tag:blogger.com,1999:blog-8463914.post4768175414113875604..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மாதவன், கிருஷ்ணனா இல்லை அர்ஜுனனா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8463914.post-32285406563296775542007-07-30T18:56:00.000+12:002007-07-30T18:56:00.000+12:00ராகவன் சசிகுமாரா...அவரைப்பத்தியா சொல்றீங்க.அவர்மக...ராகவன் சசிகுமாரா...அவரைப்பத்தியா சொல்றீங்க.அவர்மகன் விஜயசாரதியா அடடே. எத்தனை விவரம் துளசி தளத்தில கிடைக்குது. நன்றிப்பா.

துளசி தர்மருக்கு ராஜ்கிரண் போடலாமே. அந்தப் பொண்ணுக்கு நல்லா ஆயிடுச்சா.
சாமி காயங்களை ஆத்தணும் சீக்கிரமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27145002805430863152007-07-27T23:24:00.000+12:002007-07-27T23:24:00.000+12:00நடிகர்களுக்கு தமிழ் வகுப்பா..?ஒரு வருஷம் போதுமா..?...நடிகர்களுக்கு தமிழ் வகுப்பா..?ஒரு வருஷம் போதுமா..? ரொம்பப் பாவம் டீச்சர் நீங்க!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78007028598897160092007-07-27T15:33:00.000+12:002007-07-27T15:33:00.000+12:00/*வாங்க TBCD. முதல்முறையா வந்துருக்கீங்க போல! நல்ல.../*வாங்க TBCD. முதல்முறையா வந்துருக்கீங்க போல! நல்லா இருக்கீங்களா?*/

தங்கள் கனிவான வரவேற்புக்கு நன்றி!!.. நான் இங்கு சுகமே..!! நீங்கள் அங்கே சுகமா!!.. நடு நடுவில மானே,பொன் மானே எல்லாம் போட்டுக்கங்க.. அட சே..!! ஆமாம் நீங்க அடிக்கடி பதிவு போட்டா, நாங்க உள்ள புகுந்து விளையாட வேன்டாமா..!! எப்ப நீங்க என் வீட்டுக்கு வரீங்க.. :)TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18284401285725318192007-07-27T15:10:00.000+12:002007-07-27T15:10:00.000+12:00/*அப்டீங்கறீங்க? நான் பார்த்ததே இல்லைங்க. நீங்க சொ.../*அப்டீங்கறீங்க? நான் பார்த்ததே இல்லைங்க. நீங்க சொல்றதைப் பார்த்தால்
பார்க்காம இருந்ததே நல்லதாப் போச்சு.

நம்ம தமிழ்மணம் மக்களை வச்சுப் புது முறையில் எடுத்துறலாம்:-)))) */

தமிழ்மணம் மக்களை வச்சுத் தமிழ் கதை எடுங்க... அந்த கதை நல்லா இல்லை...TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30147397727524630422007-07-27T13:34:00.000+12:002007-07-27T13:34:00.000+12:00வாங்க tbcd.முதல்முறையா வந்துருக்கீங்க போல!நல்லா இர...வாங்க tbcd.

முதல்முறையா வந்துருக்கீங்க போல!

நல்லா இருக்கீங்களா?

//இதுக்கு மட்டும் வடக்கு ஒட்டுமாம்மா..?//

வேற வழி? நான் போன வீட்டு ஆளுங்க ஃபிஜி இ (ஹி)ந்தியர்கள் ஆச்சே.
தமிழில் சொன்னா புரியாதுல்லே?

//போதும் ஒரு தடவை அதை பார்தததே..//

அப்டீங்கறீங்க? நான் பார்த்ததே இல்லைங்க. நீங்க சொல்றதைப் பார்த்தால்
பார்க்காம இருந்ததே நல்லதாப் போச்சு.

