tag:blogger.com,1999:blog-8463914.post486974662609964799..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வீடு 'வா வா'ங்குது ! பகுதி 27துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-22346312455073924482007-10-01T12:04:00.000+13:002007-10-01T12:04:00.000+13:00வாங்க காரூரன்.முதல்முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்க...வாங்க காரூரன்.

முதல்முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?

குறுங்கோட்டை:-))) சொற்பிரயோகம் நல்லா இருக்கு.

இங்கே 'மை ஹோம் மை காஸல்'ன்னு ஒரு டிவி தொடர் வருது:-))))

தலைப்பைத்தான் தவறுதலா எழுதிட்டேனோன்னு நினைக்கிறேன்.

'கட்டியவளின் நாட்குறிப்பு'ன்னு வச்சுருக்கலாம்:-)

வாழ்த்து(க்)களுக்கு நன்றிங்க. அடிக்கடி வந்துபோங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81690343193451815092007-10-01T12:00:00.000+13:002007-10-01T12:00:00.000+13:00வாங்க மது.//நிஜமாவே வீட்டுக்கு எப்போ வரலாம் சொல்...வாங்க மது.

//நிஜமாவே வீட்டுக்கு எப்போ வரலாம் சொல்லுங்க//

கேக்கணுமா? எப்ப வேணுமுன்னாலும் வரலாம். உங்க வீடுன்னு நினைச்சுக்குங்க.

சீக்கிரம் வாங்க. 'தபால்' தின்னு நாளாச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29572444714648016322007-09-29T16:52:00.000+12:002007-09-29T16:52:00.000+12:00உங்களது வீட்டை இரசித்து ஒரு தொடர் எழுதிக் கொண்டிரு...உங்களது வீட்டை இரசித்து ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு குறுங்கோட்டை போல் தெரிகின்றது. வீடு முழுதும் முடிந்தபின் முழுத்தோற்றம் தாருங்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52803913957232713382007-09-29T15:10:00.000+12:002007-09-29T15:10:00.000+12:00லைட்டு போட்டாலே வெளிச்சமும் அழகும்தானேசின்னதா இருன...லைட்டு போட்டாலே வெளிச்சமும் அழகும்தானே
சின்னதா இருன்தாலும் இருட்ட்ட்டை கொஞ்சமா அனுப்புதே

மன்னிகக்கணும் துளசிம்மா
கணினி, பாண்ட் பிரச்சினையால தொடர்ந்து வர முடியல

இன்னைக்குதான் ஒரு பத்து வீட்டுக்குப் போயிட்டு வந்தேன்

///கடைசியில் பூசி மொழுகிட்டா எல்லாமே படு சுத்தம்.///

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆமாமாம்:-)

நிஜமாவே வீட்டுக்கு எப்போ வரலாம் சொல்லுங்கமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68072521893613432512007-09-29T08:49:00.000+12:002007-09-29T08:49:00.000+12:00வாங்க ஸ்ரீகாந்த்.முதல் வருகைக்கு நன்றி. மெதுவாப் ப...வாங்க ஸ்ரீகாந்த்.
முதல் வருகைக்கு நன்றி. மெதுவாப் படிங்க. 'வீடு' என்ன ஓடிறவாப் போகுது?:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34231093802781601192007-09-29T08:47:00.000+12:002007-09-29T08:47:00.000+12:00வாங்க ஆடுமாடு.எலி இருக்கு. தோட்டத்திலே புதருக்குள்...வாங்க ஆடுமாடு.

எலி இருக்கு. தோட்டத்திலே புதருக்குள்ளெ இருக்குமாம். அதான் வீட்டுவீட்டுக்கு ரெண்டு பூனைகளாவது இருக்கே.

ஆனாலும் இந்தப் பூனைகள் எலியைப் பிடிச்சுத் தின்னுறதில்லை. உனக்கு வேணுமுன்னா நீயே போய் பிடிச்சுக்கோன்னு சொல்லும் பார்வையை நம் மீது வீசும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1445327088891595252007-09-29T08:44:00.000+12:002007-09-29T08:44:00.000+12:00வாங்க வல்லி.அட! இங்கிலீஷ் பட ரேஞ்சுக்கு நம்மைக் கொ...வாங்க வல்லி.

