tag:blogger.com,1999:blog-8463914.post4869230440056254596..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பதிவர் வீட்டு விசேஷம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8463914.post-22413996396069309742012-06-28T12:28:40.108+12:002012-06-28T12:28:40.108+12:00ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான கவரேஜ்.ரொம்ப,ரொம்ப, லேட் கமென்ட். அட்டகாசமான கவரேஜ்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49129912264161743692009-12-30T17:38:39.052+13:002009-12-30T17:38:39.052+13:00டீச்சரக்கா, அவளா நீயின்னே கேக்கலாம்.:-)).
இவளேதான...டீச்சரக்கா, அவளா நீயின்னே கேக்கலாம்.:-)).
இவளேதான் அவள், அவளேதான் இவள்.:-))))))).ப்ரொஃபைலை பாருங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62503416062689165932009-12-30T16:41:30.935+13:002009-12-30T16:41:30.935+13:00அமைதிச்சாரல்,
அவனா/ளா நீயின்னு கேக்கலாமா? இல்லை ஒ...அமைதிச்சாரல்,

அவனா/ளா நீயின்னு கேக்கலாமா? இல்லை ஒன்றானவன்/ள் உருவில் ரெண்டானவள்/ன் ......னு பாடலாமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41495306403142081022009-12-28T22:54:43.610+13:002009-12-28T22:54:43.610+13:00விமர்சனம் அருமை.நேரில் போயிருந்தா கூட இவ்வளவு ரசிச...விமர்சனம் அருமை.நேரில் போயிருந்தா கூட இவ்வளவு ரசிச்சிருப்பேனா.. தெரியாது. எம்.எஸ்.வி அவர்களின் சொற்கோலங்கள் ஆஹா...அதுவும் கண்ணதாசன் அவர்களின் கூட்டணி என்றால் கேட்கவும் வேணுமா!!!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69011566183482010852009-12-28T22:19:33.670+13:002009-12-28T22:19:33.670+13:00டீச்சர்... 'ஐம்கூல், ஐம்கூல்பாஷு' ரெண்டுமே...டீச்சர்... 'ஐம்கூல், ஐம்கூல்பாஷு' ரெண்டுமே நாந்தான். அமைதிச்சாரலை உருவாக்கும்போது பசங்களைச்சேத்துக்கிட்டதால ஐம்கூல்பாஷு ஆனேன்.'யாராச்சும் இருக்காங்களா'ன்னு கேட்டுப்பாத்தேன்.யாரும் இல்லை,நீயே அந்த பேரை வெச்சுக்கோன்னு ப்ளாக்கர் சொல்லுச்சு. நீங்க சொன்னப்புறம் கூகிளில் பாத்தா.. அம்மாடி..நெஜமாவே அப்பிடி ஒருவர் இருக்கார்.நமக்கு வம்பு வாணாம்ன்னு இமெயில் ஐடி மொதக்கொண்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8745092945177998122009-12-28T16:30:22.529+13:002009-12-28T16:30:22.529+13:00வாங்க கவிநயா.
ஓக்கே. டன்:-)வாங்க கவிநயா.

ஓக்கே. டன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10116694526944768712009-12-28T14:56:25.298+13:002009-12-28T14:56:25.298+13:00தோழியின் மகளுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்த...தோழியின் மகளுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் சேர்த்துக்கோங்க அம்மா. வழக்கம்போல உங்க இஷ்டைலில் அருமையா கவர் பண்ணி இருக்கீங்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54236148773856761132009-12-28T04:55:18.177+13:002009-12-28T04:55:18.177+13:00வாங்க ரிஷபன்.
அழைப்புக்கு நன்றி. தட்டாமல் வருவேன்...வாங்க ரிஷபன்.

அழைப்புக்கு நன்றி. தட்டாமல் வருவேன் நான் உமது மாளிகைக்கு .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72208294362961960592009-12-28T04:54:19.585+13:002009-12-28T04:54:19.585+13:00வாங்க கயலு.
ஒரே மண்வாசனை!வாங்க கயலு.
ஒரே மண்வாசனை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40863629739543143602009-12-28T04:53:46.935+13:002009-12-28T04:53:46.935+13:00வாங்க நானானி.
இன்னிக்கு சித்ராவின் நடனம் போகணுமு...வாங்க நானானி.

