tag:blogger.com,1999:blog-8463914.post5315561691873719091..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: PITம் பழமும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-21835400212348912742009-01-16T10:15:00.000+13:002009-01-16T10:15:00.000+13:00வாங்க நானானி.ஆழ்ந்து தூங்கும்போதும் காலை ஆட்டிக்கி...வாங்க நானானி.

ஆழ்ந்து தூங்கும்போதும் காலை ஆட்டிக்கிட்டே தூங்கணுமாம். இல்லாட்டி......????

இருத்தல் + அடையாளம்.

அதே அதே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6154501803290258522009-01-16T10:14:00.000+13:002009-01-16T10:14:00.000+13:00வாங்க வெண்பூ.தாவர இயல் பூங்கா அளவுக்குக் காசு நமக்...வாங்க வெண்பூ.

தாவர இயல் பூங்கா அளவுக்குக் காசு நமக்கிருந்தால் வெளியே நட்டு, அதுக்குக் கண்ணாடி அறை கட்டி வளர்க்கலாம்.

நம்ம ஐவேஜுக்குத் தொட்டியில்தான் வளர்க்கணும். நம்ம செடிக்கு வயசு 5 ஆகப்போகுது. இன்னும் உசுரோட இருக்கேன்னு பெருமைப் பட்டுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26219359579275138172009-01-15T18:58:00.000+13:002009-01-15T18:58:00.000+13:00//ச்சும்மா.... ஒரு இருத்தலின் அடையாளம்.//நானும் அப...//ச்சும்மா.... ஒரு இருத்தலின் அடையாளம்.//
நானும் அப்படித்தேன்!!!அம்புட்டுதேன்!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33729621038168920702009-01-15T18:23:00.000+13:002009-01-15T18:23:00.000+13:00தொட்டியிலயே வாழை மரத்தை முழுசா வளர்க்க முடியுமா என...தொட்டியிலயே வாழை மரத்தை முழுசா வளர்க்க முடியுமா என்ன?

கடைசி போட்டோ அருமை. அதிலும் பாதி பழுத்து பாதி காயாக இருக்கும் குலை பார்க்க அருமையாக இருக்கிறது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17032095747282275582009-01-15T13:21:00.000+13:002009-01-15T13:21:00.000+13:00வாங்க குமார்.ரெண்டென்ன...குலையே உங்களுக்குத்தான்:-...வாங்க குமார்.

ரெண்டென்ன...குலையே உங்களுக்குத்தான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36414866904823265062009-01-14T22:33:00.000+13:002009-01-14T22:33:00.000+13:00அதில் வெடிச்ச பழம்(2) எனக்கு. :-)அதில் வெடிச்ச பழம்(2) எனக்கு. :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35362272231162887392009-01-14T08:53:00.000+13:002009-01-14T08:53:00.000+13:00வாங்க இலா.இங்கே எங்களுக்கு ரொம்பவும் விலை உயர்ந்த ...வாங்க இலா.

இங்கே எங்களுக்கு ரொம்பவும் விலை உயர்ந்த அருமையான பழமுன்னா அது இந்த வாழைப்பழம்தான். எல்லாம் இறக்குமதி சரக்குதான்.
அபூர்வமான, அதிசயமான உள்நாட்டு விளைச்சலைத்தான் படத்தில் போட்டேன்.

ஆஸ்பத்ரியில் நோயாளியைப் பார்க்கப்போனால்...... வாழைப்பழம்தான் கொண்டுபோவோம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44635786833805498382009-01-14T08:51:00.000+13:002009-01-14T08:51:00.000+13:00வாங்க கோபி.ஓட்டல் புட்டு ஒருவேளை விக்குமோ?வாங்க கோபி.

ஓட்டல் புட்டு ஒருவேளை விக்குமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30059839932722768252009-01-14T02:22:00.000+13:002009-01-14T02:22:00.000+13:00இந்தியாவில எல்லாருக்கும் கிடைக்கும் பழம் வாழைப்பழம...இந்தியாவில எல்லாருக்கும் கிடைக்கும் பழம் வாழைப்பழம். எங்க வீட்டில எப்பவும் உண்டு. மாமனார் வீட்டிலும் எப்போதும் வாழை இருக்கும்.பாத்ததும் ஃபீலிங்கஸ் கிளப்பி என்னை சீன் சிந்தாமணி ஆக்குறீங்களே ரீச்சர் இது நியாயமா... மங்களகரமான வாழைகுலை.. காலங்காத்தால.. நல்ல சகுனம் தான்.. இனிய பொங்கல் வாழ்த்துக்க்ள்இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10106235149786598722009-01-13T23:55:00.000+13:002009-01-13T23:55:00.000+13:00இங்க நானும் சாப்பிட்டுயிருக்கேன்..பட் ஒட்டல் சாப்ப...இங்க நானும் சாப்பிட்டுயிருக்கேன்..பட் ஒட்டல் சாப்பாடு இல்லையா ஒரு மாதிரி தான் இருக்கும்..படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கு ;))

தைத்திருநாள் வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26884475891119283662009-01-13T21:11:00.000+13:002009-01-13T21:11:00.000+13:00வாங்க வல்லி.போட்டோவில் அழுக்குத் தெரியாதுப்பா:-)))...வாங்க வல்லி.