அட! இங்கிலீஷ் பட ரேஞ்சுக்கு நம்மைக் கொண்டுபோயிட்டீங்க:-)))))

வாஷ் பேஸிந்தாங்க. கண்ணாடியிலே செஞ்சது. கொஞ்சம் மாடர்னா(??) இருக்கென்னு வாங்குனோம்.

நம்ம வீட்டுக்குள்ளே அமைப்பெல்லாம் கலைஅழகோட இருக்காது. சிம்பிள் டிஸைந்தான்.

ஃபங்ஷனல் கிச்சன் வகையறா:-)))

இந்தக் காலத்துலே சிம்பிளா இருக்கவே நிறைய செலவாயிருதுப்பா.

பொறுமை இல்லேன்னா எப்படி? இது புலிவாலைப் பிடிச்ச கதைதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2523346437956614072007-09-29T06:24:00.000+12:002007-09-29T06:24:00.000+12:00Just came through. Nice series. I think i have to ...Just came through. Nice series. I think i have to take a print out and read slowly.Srikanthhttps://www.blogger.com/profile/01914107047860079873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27233123661589532942007-09-28T22:22:00.000+12:002007-09-28T22:22:00.000+12:00இவ்ளோ ஓட்டைகளா? நல்லதுக்குத்தான் எலி கிலி கஷ்டப்பட...இவ்ளோ ஓட்டைகளா? நல்லதுக்குத்தான் எலி கிலி கஷ்டப்படாம வர்றதுக்கு ஏதாவது வேணுமில்லை. அட்வான்ஸா யோச்சிச்சு வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். சின்ன சந்தேகம். உங்க ஊர்ல எலி உண்டா? நம்மூர் சைஸா, உங்க ஊர் சைஸா?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3937663000305923972007-09-28T19:32:00.000+12:002007-09-28T19:32:00.000+12:00கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை //எதுக்குப்பா பாத்...கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை //
எதுக்குப்பா பாத்திரம் எல்லாம்??
புரியலையே!
இந்த இங்லீஷ் படத்துல எல்லாம் ரூம் மூலைல வச்சிருப்பாங்களே அது மாதிரியா.
இல்லை வாஷ் பேசினா?
மகா பொறுமை தாயே!!

இந்த இ.கொத்தனார் வருவதற்கு முன்பு நான் வந்துவிட்டு போய்விடனும்... "தாங்க முடியவில்லை" :-))))
சிரிப்பையும் அடக்கமுடியவில்லை.//
கொத்தனார் மேற்பார்வையோட வீடு வருது. நீங்களே அலுத்துக்கலாமா குமார்:)))))

ஓட்டை நிறைய இருந்தா மனசும் காத்தாட லைட்டா இருக்கும்.
அதுமாதிரி வீடும் காத்தால நிறைஞ்சு இருக்கும்னு நம்பறேன் துளசி:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64375008709323128802007-09-28T15:43:00.000+12:002007-09-28T15:43:00.000+12:00வாங்க குமார்.கொத்ஸ் மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இந்த...வாங்க குமார்.

கொத்ஸ் மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இந்தப் பதிவு கொஞ்சம் போரடிச்சுரும்:-)))))

இங்கே நல்ல மரம் பயங்கர விலை. அப்புறம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுன்னு போடறதால் விலை கூடித்தான் போகுது. ஆனால் நம்ம 'கிங்'கிட்டே எல்லா வேலையும் லைஃப்டைம் வாரண்ட்டி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54979116837902014792007-09-28T12:42:00.000+12:002007-09-28T12:42:00.000+12:00கிங் கிட்டே வேலை பார்க்கனும்,முடியாது என்று சொல்லா...கிங் கிட்டே வேலை பார்க்கனும்,முடியாது என்று சொல்லாமல் "இளையராஜா" மாதிரி பலவற்றை கொடுப்பார் போலும்.
கை கழுவ 700 டாலரா?யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
இப்ப ரொம்ப பிடிச்சது கிச்சன்.Spacious அதோடில்லாமல் கண்ணாடி ஜன்னல்.அருமை.
இதுக்குத்தான் வீடு கட்டுவதை பக்கத்தில் இருந்து பார்க்கக்கூடாது என்பது.அங்கங்கு போட்ட ஓட்டை எல்லாம் சும்மாவது வந்து தொல்லை படுத்திக்கொண்டு இருக்கும்,கொஞ்ச நாட்களுக்காவது.
இந்த இ.கொத்தனார் வருவதற்கு முன்பு நான் வந்துவிட்டு போய்விடனும்... "தாங்க முடியவில்லை" :-))))
சிரிப்பையும் அடக்கமுடியவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80014030776899228032007-09-28T12:07:00.000+12:002007-09-28T12:07:00.000+12:00வாங்க கொத்ஸ்.கடைசியில் என்ன.....................ஆச...வாங்க கொத்ஸ்.

