tag:blogger.com,1999:blog-8463914.post5177085656246571139..comments2024-03-30T02:33:43.759+13:00Comments on துளசிதளம்: சிம்மராசியும் ஜீஸஸ் க்றைஸ்ட்டும், கன்னிமரியாளும் க்ருஷ்ண லீலையும்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8463914.post-60230482388771203372010-07-01T21:21:46.593+12:002010-07-01T21:21:46.593+12:00வாங்க ஜோதிஜி.
இதையெல்லாம் பார்த்து நிறைகுடம் தளும...வாங்க ஜோதிஜி.

இதையெல்லாம் பார்த்து நிறைகுடம் தளும்பாதுன்னு நினைச்சுக்காதீங்க.

காலிக்குடம் கூடத் தளும்பாதுதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83233791679610369192010-07-01T01:39:08.818+12:002010-07-01T01:39:08.818+12:00ஆயிரம் தலைப்புகள் தாண்டியும் எந்த ஆர்ப்பாட்டமும் இ...ஆயிரம் தலைப்புகள் தாண்டியும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல். அடேங்கப்பாஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89932697478844807662010-01-01T20:18:41.655+13:002010-01-01T20:18:41.655+13:00வாங்க ரிஷான்..
வருசத்துக்கு அம்பதுன்னு ஒரு 30 வருச...வாங்க ரிஷான்..
வருசத்துக்கு அம்பதுன்னு ஒரு 30 வருசம் தள்ளிறலாமில்லை?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13286753079713097352010-01-01T20:14:11.591+13:002010-01-01T20:14:11.591+13:00வாங்க வல்லி.
சரித்திரப்பிழை விட்டால் எப்படிப்பா?
...வாங்க வல்லி.

சரித்திரப்பிழை விட்டால் எப்படிப்பா?

அது கழுத்துவலி. முனி மாதிரி நான் உக்காந்துருக்கேனோ என்னவோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61269358508043194812010-01-01T20:13:07.554+13:002010-01-01T20:13:07.554+13:00வாங்க சந்தியா.
புதுவருகையா? நல்வரவு. நலமா?
சிரிச...வாங்க சந்தியா.

புதுவருகையா? நல்வரவு. நலமா?

சிரிச்சு & சிரிக்கவச்சு வாழவேணுமாம்!

நம்ம பொழப்புதான் சிரிப்பாச் சிரிச்சுறக்கூடாது:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57790569729605250622010-01-01T20:10:43.164+13:002010-01-01T20:10:43.164+13:00வாங்க கவிநயா.
ஒருநாள் டொம்னிக் கிட்டே 'நாட்டு...வாங்க கவிநயா.

ஒருநாள் டொம்னிக் கிட்டே 'நாட்டு நிலவரம் நிதானமாக் கேட்டு; எழுதுனால் ஆச்சு. தோண்டத்தோண்ட வரும் பூதம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48982024472715345942010-01-01T20:08:51.863+13:002010-01-01T20:08:51.863+13:00வாங்க கலகலப்ரியா.
நிதானமாத்தான் வாங்களேன். இன்னும...வாங்க கலகலப்ரியா.

நிதானமாத்தான் வாங்களேன். இன்னும் 364 நாள் இருக்கேப்பா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36416537846492021842010-01-01T20:07:31.561+13:002010-01-01T20:07:31.561+13:00வாங்க குறும்பன்.
டார்கெட் 156. ஆனால் பயணம் கூடிப்...வாங்க குறும்பன்.

டார்கெட் 156. ஆனால் பயணம் கூடிப்போய், 22க்கு 'துண்டு' விழுந்துருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35634203047189482172010-01-01T20:06:24.359+13:002010-01-01T20:06:24.359+13:00வாங்க நசரேயன்.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள...வாங்க நசரேயன்.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55298062553531302392010-01-01T20:05:38.193+13:002010-01-01T20:05:38.193+13:00வாங்க குடுகுடுப்பை.
நீங்க சொன்னால் ஆச்சா? ஜக்கம்ம...வாங்க குடுகுடுப்பை.

நீங்க சொன்னால் ஆச்சா? ஜக்கம்மாகிட்டே போட்டு'கொடுத்து'ருக்கேன். செஞ்சுறலாமுன்னு சொல்லிட்டா:-))))

அந்தப் பிஞ்சுக்கு மாதிரி ஒன்னு எடுத்துவிடுங்க....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84133708569803085212010-01-01T20:03:41.894+13:002010-01-01T20:03:41.894+13:00வாங்க கோபி.
உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.வாங்க கோபி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49167923370357197662010-01-01T14:37:08.049+13:002010-01-01T14:37:08.049+13:00ஊசி போட்டு,தலைவலி போக்கிய டாக்குட்டர் வாழ்க.
துளசி...ஊசி போட்டு,தலைவலி போக்கிய டாக்குட்டர் வாழ்க.
துளசியின் எழுத்து இதே போல எங்களை என்னாளும் மகிழ்விக்க வேண்டும் என்று புத்தாண்டில் வாழ்த்திக்கொள்ளுகிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57899001621444837602010-01-01T12:02:26.644+13:002010-01-01T12:02:26.644+13:00Like Geetha said, reading your blog makes us laugh...Like Geetha said, reading your blog makes us laugh so much. We love your writing.Santhiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64950220473628908232010-01-01T08:32:01.257+13:002010-01-01T08:32:01.257+13:00வாழ்த்துக்கள் டீச்சர்.
அப்போ இனிமே டீச்சரை, டாக்க...வாழ்த்துக்கள் டீச்சர்.

