tag:blogger.com,1999:blog-8463914.post4492100157447925648..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: ஆட்டைக்கடிச்சு மாட்டைக் கடிச்சு....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-65592721663366085352012-04-24T09:46:03.542+12:002012-04-24T09:46:03.542+12:00வாங்க மாதேவி.
அழகானவைதான்.
இப்பெல்லாம் ரொம்ப மென...வாங்க மாதேவி.

அழகானவைதான்.

இப்பெல்லாம் ரொம்ப மெனெக்கெட முடியலைப்பா. பொறுமையும் குறைஞ்சுக்கிட்டே வருது. அதான் தண்ணி தெளிக்கறதோட முடிச்சுக்கலாமேன்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50021182512785994592012-04-24T09:44:19.025+12:002012-04-24T09:44:19.025+12:00வாங்க கயலு.
என்னப்பா ஒழுங்கா பராமரிக்கறவங்க.........வாங்க கயலு.

என்னப்பா ஒழுங்கா பராமரிக்கறவங்க...... இன்டோர் செடிகளுக்கு நீர் ஊற்றும்போது இதுக்கும் கொஞ்சம் தண்ணி காமிச்சால் ஆச்சு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65834766977592005462012-04-24T09:42:47.717+12:002012-04-24T09:42:47.717+12:00வாங்க அப்பாதுரை.
இங்கே வெறும் தண்ணீர் முறையில் செ...வாங்க அப்பாதுரை.

இங்கே வெறும் தண்ணீர் முறையில் செடிகள் வளர்க்கறாங்களே! ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கொட்டகையில் பச்சைமிளகாய் பயிரிட்டு இருக்காங்க. அமர்க்களமாக் காய்ச்சுக் குலுங்குது.

Hydroponics/ hydroculture வகையில் அன்த நீரிலேயே பயிருக்கான உரச்சத்து சேர்த்துடறாங்க.

நம்ம வீட்டில் வெறும் குழாய்த்தண்ணீரில் ஒரு செடி வச்சுருக்கேன். அதுக்கு 'டிசம்பர் 23' என்று பெயர் வச்சுருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49525270266067462972012-04-24T09:36:12.181+12:002012-04-24T09:36:12.181+12:00வாங்க வல்லி.
ரெண்டில் ஒன்றுதான் என் கண்ணுக்குத் ...வாங்க வல்லி.

ரெண்டில் ஒன்றுதான் என் கண்ணுக்குத் தெரியுது!!!

சென்னையில் கிடைக்குதாப்பா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-29456261835363389432012-04-24T09:34:55.950+12:002012-04-24T09:34:55.950+12:00வாங்க குமார்.
நீங்க திருப்பி அனுப்பியது கிடைத்தது...வாங்க குமார்.

நீங்க திருப்பி அனுப்பியது கிடைத்தது.
கேட்டுக்கொண்டு இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79966392018489730792012-04-24T09:33:50.257+12:002012-04-24T09:33:50.257+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
அலங்காரச்சாமானத்தான் இருக்...வாங்க வெங்கட் நாகராஜ்.

அலங்காரச்சாமானத்தான் இருக்கட்டுமே. செலவு அதிகம் இல்லை பாருங்க. நீலக்கலர் வாங்கி கொலுவுக்குக் குளம் செய்யலாமான்னு ஒரு யோசனை இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32802895519902770962012-04-24T09:31:36.599+12:002012-04-24T09:31:36.599+12:00வாங்க கொத்ஸ்.
நம்ம வகுப்புலே டீச்சர் எல்லாத்தையும...வாங்க கொத்ஸ்.

நம்ம வகுப்புலே டீச்சர் எல்லாத்தையும் போர்டுலே எழுதிப்போட்டு, பிள்ளைகள் அப்படியே எழுதிவச்சு மனப்பாடம் செஞ்சுக்கும் இந்திய முறைக் கல்வி இல்லையாக்கும்.

குறிப்பால் உணர்த்தினால்..... அவுங்களே அதைத்தேடி எடுத்துப்படிச்சுத் தெரிஞ்சுக்கும் நியூஸி முறை இங்கே!

ரெண்டு வருசத்துக்கு முன்னாலேயே எழுதி வச்சுட்டீங்க அட்வான்ஸ் ஸ்டடியா!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89656859587996230692012-04-24T09:27:48.388+12:002012-04-24T09:27:48.388+12:00வாங்க அமைதிச்சாரல்.
என்ன......... அஞ்சே ரூபாயா? ...வாங்க அமைதிச்சாரல்.

என்ன......... அஞ்சே ரூபாயா? இங்கே எம்பதுன்னு கொள்ளை:(

குழந்தைகள், கோலின்னு வாயிலே போட்டுக்கிட்டால் வம்புதான்.

