tag:blogger.com,1999:blog-8463914.post5860285155058228336..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: விடை சொன்னால் அடிக்க வராதீங்க.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-8463914.post-46674108122518906422008-08-01T11:23:00.000+12:002008-08-01T11:23:00.000+12:00வாங்க தமாம் பாலா.தண்ணியில் போகமுடியாத ஓடம் இப்படித...வாங்க தமாம் பாலா.

தண்ணியில் போகமுடியாத ஓடம் இப்படித் தண்ணி காட்டிருச்சு:-)

நம்ம வீட்டுலே சீர்காழி ரசிகர்களா இருந்தாலும் அவரோட சினிமாப் பாட்டுக்களை அவ்வளவாக் கேட்பது இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58956444971020256582008-07-31T22:51:00.000+12:002008-07-31T22:51:00.000+12:00ஓஓஓஓடம்..நதியினிலே..ஒருத்தி மட்டும் கரையினிலே!-சீர...ஓஓஓஓடம்..நதியினிலே..
ஒருத்தி மட்டும் கரையினிலே!
-சீர்காழி கோவிந்தராஜன் பாடல்

(ஓடாத) ஒரு ஆலிவ் ஓடத்தை வச்சு எங்களுக்கெல்லாம் சும்மா.. தண்ணி காட்டிடீங்க.. டீச்சர்! :)))Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77486012516861474492008-07-30T11:24:00.000+12:002008-07-30T11:24:00.000+12:00க.ஜூ,உடம்பு ஒல்லியா இருக்கும்போது எல்லாமும் ஓக்கேத...க.ஜூ,

உடம்பு ஒல்லியா இருக்கும்போது எல்லாமும் ஓக்கேதான்:-))))

உங்க மெயில் ஐடி அனுப்புங்க.
பப்ளிஷ் பண்ணமாட்டேன்.

ஜிடாக்லே போட்டுவச்சுக்கிட்டா, அப்பப்ப வரும் சந்தேகம் தீர்க்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86158957507624462672008-07-30T11:21:00.000+12:002008-07-30T11:21:00.000+12:00இடும்பனுக்குப் பெண்பால்:-)இடும்பன்?கடோத்கஜனின் பிள...இடும்பனுக்குப் பெண்பால்:-)

இடும்பன்?

கடோத்கஜனின் பிள்ளை.
எல்லாரும் போகும் வழியில் அவன் போகவே மாட்டானாம். அதுதான் இப்படி ஒரு பழமொழி வந்துருக்கு.

எல்லோருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்குத் தனிவழி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86375941794927312782008-07-30T11:20:00.000+12:002008-07-30T11:20:00.000+12:00//டெமி மூர் சென்னை சில்க்ஸ், போத்தீஸ், தங்கமாளிகைய...//டெமி மூர் சென்னை சில்க்ஸ், போத்தீஸ், தங்கமாளிகையில் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிக்கணும்:-)//

டெமியை அப்படி இமேஜின் பண்ணிப்பார்க்கிறது கஷ்டமா தான் இருக்கு.

ஆனால் நான் பாருங்க, போத்தீஸ், தங்கமாளிகையிலும் பரபரவென்று இருப்பேன் அதே மாதிரியே மேசி, ஜெசி பென்னியிலும் அதே பரபரப்பு :) :)

நான் ஒரு equal opportunity shopper. ரெடிமேடும் போடுவேன், துணி எடுத்து தைப்பதும் ஓகே :) :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90987999707007499122008-07-30T11:18:00.000+12:002008-07-30T11:18:00.000+12:00//நான்வேற ஒரு இடும்பி ஆச்சா.... என் வழி தனி வழி.//...//நான்வேற ஒரு இடும்பி ஆச்சா.... என் வழி தனி வழி.

