tag:blogger.com,1999:blog-8463914.post5333873919977920472..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 11துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-27330159168406494522008-01-28T10:40:00.000+13:002008-01-28T10:40:00.000+13:00வாங்க ரசிகன்.கதை முடிஞ்சுருச்சு. கடைசிப்பகுதியை இப...வாங்க ரசிகன்.

கதை முடிஞ்சுருச்சு. கடைசிப்பகுதியை இப்பத்தான் வெளியிட்டேன்.

இனி யார் யாருக்கு என்ன பாத்திரம் வேணுமுன்னு ஒரு பதிவு போட்டுக்கேக்கணும்:-))))))

ஆடிஷன், மேக்கப் டெஸ்ட் எல்லாம் இருக்கு,ஆமாம்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42930941216616361652008-01-28T01:49:00.000+13:002008-01-28T01:49:00.000+13:00//வல்லிசிம்ஹன் said... கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக...//வல்லிசிம்ஹன் said...

கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.

ஹரி பாவமோ பாவம்.
அடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:))//

ரிப்பீட்டேய்...ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40420749858400647082008-01-27T20:38:00.000+13:002008-01-27T20:38:00.000+13:00வாங்க பாசமலர்.ஹரிக்கே பூஞ்சை மனசு. சரியான நேரம் வ...வாங்க பாசமலர்.

ஹரிக்கே பூஞ்சை மனசு. சரியான நேரம் வரணுமே எதுக்கும்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60072890821364179832008-01-27T20:37:00.000+13:002008-01-27T20:37:00.000+13:00வாங்க வல்லி.உங்களுக்கு ஒரு 'பாத்திரம்' வச்சுருக்கு...வாங்க வல்லி.

உங்களுக்கு ஒரு 'பாத்திரம்' வச்சுருக்கு.

கண்ணில் அன்பு தெரியணுங்கறதுக்காக

மா ஜி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34427734333331307972008-01-27T02:41:00.000+13:002008-01-27T02:41:00.000+13:00பாவம் கனகா...இந்த ஹரி ஒரு முறை கூட்டிக் கொண்டு போய...பாவம் கனகா...இந்த ஹரி ஒரு முறை கூட்டிக் கொண்டு போய் வந்தால்தான் என்ன?

(என்ன வல்லி மேடம்..எனக்கு நேர் எதிராகச் சொல்லியிருக்கிறீர்கள்?)பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31730361564790658002008-01-26T17:58:00.000+13:002008-01-26T17:58:00.000+13:00கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.ஹரி பாவம...கனகா இவ்வளவு தொந்தரவு கொடுக்க வேண்டாம்.

ஹரி பாவமோ பாவம்.
அடுத்த பதிவுக்குள் பாத்திரங்களும் நடிகர் தேர்வும் நடந்து முடிஞ்சுடுமா.:)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71608968351555834482008-01-26T15:00:00.000+13:002008-01-26T15:00:00.000+13:00வாங்க கோபி.எப்படி ஒரு பில்லியனுக்கு மேலே ஏறிக்கிட்...வாங்க கோபி.

எப்படி ஒரு பில்லியனுக்கு மேலே ஏறிக்கிட்டுப்போகுதுன்னு இப்ப விளங்கியிருக்குமே....

தங்ஸ் பாருங்க. ஃபர்ஸ்ட் கம் & ஃபர்ஸ்ட் செர்வ்ட் :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56719604594062497992008-01-26T14:57:00.000+13:002008-01-26T14:57:00.000+13:00வாங்க முத்துலெட்சுமி.'நீர்வழிப்படும் புணைபோல....' ...வாங்க முத்துலெட்சுமி.

'நீர்வழிப்படும் புணைபோல....' தான் வாழ்வு இருக்குமாமே...
ஹரி.....ஒரு அப்பாவிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16559894380858053982008-01-26T14:54:00.000+13:002008-01-26T14:54:00.000+13:00வாங்க சிஜி.அப்ப தமிழ்மணம் இல்லீங்களே....உ.கு. அப்ப...வாங்க சிஜி.

அப்ப தமிழ்மணம் இல்லீங்களே....உ.கு. அப்படின்னு ஒண்ணு இருக்கறது தெர்ஞ்சிருக்க வாய்ப்பு உண்டோ? :-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29940176061439106012008-01-26T14:52:00.000+13:002008-01-26T14:52:00.000+13:00தங்ஸ்,'கஸ்தூரி'யா யாருன்னு தெரியாம இப்படிக் கமிட் ...தங்ஸ்,

'கஸ்தூரி'யா யாருன்னு தெரியாம இப்படிக் கமிட் செஞ்சுக்கலாமா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54891581232209872032008-01-25T23:39:00.000+13:002008-01-25T23:39:00.000+13:00\\தங்ஸ் said... //இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக...\\தங்ஸ் said...
//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//
நான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))\\\

இதுக்கு தான் சீக்கிரம் வரணுமுன்னு சொல்லறது...போச்சு...போச்சு..;)

தங்ஸ் நல்லாயிருங்க..;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65307431020782128392008-01-25T23:37:00.000+13:002008-01-25T23:37:00.000+13:00என்ன டீச்சர் ஒரே பீலிங்க போகுது. ;(பாவம் ஹரி எத்தன...என்ன டீச்சர் ஒரே பீலிங்க போகுது. ;(

பாவம் ஹரி எத்தனை பிரச்சனைகளை சமாளிப்பான்.

