tag:blogger.com,1999:blog-8463914.post4002344090155375380..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கப்பலுக்கொரு (கட்ட) பஞ்சாயத்து! ( கப்பல் மினித்தொடர் 3)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-67954418869204626502012-02-02T15:55:25.385+13:002012-02-02T15:55:25.385+13:00வாங்க மாதேவி.
கையில் (மட்டும்)கிடைக்கட்டும். ஓட்ட...வாங்க மாதேவி.

கையில் (மட்டும்)கிடைக்கட்டும். ஓட்டிறலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36814632211501048432012-02-01T01:29:56.920+13:002012-02-01T01:29:56.920+13:00கப்பல் எல்லாம் ஓட்டி காண்பித்து விட்டீர்கள் :))
அ...கப்பல் எல்லாம் ஓட்டி காண்பித்து விட்டீர்கள் :))

அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70927764171996442162012-01-31T13:57:10.492+13:002012-01-31T13:57:10.492+13:00வாங்க கோவை2தில்லி.
ரசிப்புக்கு நன்றி,.வாங்க கோவை2தில்லி.

ரசிப்புக்கு நன்றி,.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45427040899072430182012-01-31T00:16:39.467+13:002012-01-31T00:16:39.467+13:00கப்பலை நல்லா சுத்திப் பார்த்தோம்....கப்பலை நல்லா சுத்திப் பார்த்தோம்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-42878328705662429812012-01-30T16:27:30.968+13:002012-01-30T16:27:30.968+13:00வாங்க குமார்.
கப்பலுக்கும் கடலுக்கும் ஒரு கவர்ச்ச...வாங்க குமார்.

கப்பலுக்கும் கடலுக்கும் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்யுது.

போன ஜென்மத்தில் நான் திமிங்கிலம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11686654504093226332012-01-30T16:26:13.091+13:002012-01-30T16:26:13.091+13:00வாங்க ஜீரா.
வல்லாரை எல்லாம் இல்லை. துளசிக்குப் பல...வாங்க ஜீரா.

வல்லாரை எல்லாம் இல்லை. துளசிக்குப் பலமும் பலவீனமும் ஒன்றே!!!!

சப்பான்...சும்மாச் சொல்லக்கூடாது.... 30 வருசம் முன்னே வாங்குன ரைஸ்குக்கர், டோஸ்ட்டர், வேக்குவம் க்ளீனர் எல்லாம் இப்பவும் குறைவில்லாமல் வேலை செய்யுது. அப்க்ரேடு செஞ்சு தூக்கிப்போட மனசு வரலை. உழைக்கும் வரை உழைக்கட்டும் (டச் வுட்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33235130786739258962012-01-30T16:22:46.946+13:002012-01-30T16:22:46.946+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ஆஹா.... பயிற்சி முடிந்து ...வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா.... பயிற்சி முடிந்து வெற்றிகரமா ரிட்டர்ன் டு ப்ளாக்!!!!!!

ஒரு முறைக் கடலுக்குப்போனா.... திரும்பத் திரும்பக் கடல்தான். அது என்னமோ கஷ்டம் இருந்தாலும் ஒரு வஸீகரம் இருக்கு அங்கே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73653706936334272062012-01-30T16:20:29.234+13:002012-01-30T16:20:29.234+13:00வாங்க அமைதிச்சாரல்.
ஆஹா .....ஆஹா..... வகுப்புலே இ...வாங்க அமைதிச்சாரல்.

ஆஹா .....ஆஹா..... வகுப்புலே இப்படித்தான் சுட்டியும் கையுமாச் சூட்டிகையா இருக்கணும்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20241157212095364452012-01-30T16:18:32.397+13:002012-01-30T16:18:32.397+13:00வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.
ஆ...வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

ஆஃபர் அருமை. இன்னும் ரெண்டு பாக்கெட் எக்ஸ்ட்ரா எடுத்து வையுங்க. ஒரு தையல்மெஷீனும் கொண்டு வர்றேன்":-))))))))))))

பெல்ட் லூஸாப்போச்சு. அதைக்கூட மாத்த முடியாது இங்கே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68857898429058232332012-01-30T16:05:46.498+13:002012-01-30T16:05:46.498+13:00வாங்க ஏஞ்சலீன்.
சாட்டிலைட்டெல்லாம் வச்சுக்கும் அள...வாங்க ஏஞ்சலீன்.

