tag:blogger.com,1999:blog-8463914.post5555969943567293053..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஸாண்ட்டாவுக்கு புது லிமோ!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8463914.post-43428846956571631772015-02-27T21:55:12.858+13:002015-02-27T21:55:12.858+13:00வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றி.வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90636508777100610682015-02-19T01:18:42.045+13:002015-02-19T01:18:42.045+13:00கிறிஸ்துமஸ் விழாவை நேரில் பார்த்த உணர்வு. நன்றி.கிறிஸ்துமஸ் விழாவை நேரில் பார்த்த உணர்வு. நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23204145158642050962015-01-06T18:02:28.529+13:002015-01-06T18:02:28.529+13:00வாங்க ஜிரா.
அதென்னவோ என்ன வகை இனமென்றாலும் சில ம...வாங்க ஜிரா.

அதென்னவோ என்ன வகை இனமென்றாலும் சில முகங்கள் சட்னு மனசுக்குப் பிடிச்சுப் போயிருதே!

ஒரு காலத்தில் தினமும் மின்சார ரயிலில் போகும்போது வழக்கமா அதே வண்டியில் வரும் ஒரு பெண் முகம் இப்பவும் நினைவில் இருக்கு. ரொம்ப அமைதியான அழகு கொஞ்சும் முகம்!

ஒருநாள் பார்க்கலைன்னாலும் என்னவோ போல் இருக்கும். கிட்டப்போய் பேசி பரிச்சயப்பட்டு இருக்கலாம்தான். ஆனா.... இப்போ இருக்கும் துளசி அப்போ இல்லையே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14638449641465159202015-01-06T17:58:43.590+13:002015-01-06T17:58:43.590+13:00வாங்க தமிழ் இளங்கோ.
எனக்கும் பதில்போட ரொம்பவே பிந...வாங்க தமிழ் இளங்கோ.

எனக்கும் பதில்போட ரொம்பவே பிந்திப்போச்சு. விடுமுறை காலமாப் போயிருச்சு பாருங்க!

வருசாவருசம் என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சாலும், உலகமெங்கும் கொண்டாடும் விழாவை அப்படியே விட்டுற முடியுதா?

உங்கள் ரசிப்புக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53593160691815082542015-01-03T20:17:07.796+13:002015-01-03T20:17:07.796+13:00வேடிக்கை பாக்குறதுதான் என்ன சுகம். வெயிலோ மழையோ அட...வேடிக்கை பாக்குறதுதான் என்ன சுகம். வெயிலோ மழையோ அடிக்காம இந்த மாதிரி வசதியா உக்காந்து வேடிக்க பாக்க விட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்.

பாசம் பார்வைல. நேசம் நெஞ்சத்தோட. உணர்வுகள் உயிரோடன்னு சொல்லுவாங்க. அதுமாதிரி நீங்க அந்தப் பையனப் பாத்ததும் தாய்ப்பாசத்துல ஆழ்ந்துட்டீங்க. வாழ்க. வாழ்க.

படங்கள் சூப்பர். எல்லாம் ரசிச்சேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48372257058447833372014-12-28T05:26:07.338+13:002014-12-28T05:26:07.338+13:00வருசாவருசம் நடக்கும் சாண்ட்டா பரேடு பற்றி நீங்களு...வருசாவருசம் நடக்கும் சாண்ட்டா பரேடு பற்றி நீங்களும் வருசாவருசம் அழகிய படங்களுடன் எழுதுகிறீர்கள். இந்த வருட பதிவும், படங்களும் வழக்கம் போல அருமை. வாழ்த்துக்கள். ( எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் சிலநாட்களாகவே பிரச்சினை. சரி செய்த பின்னர், இப்போதுதான் விட்டுப் போன பதிவுகளை படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86023612128440297232014-12-22T17:27:47.016+13:002014-12-22T17:27:47.016+13:00@ ராமலக்ஷ்மி.
GBக்களில் ஒரு 32, ரெண்டு 8, ஒரு 2...@ ராமலக்ஷ்மி.

GBக்களில் ஒரு 32, ரெண்டு 8, ஒரு 2 என்றுதான் பயணங்களுக்குக் கொண்டு போகிறேன்..

இந்த ஸாண்ட்டா பரேடுக்கும் கேனனில் 8, ஸோனியில் 2 என்று தான் போட்டு வச்சேன்ப்பா.

பிட் குழுவினருக்கு மீண்டும் என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4542570435969609062014-12-22T17:18:19.561+13:002014-12-22T17:18:19.561+13:00எல்லா வசதிகளுடனும் கேம்பிங் என்பதில் ஒரு சந்தோஷமாய...எல்லா வசதிகளுடனும் கேம்பிங் என்பதில் ஒரு சந்தோஷமாயிருக்கும்:).

