tag:blogger.com,1999:blog-8463914.post5063807217292850065..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 57துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-40900723640017039432007-05-11T10:39:00.000+12:002007-05-11T10:39:00.000+12:00வாங்க ராகவன்.நம்மூரில் கல்வி முறை மாறணுங்க.' மனப்ப...வாங்க ராகவன்.

நம்மூரில் கல்வி முறை மாறணுங்க.' மனப்பாடம் செஞ்சு ,வாந்தியெடுத்து'ன்னு
இருந்தா பசங்க எப்ப வாழ்க்கையைப் புரிஞ்சுக்கறது?

'அசோகர் மரங்களை நட்டார்..........' படிக்கத்தான் வேணுமுன்னாலும் அதையும்
விளையாட்டா, ஒரு ப்ராஜக்டா செய்யக் கத்துக்கொடுக்கலாம்.

பழைய தூர்தர்ஷனில் காத்திருந்து பார்த்த சினிமாக்களும்,. 'ச்சாயா கீத்' எல்லாம்
இன்னும் மனசுலே அருமையான இனிய நினைவுகளுக்கு 'கொசுவத்தி' ஏத்துது:-)

அரசியல்னு சொன்னா இப்ப உலகம் பூராவும் ஏறக்குறைய ஒரே மாதிரி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83790620963123309922007-05-10T22:12:00.000+12:002007-05-10T22:12:00.000+12:00பள்ளிக்கூடத்துல என்னென்ன செய்றாங்க பாருங்க. ம்ம்ம்...பள்ளிக்கூடத்துல என்னென்ன செய்றாங்க பாருங்க. ம்ம்ம்....குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் போகவே ஆசையா இருக்கும். இது மாதிரி நம்மூர்லயும் செஞ்சு பாக்கலாம்.

முந்தி நம்மூர்லயும் ஒரு டீவிதான இருந்தது. பாம்பபாம்பாங்குன்னு செவப்பா சுத்திக்கிட்டே வருமே. அதெல்லாம் போயி இப்ப ஒவ்வொரு டீவியும் 24மணி நேரமும் கதறிக்கிட்டிருக்கு. இருந்தாலும் டிடியில அந்த செவ்வாக்கெழம நாடகம் மட்டும் இன்னும் மாறவேயில்லை.

ஒரு கட்சி ஒடஞ்சதுக்கே இந்த ஆச்சிரியமா? நம்மூர்ல வந்து பாத்தா இவங்கள நேரடியா ஐசியூக்குதான் கொண்டு போகனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39683651056500628622007-05-10T15:04:00.000+12:002007-05-10T15:04:00.000+12:00வாங்க நாட்டுக்கோழி.வருகைக்கு நன்றி. நியூஸியில் நீங...வாங்க நாட்டுக்கோழி.

வருகைக்கு நன்றி. நியூஸியில் நீங்க மூணாவது பதிவாளர்.
எனக்கும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36792279007539474892007-05-10T15:03:00.000+12:002007-05-10T15:03:00.000+12:00வாங்க முத்துலெட்சுமி.நம்ம முறுக்கையெல்லாம் மக்களுக...வாங்க முத்துலெட்சுமி.

நம்ம முறுக்கையெல்லாம் மக்களுக்கு விக்காம டீச்சருங்களும், ஸ்டால்
நடத்திக்கிட்டு இருந்த வாலண்டியர்களுமே வாங்கிக்கிட்டாங்க. 'சாம்பிள்'க்கு
கொஞ்சம் தட்டுலே வச்சது ரொம்பத் தப்பாப்போச்சுப்பா:-)

இதுலே ரெஸிபி கேட்டுப் பிடுங்கி எடுத்துட்டாங்க.

இட்லிக்கடை நல்ல ஐடியா. ஆனா இங்கெ மாவு புளிக்கறது கஷ்டம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53577294325650849952007-05-09T20:06:00.000+12:002007-05-09T20:06:00.000+12:00அக்கா நிங்க எங்கு இருக்கிங்க,நான் கூட ஆக்லாந்து தா...அக்கா நிங்க எங்கு இருக்கிங்க,நான் கூட ஆக்லாந்து தான்.நிறைய விஷயம் சொல்லறிங்க. எனக்கு happy யாக இருக்கு...அப்பா டக்கர் அமீர்பர்https://www.blogger.com/profile/10533758129279577528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44278982362358407522007-05-09T19:49:00.000+12:002007-05-09T19:49:00.000+12:00என் பொண்ணு பள்ளிக்கூட விண்டர்ஃபேர் ல இதேமாதிரி எல்...என் பொண்ணு பள்ளிக்கூட விண்டர்ஃபேர் ல இதேமாதிரி எல்லா அம்மாவும் சமோசா கேக் செஞ்ச் வித்து பணத்தை ஏழைப்பிள்ளைங்க படிக்க வைக்கிற அவங்க ஸ்கூல் ஃபண்ட்க்கு உதவுனாங்க.
என்பொண்ணு அம்மா இங்க மட்டுமில்ல எல்லா நாளுமே நீ ஒரு இட்லி கடை கேண்டீன் ல போட்டா நல்லா சம்பாதிக்கலாம் உன் இட்லிக்கு என் டீச்சர்லேர்ந்து எல்லா பசங்களும் அடிமையா இருக்காங்க ன்னு சொன்னா...
நீங்க முறுக்கு வித்தீங்களா? :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87952718291226738042007-05-09T19:47:00.000+12:002007-05-09T19:47:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.//ஃபோட்டால்லாம் கோபால் சார் கைங்கர...வாங்க டிபிஆர்ஜோ.

