tag:blogger.com,1999:blog-8463914.post5297779002641479163..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தெருவில் பூத்தத் தங்கத் தாமரை...............( கம்போடியாப் பயணம் 10 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-26717711922652401632017-05-04T03:29:30.846+12:002017-05-04T03:29:30.846+12:00Pre Rupஐ வெளியில் இருந்தே பார்த்துவிட்டு கடந்து போ...Pre Rupஐ வெளியில் இருந்தே பார்த்துவிட்டு கடந்து போனோம். உங்கள் தளத்தில் தான் இப்புத்த கோவிலைப் பற்றி படித்து தெரிந்து கொண்டு, பயணப் பட்டியலில் இணைத்தும் கொண்டேன். புத்த கோவிலில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/cCgxjAPJHuWJLwuC6

- ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76697627459556595072010-09-15T14:52:37.304+12:002010-09-15T14:52:37.304+12:00இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்க...இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கருமங்கள் செய்யும் இடமாம்.

கோயிலுக்குள்ள பிணத்தைக் கொண்டு போனால் தீட்டு என்று இலங்கையிலும் தமிழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது.Aravinthanhttps://www.blogger.com/profile/17166526698485733448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80174522178350481962010-08-19T21:23:59.011+12:002010-08-19T21:23:59.011+12:00வாங்க சுமதி.
அழகை அனுபவிச்சதுக்கு நன்றிப்பாவாங்க சுமதி.

அழகை அனுபவிச்சதுக்கு நன்றிப்பாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16243536689067272132010-08-19T21:23:11.527+12:002010-08-19T21:23:11.527+12:00வாங்க வல்லி.
குண்டலினி......!!!!!
என்னப்பா இப்பட...வாங்க வல்லி.

குண்டலினி......!!!!!

என்னப்பா இப்படிக் குண்டைத் தூக்கிப் போடறீங்க?

புத்தமதத்துலே இதெல்லாம் இருக்கா என்ன?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55864793895679516162010-08-19T21:20:26.175+12:002010-08-19T21:20:26.175+12:00வாங்க விதூஷ்.
வலி இப்போ ரொம்பவே தேவலைப்பா. விசாரி...வாங்க விதூஷ்.

வலி இப்போ ரொம்பவே தேவலைப்பா. விசாரிப்புக்கு நன்றி.

ஜூஸி தலைப்புகள் இந்தமுறை சட்னு தோணலை. ஒருவேளை மூளைக்கு வயசாயிருச்சோ என்னவோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15378407843386370232010-08-19T21:18:23.855+12:002010-08-19T21:18:23.855+12:00வாங்க ஸ்ரீநிவாசன்..
சின்னதுலேதான் (அசல்)ருசி இரு...வாங்க ஸ்ரீநிவாசன்..

சின்னதுலேதான் (அசல்)ருசி இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57309880191710799332010-08-19T21:16:36.267+12:002010-08-19T21:16:36.267+12:00வாங்க கோபி.
தேவலோக சேதி அவுங்களுக்குப் பாதிதான் ப...வாங்க கோபி.

தேவலோக சேதி அவுங்களுக்குப் பாதிதான் புரிஞ்சு இருக்கும். கடைசி பகுதி தெரிஞ்சுருந்தா நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81265674116124958672010-08-19T21:14:58.647+12:002010-08-19T21:14:58.647+12:00வாங்க ஜோதிஜி.
பாங்காக், சியெம் ரீப் எல்லாம் தனிச்...வாங்க ஜோதிஜி.

பாங்காக், சியெம் ரீப் எல்லாம் தனிச்சார்ஜ் ஒன்னும் இல்லை. படம் எடுக்கக்கூடாதவைன்னா ஒரு அறிவிப்பு வச்சுடராங்க.

இந்தியாவில் கோவில்களில் படம் எடுக்க ஏகப்பட்டக் கட்டுப்பாடு. அதிலும் அங்கே வேலை செய்யும் கீழ்நிலைப் பணியாளர்கள் கெமெராவைக் கண்டதும் அடிச்சுப்புடிச்சு ஓடி வந்து அதட்டுவாங்க.

சில கோவில்களில் கட்டணம் அடைச்சு ரசீது வாங்கி இருக்கேன். பல கோவில்களில் அலுவலக அறைக்குப்போய் மேலாளரிடம் அனுமதி வாங்கி இருக்கேன்.

ஒரு முறை (1994) சென்னை காதி கிராஃப்டில் வாசலில் இருக்கும் காந்தி சிலையை படமெடுக்க விடலை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16311375989896409342010-08-19T21:09:50.696+12:002010-08-19T21:09:50.696+12:00வாங்க அமைதிச்சாரல்.
முட்டை மட்டுமில்லை. மற்ற நான்...வாங்க அமைதிச்சாரல்.

முட்டை மட்டுமில்லை. மற்ற நான்வெஜ்ஜும் அவுங்க சாப்பிடறாங்கன்னுதான் கேள்வி.

அஹிம்சை மே பீ எக்ஸ்க்ளூஸிவ்லி ஃபார் புத்தர்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6695647498710054162010-08-19T21:07:56.160+12:002010-08-19T21:07:56.160+12:00வாங்க விருட்சம்.
இப்போதா?
ஊஹும்.... தெரியலை.
...வாங்க விருட்சம்.

இப்போதா?

ஊஹும்.... தெரியலை.

