tag:blogger.com,1999:blog-8463914.post4917765117201439362..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: 1 2 3 4 வீ டோண்ட் வாண்ட் அ லிக்கர் ஸ்டோர்........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-17050599613299854292011-09-04T20:47:57.567+12:002011-09-04T20:47:57.567+12:00வாங்க மாதேவி.
நம்மாலான எதிர்ப்பைக் காமிச்சாச்சு....வாங்க மாதேவி.

நம்மாலான எதிர்ப்பைக் காமிச்சாச்சு. இனி 'அவன்'விட்ட வழி?

அந்த 'அவன்' யாருன்றதுதான் இப்போ பிரச்சனை:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16120848488733713682011-09-04T20:46:38.784+12:002011-09-04T20:46:38.784+12:00வாங்க ஹுஸைனம்மா.
//விளைவுகள்// ஆஹா..... சரியாப்...வாங்க ஹுஸைனம்மா.

//விளைவுகள்// ஆஹா..... சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க.

ஆனால்.....'வயசு' அதையெல்லாம் நினைச்சுப் பார்க்குமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56129841961635227702011-09-02T22:49:43.874+12:002011-09-02T22:49:43.874+12:00நல்ல வேலை செய்தீங்க.நல்ல வேலை செய்தீங்க.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30435718056622184862011-08-31T19:47:06.885+12:002011-08-31T19:47:06.885+12:00அட, ஆண்களும் போராட்டத்துல கலந்துகிட்டாங்களா? நம்மூ...அட, ஆண்களும் போராட்டத்துல கலந்துகிட்டாங்களா? நம்மூர்களில் அப்பப்போ பெண்கள்தான் இப்படி எதிர்ப்பைத் தெரிவிப்பாங்க.

எந்த நாடானாலும், இளைய தலைமுறைதான் குடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மிகவும் வருத்தமானது.

//சந்தோஷத்தையோ கொண்டாட ஒரு க்ளாஸ் பியரோ, ஷாம்பெய்னோகூட குடிக்க வயசு அனுமதிக்கலைன்னு சொல்றது//
அதுக்கெல்லாம் அனுமதி கொடுத்தவங்க, இதுக்குக் ஏன் கொடுக்கலைன்னா, அதோட ’விளைவுகள்’ அப்படிங்கிறதனாலன்னு யோசிக்காதது ஏனோ? ;-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86503162700180159792011-08-31T12:16:53.132+12:002011-08-31T12:16:53.132+12:00வாங்க வல்லி.
அந்த இடத்துலே ஒரு சூப்பர் மார்கெட் வ...வாங்க வல்லி.

அந்த இடத்துலே ஒரு சூப்பர் மார்கெட் வந்தால்..... நாலே எட்டில் பால் வாங்க நமக்கு ரொம்ப வசதி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3678418992120298892011-08-31T12:15:35.632+12:002011-08-31T12:15:35.632+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
அப்படிப்போடுங்க அருவாளை:-)))...வாங்க இராஜராஜேஸ்வரி.

அப்படிப்போடுங்க அருவாளை:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10953224021455406002011-08-31T12:14:59.632+12:002011-08-31T12:14:59.632+12:00வாங்க இளா.
அதென்ன 'யும்'? அரசியல் இல்லாத...வாங்க இளா.

அதென்ன 'யும்'? அரசியல் இல்லாத இடம் எது?

ஒரு இடத்தை நம்ம சுஜாதா சொல்லி இருக்கார். யாருக்காவது நினைவிருக்கா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20812993121586474422011-08-31T12:13:23.833+12:002011-08-31T12:13:23.833+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
கேக்கறாங்களோ இல்லையோ நம்ம ...வாங்க வெங்கட் நாகராஜ்.

கேக்கறாங்களோ இல்லையோ நம்ம எதிர்ப்பைக் காமிச்சு அதைப் 'பதிவு'ம் செய்யணும் என்பதுதான் கொளுகை.

உள்ளூர் தொலைக்காட்சி ஓடி ஓடிப் பதிவு செஞ்சது. எப்படியும் ஒரு முப்பது விநாடி உள்ளூர் நியூஸ்லே காமிச்சுருவாங்க:-))))

உள்ளூர் பத்திரிகைகளும் சேதி போட்டுச்சு. ரேடியோவிலும் 'பேரணி'பற்றிச் சொன்னாங்களாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12229153347183271512011-08-31T12:10:04.502+12:002011-08-31T12:10:04.502+12:00வாங்க சித்ரா.
உண்மைதாங்க நீங்க சொல்லி இருப்பது. ...வாங்க சித்ரா.

