tag:blogger.com,1999:blog-8463914.post5827404137724663457..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: காலத்தில் பின் நோக்கிப் போகலாமா? துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-59648571882176148762013-01-17T02:43:14.225+13:002013-01-17T02:43:14.225+13:00விரிவான பகிர்வு படங்களுடன் கண்டுகொண்டோம்.
இனிய ...விரிவான பகிர்வு படங்களுடன் கண்டுகொண்டோம்.

இனிய தைத்திருநாள், காணும் பொங்கல் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18685575279972168682013-01-16T08:50:32.079+13:002013-01-16T08:50:32.079+13:00வாங்க ரமா ரவி.
ரசனைக்கு நன்றிகள்.வாங்க ரமா ரவி.

ரசனைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31222100178661967572013-01-16T08:49:52.810+13:002013-01-16T08:49:52.810+13:00வாங்க அமைதிச்சாரல்.
பித்தளை அலங்காரப்பொருட்கள் இர...வாங்க அமைதிச்சாரல்.

பித்தளை அலங்காரப்பொருட்கள் இருக்காது என்பதால் தப்பிச்சாங்க:-)

பெஸண்ட் நகரில் இருந்த சமயம் நம்ம சாமியே கருத்துப் போயிட்டார்ப்பா!!!!

சன்டிகரில் தேய்ச்சு மினுக்கியும் ஒரு மாற்று குறைவுதான் இப்பவும்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77801404518115275662013-01-16T08:47:24.367+13:002013-01-16T08:47:24.367+13:00வாங்க, இராஜராஜேஸ்வரி.
அடுத்தமாசம் வெள்ளிவிழா ஆண்ட...வாங்க, இராஜராஜேஸ்வரி.

அடுத்தமாசம் வெள்ளிவிழா ஆண்டு முடிஞ்சுரும்:-)வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17752786465065884402013-01-16T08:45:55.823+13:002013-01-16T08:45:55.823+13:00வாங்க முரளிதரன்.
வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்...வாங்க முரளிதரன்.

வருகைக்கும் கருத்துக்கும் ரசனைக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58484136544135035072013-01-16T08:43:25.515+13:002013-01-16T08:43:25.515+13:00வாங்க ஜோதிஜி.
நார்வேயும் கிட்டத்தட்ட நியூஸி போலவே...வாங்க ஜோதிஜி.

நார்வேயும் கிட்டத்தட்ட நியூஸி போலவேதான். மக்கள் கூட்டம் கொன் ஜ்சம் நியூஸியைவிட அதிகம்.

மற்றபடி ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் நியூஸி முதல் இடத்திலும் நார்வே 9 வது இடத்திலும் இருக்கு.

இறையருள் இருந்தால் நமக்குக் கிடைக்கணும் என்பது கண்டிப்பாகக்கிடைக்கும். தேவியர்களுக்கு நிறைய வாழ்நாட்கள் கொட்டிக்கிடக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32849474391398257312013-01-16T08:34:42.368+13:002013-01-16T08:34:42.368+13:00வாங்க புதுகைத் தென்றல்.
இளைச்சுட்டேனா? இருக்குமோ ...வாங்க புதுகைத் தென்றல்.

இளைச்சுட்டேனா? இருக்குமோ என்னவோ.... 'உடைகளும்' இப்போ கொஞ்சம் லூஸாத்தான் இருக்கு:-)))))

வயசாகுதுல்லே...இளைப்பு நல்லதுதானே!

பதிவை ரசித்தமைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12557958126151943442013-01-16T08:32:25.559+13:002013-01-16T08:32:25.559+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசிப்புக்கு நன்றிகள்.
உங்...வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28104917242228885032013-01-16T08:31:27.455+13:002013-01-16T08:31:27.455+13:00வாங்க ரஞ்ஜனி.
அழகை ரசித்தமைக்கு நன்றி. நீங்கள் கூ...வாங்க ரஞ்ஜனி.