கடைசியில் என்ன.....................
ஆச்சா......................?

கட்டி முடிச்சாச்சு:-))))

//விட மாட்டேங்கறீங்களே//

பாதியில் விடமுடியாமைக்கு வருந்துகின்றேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15018927879938910542007-09-28T12:02:00.000+12:002007-09-28T12:02:00.000+12:00கடைசியில் என்ன ஆச்சு? விட மாட்டேங்கறீங்களே.....கடைசியில் என்ன ஆச்சு? விட மாட்டேங்கறீங்களே.....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1399115582556641812007-09-28T11:45:00.000+12:002007-09-28T11:45:00.000+12:00வாங்க வாத்தியார் ஐயா.வணக்கம். நலமா? ரொம்பநாளா உங்க...வாங்க வாத்தியார் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்பநாளா உங்களைக் காணொமே!

கவிஞர்ன்னு சொன்னா மனசு 'தானே' நினைக்கிறது, நம்ம கண்ணதாசன் அவர்களைத்தாங்க. அவர் தொடாத 'சப்ஜெக்ட்' எதாவது இருக்கா?

வெறும் சொற்சிலம்பமா? எல்லாமே அற்புதமான பொருள் உள்ளது ஆச்சுங்களே.

மனதுக்கு எண்பது வாசல் என்றது எவ்வளவு அப்பட்டமான உண்மை பார்த்தீங்களா?

மனிதர் என்னமா எழுதி இருக்கார்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17511374685703122292007-09-28T09:52:00.000+12:002007-09-28T09:52:00.000+12:00///இப்படி ஓட்டைகள் ஏராளம். பட்டினத்தார் பாட்டுலே ம...///இப்படி ஓட்டைகள் ஏராளம். பட்டினத்தார் பாட்டுலே மனுஷனுக்கு 9 ஓட்டைன்னு வரும். இந்த வீட்டுக்கோ 90 ன்னு வச்சுக்கலாமா? பட்டினத்தாரை மறக்கமுடியலையே......///

இந்த வரிகள் - ரசித்த இடம்!

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு என்பது வாசல்"

கண்ணதாசனும் சொல்லியிருக்கார் சகோதரி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82166758988878461162007-09-28T09:46:00.000+12:002007-09-28T09:46:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.இதுக்கா இப்படி பேனிக் ஆயிட்ட...வாங்க ச்சின்ன அம்மிணி.
இதுக்கா இப்படி பேனிக் ஆயிட்டீங்க? அதெல்லாம் புரிஞ்சுக்கிட்டேன். டோண்ட் வொர்ரி:-)))))

நம்மூட்டுலே அதுக்கு ஒரு டேப் போட்டுவச்சுருக்கு. கட்டிலை நகர்த்த முடியாது.
அதுக்கு அந்த இடம்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49454315411254462482007-09-28T09:36:00.000+12:002007-09-28T09:36:00.000+12:00எங்க வீட்டுலயும் panic button இருக்குன்னு வந்தி...எங்க வீட்டுலயும் panic button இருக்குன்னு வந்திருக்கணும் போன பின்னூட்டத்துல.விட்டுப்போச்சு டீச்சர். மார்க் குறைச்சுறாதீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10575541013982448982007-09-28T09:25:00.000+12:002007-09-28T09:25:00.000+12:00எங்க வீட்டுலயும் இருக்கு. தூக்கக்கலக்கதுதுல அமுத்த...எங்க வீட்டுலயும் இருக்கு. தூக்கக்கலக்கதுதுல அமுத்திறக்கூடாதே என்ன பண்ணறதுன்னு யோசிச்சோம். கடைசில படுக்கையத்தள்ளிப்போட்டுட்டோம். வேற என்ன பண்ணறதுAnonymousnoreply@blogger.com