அப்போ இனிமே டீச்சரை, டாக்குத்தர்னுதான் கூப்டணுமா? :)

அப்புறம் கதைகளை 2010லயாவது ஆரம்பிச்சுடணும்..ஆமா..சொல்லிட்டேன் :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43209064991190465362010-01-01T05:59:44.234+13:002010-01-01T05:59:44.234+13:00/மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு த.../மார்கெட் ரேட், 85000தானாம்! வண்டி வாங்கும் காசு தனி. சொந்தமா வண்டியும் பர்மிட்டும் சேர்த்து வாங்க்கணுமுன்னா செலவு கொஞ்சமே கொஞ்சம்தான். வெறும் ரெண்டேகால் லட்சம்!!!//

ஆத்தாடி! படிக்கும்போதே பயம்மா கீதே... :(

கிருஷ்ணன் பாப்பா வேளாங்கண்ணித் தொட்டிலில், ச்வீட் :)

இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73905778282898965532010-01-01T05:56:51.470+13:002010-01-01T05:56:51.470+13:00:o.. title super...! matter vanthu padikkaren.. :D...:o.. title super...! matter vanthu padikkaren.. :Dகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40485543450754282822010-01-01T05:37:52.718+13:002010-01-01T05:37:52.718+13:00ஏன் இந்த ஆண்டு இடுகைகள் எண்ணிக்கை கம்மியா போயிடுச்...ஏன் இந்த ஆண்டு இடுகைகள் எண்ணிக்கை கம்மியா போயிடுச்சி? 134 தான்.

2010 அதிக இடுகைகள் கொண்ட ஆண்டாக அமைய வாழ்த்துகள்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82355060066053153792010-01-01T05:35:02.108+13:002010-01-01T05:35:02.108+13:00ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76176442179030753882010-01-01T05:32:17.953+13:002010-01-01T05:32:17.953+13:00. ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகி.... ( இவருக்காகவே நானும் எப்படியாவது டாக்குட்டர் ஆகிறனுமுன்னு முயற்சி செஞ்சு முதல் கட்டமா ஒரு ஸ்டெத் வாங்கி வச்சுருக்கேன். இனி எதாவது ஒரு பல்கலைக் கழகம் இங்கே டாக்குட்டர் தந்தா வாங்கிக்கிட்டுப் போகணும். மக்கா...என்ன விலை என்ன விவரமுன்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க)//

ஸ்டெத் வாங்கினதிலேயே உங்க டாகுட்டர் தகுது போயாஞ்சு, நீங்க பஞ்சு டயலாக்கு அடிக்கனும், ஆனா பிஞ்சு டயலாக்குதான் அடிக்கறீங்க. ஐ யாம் சாரி டீச்சர்.

இவண்.

குடுகுடுப்பை பல்கலைக்கழகம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3571912794187144702010-01-01T05:22:53.343+13:002010-01-01T05:22:53.343+13:00மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர் ;))மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68068199906551286482010-01-01T05:22:02.670+13:002010-01-01T05:22:02.670+13:00வாங்க குலோ, கலவை & ஆரோன்
வாழ்த்துகளுக்கு நன்ற...வாங்க குலோ, கலவை & ஆரோன்

வாழ்த்துகளுக்கு நன்றி.

உங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20388935495394869092010-01-01T05:18:10.851+13:002010-01-01T05:18:10.851+13:00வாங்க அமைதிச்சாரல்.
இப்பத்தான் 'சர்க்யூட்'...வாங்க அமைதிச்சாரல்.

இப்பத்தான் 'சர்க்யூட்' முடிச்சு வந்தேன்.

உங்க தியேட்டருக்கு வரேன் இன்னும் கொஞ்ச நேரத்துலே.

இங்கே இவர்கிட்டே ஊசி தின்னும் மெஷீன் இல்லை. மேசைமேல் சிறுகுன்று!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9945934769256401992010-01-01T05:15:27.938+13:002010-01-01T05:15:27.938+13:00வாங்க அண்ணாமலையான்.
ஏற்கெனவே ஒரு வீட்டை அங்கே ...வாங்க அண்ணாமலையான்.

ஏற்கெனவே ஒரு வீட்டை அங்கே 'டெண்டல் க்ளினிக்' போனப்ப வித்தாச்சு.

இப்போ இருக்கும் வீடு ஒன்னுதான் தலைமேல் கூரை!

'அங்கே' வந்து பார்த்து நீங்களே ஒரு விலை போட்டு எடுத்துக்குங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64942261872374594712010-01-01T05:13:19.160+13:002010-01-01T05:13:19.160+13:00வாங்க புதுகைத் தென்றல்.
நன்றி நன்றிவாங்க புதுகைத் தென்றல்.

நன்றி நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13137344694399742872010-01-01T05:12:44.254+13:002010-01-01T05:12:44.254+13:00கீதா,
கடலைக் கடக்குமா 'ஆட்டோ'!!!!
அந்த த...கீதா,

கடலைக் கடக்குமா 'ஆட்டோ'!!!!

அந்த தைரியம்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com