\\லலிதா இப்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பம். \\

என்னாது...மூணாவதா!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88712151495413758082008-01-25T17:47:00.000+13:002008-01-25T17:47:00.000+13:00பிஜ்யா விசயத்தில் மனம் போல வாழ்வு ..அவஎன்னைக்கு நல...பிஜ்யா விசயத்தில் மனம் போல வாழ்வு ..அவஎன்னைக்கு நல்லத நினைச்சா...
ம்.
ஆனாஹரி பாவம் தான்.. அப்பா பேச்சைகேட்டதுக்கு இப்படியா படனும்...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54150859295965702002008-01-25T17:34:00.000+13:002008-01-25T17:34:00.000+13:00பஞ்சாப் போண கனகாஊருக்குத்திரும்பனும்னு அடம்பிடிப்ப...பஞ்சாப் போண கனகா
ஊருக்குத்திரும்பனும்னு
அடம்பிடிப்பது........
ஏதேனும் உள்குத்தோ?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39962740479956336992008-01-25T16:29:00.000+13:002008-01-25T16:29:00.000+13:00//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//நான் ஆகா...//இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்//
நான் ஆகாஷ்..இப்பவே சொல்லிட்டேன். கடினமா உழைச்சாலும், கஸ்தூரி மாதிரி பொண்ணு கெடைக்கும்:-))))தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52369740948888288682008-01-25T16:08:00.000+13:002008-01-25T16:08:00.000+13:00வாங்க ஸ்ரீதர்.இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலா...வாங்க ஸ்ரீதர்.

இந்த மெகாவுலே நம்ம மக்கள்ஸ் நடிக்கலாம்.

முதல்லே யார் யாருக்கு என்ன 'பாத்திரமுன்னு' முடிவு செய்யணும்.

எனக்கு ரயில் கூஜா. இப்பவே சொல்லிட்டேன்.ஆமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32662564907783240952008-01-25T16:06:00.000+13:002008-01-25T16:06:00.000+13:00வாங்க சீனா.தங்கமலை ரகசியம்:-))))))ரசித்தேன்.வாங்க சீனா.

தங்கமலை ரகசியம்:-))))))

ரசித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83459536763280017512008-01-25T16:05:00.000+13:002008-01-25T16:05:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.உங்களுக்கான பதில் நம்ம 'தங்ஸ்'...வாங்க சின்ன அம்மிணி.

உங்களுக்கான பதில் நம்ம 'தங்ஸ்' ஸின் பின்னூட்டம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87103571608746564512008-01-25T16:04:00.000+13:002008-01-25T16:04:00.000+13:00வாங்க தங்ஸ்.கூட்டமுன்னாவே பிரச்சனைதான்:-))))வாங்க தங்ஸ்.

கூட்டமுன்னாவே பிரச்சனைதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45367144247958149042008-01-25T16:03:00.000+13:002008-01-25T16:03:00.000+13:00வாங்க ராகவன்.கோபாலும் இதைத்தான் சொல்றார்.ஒரு க(றி)...வாங்க ராகவன்.

கோபாலும் இதைத்தான் சொல்றார்.

ஒரு க(றி)தைக்கு இத்தனை பாத்திரம் எடுத்துக்கிட்டு, இப்பப் பாரு ஸிங்க் பூரா நிரம்பி வழியுதுன்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42425542927266906662008-01-25T16:01:00.000+13:002008-01-25T16:01:00.000+13:00வாங்க கொத்ஸ்.ஜோக்கரா? தேடிக்கிட்டு இருக்கேன்:-)வாங்க கொத்ஸ்.

ஜோக்கரா? தேடிக்கிட்டு இருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89520385061266378872008-01-25T12:47:00.000+13:002008-01-25T12:47:00.000+13:00டீச்சர்,சூப்பரா எழுதிட்டு இருக்கீங்க. எல்லா பகுதி...டீச்சர்,

சூப்பரா எழுதிட்டு இருக்கீங்க. எல்லா பகுதியையும் ரசிச்சு படிச்சேன். நல்ல பாந்தமான அழுத்தமான கதா பாத்திரங்கள். பாருங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாம் கதையை பத்தி மட்டுமே பேசறாங்க.

நல்ல ஒரு வெற்றிகரமான மெகா சீரியலா எடுக்கலாம். :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59517510089391322862008-01-25T12:07:00.000+13:002008-01-25T12:07:00.000+13:00ராகவன், தங்ஸ் மறு மொழிகளை அப்படியே மறு மொழிகிறேன்....ராகவன், தங்ஸ் மறு மொழிகளை அப்படியே மறு மொழிகிறேன்.

பாவம் கனகா - நடுவில் தேவாவின் தங்கமலை ரகசியம் - பொறுத்திருந்து பார்ப்போம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58609021968206428392008-01-25T12:02:00.000+13:002008-01-25T12:02:00.000+13:00ஹரிக்கு ஒரு தங்கச்சியால பெரிய பிரச்சனை வரும்போல இர...ஹரிக்கு ஒரு தங்கச்சியால பெரிய பிரச்சனை வரும்போல இருக்கே. அதுக்கு மேல கனகா வேற.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10189986632500653432008-01-25T10:56:00.000+13:002008-01-25T10:56:00.000+13:00// 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ'// ரசித்...// 'யம்மா நான் இங்கெருக்கேன்னு சொல்லிறாதெ'//
ரசித்தேன்...

உறவுகளும்,பொறுப்புகளும் பெருகப்பெருக பிரச்னைகளும் பெருகும்போல..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.com