போட்டோவில் அழுக்குத் தெரியாதுப்பா:-))))

சதுரத் தொட்டி துளசிக்கு வாங்குனது. ஆனால் நான் ரொம்பக் குண்டாயிட்டதால் அதுலே நிக்க முடியலை. அதான் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல் துளசி மாடத்தில் ரோசா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3988155760288991732009-01-13T21:09:00.000+13:002009-01-13T21:09:00.000+13:00வாங்க ராமலக்ஷ்மி.இதெல்லாம் போட்டிக்கு நிக்காதுப்பா...வாங்க ராமலக்ஷ்மி.

இதெல்லாம் போட்டிக்கு நிக்காதுப்பா. அதுவும் உங்க முன்னால்......

ச்சும்மா.... ஒரு இருத்தலின் அடையாளம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81435139387318656662009-01-13T21:08:00.000+13:002009-01-13T21:08:00.000+13:00வாங்க கீதா.பொங்கலுக்கு மஞ்சள் குலை இல்லேன்னா என்னன...வாங்க கீதா.
பொங்கலுக்கு மஞ்சள் குலை இல்லேன்னா என்னன்னு வாழைக்குலை வச்சுட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33983208052358847842009-01-13T21:07:00.000+13:002009-01-13T21:07:00.000+13:00வாங்க கிரி.படம் அழகா இருந்தா அது நம்ம திறமைப்பா. ந...வாங்க கிரி.

படம் அழகா இருந்தா அது நம்ம திறமைப்பா. நல்லா இல்லேன்னாதான் இகழ்ச்சி அந்த புகைப்படக் கருவிக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61899562369997431342009-01-13T21:06:00.000+13:002009-01-13T21:06:00.000+13:00வாங்க சுரேஷ்.எல்லாம் சீனக்கைவரிசைகள். நாடுபூராவும்...வாங்க சுரேஷ்.

எல்லாம் சீனக்கைவரிசைகள். நாடுபூராவும் இப்படித்தான்.

அச்சில்வடிச்ச டெர்ரகோட்டா லுக் இருக்கும் ப்ளாஸ்டிக் தொட்டிதான் இது.

ஆனால் சதுரமா இருக்கும் தொட்டி, மண் தொட்டிதான். நெசமான டெர்ரகோட்டா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8825581796366855952009-01-13T21:04:00.000+13:002009-01-13T21:04:00.000+13:00வாங்க கொத்ஸ்.உடைச்சுப்போட்ட ஒவ்வொரு சொல்லும் ஒரு வ...வாங்க கொத்ஸ்.

உடைச்சுப்போட்ட ஒவ்வொரு சொல்லும் ஒரு வரியில் வச்சால் கவுஜ வந்துரும்தானே?

அதான் புதுக் கவுஜ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11644174707499871722009-01-13T21:03:00.000+13:002009-01-13T21:03:00.000+13:00வாங்க திகழ்மிளிர்.வருகைக்கு நன்றி.வாங்க திகழ்மிளிர்.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75192188212378776402009-01-13T19:20:00.000+13:002009-01-13T19:20:00.000+13:00உங்க வீட்டுத் தோட்டம் எப்படிப்பா இவ்வளவு பளா பள அ...உங்க வீட்டுத் தோட்டம் எப்படிப்பா இவ்வளவு பளா பள அ ண்ணூ இருக்கு!!!!!!

அழகோ அழகு. வாழைக்குப் பக்கத்தில துளசியா!!
சூப்பர் பழம். அதைப் போட்டோ எடுத்த பக்குவமும் அழகு.நல்லா இருக்க்ப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8899579488980806482009-01-13T19:11:00.000+13:002009-01-13T19:11:00.000+13:00பொங்கலையொட்டி மங்களகரமாக குலை தள்ளிய வாழை புறப்படு...பொங்கலையொட்டி
மங்களகரமாக
குலை தள்ளிய வாழை
புறப்படுகிறது போட்டிக்கு.
வாழ்த்துக்கள் மேடம்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35344168235132545312009-01-13T18:01:00.000+13:002009-01-13T18:01:00.000+13:00professional touch!! பிட்டு பேரைப் பார்த்துட்டு ஓட...professional touch!! பிட்டு பேரைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தேன்! வாழைப்பழமும் கிடைச்சது. நன்னி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90154706176494977422009-01-13T16:57:00.000+13:002009-01-13T16:57:00.000+13:00மேடம் உங்க புகைப்பட கருவி தெளிவோ தெளிவு..அருமையாக ...மேடம் உங்க புகைப்பட கருவி தெளிவோ தெளிவு..

அருமையாக இருக்கிறது படங்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3771437553616000372009-01-13T16:26:00.000+13:002009-01-13T16:26:00.000+13:00செடி( ?மரம்) வளரும் பாத்திரத்தில் கூட நுணுக்கமான வ...செடி( ?மரம்) வளரும் பாத்திரத்தில் கூட நுணுக்கமான வேலைப் பாடுகள்.. அபாரம்...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88541439984018491622009-01-13T16:18:00.000+13:002009-01-13T16:18:00.000+13:00பிட்டுக்கு மண் சுமந்த பார்ட்டிங்க பத்தி தெரியும். ...பிட்டுக்கு மண் சுமந்த பார்ட்டிங்க பத்தி தெரியும். இங்க மண்ணே பிட்டு சுமக்குதே!! :)

ஆஹா!! கொஞ்சம் உடைச்சுப் போட்டு, ஓ!! எல்லாம் போட்டா கவுஜ ரெடி போல! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60506597460971563932009-01-13T15:56:00.000+13:002009-01-13T15:56:00.000+13:00ஊரில் இருந்த பொழுது சாப்பிட்டதுஇப்பொழுதும் நினைத்த...ஊரில் இருந்த பொழுது சாப்பிட்டது
இப்பொழுதும் நினைத்தால்........

வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com