tag:blogger.com,1999:blog-8463914.post4689969592171538323..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: க்ருஷ்ண ம்ருகம் (குஜராத் பயணத்தொடர் 27)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-82339063928193593192010-02-24T06:49:40.159+13:002010-02-24T06:49:40.159+13:00//தண்டனை(??) அடைஞ்சாரா இல்லையா?//
கேள்விக்குறிதான...//தண்டனை(??) அடைஞ்சாரா இல்லையா?//

கேள்விக்குறிதான் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47178367416978256502010-02-24T05:31:42.272+13:002010-02-24T05:31:42.272+13:00வாங்க மாதேவி.
நீலத் தாத்தா அவர்!வாங்க மாதேவி.

நீலத் தாத்தா அவர்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1747372663432428352010-02-24T05:31:05.519+13:002010-02-24T05:31:05.519+13:00வாங்க ராமலக்ஷ்மி.
கவுஜ கவுஜ.....
மான் கண்ட கண்கள...வாங்க ராமலக்ஷ்மி.

கவுஜ கவுஜ.....

மான் கண்ட கண்களுக்கு கண்டமானம் கவிதைப் பரிசா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37723951646423801892010-02-24T05:29:36.854+13:002010-02-24T05:29:36.854+13:00வாங்க சந்தியா.
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்...வாங்க சந்தியா.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை! அதான் கைடுக்கு கைடு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17498076130834049542010-02-24T05:28:38.922+13:002010-02-24T05:28:38.922+13:00வாங்க கோபி.
பதிவெழுத மேட்டர் கிடைச்சுக்கிட்டே இரு...வாங்க கோபி.

பதிவெழுத மேட்டர் கிடைச்சுக்கிட்டே இருக்குன்னு நினைச்சுக்க வேணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47883366276947121132010-02-24T05:27:48.206+13:002010-02-24T05:27:48.206+13:00வாங்க கயலு.
ஒரு குத்துமதிப்பா...இந்த மத்ராஸி என்ன...வாங்க கயலு.

ஒரு குத்துமதிப்பா...இந்த மத்ராஸி என்னவோ சொல்லுதேன்னு தலை ஆட்டிவச்சார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85413129222237869602010-02-24T05:26:50.898+13:002010-02-24T05:26:50.898+13:00வாங்க எல் கே.
நன்றி.வாங்க எல் கே.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30436258174854178992010-02-24T05:26:20.774+13:002010-02-24T05:26:20.774+13:00வாங்க கவிஞர் சங்கர்.
நல்லவேளை ஆராயப் புகாமல் அனுப...வாங்க கவிஞர் சங்கர்.

நல்லவேளை ஆராயப் புகாமல் அனுபவிச்சுப் படிக்கிறீங்களே! அதுக்கே ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71987487421678814982010-02-24T05:24:28.124+13:002010-02-24T05:24:28.124+13:00வாங்க அமைதிச்சாரல்.
மானுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு...வாங்க அமைதிச்சாரல்.

மானுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதின்னு இல்லாம சல்மான் தண்டனை(??) அடைஞ்சாரா இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25114383462839753232010-02-23T19:20:26.542+13:002010-02-23T19:20:26.542+13:00நீலநிறத்தோலுடன் பெரிய உருவம். புதிதாக இருக்கிறது.
...நீலநிறத்தோலுடன் பெரிய உருவம். புதிதாக இருக்கிறது.

பிறவுண் நிறப் பொண்ணுங்க அழகாக இருக்கிறார்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72117382235711421382010-02-23T15:22:04.431+13:002010-02-23T15:22:04.431+13:00“மான் கண்டேன் மான் கண்டேன் மானே தான் நான் கண்டேன்”...“மான் கண்டேன் மான் கண்டேன் மானே தான் நான் கண்டேன்”

அருமை:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29256895477507449442010-02-23T11:57:52.953+13:002010-02-23T11:57:52.953+13:00It looks like you gave the guide a tour and also ...It looks like you gave the guide a tour and also trained him. :pSanthiyahttps://www.blogger.com/profile/07143614287290042280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45556792649332561942010-02-23T08:33:41.057+13:002010-02-23T08:33:41.057+13:00\\போச்சுரா.... அப்ப நாம்தான் ஹரீஷின் முதல் பயணிகள்...\\போச்சுரா.... அப்ப நாம்தான் ஹரீஷின் முதல் பயணிகள்!!"\\