வருசத்துக்கு வச்சுப்பாருங்க. எவ்வளவு தாங்குதுன்னு பார்த்துறலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31376965455464715392012-04-24T09:24:48.103+12:002012-04-24T09:24:48.103+12:00வாங்க என் ராஜபாட்டை ராஜா.
வருகைக்கு நன்றி.
கதம்ப...வாங்க என் ராஜபாட்டை ராஜா.

வருகைக்கு நன்றி.

கதம்ப மணம் நல்லா இருந்துச்சு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53035534861045228722012-04-24T09:23:32.713+12:002012-04-24T09:23:32.713+12:00வாங்க கோமதி அரசு.
பூக்கள் கூடுதலா சிலநாட்கள் வாடா...வாங்க கோமதி அரசு.

பூக்கள் கூடுதலா சிலநாட்கள் வாடாம இருக்கு! பூங்கொத்து வச்சுப் பார்க்கலாமுன்னா.....

இன்னும் இந்திய ஆண்களுக்கு பூங்கொத்து வாங்கிவந்து மனைவிக்கு ஐ லவ் யூ சொல்லி, கையில் கொடுக்கத்தெரியலை பாருங்க:(

இத்தனைக்கும், குடும்பத்துக்காகவே உழைக்கும் ஜென்மங்கள்!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21799321169187506392012-04-24T09:19:06.884+12:002012-04-24T09:19:06.884+12:00வாங்க ரமணி.
இப்பெல்லாம் படம் இல்லாமப் பதிவே இல்லை...வாங்க ரமணி.

இப்பெல்லாம் படம் இல்லாமப் பதிவே இல்லை என்ற நிலைக்கு ஆளாகிட்டேன்:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28768263421852101042012-04-24T09:18:06.522+12:002012-04-24T09:18:06.522+12:00வாங்க ரோஷ்ணியம்மா.
ரெண்டு வருசத்துக்கு முன்னேயே அ...வாங்க ரோஷ்ணியம்மா.

ரெண்டு வருசத்துக்கு முன்னேயே அங்கே வந்துருச்சா?????? பேஷ் பேஷ்.

ஈரப்பதம் இருப்பதால் செடிகள் வளர்க்கலாமுன்னு போட்டுருக்காங்க போல. ஊர்விட்டு ஊர் எடுத்துப்போக வேண்டிய செடிகளையும் செடி கட்டிங்குகளையும் இதுவச்சு வாடாமக் கொண்டு போகலாம். தண்ணீர் கொட்டிடும் என்ற பிரச்சனை இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1923187675859250512012-04-24T09:14:54.718+12:002012-04-24T09:14:54.718+12:00வாங்க கோவியாரே.
குழந்தை கைக்கு எட்டாத உயரத்தில் வ...வாங்க கோவியாரே.

குழந்தை கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கணும் . ஒரு வருசம்வரை இருக்குமாம். அப்பப்ப தண்ணீர் ஊத்தாமக் காய்ஞ்சு சின்ன மணிகளா ஆனதும் அப்படியே வச்சுருந்து , மனசுக்குத் தோணும் தினத்தில் தண்ணீர் ஊற்றினால் திரும்ப உப்பாதா? பரிசோதிக்கணும்,துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78132255609548869512012-04-24T09:10:54.121+12:002012-04-24T09:10:54.121+12:00வாங்க டாக்டர் பழனி கந்தசாமி ஐயா.
மனுசனைக் கடிக்க ...வாங்க டாக்டர் பழனி கந்தசாமி ஐயா.

மனுசனைக் கடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்பதான் நாட்டு மக்கள் முழிச்சுக்கிட்டு, நம்ம நாட்டுப் பால்பண்ணையை(யும்) வாங்கிட்டாங்கன்னு ஒரே கூச்சல்.
அதெப்படி விற்கலாம். வேணுமுன்னா 99 வருச ஒப்பந்தம் போட்டுருக்கலாமேன்னு சொல்ல அரசு முழிக்குது!

வேளாண்மை பேராசிரியர் நீங்க. சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

பயிர்ச்சத்து இதுலே சேர்த்துருக்கோமுன்னு சின்ன எழுத்துகளில் போட்டுருக்காங்க. இங்கே வீட்டுக்குள்ளே வளர்க்கும் செடிகளுக்கும் வெளியில் இருக்கும் செடிகளுக்குமே பலவிதமான plant food ரெண்டு மாசத்துக்கு ஒரு முறை போடத்தான் வேண்டி இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72071491998408373052012-04-24T09:04:02.714+12:002012-04-24T09:04:02.714+12:00வாங்க ராமலக்ஷ்மி.
அழகுதான்ப்பா.
ரசிப்புக்கு நன்ற...வாங்க ராமலக்ஷ்மி.

அழகுதான்ப்பா.