நம்ம தமிழ்மணம் மக்களை வச்சுப் புது முறையில் எடுத்துறலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13845172349308640882007-07-27T12:11:00.000+12:002007-07-27T12:11:00.000+12:00/*'தன் அவுர் மன் ஏக் ஜாகாமே ஹோனா ச்சாஹியே'!*/இதுக்.../*'தன் அவுர் மன் ஏக் ஜாகாமே ஹோனா ச்சாஹியே'!*/
இதுக்கு மட்டும் வடக்கு ஒட்டுமாம்மா..?
போதும் ஒரு தடவை அதை பார்தததே..TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15982892596018841752007-07-27T11:28:00.000+12:002007-07-27T11:28:00.000+12:00வாங்க யோகன்.இது தமிழ்மணம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பேரில்...வாங்க யோகன்.

இது தமிழ்மணம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பேரில் தயாராகப்போகுது.

//இதிகாசப்படம்//
அப்பதானே இதுலே கதை இருக்கா, இல்லையா ன்னும், காபிரைட் பிரச்சனைன்னும்
ஒண்ணும் வராது.

நம்மூர்லே இருக்கற கூட்டத்துக்கு மகாபாரதம்ன்னாத்தான்
'வேலை வாய்ப்பு' சரியா இருக்கும்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78489377485851863662007-07-27T11:24:00.000+12:002007-07-27T11:24:00.000+12:00வாங்க ஜெஸிலா.பிரசாந்த் 'இப்ப இருக்கும் நிலை'யில் ...வாங்க ஜெஸிலா.

பிரசாந்த் 'இப்ப இருக்கும் நிலை'யில் 'பால்' வடியுமான்றது கொஞ்சம் சந்தேகம்தான்(-:
நடிகர் தேர்வுன்னா நாலுபேத்தைக் கேட்டு நல்லதாத் தெரிவு செய்யணுமுல்லே? அதுக்குத்தான் இப்படி.....

உங்க செலக்ஷனை லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63753705538232589232007-07-27T11:21:00.000+12:002007-07-27T11:21:00.000+12:00வாங்க நானானி.இப்பத்தான் அபி அப்பாகிட்டே ,'நான் நம்...வாங்க நானானி.

இப்பத்தான் அபி அப்பாகிட்டே ,'நான் நம்மூர் டிவியெல்லாம்
அவ்வளவாப் பார்த்ததே இல்லைங்க' ன்னு புலம்புனேன்.

அப்ப நல்லாதாப்போச்சு இல்லீங்களா? நீங்க சொன்னதையெல்லாம்
பார்த்தா....................

எல்லாருக்கும் ஒரு வருசம் தமிழ் வகுப்பு
நடத்திட்டுத்தான் ஷூட்டிங் ஆரம்பிப்போம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7150797987816735482007-07-27T11:18:00.000+12:002007-07-27T11:18:00.000+12:00வாங்க அபி அப்பா.அட............நம்ம 'பீம்பாய்' அவர்...வாங்க அபி அப்பா.

அட............நம்ம 'பீம்பாய்' அவர்தானா?

நான் நம்மூர் டிவியெல்லாம் அவ்வளவாப் பார்த்ததே இல்லைங்க(-:
அதான் யார் யார், யாருன்னு தெரியாமப்போச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56163815334659763672007-07-27T09:35:00.000+12:002007-07-27T09:35:00.000+12:00அக்கா!படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா...அக்கா!
படம் தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா??
அதுவும் இதிகாசப்படம்....
நடிகர் தேர்வு நடக்குது அதுதான் கேட்டேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57533182105542412602007-07-27T01:07:00.000+12:002007-07-27T01:07:00.000+12:00அப்பப்பா அளாளுக்கு நாளைக்கே படம் எடுக்க போறா மாதிர...அப்பப்பா அளாளுக்கு நாளைக்கே படம் எடுக்க போறா மாதிரி கற்பனை ஓடுது. சரி என் பங்குக்கு ;-)

பீமன் - பீம்பாய் (மைக்கெல் மதன காம ராஜன்ல வருவாரே பீம்பாய் அவர் ரொம்ப பொருத்தம் :-))
கிருஷ்ணருக்கு பால் வடியும் முகமா இருக்கணும் அதனால் மாதவன் சரி வராது பிரசாந்த் மாதிரி யாராவது..

