tag:blogger.com,1999:blog-8463914.post5115892108461876081..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அடேயப்பா....நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப் போச்சாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 17)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-342426817636237402015-02-06T00:20:14.568+13:002015-02-06T00:20:14.568+13:00 ரசனையான பதிவு. ரசனையான பதிவு.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15694178692229730772015-02-01T01:14:55.908+13:002015-02-01T01:14:55.908+13:00ரஸித்து ரஸித்துப் படிக்கிறேன் யாவற்றையும். அன்புடன...ரஸித்து ரஸித்துப் படிக்கிறேன் யாவற்றையும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31487290132834130022015-01-31T03:05:03.087+13:002015-01-31T03:05:03.087+13:00ஓ .. நல்ல இருக்கேன் (கோம்).வந்து சத்தமில்லாம படிச்...ஓ .. நல்ல இருக்கேன் (கோம்).வந்து சத்தமில்லாம படிச்சுட்டுப் போயிடுவேன்..
நன்றி.. ஹோட்டல் விவரத்துக்கு.Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77159687097276484652015-01-31T01:20:12.663+13:002015-01-31T01:20:12.663+13:00சரவணபவன்ல இப்போ நெறைய காம்போக்கள் இருக்கு. அதுலயும...சரவணபவன்ல இப்போ நெறைய காம்போக்கள் இருக்கு. அதுலயும் சிலது கொழப்புது. ஒருவாட்டி ஏதோவொரு காம்போ ஆர்டர் பண்ணேன். அதுல ரெண்டு ஐட்டம் வரனுமேன்னு பாத்தா... இது அல்லது அதாம். பல்பு பெருசா வாங்குனேன். ஆனா நல்லாருந்தது.

கொஞ்சம் எதையும் யோசிக்காமச் சாப்பிடலாம் அங்க.

அக்குபஞ்சர் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். எங்க ஆபிஸ் நண்பர் ஒருத்தர் அதுக்குப் போயிட்டிருந்தாரு. வலிக்குமான்னு கேட்டேன். லைட்டா.. ஆனா தெரியாதுன்னு சொன்னாரு. சின்ன வயசுல எனக்கு ஊசின்னா பயம். ஊசி போட நாலு நர்சு பிடிக்கனும். அதுனால அதுக்கு மேல அவர் கிட்ட கேக்கல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78733181731868183262015-01-30T11:10:48.151+13:002015-01-30T11:10:48.151+13:00வாங்க அகிலா.
நலமா? ரொம்ப நாளாச்சே 'பார்த்து&#...வாங்க அகிலா.

நலமா? ரொம்ப நாளாச்சே 'பார்த்து'!

இந்த லோட்டஸ், ஜிஆர்டி ஹொட்டேல் நடத்தும் சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட். சென்னையில் தி. நகரிலேயே ரெண்டு கிளை இருந்தாலும், நாம் எப்போதும் தங்குவது வெங்கட்ராமன் தெரு கிளையில்தான். இதுதான் ஆதிமூலம்:-)))

http://www.thelotus.in/Default.aspxதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14615170796126212832015-01-30T11:06:11.376+13:002015-01-30T11:06:11.376+13:00வாங்க ஜலீலா.
இந்தப் பயணம் போன(2014) அக்டோபர் 17 இ...வாங்க ஜலீலா.

இந்தப் பயணம் போன(2014) அக்டோபர் 17 இல் ஆரம்பிச்சு நவம்பர் 16 இல் முடிஞ்சுபோனது.

ஊர்திரும்பிய அடுத்த வாரம் முதல் நீட்டி முழக்கி எழுதிக் கொண்டு இருக்கேன். பார்க்கலாம் வரும் அக்டோபருக்குள் முடிக்க முடியுமான்னு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38680959820387587792015-01-30T11:01:49.049+13:002015-01-30T11:01:49.049+13:00வாங்க கார்த்திக் சரவணன்.
அக்காவைப் பற்றிய கருத்த...வாங்க கார்த்திக் சரவணன்.

அக்காவைப் பற்றிய கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89989401164832873082015-01-30T11:00:21.776+13:002015-01-30T11:00:21.776+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்தமைக்கு நன்றிகள்.
ந...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றிகள்.