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83915337751004338242012-04-23T23:06:06.303+12:002012-04-23T23:06:06.303+12:00கொழு கொழு கோலிக் குண்டுகள் நன்றாகவே இருக்கின்றன...கொழு கொழு கோலிக் குண்டுகள் நன்றாகவே இருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36485368888973409232012-04-23T05:24:32.307+12:002012-04-23T05:24:32.307+12:00ஒரு முறை ட்ரேட் ஃபேரில் நாங்களும் வாங்கி வந்தோம்.....ஒரு முறை ட்ரேட் ஃபேரில் நாங்களும் வாங்கி வந்தோம்..
அதெல்லாம் ஒழுங்காபராமரிக்கிறவங்களுக்குத்தான்..ன்னு விட்டுடோம்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84664863703359402692012-04-22T08:00:33.783+12:002012-04-22T08:00:33.783+12:00குளிர் பிரதேசங்களில் காய்கறி வளர்க்கப் பயன்படுத்தி...குளிர் பிரதேசங்களில் காய்கறி வளர்க்கப் பயன்படுத்தியது இப்போது பரவலானப் பயனுக்கு வருகிறது.. பார்க்க நல்லாத் தானே இருக்குது? புழு பூச்சியில்லாம இருந்தா நல்லது தானே? (ஆ! இயற்கைவாதிங்க பின்னால துரத்திட்டு வராப்ல இருக்குதே?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48528770572474134082012-04-22T02:29:07.121+12:002012-04-22T02:29:07.121+12:00இந்தப் பதிவில் பார்க்காத இரண்டு நபர்களைப் பார்த்த்...இந்தப் பதிவில் பார்க்காத இரண்டு நபர்களைப் பார்த்த்தாச்சு:)
இந்தக் கோலிக்குண்டுகள் பார்க்கும்போது மார்ஷ் மாலோ ஞாபகம் வருது;)
ரொம்ப அழகுப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83023133212293873812012-04-21T03:43:09.796+12:002012-04-21T03:43:09.796+12:00நன்றாக இருக்கு.
ஆமாம், ஊரில் இல்லையா? அல்லது என் ...நன்றாக இருக்கு.
ஆமாம், ஊரில் இல்லையா? அல்லது என் மெயில் கிடைக்கவில்லையா? பதில் இல்லாததால் சந்தேகமாக இருந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76250158507930481612012-04-20T14:05:16.934+12:002012-04-20T14:05:16.934+12:00இங்கே தில்லியிலும் இவை கிடைக்கிறது. ஆனால் வெறும் அ...இங்கே தில்லியிலும் இவை கிடைக்கிறது. ஆனால் வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமே! :) கண்ணாடிக் குடுவையில் தண்ணீர் விட்டு இதனைப் போட்டு வைத்தால் காலையில் குடுவை முழுக்க கொழுகொழு கலர் குண்டுகள்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49240507800891221312012-04-20T11:25:57.874+12:002012-04-20T11:25:57.874+12:00இதுல செடி வளர்க்கணும்னா செடிகளுக்கு நியூட்ரியன்ட் ...இதுல செடி வளர்க்கணும்னா செடிகளுக்கு நியூட்ரியன்ட் சொல்யூஷன் ஊற்ற வேண்டும். ஏனென்றால் இதில் பயிர்ச்சத்து எதுவுமில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15540022682070360842012-04-20T09:19:02.846+12:002012-04-20T09:19:02.846+12:00ரீச்சர்,
அதுல இருக்கும் ஆங்கிலக் குறிப்புகள் பத்த...ரீச்சர்,

அதுல இருக்கும் ஆங்கிலக் குறிப்புகள் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே.

http://elavasam.posterous.com/7365204இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46561293231659331832012-04-20T02:45:33.998+12:002012-04-20T02:45:33.998+12:00எங்கூர்ல பாக்கெட் அஞ்சு ரூபாய்க்குன்னு கிடைக்குதே....எங்கூர்ல பாக்கெட் அஞ்சு ரூபாய்க்குன்னு கிடைக்குதே.. அதானா இது !! அட அதேதான் :-))

நானும் மல்ட்டி கலர்ல வாங்கி ஒரு ஸீ த்ரூ பாட்டில்ல போட்டு தண்ணி ஊத்தி இறுக்கி மூடி ஹால்ல வெச்சிருக்கேன். நாலஞ்சு மாசமா வாடாம வதங்காம அப்டியே இருக்குது. காட்சிக்கும் நல்லாருக்குது.

எதையெடுத்தாலும் ருசி பார்த்தே தீரும் வழக்கமுள்ள சின்னக் குழந்தைங்க இருக்கற வீட்ல கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இதை வெச்சுக்கணும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4154073925019697322012-04-20T01:20:38.926+12:002012-04-20T01:20:38.926+12:00இன்று
கதம்பம் 19-04-2012இன்று

கதம்பம் 19-04-2012
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com