tag:blogger.com,1999:blog-8463914.post469866537171866857..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அடடா............ என்ன அழகு!!!!! ( Haunted House 3 ( நிறைவுப்பகுதி) )துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-8463914.post-6414931269651127462011-08-16T23:27:08.411+12:002011-08-16T23:27:08.411+12:00வீடே கோயிலாகி...வீற்றிருக்கும் பெருமாள் + லஷ்மி.வீடே கோயிலாகி...வீற்றிருக்கும் பெருமாள் + லஷ்மி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1954874352932036262011-08-13T20:07:43.326+12:002011-08-13T20:07:43.326+12:00வாங்க குமார்.
அரசாங்கமுன்னு வச்சால்..... அரசாங்கத...வாங்க குமார்.

அரசாங்கமுன்னு வச்சால்..... அரசாங்கத்தின் சொற்படி 'எர்த் க்வேக் கமிஷன்' என்றொரு நிறுவனம் ஊரில் உள்ள அத்தனை வீடுகளையும் பரிசோதிச்சு காண்ட்ராக்டர்களை வச்சு ரிப்பேர் பண்ணிக் கொடுத்துக்கிட்டு இருக்கு.

ஓனர்கள் ஊரில் இல்லாமப் பூட்டி இருந்த வீடுகளுக்கு முன்னுரிமை கொடுத்தாங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-984540163660122602011-08-10T22:28:18.697+12:002011-08-10T22:28:18.697+12:00படிக்கும்/படம் பார்க்கும் போதே குளிருது.
ஹூம்! அரச...படிக்கும்/படம் பார்க்கும் போதே குளிருது.
ஹூம்! அரசாங்கமே வந்து ரிப்பேர் வேலையெல்லாம் செய்து கொடுக்குதா? நிறைய பணம் இருந்தாலும் குடிமக்களுக்கு செய்துகொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வருதே!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11674405882393429772011-08-10T16:58:58.775+12:002011-08-10T16:58:58.775+12:00வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.
நாலு வருசம் முன்பா? நான...வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

நாலு வருசம் முன்பா? நான் இங்கேதானே இருந்தேன். கண்டுக்காமப் போயிட்டீங்களே:(

போர்ட் ஹில்ஸ் மலைக்குத்தான் கோண்டோலாவில் போகலாம். அங்கே இருந்து பார்த்தால் அட்டகாசமான வ்யூ!

கதீட்ரல் முழுசுமா இடிஞ்சு போச்சு. எப்படியும் பத்து வருசமாகுமாம் ஊரைச் சரியாக்க.

இடிபாடுகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் போகும் வழிகள் எல்லாம் ஃபென்ஸ் தடுப்புப் போட்டுருக்காங்க.

அழகான ஊரை இந்நிலையில் பார்த்தப்ப அழுகையே வந்துருச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54640564349014404882011-08-10T16:49:05.223+12:002011-08-10T16:49:05.223+12:00வாங்க பொற்கொடி.
நாம் மொத்தம் ஏழு அக்காதங்கச்சிங்க...வாங்க பொற்கொடி.

நாம் மொத்தம் ஏழு அக்காதங்கச்சிங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31995270510502671732011-08-10T16:48:02.265+12:002011-08-10T16:48:02.265+12:00வாங்க ராமலக்ஷ்மி.
பிட் டீச்சரே சொன்னது மகிழ்ச்சி!...வாங்க ராமலக்ஷ்மி.

பிட் டீச்சரே சொன்னது மகிழ்ச்சி!

நம்ம தாயார் ஜரிகையில் மார்க்கச்சை கட்டிண்டு இருப்பாள்:-))))

ரொம்ப மாடர்ன் கேட்டோ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64844412270899191702011-08-10T16:46:16.771+12:002011-08-10T16:46:16.771+12:00வாங்க கோபி.
ஆசிகள்!வாங்க கோபி.

ஆசிகள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67933728263776724532011-08-10T16:45:51.062+12:002011-08-10T16:45:51.062+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
பிரச்சனையே இந்த மாவு புளித...வாங்க வெங்கட் நாகராஜ்.

பிரச்சனையே இந்த மாவு புளித்தல்தான். தில்லிக்காரர் உங்களுக்குத் தெரியாததா?

