tag:blogger.com,1999:blog-8463914.post5074394923063708398..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அட்டகாஸமான சாப்பாடும், அமைதியான புத்தரும்....... (தலைநகரத்தில் ! பகுதி 11)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8463914.post-90555738354398786622015-07-15T19:41:46.854+12:002015-07-15T19:41:46.854+12:00வாங்க ஜிரா.
நம்ம தில்லியிலேயே ஆரவாரம் உள்ள பிர்...வாங்க ஜிரா.

நம்ம தில்லியிலேயே ஆரவாரம் உள்ள பிர்லா மந்திருக்குப் பக்கம் ஜஸ்ட் ஒரு பில்டிங் தள்ளி ஒரு புத்தர் கோவில் இருக்கு. இங்கே கோலாகலமும் கூட்டமும். அங்கே படு அமைதி!

சொன்னாப்லெ... இந்த நாக்கு இருக்கே.... சொன்ன பேச்சைக் கேட்டுட்டாலும்........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68725789841846186662015-07-15T19:39:24.741+12:002015-07-15T19:39:24.741+12:00வாங்க சசி கலா.
ஏறக்குறைய இந்த டிஸைன் உள்ள வால் ஹே...வாங்க சசி கலா.

ஏறக்குறைய இந்த டிஸைன் உள்ள வால் ஹேங்கர்களை போன இந்தியப்பயணத்தில் கும்பகோணத்தில் வாங்கியாந்தேன். இன்னும் தொடரில் அந்த பாகம் வரலை. சீக்கிரம் வருமுன்னு தோணுது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59272101834407447202015-07-15T19:37:27.995+12:002015-07-15T19:37:27.995+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
முந்தி ஒரு பதிவருக்காக சாப...வாங்க நெல்லைத் தமிழன்.

முந்தி ஒரு பதிவருக்காக சாப்பாட்டுப் படங்களை அதுவும் கோபால் சாப்பிடுவதை படம் போடுவேன். இப்போ உங்களுக்காக சாப்பாடு போடறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89723707123561222742015-07-15T19:35:42.737+12:002015-07-15T19:35:42.737+12:00வாங்க அமைதிச்சாரல்.
போஸ் கொடுக்கும் புத்தர்களுக்...வாங்க அமைதிச்சாரல்.

போஸ் கொடுக்கும் புத்தர்களுக்கும் ஆசையே இல்லைப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41501981529020697012015-07-15T19:26:09.189+12:002015-07-15T19:26:09.189+12:00வாங்க துளசிதரன்.
புத்தர் எங்க தெற்குத்தீவுக்கும் ...வாங்க துளசிதரன்.

புத்தர் எங்க தெற்குத்தீவுக்கும் வந்துட்டார். எங்க ஊரிலேயே மூணு கோவில்கள் இருக்கு. தாய்வான், தாய்லாந்து, இன்னும் ஒரு தனிப்பட்ட கோவில் (ஒரு வெள்ளைக்காரர் வீட்டுலே ) இருக்கு.

http://thulasidhalam.blogspot.com/2012/04/blog-post_23.html

இது தாய்வான் கோவில். தாய்லாந்து கோவிலைப் பற்றியும் எழுதித்தான் இருக்கேன். அதன் சுட்டியைத் தேடி அப்புறமா உங்களுக்குச்சொல்ரேன். சரியா. இதைவிட அது இயற்கைச்சூழலில் ரொம்ப அழகா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89516259247845460642015-07-15T18:51:51.977+12:002015-07-15T18:51:51.977+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
தோழி மட்டும் சொல்லைன்ன...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தோழி மட்டும் சொல்லைன்னா இப்படி ஒரு அருமையான இடம் இருப்பதே தெரிஞ்சுருக்காது!

நன்றிகள் அனைத்தும் தோழிக்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8735506829833169272015-07-15T18:03:25.360+12:002015-07-15T18:03:25.360+12:00புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் ...புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

புத்தர் கோயில்ல எப்பவும் ஒரு அமைதி இருக்கும். குறிப்பா இமயமலைச்சாரல்கள்ள இருக்கும் சில புத்தமடலாயங்களுக்குப் போயிருக்கேன். அங்கேயும் இதே அமைதி. பேசாம அங்கயே உக்காந்து தங்கிறலாம்னு தோணும். நம்ம நாக்குக்கு நல்ல சாப்பாடு கிடைக்காதுன்னே மனசு மாத்திக்க வேண்டியதாப் போச்சு.

சாப்பாடு படங்கள் அட்டகாசம். பாத்தால் பசி கூடும். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49122369562299461642015-07-15T01:27:28.140+12:002015-07-15T01:27:28.140+12:00அமைதியான இடம் .அழகிய புத்தன் படங்கள் , அருமை!! . ...அமைதியான இடம் .அழகிய புத்தன் படங்கள் , அருமை!! . கோபால் அவர்களின் போஸ் நன்றாக இருக்கு .

அந்த மணிகள் wallhanger வெகு அழகு .Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39412141921021749072015-07-13T21:06:18.657+12:002015-07-13T21:06:18.657+12:00ரொம்ப நல்லாருக்கு. ஆலயத்தில் உள்ள அமைதியே, தியானத்...ரொம்ப நல்லாருக்கு. ஆலயத்தில் உள்ள அமைதியே, தியானத்துக்கு அனுகூலமாக இருக்கும். எப்போதும்போல, சாப்பாட்டு மேஜையை நன்றாகப் பார்த்துவிட்டேன். எல்லாம் நல்லாருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9943258205726884612015-07-13T17:46:41.746+12:002015-07-13T17:46:41.746+12:00அருமைன்னு ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கி விட முடிய...அருமைன்னு ஒரு வார்த்தையில் சொல்லி அடக்கி விட முடியாது. விதவிதமான புத்தர்கள் அழகு. நின்று சேவை சாதிக்கும் புத்தர்கள் உட்பட :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58653078204882797612015-07-13T17:10:54.362+12:002015-07-13T17:10:54.362+12:00செம படங்கள் சகோதரி! இந்த ஐலன்ட் அமைப்பு, ஸ்ட்ரெய்...செம படங்கள் சகோதரி! இந்த ஐலன்ட் அமைப்பு, ஸ்ட்ரெய்ட் எல்லாம் வாசித்துக் கேள்விப்பட்டிருந்தாலும், உங்கள் விவரணம் வாசிக்கும் போது ஸ்வாரஸ்யம் இன்னும் கூடியது. அட புத்தர் அங்கயும் வந்துருக்காரே!! அமைதியான அழகான இடத்தை உங்கள் மூலம் அறிந்து, பார்க்க முடிந்தது (மனக் கண்ணால்) மிக்க நன்றி பகிர்வுக்கு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4717613593712323822015-07-13T16:41:54.466+12:002015-07-13T16:41:54.466+12:00தியானம் செய்ய என்னவொரு சிறப்பான இடம் என்பதை உங்களா...தியானம் செய்ய என்னவொரு சிறப்பான இடம் என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறது அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com