tag:blogger.com,1999:blog-8463914.post4750764646777832477..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சனிக்கிழமை ஸ்பெஷல்: கூட்டுதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-39052695693355478552017-08-18T04:38:27.650+12:002017-08-18T04:38:27.650+12:00சுவையான குறிப்பு. சௌசௌ இங்கேயும் கிடைக்கிறது. செ...சுவையான குறிப்பு. சௌசௌ இங்கேயும் கிடைக்கிறது. செய்து பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22106833696274025652017-08-13T14:43:48.827+12:002017-08-13T14:43:48.827+12:00வாங்க கீதமஞ்சரி.
உண்மையைச் சொன்னால்.... கடலைப் பர...வாங்க கீதமஞ்சரி.

உண்மையைச் சொன்னால்.... கடலைப் பருப்பை விட பாசிப் பயறுதான் நல்லது. வயிற்றுக்குக் கேடு செய்யாதது! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19221134978621465082017-08-13T14:42:38.900+12:002017-08-13T14:42:38.900+12:00வாங்க மாதேவி.
நன்றி.வாங்க மாதேவி.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71031707235261211822017-08-13T14:41:40.484+12:002017-08-13T14:41:40.484+12:00வாங்க ரிஷான்.
கட்டாயம் தோல் சீவித்தான் ஆகணும். ...வாங்க ரிஷான்.

கட்டாயம் தோல் சீவித்தான் ஆகணும். தடவிப் பார்த்தால் ரோமம் போல ஒன்னு கையில் நெருடும் சிலசமயம்.

எரிசேரியில் தாராளமாய் சேர்க்கலாம். தேங்காயைக் கொஞ்சம் வறுத்து அரைச்சுக்கணும். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5605760001124722672017-08-13T14:38:50.860+12:002017-08-13T14:38:50.860+12:00@ துரை.
உங்களுக்காக பதிவில் ரெண்டு படம் சேர்த்து...@ துரை.

உங்களுக்காக பதிவில் ரெண்டு படம் சேர்த்துருக்கேன் பாருங்க.

20 மிளகாய்ன்னாலும் வெறும் 16 கிராம்தான். இதையா மாவு மில்லில் அரைச்சுக் கொடுப்பாங்க. குறைஞ்ச பட்சம் அரைக்கிலோ இல்லையோ? துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20023909655103084932017-08-13T14:36:37.591+12:002017-08-13T14:36:37.591+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
உங்க பழைய பதிவுகளில் மேரக்காய்...வாங்க ஜிஎம்பி ஐயா.

உங்க பழைய பதிவுகளில் மேரக்காய் பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருது :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28144718040785100102017-08-13T14:35:32.881+12:002017-08-13T14:35:32.881+12:00வாங்க ராஜி.
கொஞ்சம் சுலப சமையல்தான் :-) வாங்க ராஜி.

கொஞ்சம் சுலப சமையல்தான் :-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45387084812374887562017-08-13T14:34:46.330+12:002017-08-13T14:34:46.330+12:00வாங்க கோமதி அரசு.
நீங்கள் சொல்லும் முறையிலும் செ...வாங்க கோமதி அரசு.

நீங்கள் சொல்லும் முறையிலும் செய்வதுண்டு. எல்லாத்தையும் கொஞ்சம் வறுத்தரைச்சு செஞ்சுருவேன். அரைச்சுவிட்ட கூட்டு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72916578229446864292017-08-13T14:32:56.808+12:002017-08-13T14:32:56.808+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
நான் இப்பெல்லாம் பூண்டு கொ...வாங்க நெல்லைத் தமிழன்.

நான் இப்பெல்லாம் பூண்டு கொஞ்சம் அதிகமாத்தான் சமையலில் சேர்த்துக்கறேன். பல உடல் கண்டிஷன்களுக்கும் இது நல்ல மருந்து. இயற்கை வைத்தியம்தான்!

பெருங்காயமும் விதிவிலக்கில்லையாக்கும் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66382208930758960712017-08-13T11:56:42.742+12:002017-08-13T11:56:42.742+12:00சௌசௌ கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். பாசிப்பருப்...சௌசௌ கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். பாசிப்பருப்பில்தான் செய்வது வழக்கம். இம்முறை கடலைப்பருப்பு போட்டு செய்துபார்க்கிறேன். கூட்டுப்பொடியும் செய்துவைத்துக்கொள்கிறேன். படங்களோடு செய்முறை.. பசி தூண்டுகிறது. நன்றி டீச்சர். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40791130154444343952017-08-13T02:11:30.817+12:002017-08-13T02:11:30.817+12:00சனி கிழமை என்றாலே ஸ்பெஷல்தான் :)
செளசெள இங்கும் ...சனி கிழமை என்றாலே ஸ்பெஷல்தான் :)
செளசெள இங்கும் கிடைக்கும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19408754289658197872017-08-13T00:40:21.524+12:002017-08-13T00:40:21.524+12:00சௌசௌவை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். இதுவரை ச...சௌசௌவை மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். இதுவரை சாப்பிட்டதில்லை என்பதால் எடுத்து சமைத்துப் பார்க்க ஒரு தயக்கம். உங்கள் சமையல்குறிப்பை வைத்துக் கொண்டு செய்து பார்க்க வேண்டும். நன்றி டீச்சர். ரெண்டு சந்தேகங்கள்.
தோலை சீவ வேண்டுமா?
இது கொண்டு எரிசேரி செய்யாம்பற்றுமோ?

எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43834391139514681342017-08-13T00:11:44.719+12:002017-08-13T00:11:44.719+12:00
பத்திருவது மிளகாய் எல்லாம் மாவு மில்லில் தான் அரை...
பத்திருவது மிளகாய் எல்லாம் மாவு மில்லில் தான் அரைச்சுப் பாத்திருக்கேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91459227268272811072017-08-12T22:57:15.592+12:002017-08-12T22:57:15.592+12:00
சீமைக் கத்தரி சௌசௌ என்றெல்லாம் அறியப்படுமிந்தக்கா...
சீமைக் கத்தரி சௌசௌ என்றெல்லாம் அறியப்படுமிந்தக்காயை நீலகிரியில் மேரக்காய் என்பார்கள் இதை வைத்துக் கூட்டு செய்வது அடிக்கடி எங்கள் வீட்டில் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63872559211912758982017-08-12T21:34:45.235+12:002017-08-12T21:34:45.235+12:00செய்து பாஅர்க்குறேண்செய்து பாஅர்க்குறேண்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89406504674275101942017-08-12T16:44:45.700+12:002017-08-12T16:44:45.700+12:00வித்தியாசமான கூட்டு. செய்து விடுவோம்.
கடலைப்பருப்...வித்தியாசமான கூட்டு. செய்து விடுவோம்.

கடலைப்பருப்பு, சீரகம், தேங்காய், காரம் வேண்டுமென்றால் மிளாகாய், அல்லது பச்சைமிளகாய் அவ்வளவுதான் கூட்டில் சேர்க்கும் பொருட்கள்.
தேங்காய்பூவுடன் சீரகம், ஒரு பல் பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டு, மிளகாய், அல்லது பச்சை மிளகாய் அரைத்துக் கொள்வோம்.

நீங்கள் சொன்ன கூட்டுப்பொடி சேர்த்து வைத்துக் கொள்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74512708169886421282017-08-12T14:25:40.357+12:002017-08-12T14:25:40.357+12:00வாங்க ஸ்ரீராம்.
எவ்வளவுக்கெவ்வளவு வேலையைக் குறைக...வாங்க ஸ்ரீராம்.

எவ்வளவுக்கெவ்வளவு வேலையைக் குறைக்க முடியுமோ அதுக்கான உபாயம் தானே கண்டுபிடிச்சுட மாட்டோமா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66106776733804601552017-08-12T14:24:02.214+12:002017-08-12T14:24:02.214+12:00வாங்க துரை.
ஹாஹா..... அந்த மிளகாய்க் கணக்கு, கூ...வாங்க துரை.

ஹாஹா..... அந்த மிளகாய்க் கணக்கு, கூட்டுப்பொடி செஞ்சு வச்சுக்கறதுக்கு! அரைச்சு வச்ச பொடி அத்தனையுமா போடுவீங்க? ஒரு ஒன்னரை டீஸ்பூந்தானே? :-)

இதுலே மிளகாய் சேர்த்தால், தாளிக்கும்போது போடும் மிளகாய்த்தூள் தேவை இருக்காது.

எதோ.... பார்த்துச் செய்யுங்க. :-) துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46610546941570638602017-08-12T14:01:30.911+12:002017-08-12T14:01:30.911+12:00நல்ல செய்முறை. பூண்டு தவிர மற்ற எல்லாம் ஓகே. அதுக்...நல்ல செய்முறை. பூண்டு தவிர மற்ற எல்லாம் ஓகே. அதுக்கும் பதிலா கொஞ்சம் பெருங்காயம் சேர்த்தால் ஆச்சு.

நானும் காரத்தைத் தவிர்க்கணும்னு பார்த்தா, காரம் இல்லாம சாப்பாடு வேண்டியிருக்கறதில்லை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53975285359443737452017-08-12T13:34:22.033+12:002017-08-12T13:34:22.033+12:00கூட்டுப்பொடி நல்ல ஐடியா.கூட்டுப்பொடி நல்ல ஐடியா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56968837506912666432017-08-12T13:09:13.049+12:002017-08-12T13:09:13.049+12:00reads and looks delicious.
கடைசியில சொன்னீங்களே பத...reads and looks delicious.
கடைசியில சொன்னீங்களே பத்திருவது மிளகாயணு - ஷாக்காயிட்டேன்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.com