சரிதான், வாங்கிய கார்டை கொண்டு வரவில்லையா:)? ஆம். சமீபத்தில் PiT குழுவில் இணைந்த நித்தி ஆனந்த், பல புகைப்படக் கலைஞர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் அவர்கள் கேட்கும் எந்த சந்தேகமானாலும் பலருக்கும் உதவட்டுமெனத் தொடர்ந்து பாடமாகக் கொடுத்தபடி இருக்கிறார். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47992272513326878902014-12-22T16:38:04.457+13:002014-12-22T16:38:04.457+13:00வாங்க ரஞ்ஜனி.
விஸில் அடிக்கத் தெரியாதோர் க்ளப்பில...வாங்க ரஞ்ஜனி.

விஸில் அடிக்கத் தெரியாதோர் க்ளப்பில் உங்களுக்கும் துண்டு போட்டு வச்சுருக்கேன்:-)

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35762977609376058132014-12-22T16:36:54.641+13:002014-12-22T16:36:54.641+13:00வாங்க கீத மஞ்சரி.
அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்...வாங்க கீத மஞ்சரி.

அரசியல்வாதிகளின் குறுக்கீடு இல்லைன்னா எல்லா நாட்டு மக்களும் ஒற்றுமையாத்தான் இருப்பாங்க.

எல்லாத்துலேயும் பாழாய்ப் போன அரசியல் வந்துதான்....ஒற்றுமை போச்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48983417018076305922014-12-22T16:34:54.817+13:002014-12-22T16:34:54.817+13:00வாங்க தேனே!
என்னப்பா எல்லாம் காலி டப்பான்னு சொல்ல...வாங்க தேனே!

என்னப்பா எல்லாம் காலி டப்பான்னு சொல்லிட்டீங்க? பெருங்காய வாசனை கூட வரலையா???

இன்னொருமுறை சோதிச்சுப் பாருங்களேன். இதுவரை படங்கள் சரியாத்தான் வருதுன்னு நினைச்சேனே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51970964289269256172014-12-22T16:33:12.514+13:002014-12-22T16:33:12.514+13:00வாங்க ரிஷான்.
லைலா, என் மாணவிதான். இங்கே நியூஸிக்...வாங்க ரிஷான்.

லைலா, என் மாணவிதான். இங்கே நியூஸிக்கு ஷூட்டிங் வந்தப்ப, நாந்தானே பாலே சொல்லிக் கொடுத்தேன். உங்களுக்குத் தெரியாமப் போச்சே!

ஃபோட்டோ எவிடன்ஸ் இருக்கு.(ஷூட்டிங் வந்ததுக்கு)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35909636507394617402014-12-22T16:31:13.788+13:002014-12-22T16:31:13.788+13:00வாங்க வல்லி.
இன்னும் அஞ்சாறு வருசத்தில் புது நகரம...வாங்க வல்லி.

இன்னும் அஞ்சாறு வருசத்தில் புது நகரம் கிடைச்சுரும்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

உங்களுக்கு அங்கேயும் கிறிஸ்மஸ் விழா வெகு ஜோராய் நடக்குமே! குளிர்தான் படுத்தும், ஒயிட் க்றிஸ்மஸ் அல்லவா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8996589295803296762014-12-22T16:29:05.586+13:002014-12-22T16:29:05.586+13:00வாங்க ராமலக்ஷ்மி.
இங்கத்து கடைகளில் கேம்பிங் செக...வாங்க ராமலக்ஷ்மி.

இங்கத்து கடைகளில் கேம்பிங் செக்ஷனில் பார்த்தால் கூடாரங்கள், சின்னதா கேஸ் கேன் பயன்படுத்தும் அடுப்புகள் கேம்பிங் செய்யன்னே தட்டு, மக் எவர்சில்வரில் இருக்கும். இதெல்லாம் ஓக்கே. லவுஞ் சேர்கள், ஏர்பெட்கள் கூட நல்லதே.டஆனால் கிச்சனில் வச்சுக்க மீட்ஸேஃப் என்னும் வலை பீரோ, டைனிங் டேபிள், சேர்ஸ், ஷவர் கூட இருக்கும். சின்னதா ஸோலார் செல் வச்ச கனமான திக் ப்ளாஸ்டிக் பை அதனுடன் சேந்த குழாயுடன் ஷவர் ஹெட். பத்து லிட்டர் கொள்ளுமாம். அதைத் தூக்கி நிறுத்த ஒரு கம்பம். வெயிலில் தண்ணீர் சூடானதும் குளிக்கலாம். இப்படி வீட்டில் உள்ள வசதிகள் ஒன்னுமே குறையக் கூடாதுன்னா வீட்டை விட்டுட்டு ஏன் கேம்ப் போறாங்கன்னு எனக்கு வியப்புதான்:-))))

கோபாலின் சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்கு வருமுன் 32 GB க்ளாஸ் 10 தான் வாங்கினோம் . ஆச்சே 2 வருசம்!

