tag:blogger.com,1999:blog-8463914.post5249381332833124175..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: போற போக்கில்.....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-66868061068322694142008-04-02T14:44:00.000+13:002008-04-02T14:44:00.000+13:00வாங்க பிரபா.ஒண்ணையும் விட்டுறாம எழுதுங்க:-)))வாங்க பிரபா.

ஒண்ணையும் விட்டுறாம எழுதுங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36691856430854089092008-04-02T14:43:00.000+13:002008-04-02T14:43:00.000+13:00வாங்க கோமா.அதான் நம்ம கொத்ஸ் சொல்லிட்டாரே. அதே அதே...வாங்க கோமா.
அதான் நம்ம கொத்ஸ் சொல்லிட்டாரே. அதே அதே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2118245687400751792008-04-02T14:42:00.000+13:002008-04-02T14:42:00.000+13:00வாங்க கொத்ஸ்.இன்னிக்குத்தான் வகுப்புத்தலைவனின் 'கட...வாங்க கொத்ஸ்.

இன்னிக்குத்தான் வகுப்புத்தலைவனின் 'கடமை'யைச் சரியாச் செஞ்சுருக்கீங்க.

வாழ்க. வாழ்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88489293222556359262008-04-02T14:40:00.000+13:002008-04-02T14:40:00.000+13:00வாங்க இளா.என்னத்தை நிறையப் படிக்கிறது?ஆனா...... ஏக...வாங்க இளா.

என்னத்தை நிறையப் படிக்கிறது?

ஆனா...... ஏகப்பட்டது வாரிவந்து அதை அப்புறம் தள்ளிவிடும் பாடு இருக்கே அதான்.... யோசிக்க வச்சது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68476317363407225162008-04-02T14:39:00.000+13:002008-04-02T14:39:00.000+13:00வாங்க யோகன்.அதெப்படிச் சொல்ல முடியும்? ஜெனரலைஸ் பண...வாங்க யோகன்.

அதெப்படிச் சொல்ல முடியும்? ஜெனரலைஸ் பண்ணக்கூடாதுன்னு மகள் அடிக்கடி சொல்வது இப்பத்தான் என் தலையில் கொஞ்சமா ஏறுது:-)))

ஒருவேளை நாம் சந்திக்க நேரிட்டவர்கள் இப்படியானவங்களோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54218441781622203372008-04-01T16:00:00.000+13:002008-04-01T16:00:00.000+13:00//Cambodia -- கானாபிரபா சரியா எழுதராறான்னு செக் பண...//Cambodia -- கானாபிரபா சரியா எழுதராறான்னு செக் பண்ணிக்க:-)//

aahaa aahaa ;-))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57598060927108476272008-04-01T14:29:00.000+13:002008-04-01T14:29:00.000+13:00கோமா,இங்க பாருங்க!http://en.wikipedia.org/wiki/Jid...கோமா,

இங்க பாருங்க!
http://en.wikipedia.org/wiki/Jiddu_Krishnamurti

ரீச்சர் அந்த புத்தகத்தைப் படிச்சுட்டு அப்புறமா மேல்விபரங்கள் தருவாங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43455599522644724152008-04-01T13:06:00.000+13:002008-04-01T13:06:00.000+13:00இன்னொரு இடத்துலே 'Annie Besant adopted a young mad...இன்னொரு இடத்துலே 'Annie Besant adopted a young madrassi named Krishnamurti' இந்த வரி கண்ணுக்குச் 'சட்'ன்னு தெரிஞ்சது. முழுசையும் படிச்சுப் பார்க்கணும். பழங்காலப் புத்தகமோன்னு பார்த்தால் இதுதான் முதல் பதிப்பு. 1982லே வெளிவந்துருக்கு. (நாங்க நாட்டைவிட்டுவந்த வருசம்)

i want to know more about Annie"please write about her son krishnamurtigomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43299939163961988322008-04-01T09:52:00.000+13:002008-04-01T09:52:00.000+13:00//நம்ம ஊரின் இந்தப் பக்கத்துக்கான காவல்துறையின்வண்...//நம்ம ஊரின் இந்தப் பக்கத்துக்கான காவல்துறையின்
வண்டியைக் காவலர் ஒருவர் கொண்டுவந்து நிறுத்திவச்சுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு வண்டியின் உட்புற அமைப்புகளைக் காமிச்சு விளக்கம் சொல்லிக்கிட்டு இருந்தார்.//

நம்ம் ஜூனியர் பள்ளிக்கூடத்தில் கூட இந்த மாதிரி செய்வாங்க. தீயணைப்பு வண்டியையும் கொண்டு வருவாங்க.