இடும்பி என்றால் என்ன டீச்சர்?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31279067831731980302008-07-30T11:12:00.000+12:002008-07-30T11:12:00.000+12:00க.ஜூ,இப்படிச் சொல்லிக்கிறதெல்லாம் இங்கே எனக்கேத்தம...க.ஜூ,

இப்படிச் சொல்லிக்கிறதெல்லாம் இங்கே எனக்கேத்தமாதிரி ஒன்னும் கிடைக்கலைன்றதுனாலேதான்.

எனக்கு இந்த ரெடிமேட் துணிகளில் விருப்பமே இல்லை. ஒரு சீஸன் வந்துச்சுன்னா பார்க்கற எல்லாருமே அதே மாடல் & கலர் போட்டுக்கிட்டுப் போவாங்க.
நான்வேற ஒரு இடும்பி ஆச்சா.... என் வழி தனி வழி.

எனக்கு வேண்டிய எல்லா உடுப்பும் துணி வாங்கி நானே தச்சுக்குவேன். அப்பத்தானே எக்ஸ்க்ளூசிவா இருக்கும்:-)

இந்தியா போனவுடன் கடைகளில் கொஞ்சம் பூந்து வெள்ளாடறதுதான்.

அங்கேயும் துணிகள் எடுத்துத் தைக்கக்குடுக்கறதுதான்.

டெமி மூர் சென்னை சில்க்ஸ், போத்தீஸ், தங்கமாளிகையில் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு யோசிக்கணும்:-)

கல்யாணத்தைப் பொறுத்தவரை கோபால் ஈஸ் ஓக்கே. 34 வருசமாச்சு. எல்லா ப்ளஸ் அண்ட் மைனஸ் தெரிஞ்சுபோச்சு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19205494510836216562008-07-30T10:01:00.000+12:002008-07-30T10:01:00.000+12:00//வாங்க க.ஜூ.காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இ...//வாங்க க.ஜூ.

காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இடத்துலே ஒதுங்குனதெல்லாம் 'இறந்த காலம்'.

ஏன் டீச்சர், இப்போ ஒதுங்கினால் கடை தள்ளி விட்டுடுமா என்ன? எல்லாமே நாம நினைப்பு தான். இந்த டெமி மூர் எல்லாம் பாருங்க இந்த வயதிலும் கலக்கறாங்க, புதுசா ஆஷ்டனுடன் திருமணம் வேற.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82562621706367045272008-07-30T09:55:00.000+12:002008-07-30T09:55:00.000+12:00வாங்க அம்பி.நீங்க ரொம்ப நல்லவர்.நல்லவங்களுக்கு அடை...வாங்க அம்பி.

நீங்க ரொம்ப நல்லவர்.

நல்லவங்களுக்கு அடையாளமே இதுதான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19972254718044587782008-07-30T09:51:00.000+12:002008-07-30T09:51:00.000+12:00வாங்க க.ஜூ.காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இடத...வாங்க க.ஜூ.

காலம் மாறிப்போச்சுப்பா. நீங்க சொன்ன இடத்துலே ஒதுங்குனதெல்லாம் 'இறந்த காலம்'.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55388552203996526542008-07-30T09:49:00.000+12:002008-07-30T09:49:00.000+12:00வாங்க புதுவண்டு.ஆனந்தக் கண்ணீரே ஆனாலும் அப்பப்பத்...வாங்க புதுவண்டு.

ஆனந்தக் கண்ணீரே ஆனாலும் அப்பப்பத் தொடைச்சுக்கணும்,ஆமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79744270229937119762008-07-30T09:48:00.000+12:002008-07-30T09:48:00.000+12:00வாங்க சாமான்யன்.கடைக்காரர் காசு தர்றதா? ஊஹூம் நோ ச...வாங்க சாமான்யன்.

கடைக்காரர் காசு தர்றதா? ஊஹூம் நோ சான்ஸ்(-:

வானவெளிக்கு 2 டாலர் ஆஃபர் வரவே வராது. ஆனாலும் நமக்கு ஏதும் சான்ஸ் கிடைக்காதான்னு ஸ்டேண்ட்பை பாஸஞ்சரா புக் பண்ணி வச்சுருக்கேன்.

