tag:blogger.com,1999:blog-8463914.post579516678210698229..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இடது காலை எடுத்து வச்சு வா வா..... (ஃபிஜிப் பயணம் பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-43405331084838770412008-07-25T14:08:00.000+12:002008-07-25T14:08:00.000+12:00க.ஜூ,இங்கே பாருங்கஎப்படி வாங்கலாமுன்ற ஐடியா இருக்க...க.ஜூ,

இங்கே பாருங்க

எப்படி வாங்கலாமுன்ற ஐடியா இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29843175094165702482008-07-25T14:03:00.000+12:002008-07-25T14:03:00.000+12:00வாங்க ராஜ நடராஜன்.அதெப்டிங்க? தீர்க்க வுட்டுருவொமா...வாங்க ராஜ நடராஜன்.

அதெப்டிங்க? தீர்க்க வுட்டுருவொமா?

இன்னும் (மக்களைக்)குழப்பிக் கும்மியடிச்சுன்னு எவ்வளோ இருக்கே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10351300322221073722008-07-25T11:09:00.000+12:002008-07-25T11:09:00.000+12:00//நேத்து திடீர்னு லிவிங் ரூமை விட்டுப்போகும்போது,ட...//நேத்து திடீர்னு லிவிங் ரூமை விட்டுப்போகும்போது,டிவி ரிமோட்டை என் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.

பரவாயில்லையே? உங்களுக்கு வேண்டியதை எல்லாம் ப்ளாகில் இருந்தே இண்டைரக்டா வாங்கிக்கலாம் போல :) :)

(இந்த டிப்ஸை எதிர்காலத்துக்காக நினைவு வச்சிருக்கனும்)

கலக்கறீங்க டீச்சர்!!!கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69317490472064039852008-07-25T11:05:00.000+12:002008-07-25T11:05:00.000+12:00துளசி மேடம்!ஃபிஜியின் அரசியல்ப் பிளவுகள் தீர்ந்துவ...துளசி மேடம்!ஃபிஜியின் அரசியல்ப் பிளவுகள் தீர்ந்துவிட்டதா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51557138194972623192008-07-25T11:03:00.000+12:002008-07-25T11:03:00.000+12:00வாங்க க.ஜூ.ஆரம்பத்துலே படிச்சது இல்லை. அப்புரம் ஒர...வாங்க க.ஜூ.

ஆரம்பத்துலே படிச்சது இல்லை. அப்புரம் ஒரு பதிவர் மாநாட்டுக்குப் போனப்ப, அங்கே எல்லாரும் இவரை,'நீங்க பதிவைப் படிக்கறது உண்டா?'ன்னு கேட்டுத் துளைச்சதும் முழிச்சுக்கிட்டார்.
'என்னமோ இருக்கு அங்கே...ன்னு'

அப்ப இருந்து ரெகுலராப் படிக்கிறார், முக்கியமா பின்னூட்டங்களை:-))))

நேத்து திடீர்னு லிவிங் ரூமை விட்டுப்போகும்போது,டிவி ரிமோட்டை என் கையில் கொண்டுவந்து கொடுத்தார்.

இதுக்கு என்ன பொருள்?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57663367148667441672008-07-25T10:59:00.000+12:002008-07-25T10:59:00.000+12:00வாங்க விஜய்.வகுப்புக்குண்டான கடமையை முடிச்சுட்டு, ...வாங்க விஜய்.

வகுப்புக்குண்டான கடமையை முடிச்சுட்டு, நிதானமா உக்காந்து படிங்க.

பிரச்சனையே இல்லை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53398166296491647142008-07-25T10:58:00.000+12:002008-07-25T10:58:00.000+12:00வாங்க தமாம் பாலா.அதென்ன செங்கோல்? அப்ப நாங்க வச்சு...வாங்க தமாம் பாலா.

அதென்ன செங்கோல்? அப்ப நாங்க வச்சுக்கிட்டு இருந்த க்ரீடம்?

புதினா தளம் என்ன.....கொத்துமல்லின்னாலும் பிரச்சனை இல்லை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92136687354414452742008-07-25T10:55:00.000+12:002008-07-25T10:55:00.000+12:00வாங்க ராம லக்ஷ்மி.நம்ம வீட்டில் டிவி பார்க்கும் ஒர...வாங்க ராம லக்ஷ்மி.

நம்ம வீட்டில் டிவி பார்க்கும் ஒரே ஜீவன் கோபால்தாங்க.

நான் எப்பவாவது ஒரு சில விசயத்தோட நிப்பாட்டிக்குவேன். நல்லா இருக்கோ இல்லையோ அதுபாட்டுக்கு ஓடட்டுமுன்னு விடறது அவர்தான்.

ரிட்டயர் ஆனபிறகு, 'சன் டிவி' போட்டுக் கொடுக்கறதாச் சொல்லி வச்சுருக்கேன். எப்படியாவது 'பிஸி'யா இருக்க வச்சுக்கணுமுல்லே?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12889007006626853092008-07-25T10:51:00.000+12:002008-07-25T10:51:00.000+12:00வாங்க சாமான்யன் சிவா.உங்ககிட்டே நல்லா இருக்குன்னு ...வாங்க சாமான்யன் சிவா.