என்ன ஒன்னு இங்கே வருசம் முழுவதும் இந்தப் பிரச்சனைதான்:(

அவன் அவன்னு அலையணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53003240618945889602011-08-10T16:44:02.083+12:002011-08-10T16:44:02.083+12:00வாங்க அருணா.
டிசம்பர் ஜனவரி ஃபிப்ரவரி மாதங்கள் சூ...வாங்க அருணா.

டிசம்பர் ஜனவரி ஃபிப்ரவரி மாதங்கள் சூப்பரா இருக்கும். எங்கள் கோடை. பயந்துறாதீங்க. இது உங்க குளிர்காலம் போல!

வருகையை 'அன்புடன்' எதிர்நோக்குகின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59166798259160162932011-08-10T16:42:04.893+12:002011-08-10T16:42:04.893+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன...வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91043334003002309532011-08-10T16:40:30.390+12:002011-08-10T16:40:30.390+12:00வாங்க கிளியனூர் இஸ்மத்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்...வாங்க கிளியனூர் இஸ்மத்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82915719896972917142011-08-10T16:39:35.960+12:002011-08-10T16:39:35.960+12:00வாங்க மேனகாம்
உங்க ரசிப்புக்கு என் நன்றி.
எல்லா...வாங்க மேனகாம்

உங்க ரசிப்புக்கு என் நன்றி.

எல்லாம் நீங்கள் எல்லாம் இருக்கும் தைரியம்தான்....நம்மை எழுதவைக்குது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59208323128195536012011-08-10T16:38:22.625+12:002011-08-10T16:38:22.625+12:00வாங்க ஹுஸைனம்மா.
அதே அதே. இப்பப் பாருங்க சாது வே...வாங்க ஹுஸைனம்மா.

அதே அதே. இப்பப் பாருங்க சாது வேஷம் போட்டு உக்கார்ந்துருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85508075524902447112011-08-10T16:37:25.565+12:002011-08-10T16:37:25.565+12:00வாங்க அமைதிச்சாரல்.
தெரிஞ்ச உதாரணம்தான் பெட்டர். ...வாங்க அமைதிச்சாரல்.

தெரிஞ்ச உதாரணம்தான் பெட்டர். இல்லை:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72828040555263775512011-08-10T16:36:50.281+12:002011-08-10T16:36:50.281+12:00வாங்க சித்ரா.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க சித்ரா.

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86318617622313224192011-08-10T16:36:27.805+12:002011-08-10T16:36:27.805+12:00வாங்க கயலு.
மவோரிகளின் நம்பிக்கைப்படி அவுங்க மூதா...வாங்க கயலு.

மவோரிகளின் நம்பிக்கைப்படி அவுங்க மூதாதையர்கள் தான் மலையா நிக்கிறாங்க. அதனால் கால்வச்சு ஏறிப்போவது கண்டனத்துக்குரியது.

வெள்ளைக்காரர்கள் இதைக் கவனிக்காம நல்ல பனிஷூ போட்டுக்கிட்டு மேலே எல்லாம் ஏறிப்போய் ஸ்கீயிங் எல்லாம் செஞ்சுக்கிட்டு மவோரி பெயர்களை அம்போன்னு விட்டுட்டு யார் முதலில் அந்தந்த மலை ஏறிப்போனாங்களோ அவுங்க பெயரையே வச்சுட்டதால்..... கொஞ்சம் மனஸ்தாபம் உண்டாகி சண்டையெல்லாம் போட்டு இப்போ மலைகளுக்கு மவோரி பெயர் திரும்ப வந்துக்கிட்டு இருக்கு.

எ.கா: மவுண்ட் குக் = ஆவ்ரோகிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44282174475134477612011-08-10T16:32:36.742+12:002011-08-10T16:32:36.742+12:00வாங்க கொத்ஸ்.
உங்க 'கூற்றின் படி' வீட்டு...வாங்க கொத்ஸ்.

உங்க 'கூற்றின் படி' வீட்டுக் கோவிலையே சுமாரா அலங்கரிச்சு வச்சாச்சு.

