tag:blogger.com,1999:blog-8463914.post4112116047691873286..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-8463914.post-34332672428707324122012-10-14T04:55:23.063+13:002012-10-14T04:55:23.063+13:00திருமண விவரங்கள் சொல்லிய விதம் அழகு.
வளையல் கிடைத்...திருமண விவரங்கள் சொல்லிய விதம் அழகு.
வளையல் கிடைத்தது மகிழ்ச்சி.

மெதுவாக தொடருகிறேன் உங்கள் பதிவை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89627841261568624352012-10-12T10:56:33.602+13:002012-10-12T10:56:33.602+13:00வாங்க ஜீரா.
100 ஆயுசு.
கவிதாயினி உங்களைச் சந்திச...வாங்க ஜீரா.

100 ஆயுசு.

கவிதாயினி உங்களைச் சந்திச்ச மகிழ்ச்சியை இப்பதான் சொல்லியிருந்தாங்க.

வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்க முருகன் அருளால் உடல் நலமும் நடத்தையும் நன்றாகவே உள்ளது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16441581629128384212012-10-10T05:13:09.918+13:002012-10-10T05:13:09.918+13:00டீச்சர் கல்யாண வைபோகமே
கோபால் சார் கல்யாண வைபோகமே
...டீச்சர் கல்யாண வைபோகமே
கோபால் சார் கல்யாண வைபோகமே
வாழ்க வளர்க நீடு வாழ்க பீடு வாழ்க
முருகப் பெருமான் எல்லா நலன்களையும் வளங்களையும் நல்ல உடல்நடத்தையும் வழங்கட்டும்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40596152570567141512012-10-09T19:38:49.896+13:002012-10-09T19:38:49.896+13:00வாங்க இக்பால் செல்வன்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்க...வாங்க இக்பால் செல்வன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் இனிய நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90198713062349184672012-10-09T19:37:09.983+13:002012-10-09T19:37:09.983+13:00வாங்க ஷைலூ.
கலகலப்பான நாளா ஆக்குனதில் உங்கள் பங்க...வாங்க ஷைலூ.

கலகலப்பான நாளா ஆக்குனதில் உங்கள் பங்கு அதிகம். அதுக்காக ஒரு ஸ்பெஷல் நன்றிப்பா.

எங்கூர்லே வெள்ளைக்காக்காதான் இருக்குதுன்னு எப்படி சரியாக் கண்டுபிடிச்சீங்க:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82948055158584820322012-10-09T19:34:51.709+13:002012-10-09T19:34:51.709+13:00வாங்க ஜோதிஜி.
காலையிலேயே சென்னைக்கு வந்துட்டீங்க...வாங்க ஜோதிஜி.

காலையிலேயே சென்னைக்கு வந்துட்டீங்களா?

பகல் ஒன்னரை வரை மண்டபத்தில்தான் இருந்தோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21221445876415993582012-10-09T19:31:54.538+13:002012-10-09T19:31:54.538+13:00வாங்க திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கும் வாழ்த்துகள...வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68200915972663989252012-10-09T19:30:58.488+13:002012-10-09T19:30:58.488+13:00வாங்க பாசமலர்.
வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்.வாங்க பாசமலர்.

வாழ்த்துகளுக்கு இனிய நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30713454010634725372012-10-09T19:30:04.227+13:002012-10-09T19:30:04.227+13:00வாங்க வருண்.
வல்லிம்மாவைக் கலாய்க்க மட்டும் வெட்க...வாங்க வருண்.

வல்லிம்மாவைக் கலாய்க்க மட்டும் வெட்கம் இல்லையா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6477989080837969712012-10-09T19:28:11.043+13:002012-10-09T19:28:11.043+13:00வாங்க புதுகைத் தென்றல்.
உங்க அன்பான சொற்களே ஆயிரம...வாங்க புதுகைத் தென்றல்.

உங்க அன்பான சொற்களே ஆயிரம் வருகைக்குச் சமம்!!!

ஏர்டெல் நம்ம நம்பரையெல்லாம் வேற யாருக்கோ தூக்கி தாரை வார்த்துட்டான்ப்பா:(

ஆறுமாசம் பயனில் இல்லைன்னா எல்லாமே அம்பேலாம்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-88581107511796859482012-10-09T19:25:45.916+13:002012-10-09T19:25:45.916+13:00வாங்க ராம்வி.
வாழ்த்த வயசெதுக்கு? மனம் போதுமே!!!!...வாங்க ராம்வி.

வாழ்த்த வயசெதுக்கு? மனம் போதுமே!!!!

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20020385871544262392012-10-09T19:23:56.662+13:002012-10-09T19:23:56.662+13:00வாங்க மாதேவி.
வாழ்த்துகளுக்கும், தொடர் வருகைக்கும...வாங்க மாதேவி.

வாழ்த்துகளுக்கும், தொடர் வருகைக்கும், தொடர்வதற்கும் இனிய நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9590313715913383382012-10-09T19:22:24.510+13:002012-10-09T19:22:24.510+13:00வாங்க சந்திரவம்சம்.
அப்ப இன்னும் 20 வருசம் பதிவு ...வாங்க சந்திரவம்சம்.