உங்ககிட்டே நல்லா இருக்குன்னு ஒரு பின்னூட்டம் வாங்கறதுகூட ஒரு சாமான்யமான விசயம் இல்லை, இல்லெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37712641024296376542008-07-25T10:50:00.000+12:002008-07-25T10:50:00.000+12:00வாங்க அம்பி.இன்னும் புள்ளைங்களுக்கு நாப்கின் போட்ட...வாங்க அம்பி.

இன்னும் புள்ளைங்களுக்கு நாப்கின் போட்டுவிடும் பழக்கம் இந்தியாவில் வரலையா?

தேவுடா....தேவுடா........

சரி. சூதானமா நடந்துக்கிட்டுத் திரும்பி வாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60777859424137711432008-07-25T10:47:00.000+12:002008-07-25T10:47:00.000+12:00வாங்க சின்ன அம்மிணி.கொடுமைதான். ஆனா இது கொடுமைன்னு...வாங்க சின்ன அம்மிணி.

கொடுமைதான். ஆனா இது கொடுமைன்னு யாருமே அதாவது நம்மைத்தவிர உணரலையே.....

பொங்கலுக்கும் கரும்புக்கும் உள்ள சம்பந்தம் ஃபிஜியைப் பொறுத்தவரை போயே போச்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48816325601582986452008-07-25T10:46:00.000+12:002008-07-25T10:46:00.000+12:00வாங்க கயலு.எல்லாம் சால்வார் கமீஸ், சுடிதார்தான்.ஷா...வாங்க கயலு.

எல்லாம் சால்வார் கமீஸ், சுடிதார்தான்.

ஷாரூக் போட்டுக்கறமாதிரி ஒரு வலை துப்பட்டா:-))))

என்னவோப்பா....சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு அப்பப்பப் பெயர் மாத்தி வச்சுக்கறிங்க.

இந்த வகையில் ஒரே பதிவர் நீங்கதான், இன்னொரு முத்துலெட்சுமி வராத வரை:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35428331094514658972008-07-25T10:43:00.000+12:002008-07-25T10:43:00.000+12:00வாங்க தமிழ் பிரியன்.வறுக்கறோமா?எல்லாம் 'டைம்பாஸ்'த...வாங்க தமிழ் பிரியன்.

வறுக்கறோமா?

எல்லாம் 'டைம்பாஸ்'தான்:-)

பூனாவில் பஸ் நிறுத்தங்களில் 'வறுத்த' கடலை விற்கும் பையன்கள் இப்படித்தான் கூவி விக்கறாங்க.

'டைம் பாஸ்...டைம் பாஸ்'

:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77054095663606087952008-07-25T10:40:00.000+12:002008-07-25T10:40:00.000+12:00கொத்ஸ்,அவர் இடது காலைத்தான் வச்சுருக்கணும். ஏன்னா ...கொத்ஸ்,

அவர் இடது காலைத்தான் வச்சுருக்கணும். ஏன்னா இடும்பர்களுக்கு வேற வழியாமே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56895755203104561852008-07-25T10:39:00.000+12:002008-07-25T10:39:00.000+12:00வாங்க கொத்ஸ்.மும்பைக்குப்போனதும் 'ஒரே பாலிடிக்ஸ்' ...வாங்க கொத்ஸ்.

மும்பைக்குப்போனதும் 'ஒரே பாலிடிக்ஸ்' வந்துருச்சுபோல!!!!

இந்தக் கல்யாணத்துலேயோ இல்லை குடும்பத்துலேயோ பாலிட்டிக்ஸ் எங்கப்பா இருக்கு?

ஒருவேளை.... ' கல்யாணமே' பாலிடிக்ஸ்தானோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9840119064700694812008-07-25T09:43:00.000+12:002008-07-25T09:43:00.000+12:00// கோபால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை 'எல்லா' ர...// கோபால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை 'எல்லா' ரிமோட்டையும் வாரி மடியில் வச்சுக்கிட்டுத்தான் சோஃபாவில் உட்காருவார்:-)))) டிவி ரிமோட்டுன்னு இல்லை. எதா இருந்தாலும் தன் கையில் வச்சுக்கணும். பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.//

Mr. கோபால் ப்ளாக் படிப்பாரா துளசி டீச்சர்?கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20781328013759793932008-07-25T06:35:00.000+12:002008-07-25T06:35:00.000+12:00டீச்சர், இந்த பதிவுல கொஞ்சம் அதிக விசயங்கள் இருக்...டீச்சர்,

இந்த பதிவுல கொஞ்சம் அதிக விசயங்கள் இருக்கு. இன்னோரு முறை படிச்சிக்கிறேன். அப்புறமா கேள்வி கேளுங்க...பிளீஸ்.....

இதுல கொத்ஸ்சும், அம்பியும் வேற கல்யாண பாலிடிக்ஸ்.... குடும்ப பாலிடிக்ஸ்.... இன்னும் குழப்பிட்டாங்க...