அர்ஜுனனுக்கு சரத் போட்டுக்கலாம்,
தர்மன் (யுதிஷ்டிரன்) அர்ஜுன்
நகுலன் அஜீத்
சகாதேவன் தனுஷ்

துரியோதனன் விக்ரம்
கர்ணன் சூர்யா/ மாதவன்

கெளரவர்களில் ஒருவராக விஜய்க்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்திடுங்கப்பா பாவம். :-)Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12946298276355921052007-07-26T21:21:00.000+12:002007-07-26T21:21:00.000+12:00துள்சிம்மா!!கிருஷ்ணர் வேஷமென்றால் என்.டி.ஆர். என்ற...துள்சிம்மா!!
கிருஷ்ணர் வேஷமென்றால் என்.டி.ஆர். என்ற மனபிம்பமெல்லாம்
கேபிள் டிவி வந்த பிறகு, ஈடிவி,ஜெமினிடிவி எல்லாம் பார்த்து
அதில் என்.டி.ஆர். சின்னச்சின்ன நடிகைகளுடன் டூயட் பாடி ஆடும் அழகைப் பார்த்ததும் கலகல என்று
கலைந்து போயேவிட்டது.
அது சரி... நடிகர் தேர்வெல்லாம் ஓகே! இவர்களெல்லாம் சுத்தத்தமிழ்
பேச வேண்டுமே? அதற்கென்ன செய்வது? யோசித்தீர்களா?நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79765066655627254282007-07-26T19:56:00.000+12:002007-07-26T19:56:00.000+12:00டீச்சர் சசிகுமார் பையன் பேரு விஜயசாரதி! சன் டிவில ...டீச்சர் சசிகுமார் பையன் பேரு விஜயசாரதி! சன் டிவில பின்னால நடந்து போய்கிட்டே ஊர் சுத்தி காமிப்பார்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4705956881073601482007-07-26T19:52:00.000+12:002007-07-26T19:52:00.000+12:00//முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு...//முந்தி ஒரு நடிகரு இருந்தாரு. பேரு திடீர்னு நெனவு வரலை. அவருடைய மனைவி ஸ்டவ் வெடிச்சிருச்சு. காப்பாத்தப் போய் இவரும் போயிட்டாரு. அவரு பேரு மறந்து போச்சு. அவரு மகன் கூட சன் டீவில ஊரு ஊராப் போயி நீங்கள் கேட்ட பாடல் நடத்துறாரே. //

சசிகுமார்ன்னு பேர்!ராணுவத்திலே கேப்டனா இருந்து சினிமாவுக்கு வந்தார். அவர் பீமனுக்கு சரி வர மாட்டார் ஜிரா, பீமனுக்கு சரியான சாய்ஸ் மைக்கேல் மதன காமராஜன்ல வரும் பீம்பாய் தான் சரி, அவர் தான் ஸீரியல்லயும் பீமன் வேஷம் கட்டினவர்!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52013528723133111962007-07-26T17:07:00.000+12:002007-07-26T17:07:00.000+12:00வாங்க ஹரிஹரன்,ரொம்ப நாளாச்சே 'பார்த்து'! நல்லா இரு...வாங்க ஹரிஹரன்,

ரொம்ப நாளாச்சே 'பார்த்து'! நல்லா இருக்கீங்களா?

அது நிதின் பரத்வாஜா? ஒரு அஞ்சு நிமிஷம்தான் பார்த்ததுலே
அதுலேயும் என் டி ஆரை நினைச்சுக்கிட்டே பார்த்ததுலே மனசுலே பதியலை(-:

உங்க நடிகர்களையும் லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு.

நிதின், இஸ்ஸார் சரி.ஆனா அவுங்க 'டப்பிங்'
இல்லாமத் தமிழ் பேசணும், ஆமா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52773171241621641272007-07-26T16:54:00.001+12:002007-07-26T16:54:00.001+12:00குமார்,ஆஹா............. புரிஞ்சுபோச்சு:-)நான் சந்த...குமார்,

ஆஹா............. புரிஞ்சுபோச்சு:-)
நான் சந்திக்கலை, அதான் 'குழ'ம்பிட்டேன்.

பெயர்ப் பொருத்தமும் இருக்கே!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28494291452022512112007-07-26T16:54:00.000+12:002007-07-26T16:54:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.நக்கலுக்கு நல்லஆள்தான். ஆனா ...வாங்க ச்சின்ன அம்மிணி.

