tag:blogger.com,1999:blog-8463914.post5842510796966218542..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: இது என்ன?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-8504582699423548692007-09-12T02:15:00.000+12:002007-09-12T02:15:00.000+12:00Bharathi....muNdaasu,meesai,thalaippaakai,theevira...Bharathi....

muNdaasu,meesai,thalaippaakai,
theeviram,
kaNkaL. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60650956413692366882007-09-11T23:52:00.000+12:002007-09-11T23:52:00.000+12:00நானும் சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல...நானும் சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல்லீட்டீங்க.

நான் என்ன பண்ண?.

நான் என்ன சொல்லலாம்னு நினைச்சேனா மொதல் படம் மரக்கன்று..

இரண்டாவது படம் ஒரு செடியில் பூத்த மூன்று மலர்கள்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32452681489758449702007-09-11T22:27:00.000+12:002007-09-11T22:27:00.000+12:00அய்ய, என்னப்பா. அதுக்குள்ள விடையைப் போட்டாச்சு.நா...அய்ய, என்னப்பா.
அதுக்குள்ள விடையைப் போட்டாச்சு.
நான் கெர்பரா டெய்சினு சொல்ல நினைச்சேன்.
அதுதான் தப்பாப் போச்சே.:))
படங்கள் ரொம்ப அழகா இருக்கும்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84786133194195491652007-09-11T19:34:00.000+12:002007-09-11T19:34:00.000+12:00விடை சொல்லும் நேரம் வந்தாச்சு. எப்படி? அதான் பத்து...விடை சொல்லும் நேரம் வந்தாச்சு. எப்படி? அதான் பத்துப்பேர்
பதில் சொல்லியாச்சே( ---- சுத்திப் பத்துப்பேர்னு பழமொழி இருக்குல்லே? )

யோகன், சந்திரன் முதல் கேள்விக்குச் சரியான விடை
எழுதியிருந்தாங்க. நம்ம நளாயினி ரெண்டாவது ச்சாய்ஸ்லே
சரியாச் சொல்லி இருக்காங்க.

காட்டாறு,
அதெல்லாம் ரெண்டாங்கிளாஸ்லே ஃபெயில் பண்ண முடியாது:-)

சர்வேசன்,

ஊஹூம்....... விடை தேறலை(-:

டெல்ஃபீன்,

நல்லவேளை, எங்கிட்டே இதோட பொடானிகல் பேர் கேக்காம இருந்தீங்க:-))))

1. அவகாடோ ( ஒரு நாள் ச்சும்மாப் புதைச்சு வச்சேன். செடியா வளருது. இது பெரிய
மரமா வளருமாம். 30 அடி உயரம்)

2. ரானன்குலஸ் ( Ranancules)

ஆர்வத்துடன் புதிரில் பங்கெடுத்ததுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8375688991517400172007-09-11T15:38:00.000+12:002007-09-11T15:38:00.000+12:002nd namma ooru Dalia maadhiri irukku?2nd namma ooru Dalia maadhiri irukku?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44547761883221574682007-09-11T13:39:00.000+12:002007-09-11T13:39:00.000+12:00போட்டிக்கு அனுப்பலாமே. இரண்டாவது சூப்பர் கலரு.பின்...போட்டிக்கு அனுப்பலாமே. இரண்டாவது சூப்பர் கலரு.

பின்குறிப்பு:
டீச்சர் நான் ரெண்டாம் கிளாஸ் பெயிலு. ரெண்டுமே கண்டுபிடிக்க மிடியல. :-(காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73164463861007591072007-09-11T12:32:00.001+12:002007-09-11T12:32:00.001+12:00வாங்க சந்திரன்.முதலுக்கு உங்க விடை ரொம்பச் சரி.உங்...வாங்க சந்திரன்.

முதலுக்கு உங்க விடை ரொம்பச் சரி.
உங்க பின்னூட்டத்தைக் கொஞ்சம்நேரம் மக்களுக்காக ஒளிச்சு வச்சுருக்கேன்.
அதோட தமிழ்ப்பெயர் எனக்குப் புதுசா இருக்கு.
வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53549334559540959802007-09-11T12:32:00.000+12:002007-09-11T12:32:00.000+12:00வாங்க கொத்ஸ்.என்னதான் 'பூ'ன்னு ஊதுனாலும் அது 'பலா'...வாங்க கொத்ஸ்.

என்னதான் 'பூ'ன்னு ஊதுனாலும் அது 'பலா'னதாகாதே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1445362841425406112007-09-11T12:28:00.000+12:002007-09-11T12:28:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.//முதலாவது என்ன திராட்சையா?/...வாங்க ச்சின்ன அம்மிணி.