ஏற்கெனவே 250 பேர் டிக்கெட் ரிஸர்வ் செஞ்சுருக்காங்களாம். கடைசியில் பலரும் பயந்துட்டுப் பின்வாங்கிட்டா இருக்கும் சிலருடைய முன்பாரம் பின்பாரம் அட்ஜஸ்ட்மெண்டுக்கு என்னை வரச்சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33653294578002554562008-07-30T09:44:00.000+12:002008-07-30T09:44:00.000+12:00வாங்க ராஜ நடராஜன்.ஒவ்வொன்னும் ஒரு டூத் பிக் குத்தி...வாங்க ராஜ நடராஜன்.

ஒவ்வொன்னும் ஒரு டூத் பிக் குத்திவச்சால், துடுப்புப்போட்டுப் படகு ஓட்டற மாதிரி இருந்துருக்கும்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7562628328278753372008-07-30T05:40:00.000+12:002008-07-30T05:40:00.000+12:00துளசி மேடம்அதுவா இது?? உங்களுக்கென்று இதெல்லாம் எங...துளசி மேடம்

அதுவா இது?? உங்களுக்கென்று இதெல்லாம் எங்கே கிடைக்கிறது டீச்சர்? நான் கடைக்கு போனால் நேரா துணிக்கடை, செருப்புக்கடை அல்லது ஆக்சஸ்சரீஸ் பக்கமே ஒதுங்குவேன். :)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77139705083205573842008-07-29T22:38:00.000+12:002008-07-29T22:38:00.000+12:00//Olive Boat. ஒலிவ ஓடம்.//:-O.டீச்சர் மீ த 'எஸ்'.ப...//Olive Boat. ஒலிவ ஓடம்.//

:-O.டீச்சர் மீ த 'எஸ்'.

படம் மேக்ரோ ஷாட்-ஆ ? இல்ல இவ்ளோஓஓஓ பெரிய ஆலிவ்வாஆஆஆஆஆ :-O ? :P

20-ஐ , 1 ஆக்கிய டீச்சரின் சாமர்த்தியத்திற்காக, மீ த 'அவ்வ்வ்வ்வ்'...ஆனந்தக் கண்ணீர். :)))).NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91000909674418053482008-07-29T22:19:00.000+12:002008-07-29T22:19:00.000+12:00<==210 ஆயிரம் டாலரு கட்டுனா அடுத்தவருசம் விண்வெ...<==
210 ஆயிரம் டாலரு கட்டுனா அடுத்தவருசம் விண்வெளிக்குக் கூட்டிக்கிட்டுப்போறதா வர்ஜின் ப்ளூ ஏர்வேஸ் ஓனர் சொல்றார்.

ஓ,அதுவும் $2க்கு வரும்போது , சரியா?சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81898602350805944872008-07-29T22:17:00.000+12:002008-07-29T22:17:00.000+12:00<==50% கழிவு. ஒரு டாலருக்குக் கிடைக்கும்.++.அடட...<==
50% கழிவு. ஒரு டாலருக்குக் கிடைக்கும்.

