tag:blogger.com,1999:blog-8463914.post4084693699332890045..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சனிக்கிழமை ஸ்பெஷல்: பூண்டு வத்தக் குழம்பு !துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-90765532753560243852021-03-02T23:07:44.206+13:002021-03-02T23:07:44.206+13:00super super arumai arumai !!!super super arumai arumai !!!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17892591740345495862017-08-23T17:58:34.584+12:002017-08-23T17:58:34.584+12:00பூண்டு வத்தல் குழம்பு சூப்பர். பூண்டு வத்தல் குழம்பு சூப்பர். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32394305612792312662017-08-21T14:06:53.483+12:002017-08-21T14:06:53.483+12:00வாவ்... நல்ல டேஸ்டி குழம்பு தான்!
வாவ்... நல்ல டேஸ்டி குழம்பு தான்!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10304585260685871722017-08-20T17:56:44.209+12:002017-08-20T17:56:44.209+12:00கோபால் சார்கிட்ட செய்முறை கொடுத்து அவரை ரசம் வைக்க...கோபால் சார்கிட்ட செய்முறை கொடுத்து அவரை ரசம் வைக்கச் சொல்லி அதனை ஈஸி பீஸி சமையலில் சேர்த்துவிடுங்கள். 'அலை ஓய்ந்தவுடன்' தண்ணீரில் இறங்கப்போகிறேன் என்ற கதையாகிவிடப்போகிறது.

உங்களுக்கும், 'அவருக்குப் பயிற்சி அளிப்பதுதான் சாக்கு' என்று, கணினியில் இருக்கும்போது அவரைச் சமைக்கச் சொல்லிவிடுங்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53239342148259674772017-08-20T02:14:35.240+12:002017-08-20T02:14:35.240+12:00பூண்டு நல்லதுன்னு மருத்துவம் தெளிவாகச் சொல்லியிருக...பூண்டு நல்லதுன்னு மருத்துவம் தெளிவாகச் சொல்லியிருக்கு. பாரம்பரியமா பெரும்பாலான வீடுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது. அதை ஏன் ஒதுக்கி வைக்கிறார்கள் என்று புரியவில்லை? வாடையினாலா?

பூண்டுக்குழம்பு பாக்கவே ருசியா இருக்கே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66004058516852785702017-08-19T23:13:42.298+12:002017-08-19T23:13:42.298+12:00இப்படி பூண்டு அதிகளவு போடும் இதே குழம்பை எங்களூரில...இப்படி பூண்டு அதிகளவு போடும் இதே குழம்பை எங்களூரில் குழந்தை பெற்று படுக்கையில் இருக்கும் பெண்களுக்கு கொடுப்பார்கள். ஆறேழு நாள் கொடுக்கும்போது அவர்கள் பழையபடி எழுந்து நடமாட ஆரம்பித்து விடுவார்கள். நல்ல மருத்துவக் குணங்கள் நிறைந்த குழம்பு இது டீச்சர்.

இதே சமையல்குறிப்பில் பூண்டைக் குறைந்த அளவும், புளியை சற்றுக் கூடுதலாகவும் சேர்த்து 'புளியாணம்' எனும் புளிக்குழம்பை எங்கள் வீடுகளில் செய்வார்கள். இந்தியாவில் காயல்பட்டிணம் பகுதியிலும் புளியாணம் காய்ச்சப்படுகிறது. ரசம் போலவும் இருக்கும். நல்ல சுவை.

டீச்சர் நிறைய சமையல் குறிப்புகள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். கண் பட்டுடாம இருக்கணும்.எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43415976648729304242017-08-19T23:07:58.545+12:002017-08-19T23:07:58.545+12:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அதென்னவோ நாள் கிழமைகளில் வெங்க...வாங்க ஜிஎம்பி ஐயா.

அதென்னவோ நாள் கிழமைகளில் வெங்காயம், பூண்டு பொதுவா சமையலில் சேர்த்துக்கும் வழக்கம் இல்லை. நைவேத்யங்களுக்கும் இதேதான்.

ஆனால் ஃபிஜியில் இதெல்லாம் விலக்கே இல்லை. பூண்டு வெங்காயம் எல்லாம் சேர்த்த பலகாரங்களை பூஜையில் நைவேத்யமா வைப்பதுண்டு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12110831215248245682017-08-19T23:05:17.006+12:002017-08-19T23:05:17.006+12:00வாங்க ராஜி.
இப்ப மார்கெட்டில் இந்த மிசினைக் காணோம...வாங்க ராஜி.