//முதலாவது என்ன திராட்சையா?//

கொஞ்சம் அநியாயமா இருக்கேங்க:-)))))
ரெண்டாவதும் ...ஊஹூம்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64251318006917360942007-09-11T12:27:00.000+12:002007-09-11T12:27:00.000+12:00வாங்க சிஜி.வருகைக்கு நன்றி. பரணில் வந்துருக்கு.வாங்க சிஜி.
வருகைக்கு நன்றி. பரணில் வந்துருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52777038888711557442007-09-11T12:10:00.000+12:002007-09-11T12:10:00.000+12:00Butter fruit = ஆனைக்கொய்யாButter fruit = ஆனைக்கொய்யாவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87201876308592977052007-09-11T11:50:00.000+12:002007-09-11T11:50:00.000+12:00டீச்சர்,இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் வெச்சா அண்ணன் வ...டீச்சர்,

இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் வெச்சா அண்ணன் வெறும் சூப்பர்விஷனுக்குத்தான் வருவேன். தெரியுமில்ல!

அதுவும் இந்த மொதக் கேள்விக்குப் பதிலா பசங்க எல்லாம் 'பலா'ன 'பலா'ன மேட்டர் எல்லாம் சொல்லறாங்க. அவங்களை எல்லாம் சும்மா 'பூ'ன்னு ஊதித்தள்ள வேண்டாமா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46714752002477314352007-09-11T10:20:00.000+12:002007-09-11T10:20:00.000+12:00முதலாவது என்ன திராட்சையா?ரெண்டாவது பெகோனியா மாதிரி...முதலாவது என்ன திராட்சையா?
ரெண்டாவது பெகோனியா மாதிரி இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34430084121814588092007-09-11T09:51:00.000+12:002007-09-11T09:51:00.000+12:00முண்டாசுக்கவிராயனுக்குமலர் அஞ்சலி!முண்டாசுக்கவிராயனுக்கு
மலர் அஞ்சலி!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10877024948793142372007-09-11T09:29:00.000+12:002007-09-11T09:29:00.000+12:00வாங்க யோகன்.முதல்= சரிரெண்டாவது= அப்புறம் சொல்றேன...வாங்க யோகன்.

முதல்= சரி
ரெண்டாவது= அப்புறம் சொல்றேன்:-)

இன்னும் சிலபேராவது யோசிக்கட்டும்.
அதனாலே உங்க பின்னூட்டத்தை இப்ப வெளியிடலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7506592074988207012007-09-11T09:25:00.000+12:002007-09-11T09:25:00.000+12:00அவக்கடா மரமா?பூ பார்த்துள்ளேன் பெயர் தெரியாதுஅவக்கடா மரமா?
பூ பார்த்துள்ளேன் பெயர் தெரியாதுயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63819579676537026492007-09-11T09:04:00.000+12:002007-09-11T09:04:00.000+12:00வாங்க நளாயினி.நல்லா இருக்கீங்களா?முதல் விடை உங்க ர...வாங்க நளாயினி.
நல்லா இருக்கீங்களா?

முதல் விடை உங்க ரெண்டாவது சாய்ஸ் சரி.

ரெண்டாவது : இல்லை(-:

இன்னும் சிலபேராவது யோசிக்கட்டும்.
அதனாலே உங்க பின்னூட்டத்தை இப்ப வெளியிடலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3958849778710368952007-09-11T08:51:00.000+12:002007-09-11T08:51:00.000+12:00பலாமரம். (பலாக்கண்டு. ) அல்லது பட்ட புறுட். பூ த...பலாமரம். (பலாக்கண்டு. ) அல்லது பட்ட புறுட். பூ தண்டிலை தொட்டதும் முறிஞ்சிடுமா. பெயர் தெரியேலை. அல்லது சீனியாஸ் வகையாக இருக்கலாம்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51568129696446453342007-09-11T08:48:00.000+12:002007-09-11T08:48:00.000+12:00வாங்க ராகவன்.முதல் விடை: ஊஹூம்ரெண்டாவது: தொட்டியி...வாங்க ராகவன்.

முதல் விடை: ஊஹூம்

ரெண்டாவது: தொட்டியில் பூத்ததால் தொடுப்'பூ'ன்னு சொல்லிக்கலாமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41730044076196730612007-09-11T08:43:00.000+12:002007-09-11T08:43:00.000+12:00முதல்ல உள்ளது மாமரமா? எல வேற மாதிரி இருக்கும். ஆனா...முதல்ல உள்ளது மாமரமா? எல வேற மாதிரி இருக்கும். ஆனாலும் தளிர்ல இப்பிடி இருக்குமோ!

பூவா? இது தெரியாதா? இதுதான் செம்பூ? செம்புல தண்ணி ஊத்தி ஊத்திப் பூத்த செம்பூ! :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com