tag:blogger.com,1999:blog-8463914.post3979284442461142451..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கருப்பில் வெளுப்பா? இல்லை, வெளுப்பில் கருப்பா? (ப்ரிஸ்பேன் பயணம் 14)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8463914.post-27774001399778418762012-07-16T16:58:27.061+12:002012-07-16T16:58:27.061+12:00ஜோஷ்ன்னு ஒருத்தன். இப்போ ஒருவயசு ஒரு மாசம். இவனோட...ஜோஷ்ன்னு ஒருத்தன். இப்போ ஒருவயசு ஒரு மாசம். இவனோட நெருங்கிய நண்பன் வில்லியம். இவனுக்கு நாளைன்னைக்கு (6/6/2012) ஹேப்பி பர்த்டே! ஒரு வயசு! //

வில்லியத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சந்தோஷமாய் என்றும் இருக்க வேண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64228455928195605342012-07-14T16:40:39.560+12:002012-07-14T16:40:39.560+12:00'ஜஸ்' என்றால் எல்லோருக்குமே ஆசை வந்துவிடு...'ஜஸ்' என்றால் எல்லோருக்குமே ஆசை வந்துவிடுகின்றது.பையனும் விதிவிலக்கல்ல.

படங்கள் தொகுப்பு ரசிக்கவைக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22326404075801085572012-07-14T11:49:13.484+12:002012-07-14T11:49:13.484+12:00வாங்க கீதமஞ்சரி.
நிறையச் சொல்லலாம்தான் இவைகளைப் ப...வாங்க கீதமஞ்சரி.

நிறையச் சொல்லலாம்தான் இவைகளைப் பற்றி.

ஆனால் வாசிக்க போரடிச்சுருமோன்னு அடக்கி )'வாசி'க்கிறேன்:-)

உங்க வாசிப்பில் ஒரு ரசிப்பு இருக்கு!

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64255833897052635002012-07-14T11:41:39.133+12:002012-07-14T11:41:39.133+12:00பல தகவல்கள் சுவாரசியமானவை. புதியவை கூட. கருப்பில் ...பல தகவல்கள் சுவாரசியமானவை. புதியவை கூட. கருப்பில் வெளுப்பா? வெளுப்பில் கருப்பா? கண்டுபிடித்து சொன்னதற்கு மிகவும் நன்றி மேடம். குச்சி ஐஸ் சாப்பிடும் குழந்தை அழகு. மிகப்பெரிய அளவில் தகவல்களைத் திரட்டி வெளியிட்டிருக்கீங்க. பாராட்டுகள் மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32099950400919223942012-07-14T11:36:03.601+12:002012-07-14T11:36:03.601+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இன்னும்கூட நல்லா எழுதி இரு...வாங்க வெங்கட் நாகராஜ்.

இன்னும்கூட நல்லா எழுதி இருக்கலாம். மனம் நினைச்சது சொற்களில் வெளி வர்றது இல்லை:(

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-54237405775109285252012-07-14T11:34:42.698+12:002012-07-14T11:34:42.698+12:00வாங்க விஜிபார்த்திபன்.
ரசிச்சு வாசிச்சு இருக்கீங்...வாங்க விஜிபார்த்திபன்.

ரசிச்சு வாசிச்சு இருக்கீங்க! இனிய நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34322454281388062392012-07-14T11:33:41.591+12:002012-07-14T11:33:41.591+12:00வாங்க ஜீரா.
கண்ணுக்குப் பக்கத்தில் இருக்கும் தோலை...வாங்க ஜீரா.

கண்ணுக்குப் பக்கத்தில் இருக்கும் தோலை வச்சுக் கண்டுபிடிச்சுருப்பாங்களோ???

உண்மைதான் இவனுங்க ஒவ்வொருத்தருக்கும் வரிகள் ஒன்னுபோல இல்லை!

அதுவும் சில இடங்களில் குறுக்கு சில இடங்களில் நெடுக்குன்னு வரிகள்!

கடவுள் படா டிஸைனர்!!!!

பனித்துகள் விழுதே அந்த ஸ்நோ ஃப்ளேக்ஸ் கூட ஒன்னுபோல ஒன்னு இல்லையாம்!!!!! என்னத்தைச் சொல்ல!!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6120008493702975472012-07-14T11:29:40.113+12:002012-07-14T11:29:40.113+12:00வாங்க பழனி.கந்தசாமி ஐயா.
ரசிப்புக்கு நன்றி நன்றி ...வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

ரசிப்புக்கு நன்றி நன்றி நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-40038938331650349492012-07-14T11:29:07.101+12:002012-07-14T11:29:07.101+12:00வாங்க அமைதிச்சாரல்.
அற்புதங்களைச் சொல்லி மாளாதுப்...வாங்க அமைதிச்சாரல்.

