tag:blogger.com,1999:blog-8463914.post5264119864036986378..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சந்தைக்கடையில் பச்சைப்புட்டு (மலேசியப் பயணம் 6 )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-51991178797573759572021-12-12T23:44:04.331+13:002021-12-12T23:44:04.331+13:00நீங்க பார்த்த கஸ்தூரி வாக் இரண்டு மூன்று வருடங்களு...நீங்க பார்த்த கஸ்தூரி வாக் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு தீக்குளிச்சிடுச்சு. இப்போ தேமேன்னு கெடக்கு. சுற்றிலும் வேலி போட்டு வச்சிட்டானுங்க. அப்புறம் அந்த வெட் மார்க்கெட், ஜாவானியர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சீனர்கள் அந்த இடத்தை ஆல்கிரமித்த போது அவர்கள் வசம்தான் சகலமும். கட்டிடம் என்னவோ வெள்ளைக்காரன் கட்டியதுதான். வியாபாரிகள் மெஜாரிட்டி சீனர்கள். ஒருக்காலத்தில் அந்தப்பக்கம் போக முடியாது. ஒரே உவ்வேதான். அங்கேயே கொழி வாத்துகளை கழுத்தை வெட்டி, சுடுநீரில் போட்டு முக்கி, ரெக்கையை பிய்த்து தருவார்கள். அழுக்குத் தண்ணியும் துர்நாற்றமும் மிகுந்த ஏரியா. அதற்குள் எனக்குத் தெரிந்து வியாபாரம் செய்த ஒரு சில தமிழர்களில் என் வகுப்பு நண்பன் அன்பழகனின் அப்பாவும் ஒதுவர். காய்கறி வியாபாரம். மறக்க முடியா நிகழ்வுகள்
(எழுத்தாணிhttps://www.blogger.com/profile/16898369027086025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25139552262350997982013-08-20T15:14:57.208+12:002013-08-20T15:14:57.208+12:00வாங்க கோமதி அரசு.
நமக்கு என்ன வேணுமுன்னு சீனர் நல...வாங்க கோமதி அரசு.

நமக்கு என்ன வேணுமுன்னு சீனர் நல்லாவே உக்கார்ந்து யோசிக்கிறாங்களே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71547234476690293772013-08-20T15:13:48.727+12:002013-08-20T15:13:48.727+12:00வாங்க மாதேவி.
கேரளத்தில் கீழே வீட்டு அம்மாவும் மூ...வாங்க மாதேவி.

கேரளத்தில் கீழே வீட்டு அம்மாவும் மூங்கில்குழலில்தான்.

நான் ஒரு புட்டுக்குடம் வாங்கி அதை பூனாவில் கொடுத்துட்டு வந்துட்டேன். அப்புறம் குக்கர் மேல் வைக்கும் புட்டுக்குழாய் ஒன்னு வாங்கி அதை நியூஸியில் வச்சுட்டு இந்தியா போய் சண்டிகரில் இன்னொரு குக்கர் புட்டுக்குழாய் வாங்கி அதுவும் சரிப்படலைன்னு மதுரை மீனாட்சி கோவில் அருகே புட்டுக்குடமும் குழாயுமா ஹிண்டாலியத்தில் வாங்கி வந்தேன்.

ஆனால் இப்ப புட்டு அவிப்பது எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரின் ஸ்டீமரில் வச்சு.

முறைகள் வேறு, ருசிகள் ஒன்னு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32578335290086301062013-08-20T15:09:38.950+12:002013-08-20T15:09:38.950+12:00வாங்க சசி கலா.
பித்தளை மாடு & யானை விலையைக்கூ...வாங்க சசி கலா.

பித்தளை மாடு & யானை விலையைக்கூடக் கேக்கலை. என் கூடவே பயணத்தில் வந்த என் வீட்டு புத்தர் முகத்தில் கலவரம் உண்டாக்குவானேன்னுதான்:-)

புட்டு வழக்கமான சுவையுடன்தான். பனைச்சர்க்கரைதான் வித்தியாசமான ஒரு சுவை தந்தது.

ஏகப்பட்ட கேள்விகளை இப்பவே கேட்டுட்டால் நேரில் சந்திக்கும்போது என்ன பேசுவது?

