tag:blogger.com,1999:blog-8463914.post4215194097170995632..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வெண்ணெய் டான்ஸ் :-) சீனதேசம் - 4துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-88571500038063882272018-05-25T12:10:08.651+12:002018-05-25T12:10:08.651+12:00வாங்க ஜிரா.
சொல்லும் விலையில் சரிபாதியைக் கழிச்ச...வாங்க ஜிரா.

சொல்லும் விலையில் சரிபாதியைக் கழிச்சுட்டு, அதுலேயும் ஒரு பத்து சதமானம் குறைச்சுக் கேக்கணும். பேரத்தில் கொஞ்சம் கூட்டி அந்த பாதிவிலைக்கு வந்துடலாம். இதை நான் 1982 லேயே ஹாங்காங்கில் ஆரம்பிச்சுட்டேன் .

ஆனால் இங்கே அறுபது சீன ரூபாய் சாமானை எட்டு நூறு சொல்லும் கடைக்காரரிடம் என்னன்னு பேரம் பேசறது?

இங்கே பொதுவா யாருமே வெண்ணெய் பயன்படுத்தறதே இல்லை. ஆனால் தயிர் நிறைய சாப்பிடறாங்க ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67095603192249512242018-05-25T12:06:09.537+12:002018-05-25T12:06:09.537+12:00வாங்க அனு ப்ரேம்
நன்றி :-)வாங்க அனு ப்ரேம்

நன்றி :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3662275780202471382018-05-25T12:05:28.202+12:002018-05-25T12:05:28.202+12:00வாங்க கொத்ஸ்.
டீச்சரை மிரட்டும் மாணவரை என்ன செய்யல...வாங்க கொத்ஸ்.
டீச்சரை மிரட்டும் மாணவரை என்ன செய்யலாம்?

வெண்ணெய்.

நான் ஒருமுறை சொன்னால் நூறு முறை சொன்னதுக்குச் சமம் :-) இதுலே இருபது கழிச்சுக்கிட்டுப் பாக்கியை எடுத்து வையுங்க. பிறகு எப்பவாவது பயன்படலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45256824017934081602018-05-25T12:03:33.234+12:002018-05-25T12:03:33.234+12:00வாங்க தமிழ் இளங்கோ.
அது என்னவோ உண்மைதான்! ஒரு ப...வாங்க தமிழ் இளங்கோ.

அது என்னவோ உண்மைதான்! ஒரு படத்துலே ஜனகராஜ் சொல்வார், 'சீனாவுக்குப் போனால் பாம்பு நடுத்துண்டம் எனக்குதான்'னு !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56431790914218663792018-05-25T12:02:09.782+12:002018-05-25T12:02:09.782+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
முதுகை வானத்துக்குக் காட்...வாங்க வெங்கட் நாகராஜ்.

முதுகை வானத்துக்குக் காட்டினால் தின்னுருவாங்களாம்! அதனால் நாம் குனியவே கூடாதுன்னு சொல்லி இருக்காங்க :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77378023993601542772018-05-25T12:00:51.439+12:002018-05-25T12:00:51.439+12:00வாங்க நெ.த.
எல்லாம் சாப்பிட முடியும் என்பவர்களுக்...வாங்க நெ.த.

எல்லாம் சாப்பிட முடியும் என்பவர்களுக்குப் பிரச்சனை இல்லை. வெஜ் என்பதால் .... சாப்பாடு கொண்டு போனால் வயிறு வாடாமல் தப்பிச்சுக்கலாம்.

எனக்குத் தெரிஞ்சு சிங்கையில் பேரம் இல்லையே....

எங்கூர் மார்கெட்டில் சில சமயம் பேரம் பேசிக்குவேன். கிடைக்கவும் செய்யும் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66539635878618237782018-05-25T11:57:45.981+12:002018-05-25T11:57:45.981+12:00வாங்க தமிழ்ப்ளொக்ஸ்.
பாஸ்வேர்டெல்லாம் கேக்குதேன்ன...வாங்க தமிழ்ப்ளொக்ஸ்.

பாஸ்வேர்டெல்லாம் கேக்குதேன்னு தயக்கமா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21954016279709731562018-05-25T11:56:59.166+12:002018-05-25T11:56:59.166+12:00வாங்க விஸ்வநாத்,
இதையெல்லாம் பக்கத்துலே நின்னு க...வாங்க விஸ்வநாத்,

இதையெல்லாம் பக்கத்துலே நின்னு கவனிச்சுக் கத்துக்கணும். எங்கே? நாம் கடைக்குப்போனால் புள்ளி எஸ்கேப் ஆகறதுதான் வழக்கம். இங்கே மொழி தெரியாமல் கஷ்டப்படுவேனோன்னு..... கூடவே வந்து குழப்பம் .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24499901578367704322018-05-25T11:55:04.992+12:002018-05-25T11:55:04.992+12:00வாங்க ரமேஷ்.
ரசித்தமைக்கு நன்றி! வாங்க ரமேஷ்.

ரசித்தமைக்கு நன்றி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44521311047025228762018-05-24T02:39:54.115+12:002018-05-24T02:39:54.115+12:00ம்ம்ம் வீதி வலம் வந்தாச்சு,,...ம்ம்ம் வீதி வலம் வந்தாச்சு,,...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71086159447473401002018-05-03T14:50:38.659+12:002018-05-03T14:50:38.659+12:00ரீச்சரே தப்புப் பண்ணினா எப்படி?
வெண்ணெய். 20 தடவை...ரீச்சரே தப்புப் பண்ணினா எப்படி?

வெண்ணெய். 20 தடவை எழுதுங்க. வெண்ணெய். வெண்ணெய்ன்னு சொல்லிக்கிட்டே எழுதுங்க.

