tag:blogger.com,1999:blog-8463914.post4023973751078618797..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யே பாரத் தேஷ் ஹமாரா.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 3)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8463914.post-65578396689595096122010-09-04T15:16:06.601+12:002010-09-04T15:16:06.601+12:00வாங்க வல்லி.
எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்ச...வாங்க வல்லி.

எல்லாம் ஒரு ஊராத்தானேப்பா இருந்துச்சு. குறுக்கே ஒரு வேலி போட்டு நாட்டை பிரிச்சுட்டாங்களே:(

வெயிலைப் பார்த்தால் கிடைக்கும் ச்சான்ஸ் போயிறாதா?

அதான் உஸ் உஸ்ன்னுக்கிட்டே போயிட்டு வரேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26050367499017657382010-09-03T18:01:00.369+12:002010-09-03T18:01:00.369+12:00நல்ல பார்டர் நல்ல மக்கள் போங்க. கட்டுப்பாடுன்னு ஒண...நல்ல பார்டர் நல்ல மக்கள் போங்க. கட்டுப்பாடுன்னு ஒண்ணு முன்ன பார்க்கும்போது (ஏதோ சினிமால)தெரிஞ்சது. இப்ப ம்மறிடுச்சோ. எங்க இருந்தாலும் தேசத்துக்கு உண்டான மரியாதையைக் காக்க வேண்டாமா. என்னவோப்பா. இதுக்காக வெய்யில்ல போயிட்டு வந்த உங்களைத்தான் பாராட்டணும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87760420877826853982010-09-03T15:44:03.308+12:002010-09-03T15:44:03.308+12:00வாங்க ஸ்ரீர்நிவாஸன்.
சின்னக்குழந்தைகள் எவ்வளோபேர்...வாங்க ஸ்ரீர்நிவாஸன்.

சின்னக்குழந்தைகள் எவ்வளோபேர் இருக்காங்க அந்தக் கூட்டத்தில். இப்படி எள்ளி நகையாடினா அந்த விஷம் அதுங்க மனசுலே பதிஞ்சுறாதா?

இப்போதிலிருந்தே கனிவு, அன்பு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வளர்க்கலாம் இல்லையா?

காலம் பூராவும் அண்டை நாட்டுடன் விரோதமாவே இருக்கணுமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-67616553419909206862010-09-03T15:40:21.626+12:002010-09-03T15:40:21.626+12:00வாங்க கயலு.
நல்லா உருப்போட்டுக்கிட்டுப் போயிட்டேன...வாங்க கயலு.

நல்லா உருப்போட்டுக்கிட்டுப் போயிட்டேன்ப்பா. திடீர்னு விதிகள் வேறா இருந்துச்சு. ஒரே குழப்பம்.

எப்படியோ நானும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன்!

கட்டக் கடைசியில் வந்தவங்களை எதிரில் இருந்த காலரியில் ஆணும் பெண்ணும் தனித்தனின்னு இல்லாம அப்படியே விட்டுட்டாங்க.

அடுத்தமுறை(???) கடைசியில் போகணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91402090114484670312010-09-03T15:37:46.238+12:002010-09-03T15:37:46.238+12:00வாங்க கோபி.
சிறுமுயற்சியை அப்படியே மனப்பாடம் செஞ்...வாங்க கோபி.

சிறுமுயற்சியை அப்படியே மனப்பாடம் செஞ்சுக்கிட்டு அசால்ட்டாப் போயிட்டேன்ப்பா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27543397002992081682010-09-03T15:36:56.845+12:002010-09-03T15:36:56.845+12:00வாங்க சரவணகுமரன்.
அடுத்த இடுகை பொற்கோவில்தான்.வாங்க சரவணகுமரன்.

அடுத்த இடுகை பொற்கோவில்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73752066206875557772010-09-03T15:36:07.868+12:002010-09-03T15:36:07.868+12:00வாங்க நன்மனம்.
பெருக்கல் வாய்ப்பாடுன்னு சொல்ல மறந...வாங்க நன்மனம்.