சாட்டிலைட்டெல்லாம் வச்சுக்கும் அளவுக்கு பெரிய ஸ்கேல் இல்லையேப்பா!

தமிழ் பேச்சு மட்டுமில்லைப்பா....மலையாளம் பேசிட்டு வசமா, சுற்றுலா வந்த ஒரு குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டுப்போச்சு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90517240881148375372012-01-30T16:00:48.465+13:002012-01-30T16:00:48.465+13:00வாங்க ராம்வி.
கடற்பயணம் கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமுன்...வாங்க ராம்வி.

கடற்பயணம் கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமுன்னா நரசய்யா வாசிக்கலாம்.

கடல் கணேசன்னு கூட ஒருத்தர் எழுதி இருக்கார்.

படு சுவாரசியமானவை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-7667649375781787222012-01-30T15:59:12.984+13:002012-01-30T15:59:12.984+13:00வாங்க தெய்வா,
அதுக்குக் கொடுத்த காசுக்குமேலே வேலை...வாங்க தெய்வா,

அதுக்குக் கொடுத்த காசுக்குமேலே வேலை செஞ்சுருச்சு. இந்த செட் அப் பாக்ஸ் வாங்கறதுன்னா இங்கே நிறைய காசு செலவாகும் அதே காசுக்கு ஒரு புதிய 32" ப்ளாட் ஸ்க்ரீன் ப்ளாஸ்மா வாங்கிடலாம். இடமாவது மிஞ்சும். டிவி விலை குறைஞ்சுக்கிட்டே போகுது.

இன்னும் ஒரு நாலைஞ்சு மாசம் இது பயனில் இருக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82509365355264901192012-01-30T15:56:15.423+13:002012-01-30T15:56:15.423+13:00வாங்க நான் ஆதவன்.
நன்றி:-)வாங்க நான் ஆதவன்.

நன்றி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68316945973908739162012-01-30T15:55:49.363+13:002012-01-30T15:55:49.363+13:00வாங்க வெற்றிமகள்.
சொன்னது ஒரு சதம்கூட இருக்காது.
...வாங்க வெற்றிமகள்.

சொன்னது ஒரு சதம்கூட இருக்காது.
ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக் கிடக்கு, அது ஒரூ தனி உலகம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68428720157148249202012-01-29T23:01:28.972+13:002012-01-29T23:01:28.972+13:00இன்னும் எனக்கு கூட கப்பல்/கடல் ஆசை தீராமல் இருக்கு...இன்னும் எனக்கு கூட கப்பல்/கடல் ஆசை தீராமல் இருக்கு.
நாகப்பட்டினம் ஆசையோ அல்லது பூர்வ ஜன்மம் ஆசையோ!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-5813558281315291842012-01-28T04:57:08.457+13:002012-01-28T04:57:08.457+13:00என்னமா நெனவு வெச்சிருக்கீங்க. வீட்டுல வல்லாரைத் தோ...என்னமா நெனவு வெச்சிருக்கீங்க. வீட்டுல வல்லாரைத் தோட்டம் இருக்கா? :)

எரியுற வீட்டுல பிடுங்குற மட்டும் லாபம்னு அந்த அடகுக் கடைக்காரர் நெனச்சிருப்பாரு. அந்த டிவி இன்னும் நல்லா வேலை செய்யுதே. சப்பான் சாமானாச்சே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51229991165189822802012-01-28T02:50:14.543+13:002012-01-28T02:50:14.543+13:00அடாடா... சம்பளம் இல்லாம எத்தனை மாதம் இருந்து இருக...அடாடா... சம்பளம் இல்லாம எத்தனை மாதம் இருந்து இருக்காங்க பாவம்...