இன்னிக்கு சித்ராவின் நடனம் போகணுமுன்னு இருந்தேன். காய்ச்சல் வந்து ரெண்டுபேரையும் சாய்ச்சுப்புடுச்சேப்பா(-:

குமுதம் சொல்வது மெய்யான்னு செக் பண்ணமுடியலைன்னுதான் இப்போதைய சோகம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57779052842430383742009-12-28T04:51:18.306+13:002009-12-28T04:51:18.306+13:00வாங்க குடுகுடுப்பை.
நெசமாவா? ஜக்கம்மா இதையா '...வாங்க குடுகுடுப்பை.

நெசமாவா? ஜக்கம்மா இதையா 'பெருசு'ன்னு சொல்றாள்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20930546682550382962009-12-28T04:25:36.749+13:002009-12-28T04:25:36.749+13:00வாங்க சிங்.செயகுமார்.
அடுத்தமாசம் நேரில் சித்ரா ம...வாங்க சிங்.செயகுமார்.

அடுத்தமாசம் நேரில் சித்ரா மேடத்திடமே சொல்லும் வாய்ப்பு இருக்கே உங்களுக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51526948341386231012009-12-28T04:24:34.074+13:002009-12-28T04:24:34.074+13:00வாங்க கண்மணி.
ஆஹா.... ஒருத்தரைப் பத்தி ஒன்னும் நா...வாங்க கண்மணி.

ஆஹா.... ஒருத்தரைப் பத்தி ஒன்னும் நாம் எழுதிறக்கூடாதோ!!!!!

இன்னும் பார்க்கலை. ஓசி வரும் அண்ணியிடமிருந்து. அப்போதான்...துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59197812847861934392009-12-28T04:23:19.700+13:002009-12-28T04:23:19.700+13:00வாங்க நான் ஆதவன்.
சத்தமாச் சொல்லாதீங்க. ரகசியம் ந...வாங்க நான் ஆதவன்.

சத்தமாச் சொல்லாதீங்க. ரகசியம் நமக்குள்ளே இருக்கட்டும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75947102987630701512009-12-28T04:22:23.120+13:002009-12-28T04:22:23.120+13:00வாங்க உண்மைத் தமிழன்.
பெயருக்கு ஏத்தாப்போல 'உ...வாங்க உண்மைத் தமிழன்.

பெயருக்கு ஏத்தாப்போல 'உண்மை' மட்டும் உங்க கண்ணுக்குப் புலப்படுது பாருங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31985086944164731072009-12-28T04:19:41.271+13:002009-12-28T04:19:41.271+13:00வாங்க வல்லி.
அச்சச்சோ.... ஜலுப்பு இப்படித்தான் வந்...வாங்க வல்லி.
அச்சச்சோ.... ஜலுப்பு இப்படித்தான் வந்துச்சா??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89064421856923276542009-12-28T04:19:05.733+13:002009-12-28T04:19:05.733+13:00வாங்க கிருஷ்ண பிரபு.
சிரிப்பைப்போல உற்சாகம் வேற எ...வாங்க கிருஷ்ண பிரபு.

சிரிப்பைப்போல உற்சாகம் வேற எதுலே இருக்கு?

"அட! சிரிக்கிறயே! நீயாவது எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்."

பிபி ஸ்ரீனிவாஸ் குரலில் சொல்லிப் பாருங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18828424634097025682009-12-28T04:16:54.214+13:002009-12-28T04:16:54.214+13:00வாங்க ஐம்கூல்பாஷூ.
உங்க பெயரில் பாதி இன்னொரு பதிவ...வாங்க ஐம்கூல்பாஷூ.

உங்க பெயரில் பாதி இன்னொரு பதிவர் ஏற்கெனவே இருக்காங்க. இப்போ நீங்களும் பதிவர் ஆகிவிட்டதால் கன்ஃப்யூஷன் வேணுமான்னு யோசிங்க!

இம்பொஷிஷன் சரியா வந்துருக்கு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37190747474587061092009-12-28T04:13:37.896+13:002009-12-28T04:13:37.896+13:00வாங்க சின்ன அம்மிணி.
பதிவில் எழுதுன வேகத்தில் ரிப...வாங்க சின்ன அம்மிணி.