எல்லா இடத்திலும் ஒரு ஆப்பு கிடைச்சிக்கிட்டே இருக்கும் போல.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29368433085567196742010-02-23T04:53:53.209+13:002010-02-23T04:53:53.209+13:00அப்ப அவருக்கு ஹிந்தி தெரியாதாமா.. என்னத்துக்கு தலை...அப்ப அவருக்கு ஹிந்தி தெரியாதாமா.. என்னத்துக்கு தலையாட்டினாராமா.. மரியாதை நிமித்தமா இருக்குமோ? ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51273042969000734252010-02-22T23:45:58.088+13:002010-02-22T23:45:58.088+13:00nalla vilakamnalla vilakamஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76676759503733827172010-02-22T19:50:02.039+13:002010-02-22T19:50:02.039+13:00ஒரு சுற்றுலா சென்று வந்த உணர்வை தந்தது உங்களின் ப...ஒரு சுற்றுலா சென்று வந்த உணர்வை தந்தது உங்களின் பதிவு . அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65282162720496720822010-02-22T19:26:02.223+13:002010-02-22T19:26:02.223+13:00மொழி என்னங்க.. வழியே தெரியாமகூட வழிகாட்டியா இருக்க...மொழி என்னங்க.. வழியே தெரியாமகூட வழிகாட்டியா இருக்கலாம். இப்பக்கூட நீங்கதானே அங்கே என்னா.. இங்கே என்னான்னு விசாரிச்சிருக்கீங்க :-))))

சல்'மான்' கான் ஒரு ப்ளாக்பக் ஐ வேட்டையாடி படாத பாடு பட்டுட்டார்.இங்கேயாவது அதுங்க நல்லா இருக்குதுங்களே!!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18345111262326606622010-02-22T19:04:41.027+13:002010-02-22T19:04:41.027+13:00வாங்க நான் ஆதவன்.
இந்தப்பக்கமெல்லாம் வெங்காயம் நி...வாங்க நான் ஆதவன்.

இந்தப்பக்கமெல்லாம் வெங்காயம் நிறைய உண்டு.

நம்ம பக்கம்தான் ஒரே ஒன்னு. அவரும் போயிட்டார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75543070043527833592010-02-22T19:02:01.551+13:002010-02-22T19:02:01.551+13:00வாங்க வல்லி.
மான் வகைதான். அதான் வேகமாக் காலி ஆகி...வாங்க வல்லி.

மான் வகைதான். அதான் வேகமாக் காலி ஆகிருது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67482990649060514282010-02-22T19:00:28.058+13:002010-02-22T19:00:28.058+13:00வாங்க சின்ன அம்மிணி.
ஒவ்வொரு இடுகையிலும் எதாவது ஒ...வாங்க சின்ன அம்மிணி.

ஒவ்வொரு இடுகையிலும் எதாவது ஒரு புதுத்தகவல் கொடுக்கணுமுன்னு ஆவல்.

மொழிதெரியாமல் வழிகாட்டியா இருக்கலாமாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-92129980127215647582010-02-22T18:52:05.226+13:002010-02-22T18:52:05.226+13:00கைடு :))))))
அதென்ன டீச்சர் சோறை விட வெங்காயம் அத...கைடு :))))))

அதென்ன டீச்சர் சோறை விட வெங்காயம் அதிகமா இருக்கே! :)

இந்தியாவுல தமிழகத்தை தவிர மத்த இடமெல்லாம் நல்லா தான் இருக்கும்னு தோணுது :(☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15277311902123770942010-02-22T18:11:39.093+13:002010-02-22T18:11:39.093+13:00மிருகமெல்லாம் நல்லா இருக்கு. இதென்ன மான் வகையா. ப்...மிருகமெல்லாம் நல்லா இருக்கு. இதென்ன மான் வகையா. ப்ளாக் பக்!! அப்போ மான்தான்:)
ஏம்பா சாப்பாட்டைக் காமிச்சு வறுத்தெடுக்கறீங்க:)

வியாசர் விருந்தை இன்னோருக்கா படிக்கணும்.
வெலாவதார் படங்களைப் பார்க்கப் போறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60533340555121615062010-02-22T16:08:46.242+13:002010-02-22T16:08:46.242+13:00பரவாயில்லையே. டூரிஸ்ட் கைடா போனா வேலை செய்யாம சம்ப...பரவாயில்லையே. டூரிஸ்ட் கைடா போனா வேலை செய்யாம சம்பாதிக்கலாம் போலிருக்கு. :)
க்ருஷ்ணம்ருகம் கதை எனக்கு புதுசு.Anonymousnoreply@blogger.com