tag:blogger.com,1999:blog-8463914.post4784004924029707708..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயணம் 35)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-69864449230691199452017-08-01T12:12:43.253+12:002017-08-01T12:12:43.253+12:00வாங்க மாதேவி.
நம்ம ஆஞ்சிக்கு ஆயிரம் சரித்திரம் உண...வாங்க மாதேவி.

நம்ம ஆஞ்சிக்கு ஆயிரம் சரித்திரம் உண்டு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91202756441216903932017-07-27T17:15:47.558+12:002017-07-27T17:15:47.558+12:00ஆஞ்சி சரித்திரம் தெரிந்து கொண்டோம். ஆஞ்சி சரித்திரம் தெரிந்து கொண்டோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91353418772975699022017-07-27T10:25:31.952+12:002017-07-27T10:25:31.952+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
இதைப் பற்றி யோசிச்சால் ரெண்டு ...வாங்க ஜிஎம்பி ஐயா.

இதைப் பற்றி யோசிச்சால் ரெண்டு விஷயம் மனசுக்குப் படுது.

ஒன்னு..... இவையெல்லாம் அப்போ நடந்த உண்மைச் சம்பவங்களாக இருக்கும். அதுதான் பரவலாகப் பேசப்படுது.

ரெண்டாவது..... ஒருவேளை அப்போ இருந்த சனத்துக்குக் கற்பனைத் திறன் குறைவாக இருந்துருக்குமோ? ஒரே கதையை எல்லாத்துக்கும் சொல்லி வச்சால் ஆச்சுன்னு....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67365344453855017552017-07-27T10:23:04.429+12:002017-07-27T10:23:04.429+12:00வாங்க விஸ்வநாத்,
ஆஹா... அதொரு காலம். இப்போ அப்படி...வாங்க விஸ்வநாத்,

ஆஹா... அதொரு காலம். இப்போ அப்படிப் பண்ணுவேனோ..... :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73817957250335065352017-07-27T10:22:08.461+12:002017-07-27T10:22:08.461+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
தொடர் வருகைக்கு நன்றி.
...வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர் வருகைக்கு நன்றி.

ரெடியா இருங்க. நாளைக்கு சுவாரசியமான இடத்துக்குப் போறோம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15914076554869254772017-07-27T10:21:11.675+12:002017-07-27T10:21:11.675+12:00வாங்க ஸ்ரீராம்.
இவுங்கல்லாம் சினிமா மக்கள்ஸ் ஆனதா...வாங்க ஸ்ரீராம்.

இவுங்கல்லாம் சினிமா மக்கள்ஸ் ஆனதால் கேக்காமல் இருப்போமோ?......

சினிமா சினிமா பாட்டு பாட்டுன்னு அலைஞ்சதெல்லாம் ஒரு காலம்........ !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25981120239546773442017-07-27T10:19:13.660+12:002017-07-27T10:19:13.660+12:00வாங்க ராஜி.
தொடர்வதற்கு மனம் நிறைந்த நன்றிப்பா.வாங்க ராஜி.

தொடர்வதற்கு மனம் நிறைந்த நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20888925938789124112017-07-27T10:18:41.865+12:002017-07-27T10:18:41.865+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஹாஹா..... எல்லாம் ஒரு அனு...வாங்க வெங்கட் நாகராஜ்.

ஹாஹா..... எல்லாம் ஒரு அனுபவமுன்னு சகிச்சுக்கிட்டு இருக்கப் பழகிட்டேன் :-)

ஆஞ்சிக் கதைகள் இப்படி நிறைய இருக்குல்லே! சிறிய திருவடின்ற பெயரில் பெரியவர் அவர் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3544417218189801512017-07-26T21:53:16.736+12:002017-07-26T21:53:16.736+12:00அதெப்படி இந்தியா பூராவும் ஒரேமாதிரிக் கதைகள் கோவி...அதெப்படி இந்தியா பூராவும் ஒரேமாதிரிக் கதைகள் கோவில் கட்டும்விஷயத்தில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43078533905544644042017-07-26T20:18:53.590+12:002017-07-26T20:18:53.590+12:00//தில்லியில் ஒரு ம்யூஸிக் கடையில் ஒரு பாட்டை ஹம் ப...//தில்லியில் ஒரு ம்யூஸிக் கடையில் ஒரு பாட்டை ஹம் பண்ணிக் காமிச்சு அந்தப் பாட்டு வேணுமுன்னு கேட்டு வாங்குன ஆளாச்சே நான்// செம, அருமை.

நன்றி. தொடர்கிறேன்.விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84274152297747404572017-07-26T18:39:44.714+12:002017-07-26T18:39:44.714+12:00தொடர்கிறேன். அனுமன் தரிசனம் ஆச்சு.தொடர்கிறேன். அனுமன் தரிசனம் ஆச்சு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61082548485242465532017-07-26T17:50:21.662+12:002017-07-26T17:50:21.662+12:00அப்போ மன்னாடே, மகேந்திர கபூர்??!!!அப்போ மன்னாடே, மகேந்திர கபூர்??!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74449647165367348282017-07-26T16:39:42.677+12:002017-07-26T16:39:42.677+12:00படங்கள் அருமைம்மா. தொடர்கிறேண்படங்கள் அருமைம்மா. தொடர்கிறேண்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64835560801215272452017-07-26T14:32:06.846+12:002017-07-26T14:32:06.846+12:00Ghazal! :) வடக்கே சில இடங்களில் பாட்டு என்ற பெயரில...Ghazal! :) வடக்கே சில இடங்களில் பாட்டு என்ற பெயரில் கொல்வார்கள்!

அனுமன் - சில விஷயங்கள் புதியவை....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49035556288316587052017-07-26T13:58:43.879+12:002017-07-26T13:58:43.879+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
மிகவும் நன்றி.வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மிகவும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34911155529717809872017-07-26T13:57:35.123+12:002017-07-26T13:57:35.123+12:00வாங்க ஸ்ரீராம்.
ஏன் கேட்காம? நம்மிடமே நிறைய கலெக...வாங்க ஸ்ரீராம்.

ஏன் கேட்காம? நம்மிடமே நிறைய கலெக்ஷன்ஸ் (சிடி) இருக்கே! ஆனாலும் இவர் எல்லாம் இப்போ சமீபத்துலேதான் இல்லையோ.... நான் சொல்றது ஒரு முப்பது, முப்பத்தியஞ்சு வருசத்துக்கு முன் இருந்தவை... :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35915115502566076542017-07-26T13:41:53.815+12:002017-07-26T13:41:53.815+12:00இசையுடன் ஆன்மீகம், ரசித்தோம்.இசையுடன் ஆன்மீகம், ரசித்தோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29010486705884642932017-07-26T13:16:16.712+12:002017-07-26T13:16:16.712+12:00தொடர்கிறேன். ஹரிஹரன் கஜல் கேட்டதில்லையா?தொடர்கிறேன். ஹரிஹரன் கஜல் கேட்டதில்லையா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com