ஆனா அங்கே கருமங்கள். எரித்தல் எல்லாம் நடக்குது. அரசகுடும்பம் மட்டுமான்னு தெரியலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65123989404670094872010-08-19T21:06:17.724+12:002010-08-19T21:06:17.724+12:00வாங்க புதுகைத் தென்றல்.
கூடவே வர்றதுக்கு நன்றிப்ப...வாங்க புதுகைத் தென்றல்.

கூடவே வர்றதுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17593852350101852192010-08-19T21:05:14.353+12:002010-08-19T21:05:14.353+12:00வாங்க விஜி.
இது என்ன அநியாயம்!!!
வெறுங் குழம்பு...வாங்க விஜி.

இது என்ன அநியாயம்!!!

வெறுங் குழம்புதான் ஆறு டாலர். வெறுஞ்சோறு 50 செண்ட்ஸ். அந்த ஃப்ரைடு ரைஸ் 6.50.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27993809225521261972010-08-19T00:26:42.928+12:002010-08-19T00:26:42.928+12:00தங்கத்தாமரை கோவிலும் படங்களும் அருமை டீச்சர்:)))))...தங்கத்தாமரை கோவிலும் படங்களும் அருமை டீச்சர்:))))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66293460841969375942010-08-18T23:46:55.441+12:002010-08-18T23:46:55.441+12:00தங்கத்தாமரைக் கோவில் படு அழகு. 5,7.9 தலை நாகங்கள்...தங்கத்தாமரைக் கோவில் படு அழகு. 5,7.9 தலை நாகங்கள்!! குண்டலினி யோகப் பிரகாரம் இருக்குமோ?
சுத்தம் கண்ல ஒத்திக்கிற மாதிரி இருக்கு.
காப்பி கிடைச்சுதா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33631264429534029002010-08-18T21:13:01.554+12:002010-08-18T21:13:01.554+12:00முட்டி வலி தேவலாமா இப்போ...
எப்போதும் போல சூப்பர்...முட்டி வலி தேவலாமா இப்போ...

எப்போதும் போல சூப்பர் பயணம்.. கொஞ்சம் அசந்து போய்டீங்க போலருக்கே, வழக்கமான கவர்சிகரமான தலைப்பு காணோமே.. :))

படங்கள் எல்லாமே அருமை அம்மா.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55187172166504641402010-08-18T20:24:16.479+12:002010-08-18T20:24:16.479+12:00Teacher,
Chinna chinna vishayanalayum detaila so...Teacher,

Chinna chinna vishayanalayum detaila solli score pannitinga...

sooper...Unknownhttps://www.blogger.com/profile/12094977640165036324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58207592528731516172010-08-18T20:20:34.451+12:002010-08-18T20:20:34.451+12:00ம்ம்ம்..பிள்ளையை பத்தி முன்னாடியே அம்மாவுக்கு தெரி...ம்ம்ம்..பிள்ளையை பத்தி முன்னாடியே அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சா!!!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47433851828291123282010-08-18T19:55:18.055+12:002010-08-18T19:55:18.055+12:00ஒரு சின்ன சந்தேகம்.
இது போன்ற கோவில்களில் புகைப்ப...ஒரு சின்ன சந்தேகம்.

இது போன்ற கோவில்களில் புகைப்படம் எடுக்க தனி கட்டணம் ஏதும் வசூல் செய்கிறார்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84117736048065192010-08-18T19:28:54.611+12:002010-08-18T19:28:54.611+12:00பார்க்க, படிக்கன்னு ரெண்டு கண்களுக்கும் திருப்தி ஆ...பார்க்க, படிக்கன்னு ரெண்டு கண்களுக்கும் திருப்தி ஆகிடுச்சு. அந்த தொட்டியில அலங்காரமா கவுத்து வெச்சுருக்கிறது முட்டை ஓடுதானே.. புத்தர் கோயில்ல முட்டையா???? மூளைக்குள்ள இடிக்குதே :-)))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83086680194039834122010-08-18T19:27:51.396+12:002010-08-18T19:27:51.396+12:00க்மெர், ஜிலேபியை பிச்சு போட்டா மாதிரி இருக்கே
//அர...க்மெர், ஜிலேபியை பிச்சு போட்டா மாதிரி இருக்கே
//அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு கருமங்கள் செய்யும் இடமாம். சிவன் கோவில்.//

இப்போவும் இதைக் கடைபிடிக்கறாங்களா?virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46151976999856277622010-08-18T18:48:50.670+12:002010-08-18T18:48:50.670+12:00நானும் கூடவே வந்துக்கினு இருக்கேன்நானும் கூடவே வந்துக்கினு இருக்கேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62577178286136788202010-08-18T18:33:52.073+12:002010-08-18T18:33:52.073+12:00டீச்சர்
ரொம்ப அற்புதமா இருக்கு தாமரை பூக்கள்.புத்...டீச்சர்

ரொம்ப அற்புதமா இருக்கு தாமரை பூக்கள்.புத்தர் சிலையும் அழகா அமைதியா இருக்கு பார்க்க.நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க இதெயெல்லாம் பார்க்க.அவ்ளோ குழம்பு ம் சாதமும் 6 டாலர் தானா.பரவயில்லையே .
11 வது படத்துல ஒன்னு குடை மாதிரி இருக்கே அது என்ன?
அந்த ஒவியங்கள பார்க்கும் பொது பெருமாள் கோவில் ஓவியங்கள் மாதிரி இருக்குல?
அந்த தொட்டில வெள்ளை நிறத்துல இருக்குறது முட்டை ஓடா?
மொத்ததுல பார்க்க கலர்புல்ல மனசுக்கு அமைதிய இருக்கு டீச்சர்.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.com