tag:blogger.com,1999:blog-8463914.post5026683556345784704..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வெள்ளையர்களின் நரகாசூரன்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-48655772684091247312012-11-07T19:29:12.872+13:002012-11-07T19:29:12.872+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
கோபாலுக்குத்தான் இந்த பட்டாஸ்...வாங்க ரோஷ்ணியம்மா.

கோபாலுக்குத்தான் இந்த பட்டாஸ் ஆசையெல்லாம். இப்பெல்லாம் நான் வெறும் கம்பி மத்தாப்பு ஆள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79365609083512559132012-11-07T19:27:50.892+13:002012-11-07T19:27:50.892+13:00வாங்க அமைதிச்சாரல்.
ஆமாம்.புண்ணீயவான். அவர் மேலுல...வாங்க அமைதிச்சாரல்.

ஆமாம்.புண்ணீயவான். அவர் மேலுலகில் நல்லா இருக்கட்டும்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67764504777030893142012-11-07T19:27:05.699+13:002012-11-07T19:27:05.699+13:00
வாங்க ஜீரா.
ஒரு நாலைஞ்சு கம்பி மத்தாப்பு பொட்டி...

வாங்க ஜீரா.

ஒரு நாலைஞ்சு கம்பி மத்தாப்பு பொட்டிகளும், பதினைஞ்சு புஸ்வாணமும்தான் மொத்தமே!

ஓசையில்லா தீவுளிதான் நமக்கு. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20745351733648557742012-11-07T19:24:32.799+13:002012-11-07T19:24:32.799+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
இரண்டு வாழ்த்துகளுக்கும் நன்...வாங்க இராஜராஜேஸ்வரி.

இரண்டு வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

ஸேம் டு யூ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76370977364222018692012-11-07T19:23:34.231+13:002012-11-07T19:23:34.231+13:00வாங்க மாதேவி.
இந்த வருசம் பக்கத்து வீட்டு ஜோனத்தன...வாங்க மாதேவி.

இந்த வருசம் பக்கத்து வீட்டு ஜோனத்தன் இல்லை. ஆனால் வேலிமேல் ஏறி எட்டிப்பார்க்கும் ஒரு புதுப்பொடியன் இருக்கார். பெயர் மைக்கேல்.

ஒரிஜினல் தீபாவளிக்கு எட்டிப்பார்த்தால் ஷேர் செஞ்சுக்குவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2921334214498306652012-11-07T19:20:11.647+13:002012-11-07T19:20:11.647+13:00வாங்க ரஞ்சனி.
பட்டாஸ் கொளுத்தும்போது கட்டாயம் உங்...வாங்க ரஞ்சனி.

பட்டாஸ் கொளுத்தும்போது கட்டாயம் உங்களை நினைச்சுக்குவேன், கேட்டோ:-)

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63362652922842134632012-11-07T19:18:20.390+13:002012-11-07T19:18:20.390+13:00வாங்க குமார்.
சாலை முழுசும் காலியா இருந்தாலுமே......வாங்க குமார்.

சாலை முழுசும் காலியா இருந்தாலுமே..... மூச்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61868102743913535492012-11-07T19:17:28.634+13:002012-11-07T19:17:28.634+13:00வாங்க வல்லி.
சரியா ஐப்பசி மாசம் பார்த்து ப்ளான் ச...வாங்க வல்லி.

சரியா ஐப்பசி மாசம் பார்த்து ப்ளான் செஞ்ச கைஃபாக்ஸ் அவர்களுக்கு நியூஸி இந்தியர்கள் சார்பில் நன்றின்னு சொல்லலாம்:-))))

கணக்குப்படி இன்னும் 3 தீவுளி இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43993673257192192052012-11-07T19:14:59.470+13:002012-11-07T19:14:59.470+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
செத்தும் கொடுத்தான் என்ற ...வாங்க வெங்கட் நாகராஜ்.

செத்தும் கொடுத்தான் என்ற வகையில் கைஃபாக்ஸ் நிக்கறாரே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37594249112763556752012-11-07T19:11:19.318+13:002012-11-07T19:11:19.318+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
முந்தி ஒரு காலத்துலே க...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

முந்தி ஒரு காலத்துலே கேப் என்று சொல்லும் பொட்டு வெடிகள் கிடைக்கும். பார்க்க சிகப்புக் கலர் ஸ்டிக்கர் பொட்டுப்போல ஒரு முப்பது பொட்டுக்களைக் குட்டியா ஒரு அட்டைபொட்டியிலே வச்சுருப்பாங்க. ரெண்டு சோடா மூடிகளை வச்சு மூடுன டிஸைன்.

அதை வெடிக்க வைக்க நட் ஒன்னும் கிடைக்கும். சாதாரண ஓல்ட் & நட் தான். பெரிய தலை இருக்கும் ஆணியும் ரெண்டு வட்டத்தகடும் திருக ஒரு நட்டும் உண்டு. நட்டை கொஞ்சம் லூஸ் செஞ்சுட்டு ரெண்டு தகடுகளுக்கிடையில் ஒரு பொட்டை வச்சுட்டுத் திருகி டைட் செஞ்சுட்டுத் தரையில் தூக்கிப்போட்டால் டப்ன்னு வெடிக்கும்.

சின்ன கைத்துப்பாக்கியிலமொவ்வொரு பொட்டா வச்சும் டப் டப் ன்னு சுடலாம். தீபாவளி சீஸன் வந்துட்டால் வீட்டில் உள்ளவங்க தலையைப் பிடிச்சுக்கணும். மணிக்கணக்கா டப் டப் டப் டப்ன்னு கேட்டால் தலைவலி இல்லையா?