நாம் இருக்கும் அழகில் நகாசு வேலைகள் வேற தேவையான்னு விட்டுட்டேன்:-)))

பதிவில் உள்ள எதாவது சமாச்சாரம் எப்பவாவது யாருக்காவது பயனாக இருக்கணும், இருக்கும் என்றுதான் எழுதிக்கொண்டே போகிறேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15402481601000278022015-01-30T06:30:22.865+13:002015-01-30T06:30:22.865+13:00நீங்க எங்க ஹோட்டலில் தங்குவீங்க.. லோட்டஸ்ன்னு சொல்...நீங்க எங்க ஹோட்டலில் தங்குவீங்க.. லோட்டஸ்ன்னு சொல்றீங்க.. சென்னை போக வேண்டியிருக்கு. அது தான் கேட்டேன்.Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32770208299853459742015-01-29T19:30:26.432+13:002015-01-29T19:30:26.432+13:00துளசி அக்கா இப்ப தான் நானும் சென்னை போய் வந்தேன் ...துளசி அக்கா இப்ப தான் நானும் சென்னை போய் வந்தேன் ஆனால் சந்திப்பு பதிவுகளை எழுத வில்லை. நீஙக் எப்ப சென்னையில் இருந்தீஙக்ள், நான் ஜனவரி 15 .
உங்களுடன் நீங்க சொன்ன இடங்களுக்கெல்லாம் நானும் ஒரு வலம் வந்து விட்டேன்.

துளசி அக்கா வல்லியக்கா,மிக அருமை

நான் அங்கு வந்த போது பார்க்காத , சென்னை சில்க்ஸ் , போத்தீஸ் எல்லாமே பார்த்துட்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62430867848253545082015-01-29T17:11:52.670+13:002015-01-29T17:11:52.670+13:00அக்கா இப்போது என் கைகளில்.... சீக்கிரம் படித்துவிட...அக்கா இப்போது என் கைகளில்.... சீக்கிரம் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்... :)கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15324033301993745912015-01-29T14:36:12.239+13:002015-01-29T14:36:12.239+13:00படிக்கப் படிக்க ஆவலாக உள்ளது. இயல்பாக, இயற்கையாக ந...படிக்கப் படிக்க ஆவலாக உள்ளது. இயல்பாக, இயற்கையாக நகாசு இல்லாமல் காணப்படும் தங்களின் பதிவுகள் வாசகர்களை எளிதில் ஈர்க்கின்றன. அதிகமான, ரசிக்கும்படியான தகவல்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25402589668747637362015-01-29T13:52:36.351+13:002015-01-29T13:52:36.351+13:00வாங்க ஏஞ்சலீன்.
இந்த க்வில்லிங் என்ற பெயர் நினைவு...வாங்க ஏஞ்சலீன்.

இந்த க்வில்லிங் என்ற பெயர் நினைவுக்கு வரலை. எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி.

சுகந்தி எங்கே இருக்காங்க?

ரோஷ்ணியின் கைவேலையை நேரில் பார்த்தேன். பதிவு பின்னாளில் வரும்:-)))

முந்தியெல்லாம் கடை வாசலில் ரங்ஸ்க்கான இருக்கைகள் இருக்கும்.

இப்போ....காஃபி ஷாப் பக்கம். போரடிக்காம இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தையும் பாராட்ட வேணாமா:-)))

எல்லா ரங்க்ஸ்ம் இப்படி இருக்கை தேடி ஓடுவதில்லை. கோபால் என் பக்கத்துலேயே நின்னு நாம் ஆசையா எடுக்கும் துணிகளுக்கு 'அஸ்து' போட்டுக்கிட்டே இருப்பார். நல்லாவே இல்லைன்னு அழுத்தமாச் சொல்றதை, உடனே நான் வாங்கிருவேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84846232764378922302015-01-29T13:47:50.782+13:002015-01-29T13:47:50.782+13:00வாங்க சாந்தி.
ஹைய்யோ! நானும் அந்த விளக்குகளைப் பா...வாங்க சாந்தி.

ஹைய்யோ! நானும் அந்த விளக்குகளைப் பார்த்ததும் கேரளக் கோவிலைத்தான் நினைச்சேன்!