நக்கலுக்கு நல்லஆள்தான். ஆனா ச்சின்னரோல் இல்லையா?
லிஸ்ட்டுலே சேர்த்தாச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88242832154728298302007-07-26T16:53:00.001+12:002007-07-26T16:53:00.001+12:00ராகவன்,நம்ம சிஜி 'டாண்'ன்னு பேரைச் சொல்லிட்டார். வ...ராகவன்,
நம்ம சிஜி 'டாண்'ன்னு பேரைச் சொல்லிட்டார். விஜயசாரதியாம்.
இப்ப சிஜிக்கு பீஷ்மர் ரோல் தரலாமான்னு ஒரு யோசனை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51393332534310192702007-07-26T16:53:00.000+12:002007-07-26T16:53:00.000+12:00வாங்க கண்மணி.லிஸ்ட்லே சேர்த்துட்டேன்.ஆமா, ஒரு பக்க...வாங்க கண்மணி.
லிஸ்ட்லே சேர்த்துட்டேன்.
ஆமா, ஒரு பக்கமாவா சாமரம் வீசுவாங்க? ரெண்டு பேர் வேணாம்? அந்த
இன்னொண்ணு நானு:-)

தமிழ்மணம் ப்ரொடக்ஷன்ஸ் எடுக்கப்போற படம்!

ஆளாளுக்கு வசனம் எழுதலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25496305585478951392007-07-26T16:52:00.001+12:002007-07-26T16:52:00.001+12:00வாங்க லக்ஷ்மி.லிஸ்டுலே சேர்த்தாச்சு.அதென்னங்க, பிர...வாங்க லக்ஷ்மி.

லிஸ்டுலே சேர்த்தாச்சு.
அதென்னங்க, பிரியாமணி? பருத்திவீரன் எஃபெக்ட்டா? அபிமன்யூவுக்கு அம்மாவா
இருக்கணுமே! இது ரொம்பச் சின்னப்பொண்ணாச்சே...........

தலைப்பு நல்லாருக்குன்றீங்க? டேங்க்ஸ்:-)

சரக்கு சரி இல்லைன்னாலும் ஒரு முறுக்கு வேணுமுல்லெ?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55125887322382840902007-07-26T16:52:00.000+12:002007-07-26T16:52:00.000+12:00வாங்க சிஜி.டாக்ட்டரம்மாவை 'மீனா'க்கிட்டீங்க:-)))))...வாங்க சிஜி.

டாக்ட்டரம்மாவை 'மீனா'க்கிட்டீங்க:-)))))

விஜயசாரதி- பார்த்த ஞாபகம் இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80132450141581192082007-07-26T13:05:00.000+12:002007-07-26T13:05:00.000+12:00'வெண்'குழல் ஊதுனவர் பேரைச் சொல்ல க்ளூ இருக்கா? அதா...'வெண்'குழல் ஊதுனவர் பேரைச் சொல்ல க்ளூ இருக்கா?
அதான் இருக்கே!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38564230730237785532007-07-26T12:46:00.000+12:002007-07-26T12:46:00.000+12:00சகுனி வேசத்துக்கு எங்கூர் சத்தியராஜ்தான் பொருத்தம்...சகுனி வேசத்துக்கு எங்கூர் சத்தியராஜ்தான் பொருத்தம். நக்கல் பேச அவர விட்டா ஆள் கிடையாதே.
தருமனா நடிக்க நாசர் நல்லாருப்பாரோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74302952102064633172007-07-26T07:09:00.000+12:002007-07-26T07:09:00.000+12:00இல்ல டீச்சர் சசிகுமார்ங்குறது அப்பா. அவரும் நடிகர்...இல்ல டீச்சர் சசிகுமார்ங்குறது அப்பா. அவரும் நடிகர். காசேதான் கடவுளடா படத்துல கூட வருவாரே. அவருதான் வில்லன். அவரோட பையன் சன் டீவியில நீங்கள் கேட்டல் பாடல் நடத்துறாரே...சாரதியோ பாரதியோ.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com