tag:blogger.com,1999:blog-8463914.post578199894017424486..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கழுத்துலே ஹேர்லைன் ஃப்ராக்ச்சர் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 117 கடைசிப்பகுதி)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-17794266371550701312017-01-15T21:46:20.784+13:002017-01-15T21:46:20.784+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பயணம் சின்னதா இருந்தாலுமே....வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணம் சின்னதா இருந்தாலுமே... நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளமாச்சே! அதான் எழுதி முடிக்கறதுக்குள் அடுத்தடுத்துப் பயணங்கள் அமைஞ்சு, எப்ப எல்லாத்தையும் எழுதி முடிக்கப்போறோமுன்னு மலைப்புதான்!

அனுபவங்களை எங்கேயாவது பதிவு செஞ்சு வைக்கணும் என்பதே முக்கியம்!

எழுதலாம். எழுதலாம்... எழுதி முடிக்கலாம் !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33138380520435980202017-01-15T21:42:52.355+13:002017-01-15T21:42:52.355+13:00வாங்க விஸ்வநாத்.
அதே அதே.... இமயமலை சலோ :-)வாங்க விஸ்வநாத்.

அதே அதே.... இமயமலை சலோ :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89249627090260306622017-01-15T21:42:08.724+13:002017-01-15T21:42:08.724+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
உங்க வாய் முஹூர்த்தம்... அடுத...வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க வாய் முஹூர்த்தம்... அடுத்த பயணம் தொடங்கியாச்சு :-)

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24727535989723435602017-01-15T21:41:10.793+13:002017-01-15T21:41:10.793+13:00வாங்க அனுராதா ப்ரேம்குமார்.
எந்த வாஹனம் என்றாலும்...வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

எந்த வாஹனம் என்றாலும் உற்சவர் அலங்காரம் எப்போதுமே பிரமாதம்தானே!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41685814380944479822017-01-15T21:40:07.106+13:002017-01-15T21:40:07.106+13:00வாங்க வல்லி.
ஆஹா.... உபய நாச்சியார் பிடுங்கல் ...வாங்க வல்லி.

ஆஹா.... உபய நாச்சியார் பிடுங்கல் வேணாமுன்னுதானே அரங்கத்தில் தனியாக் கிடக்கறான்!!!

ரெங்கனைப் பரிசளித்ததுக்கு நன்றிப்பா. கொஞ்சம் படுத்திட்டான்.... இல்லை ? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6875549406346431212017-01-15T21:38:04.065+13:002017-01-15T21:38:04.065+13:00வாங்க சங்கீதா.
நோ ஒர்ரீஸ்ப்பா. எப்ப நேரம் கிடைக்...வாங்க சங்கீதா.

நோ ஒர்ரீஸ்ப்பா. எப்ப நேரம் கிடைக்குதோ அப்போ படிக்கலாம். ஊசியாப் போயிடப்போகுது ? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78179142090441689882017-01-15T21:35:57.445+13:002017-01-15T21:35:57.445+13:00வாங்க ஸ்ரீராம்.
நம்ம மொழியில் பேசத்தெரியலையே தவ...வாங்க ஸ்ரீராம்.

நம்ம மொழியில் பேசத்தெரியலையே தவிர உணர்ச்சிகளை அப்படியே முகத்தில் காட்டுவதில் இதுகள் குறைஞ்சதே இல்லை. பலசமயம் ரஜ்ஜுவின் முகத்தில் சிரிப்பைப் பார்த்துருக்கேன்:-)

நன்றி. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37266799123558165152017-01-12T04:39:27.780+13:002017-01-12T04:39:27.780+13:00ஒரு பயணம் இனிதாய் முடிய அடுத்த பயணம் தொடங்கியாயிற்...ஒரு பயணம் இனிதாய் முடிய அடுத்த பயணம் தொடங்கியாயிற்று! நல்ல விஷயம்......

என்னுடைய பயணத்தொடரும் இன்னும் பத்து பதிவுகளில் முடிக்க வேண்டும்! அதன் பிறகு நான்கு பயணங்கள் சென்று வந்திருக்கிறேன் - எதைப்பற்றி எழுத வேண்டும் என இன்னும் முடிவு செய்யவில்லை! :)

ஆதலினால் பயணம் செய்வோம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77649212983461990822017-01-12T01:58:58.556+13:002017-01-12T01:58:58.556+13:00நன்றி.
அடுத்து ... ஒருவேளை .... நேரா நார்த் போவீங்...நன்றி.
அடுத்து ... ஒருவேளை .... நேரா நார்த் போவீங்கலோ ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37174169992869399062017-01-11T23:53:41.175+13:002017-01-11T23:53:41.175+13:00ஆகவே பயணம் செய்வீர்ஆகவே பயணம் செய்வீர்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21730476236076761252017-01-11T16:29:45.287+13:002017-01-11T16:29:45.287+13:00அம்மன் கஜ வாகனத்தில்..அழகு...
பயணங்கள் என்றுமே ...அம்மன் கஜ வாகனத்தில்..அழகு...

பயணங்கள் என்றுமே மனத்திற்கு மகிழ் உட்டுபவை....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6270940698554896622017-01-11T15:21:20.207+13:002017-01-11T15:21:20.207+13:00 ஆதிசேஷனுக்கு உயிர் அளித்த அபூர்வ தம்பதிகள். உபய ந... ஆதிசேஷனுக்கு உயிர் அளித்த அபூர்வ தம்பதிகள். உபய நாச்சிமார் இல்லாமல் கொஞ்சம் வெறுமைதான். ஏகாந்த சயனம். ஏன்னான்னு கேட்க ஆளில்லையே. நன்றி துளசி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10665550569230247262017-01-11T15:02:26.407+13:002017-01-11T15:02:26.407+13:00Itha matumthan padichen aunty..unga writeup super....Itha matumthan padichen aunty..unga writeup super...meethi ella partum padikkanum...Anonymoushttps://www.blogger.com/profile/13160121424087796772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63531911356612648012017-01-11T13:59:59.536+13:002017-01-11T13:59:59.536+13:00சிங்கை ஸ்வாமியை தரிசித்துக்கொண்டேன். ரஜ்ஜுவின் கோ...சிங்கை ஸ்வாமியை தரிசித்துக்கொண்டேன். ரஜ்ஜுவின் கோபம் வேடிக்கையாக இருந்தது. பள்ளிகொண்ட பெருமாளுக்கு நமஸ்காரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com