ஆகட்டும் பின்னொருக்கில், கேட்டோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35315815384235293772013-08-20T15:05:41.993+12:002013-08-20T15:05:41.993+12:00வாங்க ரஞ்ஜனி.
ஹைய்யோ!!! கொடுத்து வச்ச மாமியார் ந...வாங்க ரஞ்ஜனி.

ஹைய்யோ!!! கொடுத்து வச்ச மாமியார் நீங்க!

முன்பு ஒரு பயணத்தில் மருமகள் மெச்சிய மாமியாரைப் பார்த்து அதிசயிச்சேன்.

புண்ணீயாத்மாக்கள் நீங்கெல்லாம்.

மலேசியாவில் இன்னும் சில பதிவுகள் இருந்துட்டுத்தான் கிளம்பணும் நீங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59200990631134311172013-08-20T15:03:14.203+12:002013-08-20T15:03:14.203+12:00வாங்க வல்லி.
லேசா இளம்பச்சை பூசிய தேங்காய்ப்பூக்...வாங்க வல்லி.

லேசா இளம்பச்சை பூசிய தேங்காய்ப்பூக்கள் தூவி இருக்காங்க. கேமெரா பழி வாங்கிருச்சு. சோம்பல் படாம அடுத்த முறை எஸ் எல் ஆரைத் தூக்கிக்கிட்டுப் போகணும் போல!

ஆமாம்..... இப்பவும் மூர்மார்கெட் இருக்கா? சென்னை வரும்போது சேர்ந்து போகலாமா? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40773241126997462072013-08-20T15:00:14.793+12:002013-08-20T15:00:14.793+12:00வாங்க வியா பதி.
முதல் வருகைக்கு நன்றி.
சமய சந்த...வாங்க வியா பதி.

முதல் வருகைக்கு நன்றி.

சமய சந்தர்ப்பம் வாய்த்தால் நேரிலும் சென்று கண்டுமகிழ வேண்டியவைகளில் இதுவும் ஒன்று. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86255394675024876142013-08-20T14:58:29.823+12:002013-08-20T14:58:29.823+12:00வாங்க அமைதிச்சாரல்.
வீட்டுவீட்டுக்கு வாசப்படியும்...வாங்க அமைதிச்சாரல்.

வீட்டுவீட்டுக்கு வாசப்படியும் கதவும்:-)

நிறைய நேரம் விண்டோ ஷாப்பிங் தான்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10842268182503362712013-08-20T14:57:23.807+12:002013-08-20T14:57:23.807+12:00வாங்க ராஜி.
நான் பெற்ற இன்பம் வகைதான்:-)
ரசித்தம...வாங்க ராஜி.

நான் பெற்ற இன்பம் வகைதான்:-)

ரசித்தமைக்கு நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51879836717874347362013-08-19T11:50:55.977+12:002013-08-19T11:50:55.977+12:00பயணத்தொடரில் பச்சை புட்டு மனம்கவர்ந்து விட்டது.
கா...பயணத்தொடரில் பச்சை புட்டு மனம்கவர்ந்து விட்டது.
காலத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து அசத்திவிட்டார்கள். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8768796722300527232013-08-17T22:57:32.542+12:002013-08-17T22:57:32.542+12:00மூங்கில் குழாய் புட்டு சுவையாக இருந்திருக்குமே.
ச...மூங்கில் குழாய் புட்டு சுவையாக இருந்திருக்குமே.
சில காலங்களுக்கு முன் இதுபோல நீண்ட குழாயில்தான் புட்டு செய்வோம்.இப்போது ஸ்ரெயின்லெஸ் குழாயில் செய்கின்றோம்.

மாடும்,யானையும் அழகாக இருக்கு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45825143352601092682013-08-17T02:47:22.959+12:002013-08-17T02:47:22.959+12:00எலெக்ட்ரிக் bamboo குழா புட்டு taste எப்பிடி ?
...எலெக்ட்ரிக் bamboo குழா புட்டு taste எப்பிடி ?

purple டிரஸ் நல்ல இருந்தது , அந்த blue துப்பட்டாவும் .

