tag:blogger.com,1999:blog-8463914.post4652472615010224547..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: தமெலில் ஒரு எலுமிச்சை மரம் ( நேபாள் பயணப்பதிவு 3)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-89908852287692876982017-01-22T02:05:21.622+13:002017-01-22T02:05:21.622+13:00தமெல்.... நல்ல பெயர்....
பையரின் சட்டையில் இருக...தமெல்.... நல்ல பெயர்....

பையரின் சட்டையில் இருக்கும் பிள்ளையார் வாவ்....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8287112597969495782017-01-19T03:13:53.541+13:002017-01-19T03:13:53.541+13:00தொடர்கிறேன்.. இப்போதான் போய் இறங்கியிருக்கீங்க... ...தொடர்கிறேன்.. இப்போதான் போய் இறங்கியிருக்கீங்க... இனி பசுபதி'நாத் லேருந்து எல்லாக் கோவில்களையும் மீண்டும் உங்கள் தொடர் வாயிலாக தரிசனம் பண்ணலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90733646817315261472017-01-19T02:57:41.815+13:002017-01-19T02:57:41.815+13:00நீங்க நேபாளம் போனாலும் Tamil ஒங்கள விடமாட்டேங்குதே...நீங்க நேபாளம் போனாலும் Tamil ஒங்கள விடமாட்டேங்குதே. :)

நேபாளமொழியும் இந்தியைப் போலவே தேவநாகரி எழுத்துருவைத்தான் பயன்படுத்துது. இரண்டு மொழிகளுக்கும் எழுத்துரு கிடையாதுன்னு நினைக்கிறேன்.

நேபாள போட்டோக்களையெல்லாம் பாக்குறப்போ போக ஆசையா இருக்கு. பாப்போம். எப்போக் கொடுத்து வைக்குதுன்னு.

நேபாளத்துல ரொட்டி தால் எல்லாம் கிடைக்காதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60919413307435168792017-01-18T23:50:18.716+13:002017-01-18T23:50:18.716+13:00வாங்க ஸ்ரீராம்.
ஆஹா...அப்ப ஹோம்ஸிக்கே வராது :-)வாங்க ஸ்ரீராம்.

ஆஹா...அப்ப ஹோம்ஸிக்கே வராது :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79484749118094218322017-01-18T23:48:18.396+13:002017-01-18T23:48:18.396+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அண்டைநாடுதானே! ஒற்றுமை இல்லாம...வாங்க ஜிஎம்பி ஐயா.

அண்டைநாடுதானே! ஒற்றுமை இல்லாமலா இருக்கும்? :-) சென்னையிலேயே குட்டி நேபாளம் இருக்கே! எந்த ரெஸ்ட்டாரண்ட் போனாலும் நேபாளி பணியாளர்கள் இருப்பதைக் கவனியுங்கள்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89596071625416445932017-01-18T23:46:20.683+13:002017-01-18T23:46:20.683+13:00வாங்க புதுகைத் தென்றல்.
வட இந்தியாவின் காலநிலைதான...வாங்க புதுகைத் தென்றல்.

வட இந்தியாவின் காலநிலைதான். டிசம்பர் ஜனவரி குளிர் அதிகம்.

விரைவில் பயணம் அமைய வாழ்த்துக்கின்றேன்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13755545827750140392017-01-18T23:45:07.240+13:002017-01-18T23:45:07.240+13:00வாங்க விஸ்வநாத்.
சேதம் அதிகம்தான். ஒன்பதாயிரம் உ...வாங்க விஸ்வநாத்.

சேதம் அதிகம்தான். ஒன்பதாயிரம் உயிர்கள் போயிச்சு :-( சாலைகள் பராமரிப்பு அவ்வளவாப் போதாதுதான்..... பொருளாதாரத்தில் கஷ்டப்படும் நாடு. .... ....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30142376725482311272017-01-18T23:39:39.909+13:002017-01-18T23:39:39.909+13:00நெருக்கமான தெருக்கள், உடைந்த டைல்ஸ் என்று நம்மூரைப...நெருக்கமான தெருக்கள், உடைந்த டைல்ஸ் என்று நம்மூரைப் பார்ப்பது போலவே.... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19856641550727469532017-01-18T22:35:21.766+13:002017-01-18T22:35:21.766+13:00இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் அநேக ஒற்றுமைகளோஇந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் அநேக ஒற்றுமைகளோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40128766388041842642017-01-18T22:25:23.895+13:002017-01-18T22:25:23.895+13:00போகணும்னு ப்ளான் இருக்கு. அம்ருதம்மா பரிட்சை முடிய...போகணும்னு ப்ளான் இருக்கு. அம்ருதம்மா பரிட்சை முடியட்டும். கிளைமேட் எப்படி?
pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71884270747717991972017-01-18T18:13:24.376+13:002017-01-18T18:13:24.376+13:00அருமை.
நிலநடுக்கத்தால நிறைய சேதம் போலிருக்கோ இல்ல...அருமை.
நிலநடுக்கத்தால நிறைய சேதம் போலிருக்கோ இல்லே ஆரம்பத்துலேர்ந்தே இவ்ளோ தானோ ரோடுகளெல்லாம் ?விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.com