பதிவில் எழுதுன வேகத்தில் ரிப்பேர் வேலை முடிஞ்சு இப்போ லிஃப்ட் வேலை செய்யுது. ( டச் வுட்!)

தெரிஞ்சுருந்தா இப்படி 51 நாள் தேவுடு காத்துருக்கமாட்டேன்:-)

ஒரு பதிவர் சந்திப்பு நடந்த மறுநாள்தான் மண்டையைப் போட்டுச்சுப்பா!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77208147926271899112009-12-28T04:11:30.795+13:002009-12-28T04:11:30.795+13:00வாங்க கைலாஷி.
நீங்களே முதல்லே வந்து வாழ்த்துனது ஷ...வாங்க கைலாஷி.

நீங்களே முதல்லே வந்து வாழ்த்துனது ஷ்ருதிக்கு நல்ல எதிர்காலம் இருக்குன்னு உணர்த்துது. மும்முறை ( இல்லே இன்னும் கூடுதலா?) கயிலையை வலம்வந்தவர் ஆசிகளுக்குப் பவர் கூடுதல்!

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17977315362164945362009-12-27T08:57:39.725+13:002009-12-27T08:57:39.725+13:00நீங்கள் எழுதிய தாய்லாந்து கட்டுரை சில காலங்களுக்கு...நீங்கள் எழுதிய தாய்லாந்து கட்டுரை சில காலங்களுக்கு முன் படித்திருக்கிறேன். நான் டைகர் டெம்பிள் பற்றி ஏழுதியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வாசித்துப்பாருங்கள்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41303463306271676342009-12-27T00:07:08.630+13:002009-12-27T00:07:08.630+13:00\\ புசுக் புசுக்ன்னு இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும்...\\ புசுக் புசுக்ன்னு இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் கண் நிறைஞ்சுருதுப்பா!//நம்ம மண்ணுக்கு வந்ததும் இப்படி ஆகிடுச்சா விசேசமா..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82863620725477456162009-12-26T21:02:40.739+13:002009-12-26T21:02:40.739+13:00//டயர் மடிப்பும் பெருத்துப் போன உடலுமாக ஒரே இடத்தி...//டயர் மடிப்பும் பெருத்துப் போன உடலுமாக ஒரே இடத்தில் அபியம் பிடிச்சார்னு.//

இப்படிப்பட்டவர்கள் ஆடும் போது டயரையும் ப்ரேக்கையும் க்ளச்சையும் பார்க்கக் கூடாது. அவர்களின்
அனுபவம் மட்டுமே பார்க்கவேண்டும்.
வளரும் இஞ்சி இடுப்பழகிகளிடம் என்ன அனுபவபூர்வமான நடனத்தைக்காணமுடியும்?

இன்றும் பத்மா சுப்பிரமணியம் நாட்டியத்தை அவரது அனுபவத்துக்காகவே ரசிக்கிறேன்.
விராலிமலைக் குறவஞ்சி நாட்டிய நாடகத்தில் பத்மா, சித்ரா,சுதாராணி ஆகியோர் சேர்ந்த கலக்கியிருப்பார்கள்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71734223340677947242009-12-26T20:45:34.914+13:002009-12-26T20:45:34.914+13:00நல்ல சம்பிரதாய நடனம் பார்த்த திருப்தி.
//கூடச் சே...நல்ல சம்பிரதாய நடனம் பார்த்த திருப்தி.

//கூடச் சேர்ந்து 'ஆட'க் கூப்புட்டுருப்பாங்க ன்னு பயிற்சி எல்லாம் பண்ணிக்கிட்டே இருந்தேன்.//
இம்மாதிரி லொள்ளுகள் உங்களுக்கே உரியது. அப்படி ஆடினாலும் பார்க்கலாமென்றிருந்தேன்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47172400962326357582009-12-26T19:40:53.477+13:002009-12-26T19:40:53.477+13:00ரொம்ப பெரிய பதிவு டீச்சர், இரண்டு பாகமா போடக்கூடாத...ரொம்ப பெரிய பதிவு டீச்சர், இரண்டு பாகமா போடக்கூடாதா?குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com