tag:blogger.com,1999:blog-8463914.post4344098023051856477..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 34) துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-23089734261316542902016-05-22T19:21:55.627+12:002016-05-22T19:21:55.627+12:00விக்ரகங்கள் கொள்ளை அழகு...விக்ரகங்கள் கொள்ளை அழகு...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75268901360244573562016-05-22T19:20:16.628+12:002016-05-22T19:20:16.628+12:00//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மன...//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...// அருமை அருமை இதற்கே உங்களுக்கு எல்லா ஓட்டையும் போட்டு ஜெயிக்க வைச்சுரலாம் போல...

தாம்பரம் அத்தையை முன்னரேயே பார்த்த நினைவு....போன விசிட்? சரிதானா? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36680926944659568812016-05-20T19:24:48.116+12:002016-05-20T19:24:48.116+12:00//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மன...//உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...//

சரியாய் சொன்னீர்கள் மேடம்!
மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52540890942007942212016-05-18T17:39:30.395+12:002016-05-18T17:39:30.395+12:00வாங்க ஜிரா.
மாமியார் மருமகளா ? எங்கே? அம்மாவும் ...வாங்க ஜிரா.

மாமியார் மருமகளா ? எங்கே? அம்மாவும் பொண்ணுமாத்தான் இருக்காங்க! பெருமாள் நல்லபடி அனுகிரஹிக்கவேணும்!

எனக்கும் வயிறு பெருசா இல்லையேன்னு அன்னிக்குக் கவலையாத்தான் போச்சு:-) சூப்பர் மெனு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47884172643457169332016-05-18T17:37:15.987+12:002016-05-18T17:37:15.987+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
விடுமுறை நல்லபடி இருந்ததா?வாங்க அனுராதா ப்ரேம்.

விடுமுறை நல்லபடி இருந்ததா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66007776313111248602016-05-18T17:36:39.211+12:002016-05-18T17:36:39.211+12:00வாங்க சுப்பு அத்திம்பேர்!
அந்த ஹாலின் அழகு இன்ன...வாங்க சுப்பு அத்திம்பேர்!

அந்த ஹாலின் அழகு இன்னும் கூடி இருப்பதாகத்தான் எனக்கும் பட்டது. அடடா.... என்ன ஒரு அழகு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59155833106549573352016-05-18T17:35:31.178+12:002016-05-18T17:35:31.178+12:00வாங்க வல்லி.
ஏன் உறவுக்கணக்கில் நீங்களும் உண்டு ...வாங்க வல்லி.

ஏன் உறவுக்கணக்கில் நீங்களும் உண்டு கேட்டோ!!!

பறவைகளிலும் சுத்தம் பேணும் இனம் உண்டுப்பா!

ஒருமுறை கீழே இருக்கும் குப்பையை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடும் யானையைப் பார்த்தேன். இங்கே ஃபேஸ்புக்கில்தான் யாரோ போட்டுருந்தாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74264369774092087152016-05-18T17:32:17.318+12:002016-05-18T17:32:17.318+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மைதான். அதுக்காகவே கூடி...வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான். அதுக்காகவே கூடியவரை நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கிறோம் நாம்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33178961486790197432016-05-18T17:30:58.748+12:002016-05-18T17:30:58.748+12:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும்...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55882853897719021932016-05-18T17:30:12.245+12:002016-05-18T17:30:12.245+12:00வாங்க ரஞ்ஜனி.
கட்டாயம் அத்தைக்கு சொல்லிடறேன். ரொம...வாங்க ரஞ்ஜனி.

கட்டாயம் அத்தைக்கு சொல்லிடறேன். ரொம்பவே நல்லமனசுக்காரங்க அவுங்க!

பிடிச்சுருக்குன்னு சொன்னது எனக்குப் பிடிச்சுருக்கு! நன்றீஸ்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40185887814256724632016-05-18T17:28:13.553+12:002016-05-18T17:28:13.553+12:00வாங்க சாந்தி.
அவுங்க போர்ஷன் கூட செடிகள் வச்சுருக...வாங்க சாந்தி.