//அருகிலே இன்னொரு விளையாட்டு நடந்துக்கிட்டு இருந்துச்சு//

இந்த விளையாட்டு நம்ம கிளாசில் எப்போ? ஆனா ஸ்பாஞ்சுக்குப் பதிலா பின்னூட்டம் அப்படின்னு சொல்லிடுவீங்கதானே!! :))

//அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு.(அப்படி ஒரு நினைப்பு)//

கூட உங்க அவர் வந்ததுனாலதானே பக்குவமெல்லாம்!! :))

//Newyork apartments//

அடுத்து வாங்கப் போறது இங்கதானா!!

//இன்னிக்குக் கெமெரா கொண்டுபோகலை. //

:-X

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

எல்லாம் எதுக்கு வம்புன்னுதான். இவங்க எல்லாம் ஞானம் பெற்றவர்கள் போல!! :)))

//வயசாயிருச்சுல்லே...அதான் கெமெரா மறந்து போகுது:-)//

ரீச்சர், உண்மையிலேயே வயசாகிப்போச்சு போல. இப்படி உண்மையெல்லாம் சொல்லறீங்களே!!

//கோபால் கூடவர்றதாலே 'மெய்' மறந்துட்டேன்//

என்னவெல்லாம் பொய் சொன்னீங்க? :))

//நீங்க கொடுத்து வச்சவங்க. இல்லேன்னா துளசிதளம் கிடைக்குமா?//

ஆனா இந்த வகுப்புப் பசங்களுக்கு துளசிதளம், மாதவிப்பந்தல் எல்லாமே கிடைக்குதே!! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73723311295026751062008-04-01T01:37:00.000+13:002008-04-01T01:37:00.000+13:00//அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும்...//அதாவது உண்மையாவே வேணுங்கறது எதுன்னுப் பார்க்கும் 'பக்குவம்' வந்துருக்கு/
நெறய படிச்சுட்டீங்களோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15728731221937826292008-03-31T21:58:00.000+13:002008-03-31T21:58:00.000+13:00//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்க...//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//
அக்கா!
எல்லாம் சரி ,இதை நம்ப முடியவில்லை. சிலர் சாமியாராவதே...அதுக்குதானே...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62487745383107881912008-03-31T21:09:00.000+13:002008-03-31T21:09:00.000+13:00வாங்க உண்மைத்தமிழன்.சாமியார் இல்லைதான்....'குரு ஜி...வாங்க உண்மைத்தமிழன்.

சாமியார் இல்லைதான்....

'குரு ஜி'யாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91408266694553458562008-03-31T21:08:00.000+13:002008-03-31T21:08:00.000+13:00வாங்க கே ஆர் எஸ்.ஆஹா சரியான ஆள், சரியான நேரம்.பொட...வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா சரியான ஆள், சரியான நேரம்.

பொடிநடையா அந்தக் கோவிலுக்குப்போய் படம் எடுத்து அனுப்புங்க. (படம் உள்ளே எடுக்க விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன்)

குறைஞ்சபட்சம் வெளியில் இருந்தாவது ஒரு படம் அனுப்புங்க.

சாமி.........யார் சொன்னதை நம்ப முயர்சிக்கிறேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78147731105937938202008-03-31T21:04:00.000+13:002008-03-31T21:04:00.000+13:00வாங்க சின்ன அம்மிணி.நீங்க கொடுத்து வச்சவங்க. இல்லே...வாங்க சின்ன அம்மிணி.

நீங்க கொடுத்து வச்சவங்க. இல்லேன்னா துளசிதளம் கிடைக்குமா?

இங்கே நம்மூர்லே
'நல்வரவு'னு வாசக் கண்ணாடிக் கதவில் எழுதி இருக்கு.

அம்புட்டுதான் தமிழ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60569179133360845672008-03-31T21:02:00.000+13:002008-03-31T21:02:00.000+13:00வாங்க கயல்விழி முத்துலெட்சுமி.வயசாயிருச்சுல்லே...அ...வாங்க கயல்விழி முத்துலெட்சுமி.

வயசாயிருச்சுல்லே...அதான் கெமெரா மறந்து போகுது:-)

கோபால் கூடவர்றதாலே 'மெய்' மறந்துட்டேன்

இப்படி எதாவது காரணம் சொல்லவா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84961046115837993222008-03-31T20:21:00.000+13:002008-03-31T20:21:00.000+13:00//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்க...//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

அய்யே.. அப்ப இவங்களை எதுக்கு 'சாமியார்கள்'ன்னு கூப்பிடுறீங்க..? பொருத்தமாவே இல்லையே டீச்சர்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56121963350883171522008-03-31T19:57:00.000+13:002008-03-31T19:57:00.000+13:00//நியூஸிலாந்து பகுதி 57 பதிவில் எழுதியாச்சு. மறுபட...//நியூஸிலாந்து பகுதி 57 பதிவில் எழுதியாச்சு. மறுபடி என்னத்துக்கு அதையேத் திருப்பிச் சொல்லணும்//

அப்போ இனி மீள்பதிவே போடப்போறதில்லை-ன்னு வெரதம் எடுத்திருக்கீங்க! வெல்டன் டீச்சர்! :-)

//'சென்னையில் தாசப்பிரகாஷ் ஹோட்டல் பக்கத்தில் இப்பப் புதுசா ஒரு ஸ்வாமி நாராயண் கோயில் கட்டி இருக்காங்க'//

தாசப்பிரகாஷ் எங்க வூட்டுப் பக்கம்! என்ன தான் பேஸ்கின் ராபின்ஸ் வந்தாலும் தாசப்பிரகாஷ் ஐஸ்க்ரீமே தனி தான்!

//ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? இந்தச் சாமியார்கள் எந்தப் பெண்களிடமும் பேசுவதே இல்லை:-))))))//

ச்சீ...இவங்கல்லாம் சாமியாரே இல்லை! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21607321678683291332008-03-31T19:47:00.000+13:002008-03-31T19:47:00.000+13:00நான் நேத்து வெலிங்டன் நூலகத்துல ஏதாவது தமிழ் புத்த...நான் நேத்து வெலிங்டன் நூலகத்துல ஏதாவது தமிழ் புத்தகம் புதுசா வந்திருக்கான்னு பாக்க போனேன். என்ன புத்தகம் பாத்தேன்னு நினைக்கறீங்க. புத்தகம் பேரு துளசி தளம். எண்டமூரி வீரேந்திரநாத் எழுதினதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36024492187597450052008-03-31T19:11:00.000+13:002008-03-31T19:11:00.000+13:00கேமிரா எல்லாம் எடுக்காம எப்படி போகலாம்.. நீங்க ஒர...கேமிரா எல்லாம் எடுக்காம எப்படி போகலாம்.. நீங்க ஒரு பதிவர் அதுவும் எதையும் விசயமுள்ள பதிவாக்கும் திறமை கொண்டவர் இப்படி சொல்லலாமா???முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85275655676604032152008-03-31T17:51:00.000+13:002008-03-31T17:51:00.000+13:00வாங்க வல்லி.வீட்டுச்சாமி அங்கே சாமியாரிடம் ஒரே தலை...வாங்க வல்லி.

வீட்டுச்சாமி அங்கே சாமியாரிடம் ஒரே தலையாட்டல்:-))))

வாத்தியார் கையைப்பிடிச்சுக்கிட்டு அப்படியே தொங்கும் பசங்களும் இருக்காங்க. ப்ரைமரி ஸ்கூலில் எல்லாம் சலேகா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80944523465831110222008-03-31T17:18:00.000+13:002008-03-31T17:18:00.000+13:00இந்த வாத்தியாரைக் கலாட்டா செய்றது நல்லா இருக்கே....இந்த வாத்தியாரைக் கலாட்டா செய்றது நல்லா இருக்கே.

பீன் ஷோ ல பார்த்த ஞாபகம் வருது:)
சாமியார்கள் பேசாட்டாப் போறாங்கம்மா.
நம்ம வீட்டு சாமி பேசினா போதும்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12218235044870150112008-03-31T16:02:00.000+13:002008-03-31T16:02:00.000+13:00வாங்க சுரேகா.கூட(வே)வந்ததுக்கு(ம்) நன்றி.வாங்க சுரேகா.

கூட(வே)வந்ததுக்கு(ம்) நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56262299045179774272008-03-31T16:01:00.000+13:002008-03-31T16:01:00.000+13:00வாங்க குமார்.இங்கே யாருக்கும் ஜெமோ வைத்தெரியாது, எ...வாங்க குமார்.

இங்கே யாருக்கும் ஜெமோ வைத்தெரியாது, என்னைத்தவிர:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27935805760781465382008-03-31T16:00:00.000+13:002008-03-31T16:00:00.000+13:00அப்படியே பள்ளிக்கூடத்துக்குப்போய்ஸ்பான்ஞ்சில் தண்ண...அப்படியே பள்ளிக்கூடத்துக்குப்போய்
ஸ்பான்ஞ்சில் தண்ணீர் தோய்த்து முகத்தில் அடித்து,
புத்தகங்கள் துழாவி...
சந்தோஷம் அனுபவித்து
பின்னர்
சாமியார்கள் உரை கேட்டது வரை
நாங்களும் கூட இருந்த
உணர்வு!

நல்லா இருக்கும்மா!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46455368925794411672008-03-31T15:54:00.000+13:002008-03-31T15:54:00.000+13:00என்னது “வாத்தியாரை” ஸ்பாஞ் வைத்து அடிப்பதா?தப்பாக ...என்னது “வாத்தியாரை” ஸ்பாஞ் வைத்து அடிப்பதா?
தப்பாக நினைத்து “ஜெயமோகன்” என்று நினைத்துவிடப்போகிறார்கள். :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com