அற்புதங்களைச் சொல்லி மாளாதுப்பா!!!!

ரசிப்புக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-20557054658053717442012-07-14T11:27:56.420+12:002012-07-14T11:27:56.420+12:00வாங்க ராமலக்ஷ்மி.
நாம் அங்கே போனது ஜூன் 4. அதுதா...வாங்க ராமலக்ஷ்மி.

நாம் அங்கே போனது ஜூன் 4. அதுதான் நாளைன்னக்குன்னு ஆறாம்தேதியைக் குறிப்பிட்டேன்:-)

நன்றி சொல்லச் சொன்னான் வில்லியம் என்றால் நம்பணும் ஆமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87018666246041110062012-07-14T04:11:35.211+12:002012-07-14T04:11:35.211+12:00அப்பப்பா, ஒவ்வொருத்தனும் என்னா அழகு! :)
ரசிச்சு ...அப்பப்பா, ஒவ்வொருத்தனும் என்னா அழகு! :)

ரசிச்சு எழுதியிருக்கீங்க! நானும் கண்கொட்டாம படிச்சு, பார்த்து முடித்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-39665304060256586922012-07-14T01:48:25.104+12:002012-07-14T01:48:25.104+12:00மிக அழகான இயற்கை காட்சிகள் அதிலும் இது போன்ற அதி...மிக அழகான இயற்கை காட்சிகள் அதிலும் இது போன்ற அதிசய பிறவிகள் .... அனைத்து படங்களும் அருமை... அதை விட உங்களின் எழுத்து வடிவமும் அற்புதம்....

குச்சி ஐஸ் சாப்பிடும் பையனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50711347022792568962012-07-14T00:45:08.765+12:002012-07-14T00:45:08.765+12:00கருப்புல வெள்ளக்கோடா, வெள்ளைல கருப்புக் கோடான்னு எ...கருப்புல வெள்ளக்கோடா, வெள்ளைல கருப்புக் கோடான்னு எனக்கும் ஐயந்தான்.

ஆனா கருப்புல வெள்ளைக் கோடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலையே. ஒரே கொழப்பமா இருக்கே.

இதுவுல ஒவ்வொரு வரிக்குதிரைக்கும் ஒவ்வொரு டிசைன்னு நெனைக்கிறேன். கடவுளுக்கு ரொம்பவே வேலை.

வாரியார் சொன்ன மாதிரி, எல்லாப் பழத்துக்கும் கொட்டைய உள்ள வெச்சான். ஒரேயொரு பழத்துக்கு வெளிய வெச்சான். கடவுள் ரூம் போட்டு யோசிக்கிறார்னு நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32189544158684214572012-07-13T23:41:09.980+12:002012-07-13T23:41:09.980+12:00அருமை, அருமை, அருமை.அருமை, அருமை, அருமை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-2686326372271612182012-07-13T16:38:15.452+12:002012-07-13T16:38:15.452+12:00குச்சி ஐஸை ரொம்ப அனுபவிச்சு ரசிச்சுச் சாப்பிடுது க...குச்சி ஐஸை ரொம்ப அனுபவிச்சு ரசிச்சுச் சாப்பிடுது குழந்தை :-)

கடவுளின் படைப்பில் எத்தனை அற்புதங்கள்.. அழகுகள். பிறக்கும்போதே டாட்டூவோட பிறக்குதுகள் இந்த வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள் இத்யாதி...சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15854424886519109842012-07-13T15:17:24.762+12:002012-07-13T15:17:24.762+12:00நகம் மாதிரிதானா கொம்பு?சுவாரஸ்யமான தகவல்கள்.
என்...நகம் மாதிரிதானா கொம்பு?சுவாரஸ்யமான தகவல்கள்.

என்ன அழகான சூழல்!

/நாளைன்னைக்கு/

முன்னரே எழுதி ட்ராஃப்ட் செய்த பதிவென எண்ணுகிறேன். தாமதமா ஹேப்பி பர்த் டே சொல்லிக்கறேன். ஐஸ் சாப்பிடும் அழகே அழகு:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com