//ஃபோட்டால்லாம் கோபால் சார் கைங்கரியமா இல்ல நீங்களேவா:-)//

ஆள் ஊர்லே இருந்தாத்தானே? எல்லாம் 'ஒன் வுமன் ஷோ'தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83656597241010717202007-05-09T19:46:00.002+12:002007-05-09T19:46:00.002+12:00வாங்க CVR.//அதுக்கு அப்புறம் வாங்கினவங்களுக்கு என்...வாங்க CVR.

//அதுக்கு அப்புறம் வாங்கினவங்களுக்கு
என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!! //

இதானே வேணாங்கறது:-)))

சாப்புட்டுட்டு சிலர் பார்ஸல்கூட வாங்கிக்கிட்டுப் போனாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65278304760930207882007-05-09T19:46:00.001+12:002007-05-09T19:46:00.001+12:00வாங்க KRS.மேலே காட்டாறுக்குச் சொன்ன பதில்தான் உங்க...வாங்க KRS.

மேலே காட்டாறுக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்
ரிப்பீட்டே:-)

கொத்ஸ், ஊரில் இல்லை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47481828231757935722007-05-09T19:46:00.000+12:002007-05-09T19:46:00.000+12:00வாங்க காட்டாறு.அந்தப் பொட்டலம்தாங்க'மிஸ்ட்ரி' பொதி...வாங்க காட்டாறு.

அந்தப் பொட்டலம்தாங்க'மிஸ்ட்ரி' பொதி.

வாங்குறவங்க பிரிச்சாத்தான் உள்ளெ என்ன இருக்குமுன்னு தெரியும்.
ஒரு பையன் வாங்கிப் பிரிச்சப்ப நான் பார்த்தேன். ட்ரிங்கிங் சாக்லேட் பவுடர்
பாக்கெட் இருந்துச்சு. ஒரு டாலருக்கு இது மகா மலிவுதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69792623211491943582007-05-09T19:45:00.000+12:002007-05-09T19:45:00.000+12:00வாங்க குமார்.//விஜயகாந்த் பங்குக்கு இன்னும் யாரும்...வாங்க குமார்.

//விஜயகாந்த் பங்குக்கு இன்னும் யாரும் வரவில்லையா?//

அதெல்லாம் நிறைய கட்சிங்க இருக்கு. இப்ப ஒரு 27 இல்லே 28 இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90213047833911547422007-05-09T17:11:00.000+12:002007-05-09T17:11:00.000+12:00துளசி வரவர ஒங்க ப்ளாக் வெறும் ப்ளாகா இல்லாம ஃபோட்ட...துளசி வரவர ஒங்க ப்ளாக் வெறும் ப்ளாகா இல்லாம ஃபோட்டோ ப்ளாகா மாறிருச்சி...

ஒரு ப்ளாக் எழுதறதுக்கு நல்லாவே மெனக்கடறீங்க...

படிக்கறதுக்கு மட்டுமில்லாம பாக்கறதுக்கும் நல்லாருக்கு...

ஃபோட்டால்லாம் கோபால் சார் கைங்கரியமா இல்ல நீங்களேவா:-)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20787744739751725952007-05-09T15:12:00.000+12:002007-05-09T15:12:00.000+12:00// ஒரு சமயம் நானும் கோபாலுமா சேர்ந்து இண்டியன் சமை...// ஒரு சமயம் நானும் கோபாலுமா சேர்ந்து இண்டியன் சமையல்ன்னு ஃப்ரைடு ரைஸ், உருளைக்கிழங்கு கறி, அங்கே பள்ளி வளாகத்துலேயே செஞ்சோம். 120 பேருக்கு அதை வித்துட்டோம்:-)))))//
அதுக்கு அப்புறம் வாங்கினவங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே!! :-D

பொட்டலங்களை நம்ம ஊரு மளிகை கடையில் கட்டி தரப்படும் உளுத்தம்பருப்பு,துவரம் பருப்பு போலத்தான் இருக்கு!! ;-)

தொடர் சூப்பர்ன்னு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லைனு நினைக்கிறேன்!!
எப்பவும் போல கலக்கியிருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10391091461949684462007-05-09T14:02:00.000+12:002007-05-09T14:02:00.000+12:00டீச்சர்..அந்தப் படத்துல பொட்டலம் பொட்டலமா கட்டி வச...டீச்சர்..
அந்தப் படத்துல பொட்டலம் பொட்டலமா கட்டி வச்சிருக்கீங்களே! என்னன்னு சொல்லவே இல்லியே!

//உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும், மாணவர் சார்பாக ஒரு மாணவரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.//

கொத்ஸ்
இந்த நேரம் பாத்து நீங்க ஆளைக் கானோமே! எங்கிருந்தாலும் டீச்சர் பதிவிக்கு உடனடியா வரவும்!
பதிவுக்கு வந்தாப் பதவி நிச்சயம்!:-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2115444275902895852007-05-09T13:55:00.000+12:002007-05-09T13:55:00.000+12:00படங்கள் சூப்பருங்க. அந்த பொட்டலம் என்னாங்க? அது தா...படங்கள் சூப்பருங்க. அந்த பொட்டலம் என்னாங்க? அது தான் school fair things-ஆ?காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71504422819000288662007-05-09T11:09:00.000+12:002007-05-09T11:09:00.000+12:00"தி.க, திமுக, அதிமுகன்ன"விஜயகாந்த் பங்குக்கு இன்னு..."தி.க, திமுக, அதிமுகன்ன"விஜயகாந்த் பங்குக்கு இன்னும் யாரும் வரவில்லையா?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com