க்ர்ர்ர் இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55247587896183555172018-04-27T03:28:59.053+12:002018-04-27T03:28:59.053+12:00எனது சின்ன வயதில் சீனாவில் பாம்பு, பல்லி சாப்பிடுவ...எனது சின்ன வயதில் சீனாவில் பாம்பு, பல்லி சாப்பிடுவார்கள் என்று நண்பர்களுக்குள் பேசிக் கொண்டது நினைவில் வந்தது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68426302856355673622018-04-27T01:27:10.420+12:002018-04-27T01:27:10.420+12:00ஆஹா வெண்ணைக்காக அபிநயம்! :)
எதையும் சாப்பிடுவோம...ஆஹா வெண்ணைக்காக அபிநயம்! :)

எதையும் சாப்பிடுவோம் என்ற கொள்கை அவர்களுடையது! விருச்சிகத்தினை எதற்கு விட்டு வைக்க வேண்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17635286440114796162018-04-26T21:23:22.069+12:002018-04-26T21:23:22.069+12:00பேரம் பேசறதுன்ன உடனே எனக்கு என் சிங்கப்பூர் அனுபவம...பேரம் பேசறதுன்ன உடனே எனக்கு என் சிங்கப்பூர் அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. தேசிய டிரெஸ் என் பெண்ணுக்கு வாங்க, பேரம் பேசினேன். கடைக்காரர் 20$ என்று சொல்லி நான் 10$ல் ஆரம்பித்த ஞாபகம். அவர் கடைசியில், உனக்கு நான் விற்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டார். அவர் கடைசியாகச் சொன்ன பணத்தைக் கொடுத்து டிரெசை வாங்கினேன். என்னைக் கேட்டால் ஃபிக்சட் விலை இருப்பது நமக்கும் நிம்மதி. இல்லைனா, இன்னும் குறைத்து வாங்கியிருக்கணுமோ என்று தோன்றிக்கொண்டே இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-63268318897977891712018-04-26T20:04:20.739+12:002018-04-26T20:04:20.739+12:00கோபால் சார் என்னோட செட்டுன்னு நெனைக்கிறேன். பேரம் ...கோபால் சார் என்னோட செட்டுன்னு நெனைக்கிறேன். பேரம் பேசுறது ரொம்பக் கஷ்டம். நீங்க சாமர்த்தியமாப் பேசி வாங்கீட்டீங்க. அந்த மயில் ரொம்பவே அழகு.

செஸ்ட்நட் ரொம்ப நல்லாயிருக்கும். ஐரோப்பால நெருப்புல வாட்டி வித்துக்கிட்டிருப்பாங்க. பாத்தா வாங்காம விட மாட்டேன். சீனாவுல வேக வெச்சிருக்காங்க போல. செஸ்ட் நட் பிரியத்துல நீங்களும் என்னோட செட்.

தேள் ஓரமா ஓடுனாலே நம்மூர்ல எல்லாரும் ஒவ்வொரு பக்கம் ஓடுவோம். அந்தத் தேளையும் பிடிச்சு குச்சியில குத்தி வெச்சி வாட்டிச் சாப்பிடுற சீனர்களோட துணிச்சலைப் பாராட்டியேஎ ஆகனும். நெளிநெளியா என்னவோ இருக்கே. அதென்ன பாம்பா?

வெண்ணைக்கு இவ்வளவு சிரமப்பட வேண்டியதாப் போச்சே. சீனாவுல மாடுகள் கிடையாதா? இல்ல வெண்ணெய் சாப்புடுற வழக்கம் இல்லையான்னு தெரியலையே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53260922553656449642018-04-26T18:20:07.886+12:002018-04-26T18:20:07.886+12:00படங்களும் நல்லா இருக்கு. நீங்க சொல்றதைப் பார்த்தால...படங்களும் நல்லா இருக்கு. நீங்க சொல்றதைப் பார்த்தால் சாப்பாடை எடுத்துக்கிட்டுதான் சீன டூர் போகணுமா?

நான் தாய்வானில் பழங்களை மட்டும் உண்டு காலம் கழித்தேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16764881517513755142018-04-26T16:54:19.936+12:002018-04-26T16:54:19.936+12:00தங்கள் அருமையான பதிவுகளை இங்கேயும் பதியலாமே http:...தங்கள் அருமையான பதிவுகளை இங்கேயும் பதியலாமே http://tamilblogs.in/tamilblogs.in திரட்டி https://www.blogger.com/profile/10050370255839683164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31398638971722668502018-04-26T16:18:01.703+12:002018-04-26T16:18:01.703+12:00//மஞ்சத்தொப்பிக் கூட்டம்னு கொத்துக்கொத்தாப் போறாங...//மஞ்சத்தொப்பிக் கூட்டம்னு கொத்துக்கொத்தாப் போறாங்க.// ஆவுன்னா மஞ்சக்கொடிய தூக்கிட்டு கெளம்பிடறாங்க - ன்னு ஒரு (வெடிவேலு) ஜோக் வரும், ஹிஹிஹி

//பேரம் பேசத்தெரியாம நிறைய கொடுத்துட்டார்னு எனக்கு மனக்குறை!// உங்க ட்ரைனிங் பத்தலே போலிருக்கே;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73858934174880605732018-04-26T13:43:23.833+12:002018-04-26T13:43:23.833+12:00படங்கள் அருமை !!
நகைச்சுவை தூவிய ரசிக்கத்தக்க அனுப...படங்கள் அருமை !!
நகைச்சுவை தூவிய ரசிக்கத்தக்க அனுபவங்கள் .
நல்லா இருக்கு!!ரமேஷ்/ Rameshhttps://www.blogger.com/profile/05301652113541869113noreply@blogger.com