tag:blogger.com,1999:blog-8463914.post4404615680002708965..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சென்னையில் இருந்து சிங்கை..... (இந்திய மண்ணில் பயணம் 103)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-89305104897561237582018-01-22T19:48:07.917+13:002018-01-22T19:48:07.917+13:00வாங்க நெல்லைத் தமிழன்.
பயணக்கதைகளை 'எல்லாம் வ...வாங்க நெல்லைத் தமிழன்.

பயணக்கதைகளை 'எல்லாம் விஸ்தரிச்சு' எழுதினால் இப்படித்தான் ஒரு பயணம் முடிக்கவே ரொம்ப நாள்(!) ஆகிருது!

அநேகமாக இப்ப எழுதும் இந்தப் பயணத் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் முடியலாம் :-)

நீங்க சொன்னது மாதிரிதான் இதுக்கிடையில் நாலைஞ்சு பயணங்கள் நடந்து முடிஞ்சது. சின்னதும், கொஞ்சம் பெருசுமா......

அமெரிக்கா, கனடா பயணங்கள் அருமை! எழுத நேரமில்லைன்னு பயணத்தின்போதே ஃபேஸ்புக்கில் கொஞ்சம் கோடி காமிச்சுக்கிட்டே வந்தேன். நாலு மாசம் ஆச்சு போய் வந்து!

அடுத்த அஞ்சு மாதத்தில் மூணு பயணங்கள் ஏற்பாடு ஆகியாச்.

எப்போ இதையெல்லாம் எழுதி முடிக்கப்போறேனோ.... பெருமாளே !!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59841909131550786162018-01-22T19:42:05.932+13:002018-01-22T19:42:05.932+13:00வாங்க வல்லி.
கண்வலி ஒட்டுவாரொட்டி இல்லையோ!!! :-...வாங்க வல்லி.

கண்வலி ஒட்டுவாரொட்டி இல்லையோ!!! :-) :-) :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34341962593999560822018-01-20T19:14:08.896+13:002018-01-20T19:14:08.896+13:00இந்தப் பயணம் அக்டோபர் 2016ல் இல்லையோ (அதாவது மகள் ...இந்தப் பயணம் அக்டோபர் 2016ல் இல்லையோ (அதாவது மகள் திருமணத்துக்கு முன்பு). இன்னும் ஒரு வருடத்தில் நடந்த பயணங்களை எப்போது எழுதப்போகிறீர்களோ? இதற்கிடையில் வேறு ஒரு பயணம் வேறு ஆரம்பித்துவிட்டது என்று எழுதியிருக்கிறீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8474478851885531392018-01-20T02:42:54.181+13:002018-01-20T02:42:54.181+13:00கண் வலி வீட்டுக்காரர் கிட்ட இருந்து மனைவிக்கும் வந...கண் வலி வீட்டுக்காரர் கிட்ட இருந்து மனைவிக்கும் வந்ததுதான்
விசேஷம்.
பத்திரம் துளசி.
இன்னும் நிறைய பயணம் செய்ய வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41264792021568751162018-01-19T18:31:32.253+13:002018-01-19T18:31:32.253+13:00வாங்க ஜயகுமார்.
ஐயோ.... அப்படியேதான் ஆச்சு :-(வாங்க ஜயகுமார்.

ஐயோ.... அப்படியேதான் ஆச்சு :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64950699997343196592018-01-19T18:29:13.022+13:002018-01-19T18:29:13.022+13:00வாங்க விஸ்வநாத்.
யானைப்ப்ரேமியின் வாசகர்களுக்கும...வாங்க விஸ்வநாத்.

யானைப்ப்ரேமியின் வாசகர்களுக்கும் ஞாபகசக்தி அதிகம்தான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6089645202303752742018-01-19T18:28:08.558+13:002018-01-19T18:28:08.558+13:00வாங்க ஸ்ரீராம்.
கோவிலைச்சேர்ந்த ஹாலில் நானும் ஏர...வாங்க ஸ்ரீராம்.

கோவிலைச்சேர்ந்த ஹாலில் நானும் ஏராளமான நிகழ்ச்சிகளைப் பார்த்துருக்கேன். கட்டணம் கூட இல்லையாக்கும்!

ஓ ஐ மிஸ்...... தட் பார்ட் ஆஃப் சென்னை லைஃப் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70702710217475987882018-01-19T18:09:05.657+13:002018-01-19T18:09:05.657+13:00அருமை நன்றி;
கோமலாஸ் ? 2 முறை முறைச்சதுக்கு அப்பு...அருமை நன்றி;
கோமலாஸ் ? 2 முறை முறைச்சதுக்கு அப்புறம் இட்லி தந்து பில்லுல பழிவாங்கியதை படிச்சது நான் இன்னும் மறக்கலே, ஹிஹிஹி
விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39163183055145739502018-01-19T15:58:58.860+13:002018-01-19T15:58:58.860+13:00/செலவு இல்லைன்னா, அடுத்த பயணத்துக்கு ஆச்சு'ன்ன.../செலவு இல்லைன்னா, அடுத்த பயணத்துக்கு ஆச்சு'ன்னேன்.// அடுத்த பயணத்துக்கு முன் அது செல்லாக்காசாகிவிடும். கையில் ஏதாவது கொஞ்சம் ரூபாய் நோட்டு வச்சிருக்கிறதே பயந்து பயந்து தான்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15273622830864979252018-01-19T14:05:09.794+13:002018-01-19T14:05:09.794+13:00இந்த அடையார் கோவிலில்தான் நான் முதன் முதலில் சூப்ப...இந்த அடையார் கோவிலில்தான் நான் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் அபிஷேக் ரகுராம் கச்சேரி கேட்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com