மூர்மார்கெட்டுக்கு நானும்சின்ன வயசுல school படிக்கறப்ப புக் வாங்க போய் இருக்கேன் . accessories லாம் கிடைக்கும்னு தெரியாது. .நீங்க அப்போ சென்னைல படிச்சீங்களா இல்ல வேல பாத்தீங்களா .. எங்கனு சொல்லுங்க ப்ளீஸ் . Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90668387965903748952013-08-17T01:49:22.919+12:002013-08-17T01:49:22.919+12:00அம்பாரி யானை கொள்ளை அழகு !! என் பெரிய பொண்ணுஇதை பா...அம்பாரி யானை கொள்ளை அழகு !! என் பெரிய பொண்ணுஇதை பாத்தாள்னா விட மாட்டா . but should be costly, right .பக்கத்துலயும் பின்னாடி யும் புத்தர் தெரிறார் . அது ஒரு closeup இருக்குமா ..... இன்னும் படிக்கலை . யானையாரை பாத்ததும் இதை அனுப்பிட்டேன் படிச்சுட்டு வரேன் Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14340965094343885772013-08-17T00:05:23.679+12:002013-08-17T00:05:23.679+12:00எல்லா வீட்டு மகள்களும் இப்படித்தானா? இன்டெர்நேஷனல்...எல்லா வீட்டு மகள்களும் இப்படித்தானா? இன்டெர்நேஷனல் விதிமுறை எங்கள் வீட்டில் மாறும். நான் என்ன வாங்கினாலும் என் பெண், மாட்டுப்பெண் இருவருமே சந்தோஷமாக போட்டுக்கொள்ளுவார்கள்.
எனக்கும் அந்த தேக்சாக்கள் பிடிச்சிருக்கு.

அப்பாடா! மலேசிய பயணம் up to date!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73658619627757505602013-08-16T23:20:03.081+12:002013-08-16T23:20:03.081+12:00பச்சைப் புட்டு எங்கப்பா? வெள்ளையாதானே இருக்கு:)
ஓ!...பச்சைப் புட்டு எங்கப்பா? வெள்ளையாதானே இருக்கு:)
ஓ!அந்த யானையும் மாடும் என்ன அழகு இரண்டு வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம்.தேக்சா படு க்ளீன். துடைத்துத் துடைத்துவச்சுப்பாங்களோ?
சென்னைல(மதராஸ்ல) ஒரு ரூபாய் நெக்லஸ், இரண்டு ரூபாய் செருப்பு,
ப்ளௌஸ் தைக்க ஒரு ரூபாய். இதெல்லாம் 65இல் அனுபவித்தவள் நான்ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்.
படங்கள் சூப்பர்.க்ளீன் அண்ட் க்ளியர்!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13933613825075037152013-08-16T20:14:44.343+12:002013-08-16T20:14:44.343+12:00பல அழகிய புகைப்படங்களுடன் உங்கள் அனுபவத்தை அழகாக ப...பல அழகிய புகைப்படங்களுடன் உங்கள் அனுபவத்தை அழகாக பதிவு செய்திரு்க்கிறீர்கள். இந்த இடங்களை எலலாம் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24398217221541689852013-08-16T18:58:38.187+12:002013-08-16T18:58:38.187+12:00//மகளுக்கு வாங்கலாமுன்னா முன் அனுமதி இல்லாம எடுத...//மகளுக்கு வாங்கலாமுன்னா முன் அனுமதி இல்லாம எடுத்தோமுன்னா தொலைஞ்சோம்.//

ஆஹா!! இது இண்டர்னேஷனல் விதிமுறை போலிருக்கே(எல்லாம் அனுபவம்தான்)

வாங்குறோமோ இல்லையோ.. சும்மா சுத்திப் பார்க்கற சுகமே தனிதான் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66537567590938456322013-08-16T18:48:59.397+12:002013-08-16T18:48:59.397+12:00பட்னக்கள் கண்ணை பறிக்குது, குழாப் ப்ட்டு, மீன் தலை...பட்னக்கள் கண்ணை பறிக்குது, குழாப் ப்ட்டு, மீன் தலை, தேக்சான்னு..., ம்ம்ம் அசத்துங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com