tag:blogger.com,1999:blog-8463914.post5767268029101626356..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பிகானீரில் வெண்கொற்றக் குடைகள் வரிசை ......... (ராஜஸ்தான் பயணத்தொடர் 36)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-65851765550543605662011-08-01T11:49:35.723+12:002011-08-01T11:49:35.723+12:00வாங்க மோகன்ஜி.
ரொம்பவும் கலர்ஃபுல்லாகக் கலை அழகுட...வாங்க மோகன்ஜி.

ரொம்பவும் கலர்ஃபுல்லாகக் கலை அழகுடன் இருக்கும் மாநிலம் இது. சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45978844403247654432011-08-01T11:48:09.879+12:002011-08-01T11:48:09.879+12:00வாங்க மாதேவி.
குடையும் நம்மை விடுவதாக இல்லையாக்கு...வாங்க மாதேவி.

குடையும் நம்மை விடுவதாக இல்லையாக்கும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42647015530902478992011-07-24T17:50:20.867+12:002011-07-24T17:50:20.867+12:00அழகான புகைப்படங்களோடு உங்கள் பதிவு. ஒரு முறைப் போய...அழகான புகைப்படங்களோடு உங்கள் பதிவு. ஒரு முறைப் போயி பார்த்துவிட வேண்டியது தான்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7731675018940734842011-07-24T16:13:31.971+12:002011-07-24T16:13:31.971+12:00பயணங்களில் அரண்மனை வாழ்க்கையுடன் வெண்கொற்றக் குடை...பயணங்களில் அரண்மனை வாழ்க்கையுடன் வெண்கொற்றக் குடைகளையும் பார்க்காமல் விடுவதாய் இல்லை.:))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50099948778554227822011-07-24T02:40:53.134+12:002011-07-24T02:40:53.134+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
படுத்துக்கிட்டே பார்க்கணும...வாங்க வெங்கட் நாகராஜ்.

படுத்துக்கிட்டே பார்க்கணுமுன்னா விதான ஓவியங்கள்தான் சரிப்படும்:-))))

ரசனைக்குக் கேக்கணுமா!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46728692044146692812011-07-24T02:39:33.512+12:002011-07-24T02:39:33.512+12:00வாங்க கயலு.
மடக்கமுடியாத குடையப்பா!!!!!வாங்க கயலு.

மடக்கமுடியாத குடையப்பா!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64939832384453318742011-07-23T18:54:05.699+12:002011-07-23T18:54:05.699+12:00எல்லா இடத்துக்கும் குடை வேற.... ம்... கொடுத்து வைச...எல்லா இடத்துக்கும் குடை வேற.... ம்... கொடுத்து வைச்சவங்க...

கூரை விதானங்களில் இருக்கும் ஓவியங்கள்.... என்ன ஒரு ரசனை அந்த ஓவியர்களுக்கும், அரசருக்கும். :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67286370527936191362011-07-22T22:02:48.755+12:002011-07-22T22:02:48.755+12:00உள்ள இருந்தாலும் வெண்கொற்றக் குடைபிடிச்சிட்டு ஆட்ச...உள்ள இருந்தாலும் வெண்கொற்றக் குடைபிடிச்சிட்டு ஆட்சி செய்யராங்களா? :)

ஹாயா படியில் உக்காந்து என்ன கதை கேட்டுட்டு வந்தீங்க?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30214757723094839542011-07-22T18:46:48.365+12:002011-07-22T18:46:48.365+12:00நம்ம வூரு கலைப் பொக்கிஷங்கள் மேலே வெளிநாட்டவருக்கு...நம்ம வூரு கலைப் பொக்கிஷங்கள் மேலே வெளிநாட்டவருக்கு எப்பவும் ‘ஒரு’(?) கண்ணாச்சே. இப்படி ஒரு புதையல் என்றால் விடுவார்களா?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71187872202914416452011-07-22T18:04:21.521+12:002011-07-22T18:04:21.521+12:00ஊர் உலகமெல்லாம் தெரிஞ்ச ராசா இவரு! இந்திய நியூஸை க...ஊர் உலகமெல்லாம் தெரிஞ்ச ராசா இவரு! இந்திய நியூஸை கொஞ்சமும் சட்டை பண்ணாத நியூஸியே இவரைபத்தி சேதி சொல்லுதுன்னா பாருங்க.