அடடா,மிஸ் பண்ணிட்டீங்களே ரீச்சர். இன்னும் 2 வாரம் பொறுத்திருந்தால் கழிவு - $2 அதாவது, அத வாங்கினா, கடைக்காரர் வாடிக்கையாளருக்கு பணம் தருவார் =)))சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26300379182038110792008-07-29T20:09:00.000+12:002008-07-29T20:09:00.000+12:00மேடம்! நாவலும் செர்ரியும் நினைவுக்கு வந்துச்சு.இங்...மேடம்! நாவலும் செர்ரியும் நினைவுக்கு வந்துச்சு.இங்கே ஒலிவப்பழங்களை தண்ணிக்குள்ளேயே அமுக்கிவச்சிடறாங்க.அதனால திடீர்ன்னு நினைவுக்கு வரல.எப்படியோ படகுக்குள் ஒலிவச் சவாரி அதுவும் வரிசையா நல்லாவும் இருக்கு.தடிப்பசங்க ஏழெட்டுப்பேரு படகுப்போட்டிக்கு போவாங்களே அத நினைவு படுத்தறமாதிரியும் இருக்கு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77017785115929538292008-07-29T18:22:00.000+12:002008-07-29T18:22:00.000+12:00வாங்க நானானி.எல்லாம் நான் பெற்ற இன்பம்தான்.வகுப்பு...வாங்க நானானி.

எல்லாம் நான் பெற்ற இன்பம்தான்.

வகுப்புலே எல்லாரும் தூங்கறமாதிரி
'கனவு' கண்டேன்.

எல்லார் கண்ணுலேயும் ஸ்டிக்கர் ஒட்டி இருந்துச்சு:-))))( க.ஜூ பதிவைப் படிச்சுட்டாங்க போல)

அதான்.....
புதிர்போட்டு எழுப்பிவிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50513860234386138672008-07-29T18:19:00.000+12:002008-07-29T18:19:00.000+12:00வாங்க ராப்.இன்னும் க்ளோஸா எடுத்துருக்கலாமோ?:-))))வாங்க ராப்.

இன்னும் க்ளோஸா எடுத்துருக்கலாமோ?
:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66697780848949998002008-07-29T18:18:00.000+12:002008-07-29T18:18:00.000+12:00வாங்க கயலு.இதுக்கே அசந்துட்டா எப்படி?210 ஆயிரம் டா...வாங்க கயலு.

இதுக்கே அசந்துட்டா எப்படி?

210 ஆயிரம் டாலரு கட்டுனா அடுத்தவருசம் விண்வெளிக்குக் கூட்டிக்கிட்டுப்போறதா வர்ஜின் ப்ளூ ஏர்வேஸ் ஓனர் சொல்றார்.

போயிட்டுவந்து ஒரு பதிவு போடணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53250422852740752032008-07-29T18:16:00.000+12:002008-07-29T18:16:00.000+12:00வாங்க தமிழ் பிரியன்.இதைப்போய் 20 டாலர்ன்னு போட்டுவ...வாங்க தமிழ் பிரியன்.

இதைப்போய் 20 டாலர்ன்னு போட்டுவச்ச தைரியத்தை என்னன்னு சொல்றது???

சும்மா வுட்டுப்பார்க்கறது போல ,ஏமாளி
எவராவது ஆப்ட்டுக்குவாங்கன்னு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8632697318596388882008-07-29T18:14:00.000+12:002008-07-29T18:14:00.000+12:00வாங்க கிரி.நன்றி:-))))வாங்க கிரி.

நன்றி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21701800712602747582008-07-29T18:12:00.000+12:002008-07-29T18:12:00.000+12:00வாங்க ராமலக்ஷ்மி.கேமெராவை இன்னும் பக்கத்துலே கொண்ட...வாங்க ராமலக்ஷ்மி.

கேமெராவை இன்னும் பக்கத்துலே கொண்டுபோயிருந்தா இன்னும் பெரூசா இருந்துருக்கும்:-))))

தமாம் பாலா சொன்னதுபோல இது பழக்கிண்ணம் இல்லை. (ஊறு)காய்க் கிண்ணம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57750040016171862532008-07-29T18:11:00.000+12:002008-07-29T18:11:00.000+12:00அடடா நாவல் பழம்னு சொல்லிடலாம்னு நேத்து வந்து பாத்த...அடடா நாவல் பழம்னு சொல்லிடலாம்னு நேத்து வந்து பாத்துட்டு எதுக்கு வம்பு?னு சத்தம் போடாம திரும்பிட்டேன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.com