tag:blogger.com,1999:blog-8463914.post4554217142482660956..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சண்டி அழைக்கிறாள்.......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-8463914.post-3451799127243017952010-10-15T02:00:43.064+13:002010-10-15T02:00:43.064+13:00வாங்க தஞ்சாவூரான்.
நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள...வாங்க தஞ்சாவூரான்.

நலமா? ரொம்ப நாளைக்கு ரொம்ப நாளு!!!!! செட்டில் ஆகிட்டீங்களா?

நான் இனிப்புப் புட்டு செஞ்சுருந்தேன். இன்னும் ரெண்டு கிழங்கு கிடக்கு. ஒருநாள் காரப்புட்டு செஞ்சுரணும் நிறைய உளுந்து தாளிச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91562768896037734392010-10-14T22:11:52.655+13:002010-10-14T22:11:52.655+13:00அக்கா, நல்லாருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு.
க்ரியேட்...அக்கா, நல்லாருக்கீங்களா? ரொம்ப நாளாச்சு.

க்ரியேட்டிவ் கொலு!!

ஹ்ம்ம்ம்.. கப்பகிழங்கு புட்டு. தாளிக்கும்போது உளுந்து கொஞ்சமதிகமா விட்டு சாப்பிட்டா.....அடடா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11721853472821902842010-10-14T17:03:40.435+13:002010-10-14T17:03:40.435+13:00வாங்க மங்கை.
கொலுவுக்கு வந்ததுக்கு நன்றிப்பா.வாங்க மங்கை.

கொலுவுக்கு வந்ததுக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5141916557490301232010-10-14T10:49:26.776+13:002010-10-14T10:49:26.776+13:00ஆஹா!!!அழகான கொலு, அழகான பதிவு. வாழ்த்துக்கள் துளசி...ஆஹா!!!அழகான கொலு, அழகான பதிவு. வாழ்த்துக்கள் துளசி அம்மா.
அன்புடன் மங்கைyarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60393218117608168432010-10-12T06:05:43.482+13:002010-10-12T06:05:43.482+13:00வாங்க கோபி ராமமூர்த்தி.
நேரம் கிடைக்கும்போது இதைப...வாங்க கோபி ராமமூர்த்தி.

நேரம் கிடைக்கும்போது இதைப் பாருங்க. சந்தோஷமுகா பூஜிஞ்சு....

http://thulasidhalam.blogspot.com/2009/05/2009-24.html

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65973692803766548582010-10-12T06:02:14.024+13:002010-10-12T06:02:14.024+13:00வாங்க ராஜநடராஜன்.
உ.த. வீட்டில் பார்த்தேன்.
கோவ...வாங்க ராஜநடராஜன்.

உ.த. வீட்டில் பார்த்தேன்.

கோவில் விஸிட்களில் கிடைச்ச புண்ணியத்தையெல்லாம் அப்பப்ப நம்ம மக்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக்கிட்டே போறதுதான் வழக்கமாக்கும்.

அம்மன் ஆட ஆரம்பிச்சா அப்புறம் மலையேறுவது கஷ்டம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18615690050506718242010-10-12T05:58:38.518+13:002010-10-12T05:58:38.518+13:00வாங்க பத்மாசூரி.
அழகி ஆபத்பாந்தவளா இருக்காளே!!!!!...வாங்க பத்மாசூரி.

அழகி ஆபத்பாந்தவளா இருக்காளே!!!!!

பேஷ் பேஷ். இனிமேல் தங்க்லீஷ் இல்லை. ஜாலியா தமிழில் தட்டுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43804029367163177822010-10-12T05:57:18.849+13:002010-10-12T05:57:18.849+13:00வாங்க கீதா6.
வருகைக்கு நன்றி. சீக்கிரம் உங்க வீட்...வாங்க கீதா6.

வருகைக்கு நன்றி. சீக்கிரம் உங்க வீட்டுக்கொலுவின் படத்தைப் பதிவில் போடுங்க. வந்து பார்க்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46380253588486281062010-10-12T05:56:07.069+13:002010-10-12T05:56:07.069+13:00வாங்க Chelas.
அது என்ன மாடு மிதான்னு போட்டுட்டீங்க...வாங்க Chelas.
அது என்ன மாடு மிதான்னு போட்டுட்டீங்க!!!

என் பொண்ணு பெயரும் மதுமிதாதான்.

மது என்பதை சில வெள்ளைக்காரப்பசங்க நீட்டி முழக்கி மாடு, மேடு,ன்னெல்லாம் கூப்புடுவாங்க ஆரம்ப காலத்தில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31019849529031508042010-10-12T05:53:28.837+13:002010-10-12T05:53:28.837+13:00வாங்க மோகன் ஜி.
நம்ம சுண்டல் அக்ஷ்யபாத்திரத்தில் ...வாங்க மோகன் ஜி.