வீடியோ தெளிவாக இருக்குமுன்னு கடைக்காரர் சொன்னார்.

பிட் வகுப்பு விஷயங்கள் ரொம்பவே பயனாக இருக்குப்பா. அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றீஸ் பிட் ஆசிரியர்களுக்கு.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1369209117006798872014-12-22T16:15:50.054+13:002014-12-22T16:15:50.054+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ஆஹா.... வீட்டுலே என்ன...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஹா.... வீட்டுலே என்ன சொன்னாங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66728429062072095682014-12-22T16:15:18.441+13:002014-12-22T16:15:18.441+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நோ அர்ரியர்ஸ்!!!!
வெரி வெ...வாங்க வெங்கட் நாகராஜ்.

நோ அர்ரியர்ஸ்!!!!

வெரி வெரி குட்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85891883493231302942014-12-22T16:14:26.454+13:002014-12-22T16:14:26.454+13:00வாங்க விஸ்வநாத்.
வருகைக்கு நன்றி.வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21849504737745973472014-12-22T16:13:59.803+13:002014-12-22T16:13:59.803+13:00வாங்க கோமதி அரசு.
மார்கழிக் கொண்டாட்டத்தில் கிறி...வாங்க கோமதி அரசு.

மார்கழிக் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவுக்கும் இடம் உண்டு பாருங்க!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69860186548532528772014-12-22T16:12:48.087+13:002014-12-22T16:12:48.087+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.வாங்க ரோஷ்ணியம்மா.

ரசிப்புக்கு நன்றீஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73525417668126507782014-12-22T16:12:28.464+13:002014-12-22T16:12:28.464+13:00வாங்க விசு.
கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்தான் ...வாங்க விசு.

கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்தான் இவை. அதிலும் நியூஸி.... ஏகப்பட்ட இடங்கள் மனிதக் காலடிகள் படாதவை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60951561544296757292014-12-22T16:11:07.659+13:002014-12-22T16:11:07.659+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாங்குனா.... அப்புறம் அதைக்க...வாங்க இராஜராஜேஸ்வரி.

வாங்குனா.... அப்புறம் அதைக்கொண்டு போக மறந்துட்டா?

அதுக்குத்தான் கட்டைவிரல் & ஆள்காட்டி விரலை வாயில் வச்சு விஸில் அடிக்கும் கலையைப் பயில வேணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59318899507412162242014-12-22T05:12:48.435+13:002014-12-22T05:12:48.435+13:00எனக்கும் விசில் அடிக்க வராது! புகைப்படங்கள் எல்லாம...எனக்கும் விசில் அடிக்க வராது! புகைப்படங்கள் எல்லாம் பல நூறு கதைகள் சொல்லுகின்றன.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29730193431626156402014-12-21T14:46:28.097+13:002014-12-21T14:46:28.097+13:00பிரமாதம். உங்க பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஊர்வலத...பிரமாதம். உங்க பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஊர்வலத்தை ரசித்த அனுபவம். ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை என்ற உணர்வு. எவ்வளவு கலவையான கலாச்சாரம், இன, மொழி பேதங்கள். ஆனால் அன்பின் பிணைப்பாலும் நாட்டின் மீதான பற்றுதலாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாய் இணைந்திருப்பது மிகவும் மகிழ்வான விஷயம். இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் டீச்சர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37113778851440312362014-12-21T14:18:53.318+13:002014-12-21T14:18:53.318+13:00படம் ஒண்ணுமே ஓபன் ஆகலை துளசி. வெறுமனே டப்பா டப்பாவ...படம் ஒண்ணுமே ஓபன் ஆகலை துளசி. வெறுமனே டப்பா டப்பாவா பார்த்துப் படிச்சேன் :(Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5324011200010768962014-12-21T03:16:03.452+13:002014-12-21T03:16:03.452+13:00அருமையான ஊர்வலம்.அழகான புகைப்படங்கள் டீச்சர். பாலே...அருமையான ஊர்வலம்.அழகான புகைப்படங்கள் டீச்சர். பாலே ஸ்கூல் பக்கத்துலயா இருக்கீங்க. நம்ம நடிகை லைலா கூட அங்கேதான் பாலே படிச்சாங்களாம். டீச்சர் கத்துக்கிட்டாச்சா?எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.com