அழகை ரசித்தமைக்கு நன்றி. நீங்கள் கூடவே வருவது எனக்கும் ஆனந்தமே!
பேச்சுத்துணை!

இன்னும் கொஞ்ச நேரத்தில் அடுத்த பகுதி வரும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-213521375205403702013-01-16T08:29:26.672+13:002013-01-16T08:29:26.672+13:00வாங்க வல்லி.
//இது போல நம்ம ஊரிலும் கிராமங்களும் ...வாங்க வல்லி.

//இது போல நம்ம ஊரிலும் கிராமங்களும் இருக்கு. என்னால்தான் இருக்க முடியுமான்னு தெரியவில்லை:(//

அட! இருக்கா? எந்தப்பக்கம் என்னென்ன ஊர்ன்னு சொல்லுங்க. இருக்கமுடியாட்டாலும் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36444869364600631182013-01-16T08:27:28.895+13:002013-01-16T08:27:28.895+13:00வாங்க முகவை மைந்தன்.
உங்களுக்கும் குடும்பத்தினர் ...வாங்க முகவை மைந்தன்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

முகவை என்றால் எந்த ஊர்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59108942141485088202013-01-16T08:26:11.591+13:002013-01-16T08:26:11.591+13:00வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ஆஹா.... அப்டீங்கறீங்க???...வாங்க பழனி கந்தசாமி ஐயா.

ஆஹா.... அப்டீங்கறீங்க?????

ஆனால் இந்தப்பயணத்தில் ஒரு இடத்தில் வடிவேலுவை நினைத்ததென்னமோ உண்மை!!!!

உங்க வலைப்பக்கத்தில் பின்னூட்டம் இடமுடியலையே...என்ன குழப்பம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56067813959241066822013-01-16T08:24:21.974+13:002013-01-16T08:24:21.974+13:00வாங்க ரமணி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் ம...வாங்க ரமணி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.

காணும் பொங்கலுக்கு உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12237240301811084932013-01-16T08:23:14.921+13:002013-01-16T08:23:14.921+13:00வாங்க புலவர் ஐயா.
வணக்கம். நீங்கள் தொடர்வது எனக்...வாங்க புலவர் ஐயா.

வணக்கம். நீங்கள் தொடர்வது எனக்குப் பெருமை.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் காணும் பொங்கலுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16895000862883004152013-01-15T18:49:09.250+13:002013-01-15T18:49:09.250+13:00படங்கள் எல்லாம் மிக அழகு. தகவல்கள் எல்லாம் விரிவாக...படங்கள் எல்லாம் மிக அழகு. தகவல்கள் எல்லாம் விரிவாக அருமையாக இருக்கு. நன்றி. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89948665733437628382013-01-15T18:26:46.487+13:002013-01-15T18:26:46.487+13:00கடல் காத்தை அனுபவிச்சுட்டே சுகமாத்தூங்கறாங்க.
கடல...கடல் காத்தை அனுபவிச்சுட்டே சுகமாத்தூங்கறாங்க.

கடலை நோக்கிய வீடுகளும் நல்லாத்தான் இருக்கு. உப்புக்காத்துல பாழாகிடாம வீடுகளில் இருக்கும் சாமாஞ்செட்டுகளை துடைச்சுப் பராமரிக்க ரொம்பவே மெனக்கெடணும் போலிருககெ.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53331993343713461882013-01-15T16:22:06.350+13:002013-01-15T16:22:06.350+13:00தங்கள் வெள்ளிவிழா ஆண்டு வாழ்த்துகள்..
இனிய பொங்கல...தங்கள் வெள்ளிவிழா ஆண்டு வாழ்த்துகள்..