//ஆமா! என் புள்ளைய பாக்க கிளம்பரேன். அங்க வெச்சு இணையம் தொறந்தா யோசிக்காம அப்பா மேல உச்சா அடி!னு அவன் அம்மா வேற க்ரீன் சிக்னல் குடுத்து இருக்காங்க. :)//

பாத்து அம்பி,உங்க மேல அடிச்சா கூட பரவாயில்ல. ஆனா 'டிரெய்னிங் அண்டு க்ரீன் சிக்னல்' உங்க லாப் டாப் மேல அடிக்க சொல்லியாம். ஜாக்கிரதை....:PVijayhttps://www.blogger.com/profile/07741511058834375806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33771103289638896952008-07-25T02:53:00.000+12:002008-07-25T02:53:00.000+12:00வணக்கம் டீச்சர்காரு!'படகு தரை தட்டியவுடன் left wit...வணக்கம் டீச்சர்காரு!

'படகு தரை தட்டியவுடன் left with no optionனு symbolicஆ இடதுகாலை எடுத்து வச்சிருப்பாங்க போல.. :)))

இவ்வளவு விலாவாரியா எழுத ரொம்பவும் பொறுமை உங்களுக்கு.. போட்டோஸ் நல்லா வந்திருக்கு.. ரொம்ப ரசிச்சு படிச்சேன் :))

அதுவும் கோபால் சார் ரிமோட் சமாச்சாரம் படிச்சு.. சிரிப்பு தாங்க முடியல..

ஆதி காலத்துல 'செங்கோல்' வச்சிருந்த ஞாபகத்துலதான் ஆம்பிளைங்க இப்படி பண்றாங்கன்னு நினைக்கிறேன்..(என்னையும் சேர்த்து தான் :)))

உங்க துளசிதளத்துக்கு என்னோட 'புதினா தளத்துல' நிரந்தர சுட்டி கொடுத்திட்டேன், உங்க அனுமதி வாங்காமலேயே!Dammam Bala (தமாம் பாலா)https://www.blogger.com/profile/16638627792773589968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33237062301036382682008-07-25T02:38:00.000+12:002008-07-25T02:38:00.000+12:00ஃபிஜி பற்றி எத்தனை எத்தனை விஷயங்கள்! கண்ணுக்கு கிட...ஃபிஜி பற்றி எத்தனை எத்தனை விஷயங்கள்! கண்ணுக்கு கிட்டும் கரும்பு கைக்கும் வாய்க்கும் எட்டாதா?
பாவம்தான்!

//எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.//

பாவம்ங்க Mr. கோபாலும், பாத்துட்டுப் போட்டுமே! நான் அப்படித்தான் விட்டிருவேன்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63738581760418446002008-07-25T01:33:00.000+12:002008-07-25T01:33:00.000+12:00நல்லா இருக்கு.நல்லா இருக்கு.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73268187252186495112008-07-24T22:17:00.000+12:002008-07-24T22:17:00.000+12:00//என்னதான் பூகோள வரலாறு வகுப்புன்னாலும் அதில் கல்ய...//என்னதான் பூகோள வரலாறு வகுப்புன்னாலும் அதில் கல்யாண பாலிடிக்ஸ் கலக்குறது சரியில்லைதானே!!! //

ஆனா, ரீச்சர் குடும்ப பாலிடிக்ஸ் பண்றாங்க, அத கவனிச்சீங்களா கொத்தண்ணா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84518546299353800452008-07-24T22:16:00.000+12:002008-07-24T22:16:00.000+12:00மூனு நாள் நான் லீவு. ஆமா! என் புள்ளைய பாக்க கிளம்ப...மூனு நாள் நான் லீவு.

ஆமா! என் புள்ளைய பாக்க கிளம்பரேன். அங்க வெச்சு இணையம் தொறந்தா யோசிக்காம அப்பா மேல உச்சா அடி!னு அவன் அம்மா வேற க்ரீன் சிக்னல் குடுத்து இருக்காங்க. :)

வந்து மீதி படிச்சுக்கரேன்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12999789824037782692008-07-24T19:16:00.000+12:002008-07-24T19:16:00.000+12:00\\இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலே...\\இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை\\ என்ன கொடுமை இது, இந்தியாவில வயல்ல இறங்கி வேலை செய்யறவங்களுக்கு அரிசி கிடைக்காத மாதிரிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88038385931325618382008-07-24T16:28:00.000+12:002008-07-24T16:28:00.000+12:00என்ன ட்ரஸ் எடுத்தீங்க இந்தியன் ட்ரஸ்ன்னா.. எதுன்னு...என்ன ட்ரஸ் எடுத்தீங்க இந்தியன் ட்ரஸ்ன்னா.. எதுன்னு சொல்லலையே..

(நானேதான் முன்பின்னா இருக்கு பேரு அவ்வளவுதான்) :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33507248350856139562008-07-24T14:44:00.000+12:002008-07-24T14:44:00.000+12:00ரிமோட் மேட்டர்.. எங்களை ஏன் இப்படி வறுக்கிறீங்க......ரிமோட் மேட்டர்.. எங்களை ஏன் இப்படி வறுக்கிறீங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com