தொடர்ந்து கப்பலில் இருப்பதும் ஒருவித தண்டனை தான். நண்பர் ஒருவர் சமையல் கலை படித்து விட்டு மெர்ச்சண்ட் நேவியில் இப்படித்தான் கடலாறு மாதம் நிலம் ஆறு மாதம் என்று இருக்கிறார்....

தொடரட்டும்...

[இன்று பயிற்சி நல்லபடியாக முடிந்தது... :)]வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16809483864945942782012-01-28T01:22:23.743+13:002012-01-28T01:22:23.743+13:00//நம்மூர் கடற்கரைக்குப் போனாலும் கப்பல் எதாவது தெர...//நம்மூர் கடற்கரைக்குப் போனாலும் கப்பல் எதாவது தெரியுதான்னே கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். இந்த ஆசையில்தான் ஒரு முறை கார் விபத்து ஒன்னுகூட எனக்கு ஏற்பட்டுருச்சு:( ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நெசம்தான்!//

மரம் மறைக்காத இடமாப் பார்த்து முதல்லேயே காரைப் பார்க் செஞ்சுருந்தா போலீஸ் அடி மாதிரியான ஊமை அடி பட்டிருக்காது இல்லியா..

மாசக்கணக்குல கப்பல்ல கஷ்டப்பட்டாலும் சரவணன் &கோ வுக்கு நல்லபடியாத் தாயகம் திரும்பி வர முடிஞ்சதே.. அதுவே சந்தோஷம்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-58161643346275555292012-01-28T01:19:37.620+13:002012-01-28T01:19:37.620+13:00இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் ...இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இருந்துட்டுப் போகட்டும்

உங்க டிவிக்கு ஒரு மெகா ஆபர் இங்கே வந்து பாருங்க
http://youtu.be/xu-Donpyq7I

subbu rathinam

http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73419436974223463032012-01-28T00:18:19.012+13:002012-01-28T00:18:19.012+13:00அருமையான பிக்னிக் .தேங்க்ஸ் துளசிக்கா .
அந்த ஸ்டூ...அருமையான பிக்னிக் .தேங்க்ஸ் துளசிக்கா .
அந்த ஸ்டூடன்ட் கொடுத்து வச்சவங்க .{masal dosa )
நமக்கு இன்னி வரைக்கும் ஒரு தமிழ் குரலும் கேக்க மாட்டேங்குது நம்மை சுத்தி ஒன்லி பஞ்சாப் அண்ட் குஜராத் .என்னதான் நாமே சமைச்சாலும் எக்ஸ்பெர்ட் கையால் சாப்பிடருது ஆஹா !!
நீங்க சாட்டிலைட் டிஷ் கனெக்ஷன் கொடுத்து அந்த டிவிய பயன்படுத்தலாம் .இங்கும் மாத்திட்டாங்க நாங்க ஒரு டிவிய சாட்டிலைட் வச்சு தான் பயன்படுத்தறோம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34138657154018690702012-01-27T20:32:08.849+13:002012-01-27T20:32:08.849+13:00அழகான படங்களுடன் கப்பலை சுத்திக் காண்பித்ததற்கு நன...அழகான படங்களுடன் கப்பலை சுத்திக் காண்பித்ததற்கு நன்றி மேடம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16760164765563703772012-01-27T16:03:14.846+13:002012-01-27T16:03:14.846+13:00You can use a set top box (converter) for Analog T...You can use a set top box (converter) for Analog TV even if you are receiving digital transmission.Deivahttps://www.blogger.com/profile/05221418394118236446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87598895249297204412012-01-27T15:09:24.245+13:002012-01-27T15:09:24.245+13:00:) வழக்கம் போல ந்ல்லா இருக்கு டீச்சர்:) வழக்கம் போல ந்ல்லா இருக்கு டீச்சர்☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36096018080089646142012-01-27T14:30:34.111+13:002012-01-27T14:30:34.111+13:00கப்பல்னா இத்தன விஷயங்களான்னு மலைப்பா இருக்கு.
நிற...கப்பல்னா இத்தன விஷயங்களான்னு மலைப்பா இருக்கு.
நிறைய கத்துகிட்டேன்!Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.com