இப்ப மார்கெட்டில் இந்த மிசினைக் காணோமேப்பா ! நெசமாத்தான்.....

நானும் சுண்டைக்காய் வத்தல்குழம்பு, பூண்டுக்குழம்புன்னு எப்பவும் தனித்தனியாத்தான் செய்வேன். இந்த முறைதான் டு இ ன் ஒன் :-)

குழம்பு நீர்க்க இருந்தால் கொஞ்சம் அரிசி மாவைக் கலந்து கெட்டிப்படுத்துவது உண்டுதானே. இப்படி பொடியில் சேர்த்துட்டால் அந்த வேலை மிச்சம் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11258212631474825262017-08-19T23:01:51.066+12:002017-08-19T23:01:51.066+12:00வாங்க அனுராதா ப்ரேம்.
சீக்கிரம் வேலை முடிக்க மெசி...வாங்க அனுராதா ப்ரேம்.

சீக்கிரம் வேலை முடிக்க மெசினு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் கழுவும் வேலை ஒன்னு வந்துருதே :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55428402282649739572017-08-19T23:00:26.111+12:002017-08-19T23:00:26.111+12:00வாங்க ஸ்ரீராம்.
கைப்பக்குவம் வெவ்வேற இல்லையோ! வெ...வாங்க ஸ்ரீராம்.

கைப்பக்குவம் வெவ்வேற இல்லையோ! வெவ்வேற ருசியும் கூட! வல்லியம்மா குழம்பு அமர்க்களமா இருக்குமுன்னு நினைக்கிறேன் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-72382437669068471942017-08-19T22:59:02.904+12:002017-08-19T22:59:02.904+12:00வாங்க நெல்லைத் தமிழன்.
ஈஸிபீஸி இண்டியன் குக்கிங்...வாங்க நெல்லைத் தமிழன்.

ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் புத்தகத்தைச் சீக்கிரமா வெளியிடணுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கார் கோபால். அதைப் பார்த்து சமைச்சுச் சாப்பிடுவாராம்.... நான் போன பிறகு ! இதுலே ரசம் வைக்கிறதை எழுதலையான்னு கேட்டுக்கிட்டே இருக்கார் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73783087701711793452017-08-19T22:17:30.034+12:002017-08-19T22:17:30.034+12:00எனக்கு இந்தப் பூண்டுவாசனையே பிடிக்காதுநல்ல நாட்களி...எனக்கு இந்தப் பூண்டுவாசனையே பிடிக்காதுநல்ல நாட்களில் பூண்டு சாப்பிடக் கூடாதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4824336230588216532017-08-19T22:13:26.056+12:002017-08-19T22:13:26.056+12:00பூண்டு மெஷினை எனக்கு பார்சல் செய்யவும்...
சுண்டைக...பூண்டு மெஷினை எனக்கு பார்சல் செய்யவும்...

சுண்டைக்காய் போடாம இதே பக்குவத்துலதான் நானும் பூண்டு குழம்பு செய்வேன்...

மிளகாய் தூள் அரைக்க அரிசி சேர்ப்பதில்லைம்மாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164249883809153382017-08-19T16:15:34.798+12:002017-08-19T16:15:34.798+12:00கம கம பூண்டு வத்த குழம்பு....
பூண்டு மெசி, ஹாட் ...கம கம பூண்டு வத்த குழம்பு....

பூண்டு மெசி, ஹாட் ஏர் அவன் எல்லாம் எனக்கு புதுசு....ஆன சூப்பரா இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38157438066546862922017-08-19T14:35:33.324+12:002017-08-19T14:35:33.324+12:00வல்லிம்மாவும் வெந்தயக்குழம்பு பதிவு! நீங்களும்! ...வல்லிம்மாவும் வெந்தயக்குழம்பு பதிவு! நீங்களும்! சூப்பர் டேஸ்ட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71851498536216780492017-08-19T14:32:06.030+12:002017-08-19T14:32:06.030+12:00பூண்டு உரிக்கும் மிஷின் பத்தி முன்னமேயே நீங்கள் எழ...பூண்டு உரிக்கும் மிஷின் பத்தி முன்னமேயே நீங்கள் எழுதியாச்சு. இப்போல்லாம் ஈஸி பீஸிக்கு நிறைய எழுதறார்ப்போல் தெரியுது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com