tag:blogger.com,1999:blog-8463914.post4045605427434915299..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: ஆத்துக்குள்ளே ஆயிரம் தீவு (@அமெரிக்கா.... கனடா 19)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-77906718766816329652018-03-26T14:09:07.696+13:002018-03-26T14:09:07.696+13:00படகுப் பயணம் - வாவ்.
மத்தியப்பிரதேசத்தில் இப்படி...படகுப் பயணம் - வாவ்.

மத்தியப்பிரதேசத்தில் இப்படி ஒரு Cruise பயணம் செய்திருக்கிறேன் - ஆனால் அப்படி ஒரு பாட்டும் டான்ஸும் அதில் - நதியின் அழகை ரசிக்க விடாதபடி சப்தம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2784860973977665722018-03-23T12:41:42.942+13:002018-03-23T12:41:42.942+13:00வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஆசையைக் காமிச்சுட்டா.... ...வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆசையைக் காமிச்சுட்டா.... இன்னொருக்கா வந்து போவாங்கன்ற நம்பிக்கைதான் !!

நமக்கும் அப்படித்தானே இருக்கு :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59350446704915605042018-03-23T12:40:19.559+13:002018-03-23T12:40:19.559+13:00வாங்க ஜிஎம்பி ஐயா.
அப்டீங்கறீங்க? அப்படியும் வச்...வாங்க ஜிஎம்பி ஐயா.

அப்டீங்கறீங்க? அப்படியும் வச்சுக்கலாம்தான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80634441622010288742018-03-23T12:39:20.612+13:002018-03-23T12:39:20.612+13:00வாங்க விஸ்வநாத் .
நன்றீஸ் !வாங்க விஸ்வநாத் .

நன்றீஸ் !துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60611839045692435452018-03-23T12:38:56.651+13:002018-03-23T12:38:56.651+13:00வாங்க பார்த்தசாரதி,
ஆமாம்.... சுடச்சுட மொளகாய் பஜ...வாங்க பார்த்தசாரதி,

ஆமாம்.... சுடச்சுட மொளகாய் பஜ்ஜி எல்லாம் போட்டு விக்கறான்னு சொல்லிக்க ஆசைதான்......... ஆனா..................... இல்லையே... :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22105874925451766192018-03-23T04:15:46.216+13:002018-03-23T04:15:46.216+13:00டேஸ்ட் காண்பிக்கும் சீனிக் டூராக இருந்தால்கூட அரும...டேஸ்ட் காண்பிக்கும் சீனிக் டூராக இருந்தால்கூட அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33926088867599503742018-03-22T22:38:07.887+13:002018-03-22T22:38:07.887+13:00படங்கள் மட்டும் இல்லையென்றால் நினைவுகளில் இருந்து...படங்கள் மட்டும் இல்லையென்றால் நினைவுகளில் இருந்துஎழுதுவது சிரம்ம்தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67339824204832698772018-03-22T00:15:48.558+13:002018-03-22T00:15:48.558+13:00அருமை நன்றி அருமை நன்றி விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13159077263939834672018-03-21T21:57:23.037+13:002018-03-21T21:57:23.037+13:00மாமி அங்க படகுதுறயண்ட நம்மூர் மாதிரி ஸ்னாக்ஸ் எல்ல...மாமி அங்க படகுதுறயண்ட நம்மூர் மாதிரி ஸ்னாக்ஸ் எல்லாம் விக்கறாளாAnonymoushttps://www.blogger.com/profile/14471500816614323013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76924891761723045342018-03-21T14:32:36.937+13:002018-03-21T14:32:36.937+13:00வாங்க ஸ்ரீராம்.
தீவில் இறங்கணுமுன்னா வாட்டர் ட...வாங்க ஸ்ரீராம்.

தீவில் இறங்கணுமுன்னா வாட்டர் டாக்ஸியில் போகணும். இந்த ஸைட்ஸீயிங் படகு, அங்கெ நிற்கவோ, நிறுத்தவோ ஏற்பாடொன்னும் இல்லை. ஆழமும் வேணும், இல்லையோ....

பார்க்கலாம். அடுத்தமுறை (!) ரெண்டுநாள் ஒரு தீவில் தங்கினால் ஆச்சு! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4754770924863265972018-03-21T13:55:15.861+13:002018-03-21T13:55:15.861+13:00படகுத்துறை : ஆரம்பிக்கும் இடம் அமைதியாகத்தான் இரு...படகுத்துறை : ஆரம்பிக்கும் இடம் அமைதியாகத்தான் இருக்கிறது! ஆயிரம் தீவுகளை நோக்கிப் போகிறோம் என்ற சுவடு கூடத் தெரியாமல்! ஒரு தீவிலாவது இறங்கிப் பார்த்திருக்கக் கூடாதோ...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com