அவுங்க போர்ஷன் கூட செடிகள் வச்சுருக்கும் பலகைக்குக் கீழே சட்னு கண்ணுக்குப் படாமல்தான் இருக்கு! என்ன ஒரு அறிவுமா!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25124415491651713492016-05-18T02:58:25.227+12:002016-05-18T02:58:25.227+12:00மாமியார் மருமகள் ஒற்றுமை ஓங்குக. வாங்கிக் கொடுத்த ...மாமியார் மருமகள் ஒற்றுமை ஓங்குக. வாங்கிக் கொடுத்த சேலைகள் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது சிறப்பு.

மெனு சூப்பர் மெனுவா இருக்கே. படிச்சதும் பசி வந்துருச்சு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85047407004540019682016-05-17T23:10:17.798+12:002016-05-17T23:10:17.798+12:00"உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும..."உறவையும் நட்பையும் பேணி வளர்த்தல், உடலுக்கும் மனதுக்கும் நல்லது...

ரொம்ப சரி....அனுபவிக்கும் வார்த்தைகள் ....

இனி தொடர் வருகை இருக்கும் ...
Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53409082344051381002016-05-17T15:32:41.398+12:002016-05-17T15:32:41.398+12:00//நாலுபேர் புதுவரவு! ஹைய்யோ..... என்ன ஒரு திருத்...//நாலுபேர் புதுவரவு! ஹைய்யோ..... என்ன ஒரு திருத்தமான முகம்! சொல்லமுடியாத அழகு! என் கண்ணே பட்டுருக்குமோ! //ஆஹா !!
என்ன ஒரு அழகு !
அந்த வீடே இராம பிரான் சாந்நித்யம் .

ஒரு நிமிஷம் ஒரு ஸ்லோகம் சொல்லி சேவிச்சுக்கறேன்.

ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே
ரகுநாதாய நாதாய சீதாயா பதயே நமஹ.

சுப்பு தாத்தா.
மீனாக்ஷி பாட்டி.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21389870222759147432016-05-17T08:48:59.384+12:002016-05-17T08:48:59.384+12:00 அருமை. நிர்மலா வீட்டுக் குடித்தனக்காரர்கள் நிஜமாவ... அருமை. நிர்மலா வீட்டுக் குடித்தனக்காரர்கள் நிஜமாவே சுத்தம். மகன் வீட்டில்
பால்கனி முழுவதும் எச்சமிட்டு வைத்திருப்பார்கள்.
தாம்பரம் அத்தைக்கு நமஸ்காரங்கள். மருமகளுக்கும் மகனுக்கும் விசாரிப்புகள். ஷ்யாமளா ஹை.
எல்லா உறவுகளும் நலமாக இருக்கட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60537750685505051992016-05-17T03:18:08.592+12:002016-05-17T03:18:08.592+12:00ஆஹா.... ஒவ்வொரு பயணத்திலும் நமக்குப் பிடித்தவர்கள...ஆஹா.... ஒவ்வொரு பயணத்திலும் நமக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பதில் இருக்கும் மகிழ்ச்சி தனிதான் இல்லையா.....

தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49840914574423488882016-05-17T03:16:55.150+12:002016-05-17T03:16:55.150+12:00உறவையும் நட்பையும் பேணும் முறை அருமை.உறவையும் நட்பையும் பேணும் முறை அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5338659027447220662016-05-16T19:24:10.107+12:002016-05-16T19:24:10.107+12:00//ட்ரெய்னீக்கு ஸப்ஜெக்ட்டில் பிடிப்பும் இருந்தாத்...//ட்ரெய்னீக்கு ஸப்ஜெக்ட்டில் பிடிப்பும் இருந்தாத்தான் பயிற்றுவிக்கவும் முடியும், இல்லே!//
அட்சர லட்சம்!

உங்க தாம்பரம் அத்தையை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுன்னு அவங்க கிட்ட சொல்லுங்க.
இந்தப் பகுதியின் தலைப்பே அட்டகாசமாக இருக்கு, துளசி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30517717360957599712016-05-16T15:41:11.063+12:002016-05-16T15:41:11.063+12:00பால்கனி ஒண்டுக்குடித்தனக்காரங்க நல்லவங்களா இருக்கா...பால்கனி ஒண்டுக்குடித்தனக்காரங்க நல்லவங்களா இருக்காங்களே. இருக்குமிடத்தைச் சுத்தமா வெச்சிருக்கறதிலிருந்தே தெரியுது :-). எங்க வீட்டுக்குடித்தனக்காரங்க செடியெல்லாம் பிச்சுப்போட்டு வைப்பாங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com