கவலை போச்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42217475308781916842011-08-10T08:26:43.778+12:002011-08-10T08:26:43.778+12:00துளசி மாமி
நியூசிலாந்து திரும்பி போய் விட்டீர்களா...துளசி மாமி
நியூசிலாந்து திரும்பி போய் விட்டீர்களா?
உங்களது பதிவு நான்கு ஆண்டுகள் முந்தைய எனது நியூசிலாந்து பயணத்தை நினைவு படுத்தியது. போகும் போது ஆக்லாந்து முதல் queenstown , Te Anui , Christchurch என பஸ் பயணம். நடுவில் Cross Island Ferry - வெல்லிங்டன் - நெல்சன் இடையே. அங்கங்கே ஊர் சுற்றுவது. திரும்பும் போது Christchurch - ஆக்லாந்து Qantas விமானம். இதே காட்சிகள். அப்பொழுதே படித்திருந்தால் மலைகளை அடையாளம் கண்டு கொண்டிருக்கலாம். :)
சிட்னி வரை பெட்டியை செக்கின் செய்யாததால் ஆக்லாந்தில் டொமெஸ்டிக் - இன்டர்நேஷனல் விமானம் நிலையம் இடையே நடந்து சென்றது நினைவு வருகிறது.
Christchurch cathedral புனர் நிர்மாணம் ஆகி விட்டதா? உங்கள் ஊரின் அருகே ஒரு மலை மேலே செல்ல winch உண்டே. அங்கு கூட ஒரு நகரின் சிறந்தவர்கள் என்று Sir ரிச்சர்ட் ஹட்லி யின் புகைப்படம் இருக்கும்.SRINIVAS GOPALANhttps://www.blogger.com/profile/08276336876309428488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39936216114028229352011-08-10T08:14:06.616+12:002011-08-10T08:14:06.616+12:00seattle and christchurch are sister cities enbadhi...seattle and christchurch are sister cities enbadhil enaku always super duper sandhosham!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78406709977254050932011-08-09T16:45:12.120+12:002011-08-09T16:45:12.120+12:00பறந்தபடி பிடித்த படங்கள் யாவுமே கொள்ளை அழகு. குறிப...பறந்தபடி பிடித்த படங்கள் யாவுமே கொள்ளை அழகு. குறிப்பா ”கைக்கோரா மலைத்தொடர்கள்”.

// பெருமாளையும் தாயாரையும் //

இனி எல்லாம் அவங்க பொறுப்பே:)! அழகாய் இருக்கிறார்கள். இந்தத் தாயாருக்குத் தைத்த “உடை”களைத்தானே பிட் போட்டிக்குக் கொடுத்திருந்தீர்கள்?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80958645512460611532011-08-09T05:04:21.072+12:002011-08-09T05:04:21.072+12:00படங்கள் அனைத்தும் அழகு ;-)
பெருமாளுக்கும் அன்னைக்...படங்கள் அனைத்தும் அழகு ;-)

பெருமாளுக்கும் அன்னைக்கும் ஒரு வணக்கம் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56445094025504936452011-08-09T04:27:07.602+12:002011-08-09T04:27:07.602+12:00புகைப்படங்கள் அழகோ அழகு....
இட்லி மாவு இப்படி அநி...புகைப்படங்கள் அழகோ அழகு....

இட்லி மாவு இப்படி அநியாயமாய்க் கொட்டிக் கிடக்கே.... சீக்கிரமா எடுத்து வைச்சுடுங்க... புளிச்சிடப் போகுது... :))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58714565144815837262011-08-09T01:59:32.017+12:002011-08-09T01:59:32.017+12:00இடமெல்லாம் பார்த்தா அடுத்த ட்ரிப் நியூசீலண்ட்தான் ...இடமெல்லாம் பார்த்தா அடுத்த ட்ரிப் நியூசீலண்ட்தான் வரலாம்னு ப்ளான் போட்டாச்சு!!!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12498785296785655292011-08-09T01:56:21.955+12:002011-08-09T01:56:21.955+12:00அழகான காட்சிகளை ஐறைவாகக் கொடுத்த பகிர்வுக்குப் பார...அழகான காட்சிகளை ஐறைவாகக் கொடுத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21085408286162030732011-08-08T23:39:26.216+12:002011-08-08T23:39:26.216+12:00போட்டோ மற்று அதைப் பற்றிய விபரங்கள் சுவையாக இருந்த...போட்டோ மற்று அதைப் பற்றிய விபரங்கள் சுவையாக இருந்தது...வாழ்த்துக்கள்!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.com