இதெல்லாம்தான் ஆபத்தில்லாத வெடிகள். உங்க தலைமுறைக்கு இதெல்லாம் புது சமாச்சாரம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52731107597772565102012-11-07T18:56:50.118+13:002012-11-07T18:56:50.118+13:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
வருகைக்கு நன்றி.வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65815929130122107912012-11-07T18:56:17.534+13:002012-11-07T18:56:17.534+13:00வாங்க நன்மனம்.
நன்றி.வாங்க நன்மனம்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54674785295960149452012-11-07T03:04:52.563+13:002012-11-07T03:04:52.563+13:00ஹாப்பி கைஃபாக்ஸ் டே....
உங்களுக்கு பட்டாசு கிடைக்...ஹாப்பி கைஃபாக்ஸ் டே....

உங்களுக்கு பட்டாசு கிடைக்க ஒரு வழி கிடைச்சிருக்கறதுல சந்தோஷம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33814254689698951052012-11-06T07:06:26.502+13:002012-11-06T07:06:26.502+13:00உங்க வீட்டுத்தோட்டத்துல மத்தாப்பு கொளுத்தினதையும் ...உங்க வீட்டுத்தோட்டத்துல மத்தாப்பு கொளுத்தினதையும் உங்க பதிவுல பார்த்த ஞாபகம் :-))

பட்டாஸ் கிடைக்க வழி செஞ்ச புண்ணியவான் நல்லாருக்கட்டும்.

சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32243721932122711682012-11-06T04:34:52.051+13:002012-11-06T04:34:52.051+13:00வரலாறு எவ்வளவு கொடுமையா இருக்குது. இருந்துக்கிட்டி...வரலாறு எவ்வளவு கொடுமையா இருக்குது. இருந்துக்கிட்டிருக்குது.

இது போல வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளை அப்பப்ப பதிவுகளாப் போடனும்னு கேட்டுக்கிறேன் :)

ஒருவழியா பட்டாசுகளை வாங்கி வெச்சிட்டிங்க. இங்க வெடி வாங்கப் போறதில்லை. ஊரே சேந்து வெடி போடுறது வீட்டுக்குள்ள கேக்கும். அப்புறம் தனியா வெடி எதுக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73307252404738425572012-11-06T02:49:06.398+13:002012-11-06T02:49:06.398+13:00தீபாவளி வாழ்த்துக்கள்
கைஃபாக்ஸ் டே!"வாழ்த...தீபாவளி வாழ்த்துக்கள்

கைஃபாக்ஸ் டே!"வாழ்த்துக்களும் !!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35028775375678406632012-11-06T02:41:44.852+13:002012-11-06T02:41:44.852+13:00தீபாவளி தீபாவளியாக ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றதே....தீபாவளி தீபாவளியாக ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றதே.

நமக்குத்தான் தீபாளி இன்னும் வரமாட்டேன் என அடம்பிடிக்கின்றது.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்தமுறை பட்டாசு சத்தம் எப்படி என்று. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85492773680426518192012-11-05T18:35:41.306+13:002012-11-05T18:35:41.306+13:00போன தடவை பட்டாசு வெடிக்க மாட்டீங்களான்னு கேட்டேன்....போன தடவை பட்டாசு வெடிக்க மாட்டீங்களான்னு கேட்டேன்.
புகைப்படங்களுடன் அருமையான விளங்கங்களுடன் ஜமாய்ச்சுட்டிங்க!

எங்களையும் நெனச்சுகிட்டே enjoy!

தீபாவளி வாழ்த்துக்கள் துளசி!
கோபால் ஸார் கிட்டேயும் சொல்லுங்க!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26206914701251720202012-11-05T18:22:49.336+13:002012-11-05T18:22:49.336+13:00ஹூம்! புஸ்வானத்தை சாலையில் வைத்து விடமுடியாதா, நம்...ஹூம்! புஸ்வானத்தை சாலையில் வைத்து விடமுடியாதா, நம்மூர் மாதிரி?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69748780483012915682012-11-05T18:10:34.357+13:002012-11-05T18:10:34.357+13:00அதனால் என்ன எப்படியோ டப்பாஸ் பார்க்கணும்:)
மத்தாப...அதனால் என்ன எப்படியோ டப்பாஸ் பார்க்கணும்:)
மத்தாப்பூ கொளுத்தணும்.
ரெண்டும் நடத்திட வழியிருந்தால் போது.
ஹாப்பி கை ஃபாக்ஸ் டே மா. ரெண்டு தீவுளி ஆகிடுச்சா. அப்போ இன்னும் ரெண்டு பாக்கியோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1597516589619995542012-11-05T16:10:04.234+13:002012-11-05T16:10:04.234+13:00இது பற்றி முன்னரே படித்தேன்.... உங்க தளத்துல தான்...இது பற்றி முன்னரே படித்தேன்.... உங்க தளத்துல தான்! :)

ஏதோ கை ஃபாக்ஸ் புண்ணியத்துல உங்களுக்கும் “டப்பாஸ்” கிடைக்குது :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18973245515534068402012-11-05T15:38:01.157+13:002012-11-05T15:38:01.157+13:00அறியாத தகவல் (ஆபத்தில்லாம வெடிப்பதையும்...!!!)
நன...அறியாத தகவல் (ஆபத்தில்லாம வெடிப்பதையும்...!!!)

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24727660988046264422012-11-05T14:47:23.000+13:002012-11-05T14:47:23.000+13:00நல்லா இருக்கு.நல்லா இருக்கு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69012046829036762802012-11-05T14:16:18.138+13:002012-11-05T14:16:18.138+13:00Happy " கைஃபாக்ஸ் டே!"
:-)Happy " கைஃபாக்ஸ் டே!"

:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.com