tag:blogger.com,1999:blog-8463914.post5745397929539207990..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஏம்மா.... தனியா சமாளிச்சுக்குவயா?....... (ப்ரிஸ்பேன் பயணம் 19).துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-8431166543080640972012-11-01T16:03:21.800+13:002012-11-01T16:03:21.800+13:00பயணமும் படங்களும் அருமைபயணமும் படங்களும் அருமைAravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78828619366858676032012-08-03T17:56:00.714+12:002012-08-03T17:56:00.714+12:00வாங்க ஜயஸ்ரீ.
புதுசு கிடக்கு ஏகப்படவை. நிதானமாப் ...வாங்க ஜயஸ்ரீ.

புதுசு கிடக்கு ஏகப்படவை. நிதானமாப் பாருங்க.

வருகைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22808292233027708792012-08-03T17:55:12.469+12:002012-08-03T17:55:12.469+12:00வாங்க வல்லத்தான்.
முதல் வருகை போல இருக்கே! வணக்...வாங்க வல்லத்தான்.

முதல் வருகை போல இருக்கே! வணக்கம். நலமா?

தொடர்ந்து வரணுமுன்னு கேட்டுக்கறேன்.

வருகைக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13660788145007707282012-08-03T17:53:34.904+12:002012-08-03T17:53:34.904+12:00வாங்க மாதேவி.
கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11406335161784378682012-08-03T17:52:42.162+12:002012-08-03T17:52:42.162+12:00வாங்க விஜி.
இன்னும் எங்கூருக்கு வால்மார்ட் வரலை. ...வாங்க விஜி.

இன்னும் எங்கூருக்கு வால்மார்ட் வரலை. அதுக்கு ஈடான கடைகள் பலதும் இங்கிருக்கு.

பிக் டபிள்யூலே ஃபர்னிச்சர் எல்லாம் பார்த்த நினைவில்லை. ஒருவேளை புறநகர் கடைகளில் இருக்குமோ என்னவோ? நிறைய இடம் வேணுமே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27979595002455524872012-07-29T14:41:19.252+12:002012-07-29T14:41:19.252+12:00ஹா ஹா !!துளசி சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிச்சது நீ...ஹா ஹா !!துளசி சிரிச்சு சிரிச்சு வயத்தை வலிச்சது நீங்க அனுப்பின பழைய பதிவுகளை படிச்சு!! மகர் ஜோதி பிரமாதம் :)))))))))))))))) கோபால்கிட்டே இருந்து பையை வாங்கி ஒரு ஓரமா வை. பாவம் அதைத் தூக்கிக்கிட்டே எல்லாப் படத்துலேயும் போஸ் கொடுக்கறார்."ஹா ஹா இங்கேயும் அப்பாவுக்கு தப்பாமல் பிள்ளை!!!
மெதுவா ஒன்னொன்னா படிக்கிறேன் . இந்த புதுசுகள் படிக்க ரொம்ப காலம் ஆகும் போல இருக்கேப்பா!Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2918940084180226712012-07-27T19:39:15.206+12:002012-07-27T19:39:15.206+12:00நானும் பயணத்தில் சேர்ந்து கொண்டேன்......அருமையான ப...நானும் பயணத்தில் சேர்ந்து கொண்டேன்......அருமையான பயணம்......தொடர வாழ்த்துக்கள்....நன்றி..NAANhttps://www.blogger.com/profile/16314527007940915213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5589744061254305362012-07-27T01:01:02.911+12:002012-07-27T01:01:02.911+12:00சர்ச்சிலிருந்து கார்டன்வரை வந்துவிட்டோம்.:)சர்ச்சிலிருந்து கார்டன்வரை வந்துவிட்டோம்.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85767250990780497152012-07-26T22:56:36.941+12:002012-07-26T22:56:36.941+12:00டீச்சர்
நலமா?
அந்த பிக் W ஸ்டோர் என்ன walmarta ?...டீச்சர்
நலமா?
அந்த பிக் W ஸ்டோர் என்ன walmarta ?
அப்புறம் எப்படி இப்படி சலிக்காம எல்லா இடத்த பத்தியும் பொறுப்பா குறிப்பு எடுத்துட்டு வந்து தரீங்க?எனக்கு ஒரு இடம் பார்த்துட்டு வீட்டுக்கு வரதுகுளர பாதி தகவல் மறந்துடுது.சிம்ப்லி superbVijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29442497486032912512012-07-26T22:20:13.016+12:002012-07-26T22:20:13.016+12:00வாங்க கோமதி அரசு.
கோபால் மனசு சமாதானமாகட்டுமேன்ன...வாங்க கோமதி அரசு.

கோபால் மனசு சமாதானமாகட்டுமேன்னு வாங்கிக்கிட்டேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25469792446852858122012-07-26T22:19:16.874+12:002012-07-26T22:19:16.874+12:00வாங்க அமைதிச்சாரல்.
என்னை நம்பி இருக்கேன்னு காத்த...வாங்க அமைதிச்சாரல்.