இப்போ இன்னொரு இந்திய செய்தி புகழோடு சுத்துது அங்கே. எல்லாம் நம்ம அனந்தபுரம் சமாச்சாரம்தான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72432267022226458792011-07-22T16:06:25.635+12:002011-07-22T16:06:25.635+12:00எந்த ராசாவைச் சொல்றேன்னு சரியாப் புடிச்சீங்க.நமக்க...எந்த ராசாவைச் சொல்றேன்னு சரியாப் புடிச்சீங்க.நமக்கு ரெண்டு நாள் பார்த்து ரசிக்கறதே போதும்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70027641543320750602011-07-22T16:01:40.921+12:002011-07-22T16:01:40.921+12:00வாங்க ராமலக்ஷ்மி.
ஆஹா.... பிட் டீச்சர் சொன்னால் அ...வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா.... பிட் டீச்சர் சொன்னால் அதுக்கு மதிப்பு கூடுதல்! நன்றிப்பா.

'ராசா'வா இருந்தால் தி** லே இருக்கணும்:-)

வேணாம்....நாம் மன்னியாவே இருக்கலாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73813795975117246462011-07-22T15:59:08.931+12:002011-07-22T15:59:08.931+12:00வாங்க அமைதிச்சாரல்.
இது விருந்தினர் மாளிகை. (நம்ம...வாங்க அமைதிச்சாரல்.

இது விருந்தினர் மாளிகை. (நம்மைப்போல்) அரசரைச் சந்திக்கவரும் முக்கியஸ்தர்களுக்காம்:-)

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற
ஹோதாவில் காசைக் கட்டிட்டு ரெண்டு நாள் அரண்மனை ஆடம்பரத்தை ரசிக்கலாம்.

பிகானீர்வாலாவின் ஹெட் ஆஃபீஸ் இங்கேதான் இருக்கு.
'உரைமை'கூட நல்லாத்தான் இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46067958941101799292011-07-22T14:32:53.028+12:002011-07-22T14:32:53.028+12:00விதானங்களின் சித்திரங்கள் வெகு அழகு. லிஃப்ட்டை கீழ...விதானங்களின் சித்திரங்கள் வெகு அழகு. லிஃப்ட்டை கீழிருந்து உச்ச்ச்சி வரை காட்டிய கோணம் மிக அருமை.

@ சாரல்,

பேராசை. அவங்க ‘ராசா’ கணக்கா அரண்மனை கட்டிக்கிட்டே போறதுக்குதான நாம வாக்களிக்கிறோம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53498639917473295932011-07-22T13:13:40.711+12:002011-07-22T13:13:40.711+12:00//முன்னுரைமை //
பின்னவீனத்துவ தமிழ்மாதிரியே ஒலிக்...//முன்னுரைமை //

பின்னவீனத்துவ தமிழ்மாதிரியே ஒலிக்குது. ஜாரி... முன்னுரிமைன்னு மாத்திப்படிச்சுக்கோங்க :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58378003835371714572011-07-22T13:06:53.344+12:002011-07-22T13:06:53.344+12:00பிகானீர் ஸ்வீட்ஸ்ன்னு இருக்கற தொடர் இனிப்பகங்களுக்...பிகானீர் ஸ்வீட்ஸ்ன்னு இருக்கற தொடர் இனிப்பகங்களுக்கு, ஒருவேளை இதான் தாய்மண்ணோன்னு தோணுது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38675209861256527582011-07-22T13:05:43.577+12:002011-07-22T13:05:43.577+12:00அரண்மனையில இருக்கற லிஃப்டே அவ்ளோ அழகாருந்தா.. மத்த...அரண்மனையில இருக்கற லிஃப்டே அவ்ளோ அழகாருந்தா.. மத்த அழகுகளுக்கு கேக்கவா வேணும்.. பார்த்துமுடிக்க ஒரு ஜென்மம் போதாது போலிருக்கு.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்ன்னு பெயரளவுலதான் சொல்லிக்கிட்டிருக்கோம். நமக்கும் இப்படியொரு அரண்மனை இருந்தா எப்டியிருக்கும்!!!.

அடுத்த தேர்தல்ல இலவசமா எந்தக்கட்சி அரண்மனை தருதோ, அவங்களுக்குத்தான் முன்னுரைமை கொடுக்கணும்... சரியா
:-)))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com