பெருக்கல் வாய்ப்பாடுன்னு சொல்ல மறந்துட்டேனே:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84772050192137216872010-09-03T15:35:38.249+12:002010-09-03T15:35:38.249+12:00வாங்க சுமதி.
கூடவே வந்து கருத்தும் சொல்வதற்கு நன்...வாங்க சுமதி.

கூடவே வந்து கருத்தும் சொல்வதற்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44913867996616686622010-09-03T14:21:34.773+12:002010-09-03T14:21:34.773+12:00Teacher,
Thanks for a live relay, discovery trav...Teacher,

Thanks for a live relay, discovery travel and living channel partha madhari yerundhadhu.

Neenga sollrathu correct, rendu desathu makkals kittayum ennum konjam understanding varanum, ennum kaniva nadanthukanum.

-Sri

PS: Porkovil ponal marakame periya kitchen (where they prepare free meal) parthutu vaanga.Unknownhttps://www.blogger.com/profile/12094977640165036324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61391391994212380272010-09-03T06:17:18.291+12:002010-09-03T06:17:18.291+12:00இப்படி வெளியே இருந்தே க்யூ அப்ப இருக்கல துளசி..அண்...இப்படி வெளியே இருந்தே க்யூ அப்ப இருக்கல துளசி..அண்ட் பெண்கள் ஆண்கள் தனியா பிரிப்பதும் இல்லை. நாங்கள் குடும்பமாத்தான் உக்காந்தோம்..
அப்பறம் இந்த பேக் விசயம் இருக்கே.. எங்க வீட்டுக்காரங்க காருல( அன்னிக்கு ஆட்டோ தான்வாகாக்கு) எல்லாம் விட்டுட்டு அப்படியே இறங்குவது தான் வழக்கம்.. கைய வீசிக்கிட்டு.. நான் ஒன்லி கேமரா அண்ட் வாட்டர் பாட்டில்.. அதனால் எனக்கு தெரியலயோ என்ன்வோ அல்லது இப்ப புது வழக்கமா இருக்கலாம்.. அப்ப பஸ் எல்லாம் விடல நிறுத்தி வச்சிருந்தாங்க.நீங்க பஸ் வரதெல்லாம் பாத்திருக்கீன்க சூப்பர்..

அந்த அடுத்த பக்கத்த சொல்லி கேவலப்படுத்தறது மட்டும் காலத்துக்கும் மாறலை பாருங்க.. :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-13665850421197890212010-09-03T05:41:02.376+12:002010-09-03T05:41:02.376+12:00டீச்சர் கூட சேர்ந்தும் இந்த இடத்தை பார்த்தாச்சி ;)...டீச்சர் கூட சேர்ந்தும் இந்த இடத்தை பார்த்தாச்சி ;)

\\அட ராமா....... சிறுமுயற்சி இப்படிச் சொல்லாம விட்டுட்டாங்களே:(\\\

அவுங்க சிறுமுயற்சி தானே டீச்சர் அதான் முழுசாக தெரியல போல! ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-25554834907182589162010-09-03T01:30:22.051+12:002010-09-03T01:30:22.051+12:00பொற்கோவிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.பொற்கோவிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50442011664038119062010-09-03T00:58:27.722+12:002010-09-03T00:58:27.722+12:00//இவருக்கு அஞ்சாம் வாய்ப்பாடும், எனக்கு ரெண்டாம் வ...//இவருக்கு அஞ்சாம் வாய்ப்பாடும், எனக்கு ரெண்டாம் வாய்ப்பாடும் ரொம்ப சுலபம்:-)))))))))//

ரசித்தேன். நன்றிநன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28645097786430898492010-09-03T00:47:23.853+12:002010-09-03T00:47:23.853+12:00நானும் டி.வியில் பார்த்திருக்கிறேன் டீச்சர் கொடி இ...நானும் டி.வியில் பார்த்திருக்கிறேன் டீச்சர் கொடி இறக்குவதை. திருவிழாக் கூட்டம் நன்றாக உள்ளது டீச்சர். நீங்கள் அங்கங்கே சொல்லும் கருத்தும் நன்றாக உள்ளது டீச்சர்:)))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.com