உண்மைதாங்க நீங்க சொல்லி இருப்பது. 'குடி'மக்களுக்கும் நியாயமுன்னு ஒன்னு இருக்குல்லே!

விதின்னதும் விதியேன்னாவது கடைப்பிடிச்சாகணும் இல்லையா?

முந்தி இங்கே குடிக்கடைகள் தனி. சிலவருசங்களுக்கு முன்னே 'ஆபத்து இல்லாத பானங்கள்'( ??!!) வகையில் ஒயின் விக்க சூப்பர்மார்கெட்டுகளுக்கு அனுமதி கொடுத்தாங்க. கூடவே பியரும் கை கோர்த்துக்கிச்சு. சாப்பாட்டு சாமான்கள் லிஸ்டில் இதையும் வாங்கிக்கிட்டாத் தின்னும்போது தாகசாந்திக்குத் தனியா அலைய வேணாமேன்னு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64290871101815489792011-08-31T12:05:32.624+12:002011-08-31T12:05:32.624+12:00வாங்க கோபி.
இல்லையா பின்னே?:-)))))
நன்றீஸ்வாங்க கோபி.

இல்லையா பின்னே?:-)))))

நன்றீஸ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12284597998687548982011-08-31T12:04:51.327+12:002011-08-31T12:04:51.327+12:00வாங்க தருமி.
ஆமாம். உண்மைதான்:-)))))வாங்க தருமி.

ஆமாம். உண்மைதான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14758741850322488042011-08-31T00:14:06.401+12:002011-08-31T00:14:06.401+12:00நல்ல ஊருன்னால் அது உங்க ஊர்யதான். அந்தக் கடை அங்க...நல்ல ஊருன்னால் அது உங்க ஊர்யதான். அந்தக் கடை அங்கே வராமல் இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50049261900267327252011-08-30T03:05:37.538+12:002011-08-30T03:05:37.538+12:00வெற்றி ஹென்றிக்கா இல்லை எங்களுக்கான்னு முடிவு வந்த...வெற்றி ஹென்றிக்கா இல்லை எங்களுக்கான்னு முடிவு வந்ததும் சொல்றேன். எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்! ///

சமூகப் பொறுப்பு இருப்பதால்தானே பதிவுலகத்திற்கே வந்திருக்கிறோம். பகிர்வுக்கு பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8124260298516144602011-08-30T01:57:21.231+12:002011-08-30T01:57:21.231+12:00அங்கேயும் அரசியலா?அங்கேயும் அரசியலா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16998603836218007552011-08-30T01:07:36.110+12:002011-08-30T01:07:36.110+12:00நிஜமாகவே சமூகப் பொறுப்புள்ள பதிவர் தான் நீங்க.... ...நிஜமாகவே சமூகப் பொறுப்புள்ள பதிவர் தான் நீங்க.... :))

அங்க பரவாயில்லையே. வேண்டாம்னு சொல்ல தைரியமா கொஞ்சம் பேர் வராங்களே.... இங்க வேணும்னு தான் கொடி பிடிப்பாங்க.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54636669174462320332011-08-30T01:05:57.160+12:002011-08-30T01:05:57.160+12:00சமூக பொறுப்பு - மற்றும் அக்கறையுடன் சொல்லி இருக்கீ...சமூக பொறுப்பு - மற்றும் அக்கறையுடன் சொல்லி இருக்கீங்க. எங்க ஊரிலேயும் , எந்த கடையிலும் மதுபானங்கள் விற்க கூடாது என்ற பொது விதி உள்ளது. It is illegal to sell alcohol in any shop. Only restaurants with PERMITS can sell "drinks" for dine-in customers only.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5023805298999186742011-08-30T00:12:37.737+12:002011-08-30T00:12:37.737+12:00\\எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும்...\\எழுத்தாளருக்குச் சமூகப்பொறுப்பு இல்லைன்னு யாரும் இனி சொல்லப்பிடாது, ஆமாம்!\\

அது ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38039220431604465522011-08-29T23:15:47.618+12:002011-08-29T23:15:47.618+12:00நல்ல ஊரு ...நல்ல ஊரு ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com