அப்ப இன்னும் 20 வருசம் பதிவு எழுதணுமா!!!!!

வருகைக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56165231361829593462012-10-09T19:20:47.425+13:002012-10-09T19:20:47.425+13:00வாங்க ரோஷ்ணியம்மா.
உங்களை சந்திக்க முடிஞ்சதில் என...வாங்க ரோஷ்ணியம்மா.

உங்களை சந்திக்க முடிஞ்சதில் எனக்குப் பரம சந்தோஷம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76628155394430160102012-10-09T19:19:02.954+13:002012-10-09T19:19:02.954+13:00வாங்க கோபி.
//ஆனா தொடருக்கு சரியாக வந்திடுவோம்ல்...வாங்க கோபி.

//ஆனா தொடருக்கு சரியாக வந்திடுவோம்ல்ல ;))//

ஆஹா..... இதுக்கே போனஸ் மார்க் பத்து கொடுக்கணும் போல இருக்கே:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30412417709586424932012-10-09T19:15:57.824+13:002012-10-09T19:15:57.824+13:00வாங்க ரிஷான்.
எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லோராலும...வாங்க ரிஷான்.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் எல்லோராலும் எங்கெப்பா வரமுடியுது?

பல சமயங்களில் இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்த வேண்டி இருக்கு.

உங்கள் இனிய வாழ்த்துகளுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46048757549614440362012-10-09T19:13:47.431+13:002012-10-09T19:13:47.431+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
தங்கள் கவிதை அழகோ அழகு...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

தங்கள் கவிதை அழகோ அழகு!

தங்கள் வருகை(யும்) அழகோ அழகு!

அதிலும் தம்பதியராக மீனாட்சி அக்காவோடு வந்து ஆசி வழங்கியது இன்னும் அழகோ அழகு!

எதைச் சொல்ல எதை விட!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-35659098869174846232012-10-09T19:08:47.627+13:002012-10-09T19:08:47.627+13:00வாங்க கோவியாரே.
உங்கள் குடும்பத்தை மீண்டும் சந்தி...வாங்க கோவியாரே.

உங்கள் குடும்பத்தை மீண்டும் சந்திச்சது எங்களுக்கும் மகிழ்ச்சியாத்தான் இருக்கு.

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11878781151223714352012-10-09T19:07:23.767+13:002012-10-09T19:07:23.767+13:00வாங்க புதுகை அப்துல்லா.
நல்ல பாட்டு படிக்கும் வான...வாங்க புதுகை அப்துல்லா.

நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18495100984848222352012-10-09T19:05:26.739+13:002012-10-09T19:05:26.739+13:00வாங்க பேரன் பாபு.
மணிவிழா நிறைய பேரன் பேத்திகளை உ...வாங்க பேரன் பாபு.

மணிவிழா நிறைய பேரன் பேத்திகளை உருவாக்கிருச்சு என்றதே பெரிய டென்ஷன்!

சதாபிஷேக செலவு முழுசும் நீங்கதான் . ஓக்கே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76568468271731546742012-10-09T18:59:55.778+13:002012-10-09T18:59:55.778+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கு நன்றிகள்.வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5028408355295498302012-10-09T18:59:06.614+13:002012-10-09T18:59:06.614+13:00வாங்க அமைதிச்சாரல்.
சந்தேகம் என்ன? வீட்டைக் கட்டு...வாங்க அமைதிச்சாரல்.

சந்தேகம் என்ன? வீட்டைக் கட்டுவதுதான் சுலபம்:-))))

முப்பத்தியெட்டு வருசம் பழகிப்பார்த்துட்டு பொண்ணு பிடிக்கலைன்னு நாக்கு மேல் பல் போடமுடியுமோ!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43815105692230181922012-10-09T18:57:17.038+13:002012-10-09T18:57:17.038+13:00வாங்க பாலகணேஷ்.
சிரமம் பார்க்காமல் வந்து தனியா பத...வாங்க பாலகணேஷ்.

சிரமம் பார்க்காமல் வந்து தனியா பதிவர் சந்திப்பு ஒன்னில் கலந்துக்கிட்டதுக்கு(ம்) நன்றி.

கூடியவரை எழுத முயற்சிக்கிறேன்.

(உசுப்பேத்தி.... உசுப்பேத்தி.....)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43900025770619213872012-10-09T18:54:11.437+13:002012-10-09T18:54:11.437+13:00வாங்க கயலு.
அதை சிஜியே அவரிடம் நேரில் சொல்லி இருக...வாங்க கயலு.

அதை சிஜியே அவரிடம் நேரில் சொல்லி இருக்கலாம்.

இப்பெல்லாம் கோபால் என் பேச்சைக் கேக்கறதே இல்லைப்பா.

கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டார்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2562638410985422802012-10-09T18:50:53.738+13:002012-10-09T18:50:53.738+13:00வாங்க ஸாதிகா.
தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்க...வாங்க ஸாதிகா.

தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்களையும் சந்திக்க எனக்கும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது.

நீங்கள் எல்லோரும் கலந்து சிறப்பித்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com