என்னை நம்பி இருக்கேன்னு காத்துக்கிடந்ததைக் கைவிட முடியலைப்பா:-))))))

இந்தியாவில் பெரிய ஊர்களில் இப்போ எல்லாமே கிடைக்குது என்பது மகிழ்ச்சிதான். இங்கிருந்து எதுவும் வாங்கிக்கிட்டுப்போக வேணாம் பாருங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3281113799055796032012-07-26T22:17:06.147+12:002012-07-26T22:17:06.147+12:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
அதான் 1935 ஜனனம் என்று அ...வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

அதான் 1935 ஜனனம் என்று அறிமுகத்துலே சொல்லிட்டீங்களே!

சொன்னாலும் சொல்லாட்டாலும் பெரிய ஆள்தான் நீங்க!

நட்சத்திர வரவால் பதிவு ஜொலிக்கிறது. நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76114789884187645382012-07-26T22:11:38.978+12:002012-07-26T22:11:38.978+12:00வாங்க ராமலக்ஷ்மி.
ஓப்பன் செட்டிங்ஸ் என்பதால் படம்...வாங்க ராமலக்ஷ்மி.

ஓப்பன் செட்டிங்ஸ் என்பதால் படம் எடுக்கும்போது பளிச்சுன்னு இல்லை.

துளசிதளம் மொக்கையா இருக்குன்னு சொல்லிடப்போறாங்கன்னு அப்பப்ப ஒரு சின்ன சஸ்பென்ஸ் வச்சுக்கறேன், ப்ளீஸ்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84222057352228292192012-07-26T22:09:41.400+12:002012-07-26T22:09:41.400+12:00வாங்க சங்கவி.
உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள்.வாங்க சங்கவி.

உங்கள் ரசிப்புக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6318674977272183352012-07-26T22:09:13.210+12:002012-07-26T22:09:13.210+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நாளைக்கு தோட்டத்துக்குள்ளே...வாங்க வெங்கட் நாகராஜ்.

நாளைக்கு தோட்டத்துக்குள்ளே போறோம். நல்ல வாக்கிங் ஷூ போட்டுக்குங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13097487756748734292012-07-26T22:08:18.390+12:002012-07-26T22:08:18.390+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
இப்பதான் 'ஞானம்' வர...வாங்க இராஜராஜேஸ்வரி.

இப்பதான் 'ஞானம்' வரத்தொடங்கி ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கப் பழகிட்டேன்.

கிடைக்கணுமுன்னு இருந்தால் கிடைக்கட்டும்:-)(பின்னூட்டம் உட்பட)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7094338338139072552012-07-26T16:39:58.119+12:002012-07-26T16:39:58.119+12:00கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதா...கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்.//

உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிறபோது கிடைக்காமல் போகுமா!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69186241282434365822012-07-26T15:07:54.575+12:002012-07-26T15:07:54.575+12:00பெண்டெண்ட் வாங்கிட்டீங்களா என்ன?.. அதுல உங்க பேர் ...பெண்டெண்ட் வாங்கிட்டீங்களா என்ன?.. அதுல உங்க பேர் எழுதியிருக்கும்போது மத்தவங்க கிட்ட அது போகுமோ :-)

காக்டஸ் வகைகள் கலர்ஃபுல்லா ரொம்ப அருமையா இருக்கு. எங்கூர் ஹைப்பர் சிட்டியிலும் இப்பல்லாம் வர ஆரம்பிச்சுருக்கு இவைகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28853033638082050912012-07-26T00:34:24.664+12:002012-07-26T00:34:24.664+12:001945 லே இரண்டாவது உங்க மகா யுத்தம் முடிஞ்சு போச்சு...1945 லே இரண்டாவது உங்க மகா யுத்தம் முடிஞ்சு போச்சுன்னு எங்க ஸ்கூல்ல ரெண்டு நாள் லீவு விட்டாங்க. அப்போ நான் ஆறாவது அதாவது பர்ஸட் பார்ம் படித்துக்கோண்டிருந்தேன்.

நான எவ்வளவு பெரிய ஆள்னு (கிழவன்னு) இப்பவாவது தெரிஞ்சுக்கோங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60911059421291082482012-07-25T19:29:52.200+12:002012-07-25T19:29:52.200+12:00/கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுத.../கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது என்பது இதுதான்./

அதானே:)! நல்லாருக்கு. எனக்கான பதிலில் மூச்சு விடலையே இதுபத்தி. சஸ்பென்ஸா வச்சிட்டீங்க:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53505508663205042352012-07-25T16:08:50.878+12:002012-07-25T16:08:50.878+12:00படங்களும், பயணமும் அருமை...படங்களும், பயணமும் அருமை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54459206327309336812012-07-25T14:35:41.808+12:002012-07-25T14:35:41.808+12:00//வாங்க என்னோடு. உள்ளே போய்ப் பார்க்கலாம்//
தோ வந...//வாங்க என்னோடு. உள்ளே போய்ப் பார்க்கலாம்//

தோ வந்துட்டேன்....

இனிய பயணம்... சுவையான கட்டுரை. தொடரட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38914366720322530622012-07-25T14:26:29.490+12:002012-07-25T14:26:29.490+12:00மனக்கணக்கில் இருக்கும் விலைக்கு ஒரு டாலர் மலிவு! ட...மனக்கணக்கில் இருக்கும் விலைக்கு ஒரு டாலர் மலிவு! டீல் ஓக்கே:-)))))

கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது

பெண்டன்ட்டுக்கு அதிர்ஷ்ட்டம்..
பாருங்க உங்க கைகே வந்தடைந்தது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com