எல்லாம் மின்சார விளக்குகள்தான். ராத்திரி நேரம் அந்தப் பக்கம் விஸிட் அடிச்சுருந்தால் பார்த்து ரசித்து இருக்கலாம்! கோட்டை விட்டுட்டேனே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80569127730231345692015-01-29T13:45:58.274+13:002015-01-29T13:45:58.274+13:00வாங்க ஸ்ரீராம்.
கிடைக்கும் நேரத்தில் நம்மாட்களைச்...வாங்க ஸ்ரீராம்.

கிடைக்கும் நேரத்தில் நம்மாட்களைச் சந்திப்பது மனசுக்கு நிறைவாக இருக்கேப்பா.

இப்போ விட்டால் பின்னே எப்போ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67023236168666683352015-01-29T13:44:44.393+13:002015-01-29T13:44:44.393+13:00வாங்க ரஞ்சனி.
புத்தகத்திருவிழாவில் உங்க புத்தகம் ...வாங்க ரஞ்சனி.

புத்தகத்திருவிழாவில் உங்க புத்தகம் பயங்கரமா (!) விற்றதாமே! இனிய பாராட்டுகள்.

சகல வியாதிகளுக்கும் அக்கூப்ரெஷரில் தீர்வை இருக்குன்னுதான் சொல்றாங்க.

அக்காவுக்கு ஒரு விமரிசனம் எழுதினால் மகிழ்வேன். அதென்னவோ தெரியலை அஞ்சு வருசக் காத்திருப்பாக ஆகிவிட்டது.

முதலில் நம்ம வண்ணதாசன் அவர்களிடம் மதிப்புரை வாங்கலாம் என்று கவிதாயினி மதுமிதா ஐடியா கொடுத்தாங்க. அக்காவின் அதிர்ஷ்டம்... அப்போ அவரது வாழ்வில் ஒரு சோக நிகழ்வு:( உடன்பிறப்பின் இழப்பு. அதனால் நாங்க வாயைத்திறக்காமல் கப்சுன்னு இருந்துட்டோம்.
அப்புறமும் ஒவ்வொரு வருசமும் அக்கா வெளிவரும் அடையாளம் இருக்கும் ஆனால் வராது. இப்படியே போய் திடீர்னு அக்கா 2014 இல் வந்தே வந்துட்டாங்க!
என்னுரையில் கூட ஒரு இடத்தில் இப்படி எழுதி இருந்தேன்.

//நம்ம துளசிதளம் வாசகியான பதிவுலகத்தோழி பதிவர் ராமலக்ஷ்மி (பெங்களூரு) தனி மின்மடலில் இப்படி எழுதி இருந்தாங்க.
//சொல்லாம இருக்க முடியவில்லை. கல்லூரி காலத்தில் சில தொடர்கள் என்னைப் பாதித்ததுண்டு. பல ஆண்டுகள் கழித்து என்னை ரசிக்க மட்டுமின்றி மனதைத் தொலைக்கவும், நெகிழவும், பல இடங்களில் வருந்தவும் வைத்த கதை அக்கா. அப்போ மகன் ஏழேகாலுக்கு ஸ்கூல் கிளம்பணும். உங்க தொடரைப் படிக்கவே அரைமணி முன்னதா எழுந்துக்குவேன். பின்னூட்டமிட்ட நேரங்களைப் பார்த்தால் அது உங்களுக்குத் தெரிய வரலாம்.//

ஹைய்யோ!! இது ஒன்னு போதாதா மனநிறைவு தர!//

இன்னும் அக்காவை நான் 'நேரில்' பார்க்கலை:(
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83271674675374797422015-01-29T13:35:07.917+13:002015-01-29T13:35:07.917+13:00வாங்க ஜி எம் பி ஐயா.
நம்பிக்கை... சொன்னீங்க பாரு...வாங்க ஜி எம் பி ஐயா.

நம்பிக்கை... சொன்னீங்க பாருங்க அது சத்தியமான உண்மை!

நம்பினால்தான் வாழ்க்கையே!

என் தோள்வலி இப்போ 60% குணமாகி இருக்கு. சோம்பலில்லாமல் தினம் அவுங்க சொல்லிக் கொடுத்தபடி செஞ்சுருந்தால் பூரணகுணம் ஆகி இருக்கலாம்.

