tag:blogger.com,1999:blog-8463914.post5427817509332490919..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாம்பும் புலியும் ஃப்ரெண்ட்ஸாம்ப்பா! ? (இந்தியப் பயணத்தொடர். பகுதி 103) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-45551385414614139592017-07-08T12:15:58.076+12:002017-07-08T12:15:58.076+12:00இந்த முறை அந்த குளத்திலும் தண்ணீர் இல்லை. வற்றிக் ...இந்த முறை அந்த குளத்திலும் தண்ணீர் இல்லை. வற்றிக் கிடந்தது. இவ்வளவு பொறுமையாக நான் போகும் கோவில்கலை பார்க்க முடிவதில்லை. அள்ளித் தெளித்த கோலமாகத்தான் விஷயங்களை கறந்து வந்து இங்கே போடுகிறேன். உங்கள் பதிவு விளக்கமாக உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33493872675068214652016-12-16T22:11:17.279+13:002016-12-16T22:11:17.279+13:00கோவிலும்சரித்திரமும் தெரிந்துகொண்டோம்.கோவிலும்சரித்திரமும் தெரிந்துகொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21693835252320633032016-12-13T11:02:40.067+13:002016-12-13T11:02:40.067+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அரை நாள் பிக்னிக் குடும்பத...வாங்க வெங்கட் நாகராஜ்.

அரை நாள் பிக்னிக் குடும்பத்தோடு !!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79526483959965673532016-12-13T11:02:06.934+13:002016-12-13T11:02:06.934+13:00வாங்க ஜிரா.
ஜீவசமாதி என்பதால் கோவிலில் அனுமதி இரு...வாங்க ஜிரா.

ஜீவசமாதி என்பதால் கோவிலில் அனுமதி இருக்கோ!!!

வாய்ப்புக் கிடைத்தால் போயிட்டு வாங்க. பழமையான கோவில்கள்தான் உண்மையிலுமே அழகு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54770807114652744512016-12-13T11:00:06.831+13:002016-12-13T11:00:06.831+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
உங்க ஏரியா ! போகாமல் இரு...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உங்க ஏரியா ! போகாமல் இருந்தால்தான் வியப்பு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62211767436043804392016-12-13T10:59:13.099+13:002016-12-13T10:59:13.099+13:00வாங்க Strada Roseville
தகவலுக்கு நன்றி.
இன்னும்க...வாங்க Strada Roseville

தகவலுக்கு நன்றி.

இன்னும்கூட சில இடங்களில் பதஞ்சலி சமாதி இருப்பதாகக் கேள்விப்பட்டுருக்கேன்!

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26676942583373001352016-12-13T10:49:01.574+13:002016-12-13T10:49:01.574+13:00வாங்க விஸ்வநாத்.
அச்சச்சோ.... நந்தி தலை சாய்ச்சா ...வாங்க விஸ்வநாத்.

அச்சச்சோ.... நந்தி தலை சாய்ச்சா பார்க்கிறது? அடராமா.... கவனிக்கலையே.... அப்ப இன்னொருக்காப் போகணும்தான்.

விதியை மாத்திக்கப் போகும்போது இங்கேயும் போனால் ஆச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21199225091544341242016-12-13T10:47:29.988+13:002016-12-13T10:47:29.988+13:00வாங்க நன்மனம்.
நம்கூடவே வருவதற்கு நன்றி :-)வாங்க நன்மனம்.

நம்கூடவே வருவதற்கு நன்றி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45286257849152746252016-12-13T10:46:02.854+13:002016-12-13T10:46:02.854+13:00வாங்க ஸ்ரீராம்.
வெறுங்காலா அது ? புலிக்கால். நீண...வாங்க ஸ்ரீராம்.

வெறுங்காலா அது ? புலிக்கால். நீண்ட நகங்கள். நிமிஷமா வெட்டிட்டார் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35295761691402007092016-12-03T06:24:16.579+13:002016-12-03T06:24:16.579+13:00சிறப்பான தகவல்கள்.... அடுத்த பயணத்தின் போது திருப்...சிறப்பான தகவல்கள்.... அடுத்த பயணத்தின் போது திருப்பட்டூர் சென்றுவிட வேண்டியதுதான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24412953485560746942016-12-02T23:37:01.474+13:002016-12-02T23:37:01.474+13:00பதஞ்சலி வியாக்ரபாதர் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்...பதஞ்சலி வியாக்ரபாதர் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவங்களுக்கு ஒரு கோயில்ல சமாதி இருக்குங்குறது இன்னைக்குத்தான் தெரிஞ்சது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88337193729978049072016-12-02T21:01:30.812+13:002016-12-02T21:01:30.812+13:00இக்கோயிலுககுச் சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக ம...இக்கோயிலுககுச் சென்றுள்ளேன். தங்கள் பதிவு மூலமாக மறுபடியும் இன்று. நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48317187774454731642016-12-02T16:50:06.424+13:002016-12-02T16:50:06.424+13:00Patanjali's samadhi is in Rameswaram also. The...Patanjali's samadhi is in Rameswaram also. The samadhi is covered with Rudraksha malaiAnonymoushttps://www.blogger.com/profile/13473476675360523679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66375651583644995382016-12-02T16:49:18.514+13:002016-12-02T16:49:18.514+13:00நந்தி தலையைச் சாய்த்துப் பார்க்குமே அதப்பத்தி டீச்...நந்தி தலையைச் சாய்த்துப் பார்க்குமே அதப்பத்தி டீச்சர் ஒண்ணுமே சொல்லலியே;
(அது இந்தக்கோவில் தானே?)

விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43984267215111320162016-12-02T15:47:27.652+13:002016-12-02T15:47:27.652+13:00Enjoying the trip with you.Enjoying the trip with you.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16990462040127031912016-12-02T14:05:09.552+13:002016-12-02T14:05:09.552+13:00//வயசு மூவாயிரத்துக்கும் அதிகமாம்//
அட..!
பார்க்...//வயசு மூவாயிரத்துக்கும் அதிகமாம்//

அட..!

பார்க்க ஆவல்தான்! ம்ம்ம்..

காலாலேயே குளம் வெட்டுவதா.. ம்ம்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com