tag:blogger.com,1999:blog-8463914.post4364533185039843504..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-11126134158699638352014-06-03T00:42:27.633+12:002014-06-03T00:42:27.633+12:00"அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.""அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி."
மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74000462178289451952014-04-08T12:28:58.957+12:002014-04-08T12:28:58.957+12:00வாங்க ரஞ்ஜனி.
எதுவுமே நமக்குத் தாமதம் கிடையாதுப்ப...வாங்க ரஞ்ஜனி.

எதுவுமே நமக்குத் தாமதம் கிடையாதுப்பா! அதான் வரிசையா வருசப் பிறப்பு வந்துக்கிட்டே இருக்குல்லே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61736322748880600762014-04-08T12:25:04.576+12:002014-04-08T12:25:04.576+12:00வாங்க சாந்தி.
படிச்சால் போதும் என்ற திருத்தி எனக...வாங்க சாந்தி.

படிச்சால் போதும் என்ற திருத்தி எனக்கிருக்கு. ஆனால் உங்க அண்ணன்?????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30780521081944881882014-04-08T12:24:09.131+12:002014-04-08T12:24:09.131+12:00வாங்க கோமதி அரசு.
சொல்வது ரொம்ப எளிதுன்னாலும் அதை...வாங்க கோமதி அரசு.

சொல்வது ரொம்ப எளிதுன்னாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மெனெக்கெடத்தான் வேணும்.

அன்கண்டிஷனல் லவ் என்கிறார். நம்மைச் சுத்தி நடப்பவைகளைப் பார்த்தால்... தலைக்கேறும் கோபத்தை எங்கே போய் ஒ ளி/ழிச்சு வைக்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32154723065786880052014-04-08T12:21:52.366+12:002014-04-08T12:21:52.366+12:00வாங்க வல்லி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. இன்னிக்க...வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன்.

ரொம்பப்பிடிச்ச பண்டிகை. எளியவன் ராமன், ப்ரசாதமும் சிம்பிள்!

அதெல்லாம் செஞ்சுட்டொம் இல்லே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1429244166522540042014-04-08T12:20:04.287+12:002014-04-08T12:20:04.287+12:00சசி கலா,
வழக்கமாப் போகும் கடைகளா? ஆஹா...
அப்ப ...சசி கலா,

வழக்கமாப் போகும் கடைகளா? ஆஹா...

அப்ப அங்கே நல்ல சர்வீஸ் இருக்கு என்பது தெளிவாகி இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36088624613826975212014-04-08T12:18:38.458+12:002014-04-08T12:18:38.458+12:00வாங்க சசி கலா.
இதம் பதமா இருப்பது கேட்கவே சுகமா இ...வாங்க சசி கலா.

இதம் பதமா இருப்பது கேட்கவே சுகமா இருக்கேப்பா! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11707227295888685202014-04-08T12:17:51.071+12:002014-04-08T12:17:51.071+12:00வாங்க இராஜராஜேஸ்வரி.
உங்களும் எங்கள் வாழ்த்து(க்...வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்களும் எங்கள் வாழ்த்து(க்)கள்.
இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34467339849379444702014-04-08T12:16:44.860+12:002014-04-08T12:16:44.860+12:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
ரொம்பச் சரி.
எல்லாம் ...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரொம்பச் சரி.

எல்லாம் மனசுக்குள்ள அடங்கிப்போயிருக்கு பாருங்க! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44341604116322553392014-04-08T12:15:45.815+12:002014-04-08T12:15:45.815+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மை ஆனந்தம் இதுதான்!!!!வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை ஆனந்தம் இதுதான்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71718947841978798272014-04-06T23:32:44.468+12:002014-04-06T23:32:44.468+12:00தாமதமான யுகாதி வாழ்த்துக்கள், உங்களுக்கும் திரு கோ...தாமதமான யுகாதி வாழ்த்துக்கள், உங்களுக்கும் திரு கோபாலுக்கும், வரப்போகும் தமிழ் புத்தாண்டுக்கு முன்கூட்டிய மனமார்ந்த இனிய வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77610963717586806182014-04-02T21:16:25.513+13:002014-04-02T21:16:25.513+13:00Happy ugadhi to all.
Reading regularly, but feed...Happy ugadhi to all.

Reading regularly, but feedback in tamil from mobile is a tough job :-)

சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56466465931301748362014-04-01T16:48:30.184+13:002014-04-01T16:48:30.184+13:00அனைத்தும் அன்பே... அனைவரையும் நேசி”//
அருமையான வாச...அனைத்தும் அன்பே... அனைவரையும் நேசி”//
அருமையான வாசகம்.
இதை கடைபிடித்தால் எங்கும் எப்போதும் அமைதி, ஆனந்தம்தான்.
அன்புதான் அனைத்தும்.
அன்பே கடவுள்
அன்பே சிவம்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53176523511758250822014-04-01T05:31:10.877+13:002014-04-01T05:31:10.877+13:00உகாதி நல் வாழ்த்துகள் துளசி. இந்த வருடம் எல்லா நலன...உகாதி நல் வாழ்த்துகள் துளசி. இந்த வருடம் எல்லா நலன்களும் வாழ்வில் நடக்கணும். லஸ் பிள்ளையார் சேவைக்கு நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82955974404831385462014-04-01T04:21:09.720+13:002014-04-01T04:21:09.720+13:00ரங்காச்சாரி , raymonds aishvaryam இரண்டும் நாங்க...ரங்காச்சாரி , raymonds aishvaryam இரண்டும் நாங்களும் வழக்கமாக போகும் கடைகள் !! :)Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89788943294295019782014-04-01T04:17:56.140+13:002014-04-01T04:17:56.140+13:00//அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.//
எவ்வளவு இ...//அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.//

எவ்வளவு இதமான வார்த்தை !! Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91092797678173218152014-04-01T03:30:34.895+13:002014-04-01T03:30:34.895+13:00இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள். இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள். இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36430916179068319772014-03-31T16:50:11.139+13:002014-03-31T16:50:11.139+13:00நம் மனதைப் பொறுத்து எல்லாமே எளிது தான் அம்மா...
உ...நம் மனதைப் பொறுத்து எல்லாமே எளிது தான் அம்மா...

உகாதிப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24322037314909690592014-03-31T16:32:27.752+13:002014-03-31T16:32:27.752+13:00உகாதி அன்று புத்தாண்டு பதிவு... :)
”அனைத்தும் அன...உகாதி அன்று புத்தாண்டு பதிவு... :)

”அனைத்தும் அன்பே... அனைவரையும் நேசி”

இதை மட்டும் செய்துவிட்டால் என்றும் ஆனந்தம் தான்...
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com