tag:blogger.com,1999:blog-8463914.post5337558311686465586..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பாண்டவர் தூதன், திருப்பாடகம்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-39107792892563642882014-05-14T05:19:44.049+12:002014-05-14T05:19:44.049+12:00//உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...!!!// உலகளந்...//உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...!!!// உலகளந்த பெருமாள் ஆகிவிடுவார். அவரை நீங்கள் சேவிக்க வில்லையா? அடுத்த பதிவுகளில் இவரைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7534979974505257662014-03-11T16:49:01.535+13:002014-03-11T16:49:01.535+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
உற்சவர் ஸ்பெஷல்தான் மார்கழ...வாங்க வெங்கட் நாகராஜ்.

உற்சவர் ஸ்பெஷல்தான் மார்கழி.

மூலவர் கம்ப்ளீட் (பெட்) ரெஸ்ட்!

ஒன்னு செய்யலாம்.... மார்கழியில் ஒன்லி சிவன் கோவில் என்று வச்சுக்கலாம் இனிமேலே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22353910211740343462014-03-11T16:47:12.921+13:002014-03-11T16:47:12.921+13:00வாங்க மாதேவி.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்...வாங்க மாதேவி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

நமக்கு எல்லாநாளும் மகளிர் தினங்களே.

மகனர்களுக்குத்தான் ஒரு தினமும் இல்லை! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16317435052560337982014-03-11T16:46:06.388+13:002014-03-11T16:46:06.388+13:00வாங்க வல்லி.
ஐயோ.... நீங்கள் சொல்லச் சொல்ல பார்க...வாங்க வல்லி.

ஐயோ.... நீங்கள் சொல்லச் சொல்ல பார்க்கணும் என்ற ஆசை அதிகமாகுதே!!!!

கால்நகம் கால் நகம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39026684860050737402014-03-11T16:44:57.616+13:002014-03-11T16:44:57.616+13:00வாங்க சசி கலா.
கோ குடியிருக்கும் வீட்டை நல்லா பர...வாங்க சசி கலா.

கோ குடியிருக்கும் வீட்டை நல்லா பராமரிக்கத்தான் வேணும், இல்லையா?

மகாபாரதம் நினைவில் வச்சுக்கறேன்:-)

நம்ம ஜெ மோ எழுதும் பாரதம் பார்த்தீங்களா?

ஹம்மா........ என்ன ஒரு புனைவு!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84980575078127027182014-03-11T16:42:28.690+13:002014-03-11T16:42:28.690+13:00வாங்க தனபாலன்.
சுட்டிக்கு நன்றி.
இங்கே வந்த மாற...வாங்க தனபாலன்.

சுட்டிக்கு நன்றி.

இங்கே வந்த மாற்றத்தினால் பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்க்கவே முடியாமல் இருந்தது:(
துளசிதளம் இல்லைன்னு சொல்லுதே!

அதன்பின் நம்ம வந்தேமாதரம் சசிகுமார் ஒரு இடுகையில் சொன்னபடி,டாட் காம்
/ncr சேர்த்துத்தான் தமிழ்மணத்தில் இப்போதெல்லாமிணைத்துக் கொண்டிருக்கின்றேன்.
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4508773583101610942014-03-09T02:58:09.210+13:002014-03-09T02:58:09.210+13:00மார்கழி மாதம் தவிர்த்து வேறொரு மாதத்தில் செல்ல இப்...மார்கழி மாதம் தவிர்த்து வேறொரு மாதத்தில் செல்ல இப்போதே நானும் மனதுக்குள் முடிந்து வைத்தேன்....

சிறப்பான படங்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10683696059370811372014-03-08T23:46:03.775+13:002014-03-08T23:46:03.775+13:00அருமை. மகளிர்தின வாழ்த்துகள்.அருமை. மகளிர்தின வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62863954684876651472014-03-06T23:57:44.007+13:002014-03-06T23:57:44.007+13:00அன்பு துளசி, மார்கழி மாதத்தில் தான் இருப்பதாகச் சொ...அன்பு துளசி, மார்கழி மாதத்தில் தான் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தரிசனம் தராமல் ஒளிந்தால் கண்ணனுக்கு ஏற்குமா. இன்னோரு தடவை வந்துவிடுங்கள். அந்தக் கால் நகத்தின் பெருமைக்கு எதுவும் ஈடாகாது. அதென்ன கம்பீரம். கண்ணழகென்ன. உட்கார்ந்திருக்கும் கம்பீரம் என்ன.மனசை அள்ளிக் கொள்வான் கண்ணன். கோவில் படங்கள் அனைத்தும் அழகு. மிக இனிமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4932767622230809072014-03-06T02:31:52.710+13:002014-03-06T02:31:52.710+13:00படங்கள் அருமை ! போன பதிவில் கோவிலை பராமரிப்பின்றி ...படங்கள் அருமை ! போன பதிவில் கோவிலை பராமரிப்பின்றி பார்த்து மனம் வருத்தப்பட்டதற்க்கு இந்த கோவிலின் படங்கள் ஆறுதல் அளித்தன .

மகாபாரதம்
simple and crisp language . easy to understand without complications . நீங்க சீக்கிரமாமுழுமையா எழுத யோசிக்கணும் only you can give all the kutti kutti informations of the legendary IdhikaasamAnonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.com