நம்ம சுண்டல் அக்ஷ்யபாத்திரத்தில் இருக்கு.அள்ள அள்ளக் குறையாது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41044327371488952292010-10-12T05:52:18.765+13:002010-10-12T05:52:18.765+13:00வாங்க கோபி.
'144' ஆனாலும் சரி. சுடச்சுட ச...வாங்க கோபி.

'144' ஆனாலும் சரி. சுடச்சுட சுண்டல் உண்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4426219913347229332010-10-12T05:50:56.205+13:002010-10-12T05:50:56.205+13:00வாங்க குமார்.
அவர்பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட...வாங்க குமார்.

அவர்பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்டார் 'ஆசையை துற'ன்னு. யாராலே ஆகுது?

அதான் ஆசைகளுக்கு மத்தியில் அவரையும் கொண்டு வச்சுட்டேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80935739118650880192010-10-12T05:49:23.898+13:002010-10-12T05:49:23.898+13:00வாங்க சுந்தரா.
வருகைக்கு நன்றி.
ஒரு பாட்டுப் பாட...வாங்க சுந்தரா.

வருகைக்கு நன்றி.

ஒரு பாட்டுப் பாடி இருக்கலாமுல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74083081210745776232010-10-11T16:57:24.619+13:002010-10-11T16:57:24.619+13:00துளசிதளம், இந்தப் பேரில் ஆரம்பிக்கும் தியாகராஜர் க...துளசிதளம், இந்தப் பேரில் ஆரம்பிக்கும் தியாகராஜர் கிருத்தி ஒன்று உள்ளது. துளசி தளமுளசே என்று ஆரம்பிக்கும். உன்னால் முடியும் தம்பி படத்தில் கூட வரும்.ஜேசுதாஸ் பாடியது.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8328209463699177982010-10-11T16:52:45.794+13:002010-10-11T16:52:45.794+13:00போட்டோ சூப்பர். போட்டோக்களுக்கு உங்க விளக்கம் சூப்...போட்டோ சூப்பர். போட்டோக்களுக்கு உங்க விளக்கம் சூப்பர்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84287062624949456712010-10-11T05:03:23.546+13:002010-10-11T05:03:23.546+13:00டீச்சர்!உண்மை தமிழன் வீட்டுக்குப் போனா கொலு துளசி ...டீச்சர்!உண்மை தமிழன் வீட்டுக்குப் போனா கொலு துளசி டீச்சர் வீட்டில்ன்னு இங்கே கைய காண்பிச்சுட்டார்.

அவர்கிட்ட என்ன வத்தி வச்சேன்ன்னு ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59945222831392130472010-10-11T04:23:33.960+13:002010-10-11T04:23:33.960+13:00அன்பு துளசி,கலப்பை சரிவரவில்லை.அழகி கைகொடுக்க அடித...அன்பு துளசி,கலப்பை சரிவரவில்லை.அழகி கைகொடுக்க அடித்தது தமிழ்.பத்மாசூரி.சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32363079828302291022010-10-10T20:43:20.335+13:002010-10-10T20:43:20.335+13:00Fantastic Gollu!!Fantastic Gollu!!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17289165128175930502010-10-10T20:41:54.380+13:002010-10-10T20:41:54.380+13:00super gollu!!!super gollu!!!chelashttps://www.blogger.com/profile/01868343762202784746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49146088783610890802010-10-10T19:57:58.737+13:002010-10-10T19:57:58.737+13:00மேடம். லேட்டாவந்துட்டேன்.. சுண்டல் ஏதும் பாக்கி இர...மேடம். லேட்டாவந்துட்டேன்.. சுண்டல் ஏதும் பாக்கி இருக்கா? அழகான புகைப் படங்கள். கொலுவில் கலந்து கொண்ட திருப்ததி..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81213466292547585702010-10-10T07:30:03.640+13:002010-10-10T07:30:03.640+13:0044 வந்துடுச்சே...சுண்டல் கிடைக்குமா!!??44 வந்துடுச்சே...சுண்டல் கிடைக்குமா!!??கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90913245325428145402010-10-10T03:59:52.943+13:002010-10-10T03:59:52.943+13:00புத்தரை சும்மா இருக்கவிட மாட்டீங்க போலிருக்கே!! :-...புத்தரை சும்மா இருக்கவிட மாட்டீங்க போலிருக்கே!! :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6538974339094586882010-10-10T03:46:00.420+13:002010-10-10T03:46:00.420+13:00அழகான கொலுவைப்பார்த்து அருமையான பிரசாதம் சாப்பிட்ட...அழகான கொலுவைப்பார்த்து அருமையான பிரசாதம் சாப்பிட்ட திருப்தி :)சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2206934488744152962010-10-10T02:40:17.928+13:002010-10-10T02:40:17.928+13:00வாங்க மாதேவி.
வருகைக்கு நன்றிப்பா.வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27102207098775826492010-10-10T02:39:35.589+13:002010-10-10T02:39:35.589+13:00வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.
புட்டு சாப்புட்டுட்ட...வாங்க நரசிம்மரின் நாலாயிரம்.

புட்டு சாப்புட்டுட்டா அப்புறம் பாட முடியாது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com