இனிய பொங்கல் வாழ்த்துகள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68133757262394929142013-01-15T13:35:17.439+13:002013-01-15T13:35:17.439+13:00ஒரு ஊரைப் பற்றி விரிவா விளக்கமா தெரிஞ்சுகிட்டோம்.அ...ஒரு ஊரைப் பற்றி விரிவா விளக்கமா தெரிஞ்சுகிட்டோம்.அழகான ஊர்.அழகான படங்கள்.அறிய தகவல்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79251029785281431182013-01-15T13:10:32.580+13:002013-01-15T13:10:32.580+13:00தேவியர்களுக்கு நாடுகளைப் பற்றி அதன் பெருமைகளைப்பற்...தேவியர்களுக்கு நாடுகளைப் பற்றி அதன் பெருமைகளைப்பற்றி சமயம் கிடைக்கும் போது சொல்லி வைப்பேன்.இப்போதும் அவர்கள் மனதில் இருப்பது நார்வே. சமீப காலமாக நியூசிலாந்து பற்றி சொல்லிக் கொண்டுருக்கேன். இந்த நாட்டை பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76970488838063419622013-01-15T05:36:36.321+13:002013-01-15T05:36:36.321+13:00விளக்கமான பகிர்வுக்கு மிக்க நன்றி. புகைப்படங்கள் அ...விளக்கமான பகிர்வுக்கு மிக்க நன்றி. புகைப்படங்கள் அருமை.

(நீங்க ரொம்ப இளைச்சிட்டீங்க போல இருக்கே!! நான் உங்களை ஹைதையில் பாத்ததற்கு அப்புறம் இந்த போட்டோ பாக்கும் போது அப்படி இருக்கு)

pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11514042714671229722013-01-15T02:43:18.640+13:002013-01-15T02:43:18.640+13:00விரிவான விளக்கங்கள், சிறப்பான படங்கள், ஆங்காங்கே த...விரிவான விளக்கங்கள், சிறப்பான படங்கள், ஆங்காங்கே துளசி டீச்சரின் டச்... என சிறப்பான பகிர்வு.

தொடரட்டும் பகிர்வுகள்....

உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21793418952186748312013-01-15T01:19:44.062+13:002013-01-15T01:19:44.062+13:00வெள்ளி விழா ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.
ஊர் பார்க்க எ...வெள்ளி விழா ஆண்டிற்கு வாழ்த்துக்கள்.
ஊர் பார்க்க எத்தனை அழகா இருக்கு!

வார் மெமோரியல், பே வியூ ஹோட்டேல், சிமெட்ரி, பழைய போஸ்ட் ஆபீஸ் - எல்லாமே அழகோ அழகு!

உங்களுடன் பயணம் செய்வதில் ஒரு ஆனந்தம்.

அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெய்டிங்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53732264320206700342013-01-14T21:53:25.585+13:002013-01-14T21:53:25.585+13:00நல்லமாதிரி மனிதர்தான்.ப்ளஃப் கதை சுவாரஸ்யம்.கடலோர ...நல்லமாதிரி மனிதர்தான்.ப்ளஃப் கதை சுவாரஸ்யம்.கடலோர வீடுகள் நல்லா இருக்கிறது.
கல்லறைத் தோட்டமும் தான்.ரொம்ப அமைதியா இருக்கு.மொத்தத்தில் சரித்திரத்தில் பின்னோக்கிப் போன உணர்வு வருது.
இது போல நம்ம ஊரிலும் கிராமங்களும் இருக்கு. என்னால்தான் இருக்க முடியுமான்னு தெரியவில்லை:( வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17368146110078464172013-01-14T14:57:38.776+13:002013-01-14T14:57:38.776+13:00இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47480528170247590922013-01-14T13:44:48.785+13:002013-01-14T13:44:48.785+13:00//ரொம்ப நல்ல மனிதரா இருந்தாருன்னு கேள்வி.//
எப்படி...//ரொம்ப நல்ல மனிதரா இருந்தாருன்னு கேள்வி.//
எப்படி, நம்ம வடிவேலு மாதிரியா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com