tag:blogger.com,1999:blog-8463914.post5585036958591279237..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பின்னிருவொம்லெ.......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8463914.post-56301933810475238622017-05-25T11:13:21.909+12:002017-05-25T11:13:21.909+12:00Nice Ma
Nice Ma
RAJI MUTHUKRISHNANhttps://www.blogger.com/profile/09767924355822361427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59457806282516653992008-04-14T14:25:00.000+12:002008-04-14T14:25:00.000+12:00வாங்க கொத்ஸ்.நீங்க மாடலா வாங்க. உங்களுக்காகவே 'கிம...வாங்க கொத்ஸ்.

நீங்க மாடலா வாங்க. உங்களுக்காகவே 'கிம்பர்லி'ன்னு ஒரு புது நிறமான புசுபுசு வாங்கியாந்துருக்கேன்( சேல் முடிஞ்சுருமே)

அதைப் போட்டுக்கிட்டா 'மல்டி கலர் மாடர்ன் மேன்' ஆக இருப்பீங்க.

( இப்பப் பின்னுவதின் நிறம் 'டெனிம்')துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32782682893691685812008-04-14T14:22:00.000+12:002008-04-14T14:22:00.000+12:00வாங்க மங்கை.அவுங்க பின்னும்போது பார்க்க ஆசையாத்தான...வாங்க மங்கை.

அவுங்க பின்னும்போது பார்க்க ஆசையாத்தான் இருக்கு. ஆனா........

நமக்கு ப்ளொக் படிக்க எழுதவே நேரம் போதலை. இதுலே எங்கே எக்ஸ்ட்ரா நேரம்?

யாராவது பின்னிக்கொடுத்தா வாங்கிக்கலாம் இல்லை?

இங்கே நிறைய ஆண்கள் இதை ஒரு தெரபியா செய்யராங்கப்பா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20938447675232312592008-04-14T14:19:00.000+12:002008-04-14T14:19:00.000+12:00வாங்க தஞ்சாவூரான்.நீங்கதான் இப்ப நாடுமாறும் ஆள். ப...வாங்க தஞ்சாவூரான்.

நீங்கதான் இப்ப நாடுமாறும் ஆள். போய், அங்கே பின்னிப் பெடல் எடுங்க.
சரியா பின்னுனீங்களான்னு வந்து பார்க்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11348267681169337772008-04-14T14:17:00.000+12:002008-04-14T14:17:00.000+12:00வாங்க கயல்விழி.ஏங்க பூனைகளுக்கு ப்ளூ கார்பெட் போட்...வாங்க கயல்விழி.

ஏங்க பூனைகளுக்கு ப்ளூ கார்பெட் போட்டுறலாமா?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45021961126268910482008-04-14T14:16:00.000+12:002008-04-14T14:16:00.000+12:00வாங்க உண்மைத்தமிழன்.இங்கே பூனையாப் பிறந்தா அதிர்ஷ்...வாங்க உண்மைத்தமிழன்.

இங்கே பூனையாப் பிறந்தா அதிர்ஷ்டம்தான். நாய்ன்னா ஏகப்பட்ட கண்டிஷன் இருக்கு. ராத்திரி 10 மணிக்கு மேல் ஆனா நாய் குலைக்கக் கூடாதுன்னு சட்டம்.

பாவம், நாய்க்கு மணிபார்க்க இன்னும் சொல்லிக்குடுக்கலை((-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27382183775791019862008-04-12T15:05:00.000+12:002008-04-12T15:05:00.000+12:00உள்ளேன் ரீச்சர். (அதாவது அடுத்ததாக இந்த தையல் செய்...உள்ளேன் ரீச்சர். (அதாவது அடுத்ததாக இந்த தையல் செய்யும் தையலுக்கு மாடலாக..)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18357675922513122332008-04-12T14:25:00.000+12:002008-04-12T14:25:00.000+12:00இந்த நிட்டிங்க பழகனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை..அத...இந்த நிட்டிங்க பழகனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை..அதை பழகீட்டேனா பெரிய சாதைனு நினச்சுட்டு இருக்கேன்.. அம்மம க்ரோஷா, நிட்டிங் எல்லாம் நலா அழகா போடுவாங்க..நாம தான் பொறுமையின் திலமாச்சே...நோகாம நோம்பி கும்பிட்டே பழக்கம் ஆயுடுச்சு..:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68554114401720372872008-04-12T10:55:00.000+12:002008-04-12T10:55:00.000+12:00//ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த...//ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)//

:)) nice!

அக்கா, பின்னிட்டீங்க. அப்பிடியே, பின்னி பெடலெடுக்குறது என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84587664107199063002008-04-12T04:36:00.000+12:002008-04-12T04:36:00.000+12:00வாவ் ரெட்கார்பெட் ல வர் ஹாலிவுட் நடிகை மாதிரி என்ன...வாவ் ரெட்கார்பெட் ல வர் ஹாலிவுட் நடிகை மாதிரி என்ன ஒரு பளபளப்பு பூனைக்கு .... :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20995391052189448762008-04-11T23:01:00.000+12:002008-04-11T23:01:00.000+12:00இந்தக் காலத்துல ஜிகே மாதிரி பொறக்கறதுக்கும் கொஞ்சம...இந்தக் காலத்துல ஜிகே மாதிரி பொறக்கறதுக்கும் கொஞ்சம் கொடுத்துதான் வைச்சிருக்கணுமாக்கும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71433395212493583862008-04-11T21:11:00.000+12:002008-04-11T21:11:00.000+12:00வாங்க ரசிகன்.'உடை' மட்டுமா?இவர் அக்காவின் 'கருப்பு...வாங்க ரசிகன்.