கோபாலுக்கும் இப்போ எவ்வளவோ தேவலை என்று சொல்கிறார்.

நம்பணும். நம்புவோம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62406258301688926412015-01-29T13:31:32.724+13:002015-01-29T13:31:32.724+13:00வாங்க கீதா.
நல்லி போயே பலவருசங்களாச்சு. அங்கே இப்...வாங்க கீதா.

நல்லி போயே பலவருசங்களாச்சு. அங்கே இப்ப அவுங்க நகைக்கடை ஒன்னு வந்துருக்கே!

மருத்துவர் , தொலைக் காட்சியில் சொல்றாரா! பேஷ் பேஷ்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15141157453568030262015-01-29T13:29:56.400+13:002015-01-29T13:29:56.400+13:00வாங்க இலக்கியம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.வாங்க இலக்கியம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41085574752817286322015-01-29T13:29:15.845+13:002015-01-29T13:29:15.845+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நல்லவேளை அக்காவைப் பிடிச்...வாங்க வெங்கட் நாகராஜ்.

நல்லவேளை அக்காவைப் பிடிச்சுருக்குன்னு சொன்னீங்க.

தலையை குட்டு வாங்க நீட்டிக்கிட்டு இருந்தேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56308094290276332862015-01-29T13:28:04.797+13:002015-01-29T13:28:04.797+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இப்படியும் ஒரு சிகிச்ச...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இப்படியும் ஒரு சிகிச்சை!

பலன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61387266395082145332015-01-29T13:27:10.457+13:002015-01-29T13:27:10.457+13:00வாங்க கீதமஞ்சரி.
எழுத்தாளருக்கு ஒரு பிரதிக்கு 1...வாங்க கீதமஞ்சரி.

எழுத்தாளருக்கு ஒரு பிரதிக்கு 10 ரூபான்னு வச்சாலும் நாலுகோடி தேறிடுமே!!!!!

நம்ம ஊர்லே ஆயிரம் பிரதிதான் ஒரு பதிப்புக்கு. அதுவே விக்காமத் தேங்கிக்கிடக்கு கேள்வி:(

ஆறு கோடி மக்கள்ஸ்லே ஒரு சதம் வாங்கினாலும் விற்பனை எகிறிடுமேப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54313507403710649702015-01-29T05:23:33.769+13:002015-01-29T05:23:33.769+13:00 வல்லிம்மா அன்ட் துளசிக்கா so sweet :)
க்வில்லிங் ... வல்லிம்மா அன்ட் துளசிக்கா so sweet :)
க்வில்லிங் காதணிகள் இப்போ சென்னைல ரொம்ப famous அக்கா .நானும் செய்வேன் பட் கம்பி எனக்கு அலர்ஜி
சென்னைக்கு நெக்ஸ்ட் டைம் போகும்போது சுகந்தி அவர்களிடம் வாங்கலாம் க்விலிங் ராணி அவங்கதான் .
ரோஷிணி செல்லம் கூட செய்றா அக்கா ரொம்ப அழகாயிருக்கு .

//ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு பார்த்ததும் // சந்தோஷம் !!

2005 இல் இன்னோர் பிரபல கடைல அங்கே ஒரு 12 வயசு பொண்ணு துடிக்கிறா அவ அம்மா அவள திட்டிடிருந்தாங்க பாவம் :(

அந்த நாற்காலிங்க :))) ஆல் தி ரங்க்ஸ் தங்ஸ் புடைவை செலக்ட் பண்ணும்போது பயன்படும் ROFL:) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3719790145432269212015-01-29T05:12:41.911+13:002015-01-29T05:12:41.911+13:00ஒரு நொடி கூட வீணாக்காத பயணம் போல... சுவாரஸ்யம்.ஒரு நொடி கூட வீணாக்காத பயணம் போல... சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86350992767582519292015-01-29T01:46:42.044+13:002015-01-29T01:46:42.044+13:00இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் நானும் உங்கள் அக்க...இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் நானும் உங்கள் அக்காவை வாங்கினேன். பெங்களூரு திரும்பும்போது ரயிலிலேயே படித்தும்விட்டேன்.
அக்யூபிரஷர் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி தனது சர்க்கரை நோய்க்குக் கூட இந்தமுறை மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும், அலோபதி மருந்துகளை நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com