாவைத்தான் ஃபாலோ செய்யப்போறேன். ஹேண்ட் பேக் வேற எதுக்கு? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67464166176437568302012-03-01T13:50:35.084+13:002012-03-01T13:50:35.084+13:00வாங்க கோவியாரே.
அக்காவை வாழ்த்தினதோடு நில்லாமல் த...வாங்க கோவியாரே.

அக்காவை வாழ்த்தினதோடு நில்லாமல் தங்கையையும் வாழ்த்தியதற்கு நன்றிகள்.

அந்த அக்காதான் இந்தக் கல்யாணத்தில் ப்ரைட்ஸ் மெய்டுகளில் ஒருவர். அவருடைய மகள்தான் ஃப்ளவர் கேர்ள்!

நம்ம பக்கத்துக் கல்யாணங்களில் நாம் பொண்ணுக்கோ, இல்லை மாப்பிள்ளைக்கோ இவ்ளோ நெருங்கிய சொந்தமுன்னா..... இப்படியா? அட்டகாசமான புடவைகளிலும் நகைநட்டுக்களிலும் ஜொலிச்சுக்கிட்டுக் கெத்தாத் திரிவோம்ல:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28607269162014145962012-03-01T13:44:45.388+13:002012-03-01T13:44:45.388+13:00வாங்க கணேஷ்.
நீங்க எல்லோரும் கூடவே வர்றதே எனக்கு ...வாங்க கணேஷ்.
நீங்க எல்லோரும் கூடவே வர்றதே எனக்கு ஒரு தெம்பு;-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67869309976345773552012-03-01T13:43:44.240+13:002012-03-01T13:43:44.240+13:00வாங்க பழனி கந்தசாமி.
வளெரே நன்னி கேட்டோ!வாங்க பழனி கந்தசாமி.

வளெரே நன்னி கேட்டோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59980307044753863812012-02-29T23:36:51.751+13:002012-02-29T23:36:51.751+13:00உங்க விவரிப்பில் கல்யாணம் ஜோரா நடந்திருக்குன்னு தெ...உங்க விவரிப்பில் கல்யாணம் ஜோரா நடந்திருக்குன்னு தெரியுது.....

சத்தமே இல்லாம கல்யாணமா!!!!!!!!!!!

என்ன சாப்பிட்டாலும் நமக்கு ஒரு தயிர்சாதத்துக்கு ஈடாகுமா....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22759888399177759912012-02-29T19:04:40.195+13:002012-02-29T19:04:40.195+13:00நல்லா இருங்க' அருமையான வாழ்த்துடன் சிறப்பான க...நல்லா இருங்க' அருமையான வாழ்த்துடன் சிறப்பான குகையில் கல்யாணம், கொட்டாயில் சாப்பாடு:-)"பகிர்வுகள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8905945156497244392012-02-29T18:54:32.266+13:002012-02-29T18:54:32.266+13:00கல்யாண கவரேஜ் சூப்பர்.படங்கள் அழகாக இருக்கு.
ஆனா ப...கல்யாண கவரேஜ் சூப்பர்.படங்கள் அழகாக இருக்கு.
ஆனா பாவம் நீங்க பசியோட திரும்பினத்துதான் கஷ்டம்.புளியோதரை சாப்பிடீங்களா? அதை சொல்லரத்துக்குள்ள தொடரும் போட்டு விட்டீங்களே?RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com