'உடை' மட்டுமா?

இவர் அக்காவின் 'கருப்புப்பூனைப் படை'யின் தலைவர்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63779096266702747102008-04-11T21:10:00.000+12:002008-04-11T21:10:00.000+12:00வாங்க சென்ஷி.பிரபா சொன்னதை நானும் ரசித்தேன்.வாங்க சென்ஷி.

பிரபா சொன்னதை நானும் ரசித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15560292341732358832008-04-11T21:09:00.000+12:002008-04-11T21:09:00.000+12:00வாங்க பிரபா.//பஞ்சு நூல்.....//ஹை....பிடிச்சிருக்க...வாங்க பிரபா.

//பஞ்சு நூல்.....//

ஹை....பிடிச்சிருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65599623101618301752008-04-11T21:08:00.000+12:002008-04-11T21:08:00.000+12:00வாங்க வாத்தியார் ஐயா.உப தொழில்கள் ஏராளம் கைவசமிருக...வாங்க வாத்தியார் ஐயா.

உப தொழில்கள் ஏராளம் கைவசமிருக்கு:-)

அதெல்லாம் பின்னிருவொம்லெ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66498567434992170432008-04-11T21:07:00.000+12:002008-04-11T21:07:00.000+12:00வாங்க சிஜி.பின்னுவது சுலபமுன்னா அதைப் பிரிச்சு எடு...வாங்க சிஜி.

பின்னுவது சுலபமுன்னா அதைப் பிரிச்சு எடுக்கறது அதைவிட சுலபம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13323922239200976302008-04-11T21:06:00.000+12:002008-04-11T21:06:00.000+12:00வாங்க குமார்.நம்மாளு பரம சாது. பார்வையாலேயே மயக்கி...வாங்க குமார்.

நம்மாளு பரம சாது. பார்வையாலேயே மயக்கிருவான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78956816940454527762008-04-11T21:05:00.000+12:002008-04-11T21:05:00.000+12:00வாங்க கோவியாரே.இங்கே ப்ளூ கிராஸ் நல்லாவே வேலை செய்...வாங்க கோவியாரே.

இங்கே ப்ளூ கிராஸ் நல்லாவே வேலை செய்யுது. இங்கே இருப்பது வெறும் எஸ்பிசிஏ இல்லை. ராயல் எஸ்பிசிஏ வாக்கும்:-))))

நம்ம வீட்டு மனேகா நாந்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30144402310540716272008-04-11T19:47:00.000+12:002008-04-11T19:47:00.000+12:00அக்கா.. அந்த கரும்பூனை உடை போஸ் சூப்பரு..:)))))))அக்கா.. அந்த கரும்பூனை உடை போஸ் சூப்பரு..:)))))))ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69336078149847292262008-04-11T19:31:00.000+12:002008-04-11T19:31:00.000+12:00//கானா பிரபா said... ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் வி...//கானா பிரபா said...
ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)

:)))))))))))))))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6080612673754708432008-04-11T19:30:00.000+12:002008-04-11T19:30:00.000+12:00//கோவி.கண்ணன் said... துளசி அம்மா,உங்க ஜிகே டெஸ்ட்...//கோவி.கண்ணன் said...
துளசி அம்மா,

உங்க ஜிகே டெஸ்ட் ட்யூப் பேபியா ?

சோதனைகளெல்லாம் பண்ணி பாக்கிறிங்க.

ப்ளூக்ராஸ் உங்கள் ஊரில் சரிவர இயங்கவில்லையா ? அல்லது மேனகா காந்தி மாதிரியாரும் இல்லையா ?

அதப் பாருங்க எதும் பேச முடியாமல் தேமேன்னு நிக்குது !

:))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87060309177205488862008-04-11T15:36:00.000+12:002008-04-11T15:36:00.000+12:00ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்த...ஆகா நீங்களும் பஞ்ச் டைலாக் விடுறீங்களான்னு பார்த்தா, இது பஞ்சு நூல் டைலாக்கா ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59721889965805184392008-04-11T13:41:00.000+12:002008-04-11T13:41:00.000+12:00தலைப்பைப் பார்த்து உண்மையிலேயே பயந்துட்டேன் ட்டீச்...தலைப்பைப் பார்த்து உண்மையிலேயே பயந்துட்டேன் ட்டீச்சர்!

அப்புறம்தான் தெரிந்தது, நீங்கள் சொல்ல வந்தது வேற மேட்டர்ன்னு!

ஆமா, பின்னிருவோம்ல' என்று சொல்லும்படியாக வேறு உப தொழில்கள் ஏதாவது உள்ளதா? (அடி, உதையைத் தவிர!):-)))))SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12450427815713411302008-04-11T13:14:00.000+12:002008-04-11T13:14:00.000+12:00ரொம்ப சுலபமா'பின்'னிட்டீங்களே!ரொம்ப சுலபமா'பின்'னிட்டீங்களே!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5331002544514168182008-04-11T12:42:00.000+12:002008-04-11T12:42:00.000+12:00உங்க மாடல் என்னவோ பெருந்தன்மையாக இருப்பதாக் தெரிந்...உங்க மாடல் என்னவோ பெருந்தன்மையாக இருப்பதாக் தெரிந்தாலும்....கன்ணு சொல்லுது எதுக்கும் 10 அடி தள்ளி நில்லு,என்று.
:-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com